திறவுகோல் ஏ.ஜி. சபை Key of Kingdom AG churuch uthappanayakkanur

Jesus Christ loves you

24/01/2023

குடும்ப ஆசிர்வாத முகாம்
#திறவுகோல்_ஏ.ஜி_சபை
#உத்தப்பநாயக்கனூர்
Uthappanayakkanur

01/01/2023

2023 ஆம் ஆண்டின் வாக்குத்தத்தம்

02/11/2020

NOVEMBER MONTH PROMIST WORD

30/09/2020

அக்டோபர் மாத வாக்குத்தத்தம்

10/09/2020
29/04/2020

Follow me on KKAG

15/04/2020

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Rev. P. மோசஸ் சந்திரன்

Naan Nesikkum Devan | Anathi Snegam Ministry | Tamil Christian Song 19/03/2020

https://youtu.be/oyxsHG6EU10
this channel

Naan Nesikkum Devan | Anathi Snegam Ministry | Tamil Christian Song Anathi Snegam Ministry ****************************************** நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார் அவர் நேற்றும் என்றும் நாளை என்றும் ம....

18/03/2020

பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பாஸ்டா் : மோகன் சி லாசரஸ்

Photos from திறவுகோல் ஏ.ஜி. சபை Key of Kingdom AG churuch uthappanayakkanur's post 18/02/2020

உசிலம்படி ஏ.ஜி திருச்சபையில்

15/02/2020

மதுரை மாவட்டத்திற்கான ஆசீர்வாத ஜெபம்

14/02/2020

ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள். (மத். 21:22)

கர்த்தர் அதிசயங்களை செய்கிறார் உழியங்கள் நடத்தும்

#மதுரை_மாவட்டத்திற்கான_ஆசீர்வாத_ஜெப_கூடுகை

#இடம் : வானத்தின் வாசல் AG சபை
கவண்டன்பட்டி ரோடு, கோர்ட் வளாகம், உசிலம்பட்டி.

#நாள் : பிப்ரவரி 18 செவ்வாய்க்கிழமை
மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 வரை

#ஜெபக்குறிப்புகள் :
☆ இம்மாவட்டத்தில் கிரியை செய்கிற பிசாசின் கிரியைகள் அழிக்கப்பட
☆ இம்மாவட்டத்தின் ஜனத்தை இயற்கை அழிவிலிருந்தும், விபத்திலிருந்தும் பாதுகாக்க
☆ இம்மாவட்டத்திலுள்ள திருச்சபைகள், தேவ ஊழியர்கள், ஊழியங்கள் மற்றும் விசுவாசிகள் ஆசீர்வதிக்கப்பட
☆ இம்மாவட்டத்திலுள்ள விவசாயங்கள் மற்றும் தொழில் வளங்கள் ஆசீர்வதிக்கப்பட
☆ இம்மாவட்டத்திலுள்ள சுமார் 34 லட்சம் ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட.

#தேவ_செய்தியும்_ஜெபமும்_:
Rev. K.N. ராஜன் மற்றும் ஊழியக் குழுவினர். (கர்த்தர் அதிசயங்களை செய்கிறார் உழியங்கள். கன்னியாகுமரி மாவட்டம்)

சபை பாகுபாடின்றி யாவரையும் ஜெபிக்க அன்புடன் அழைக்கிறோம்

கூட்ட முடிவில் இரவு உணவு வழங்கப்படும்

#மேலும் _தொடர்புக்கு_:
Rev. P. மோசஸ் சந்திரன்
9865576831
(திறவுகோல் ஏ.ஜி திருச்சபை, உத்தப்பநாயக்கனூர்)

Pr. J. சாம் பால்
8807798373

09/02/2020

கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்
#பாஸ்டர்_எபிநேசர்

Ummai Allamal | Tamil Christian Song | Anathi Snegam Ministry 09/02/2020

https://youtu.be/7lxNWzvixDU

Ummai Allamal | Tamil Christian Song | Anathi Snegam Ministry Anathi Snegam Ministry ****************************** Song, Lyrics, Tune, Vocal, Bro. G. Jacob ***************************** Tamil Christian Whatsapp Statuz

Photos from திறவுகோல் ஏ.ஜி. சபை Key of Kingdom AG churuch uthappanayakkanur's post 09/02/2020

09.02.2020
Sunday Service

Photos from திறவுகோல் ஏ.ஜி. சபை Key of Kingdom AG churuch uthappanayakkanur's post 04/02/2020

02.02.2020
Sunday Service

Want your place of worship to be the top-listed Place Of Worship in Madurai?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

2023 Christmas Carolsதிறவுகோல் ஏ.ஜி. சபை Key of Kingdom AG churuch uthappanayakkanur

Category

Telephone

Address


Madurai
625537

Other Churches in Madurai (show all)
PinsHope PinsHope
Madurai

Being Christian in Tamil

Rehoboth Revival Ministries,Madurai Rehoboth Revival Ministries,Madurai
Thiruppalai
Madurai, 625014

REHOBOTH REVIVAL MINISTRIES,MADURAI

St. Paul's Church St. Paul's Church
Madurai, 625017

insta page : @st.paulschurch_parktown

Living Word Church Living Word Church
Madakkulam Main Road
Madurai, 625003

This is the official page of Living Word Church, Madurai.

WFT WFT
40/2, ASHOK NAGAR 1ST CROSS Street, , KOODAL NAGAR, , MADURAI/
Madurai, 625018

we have various teams working for our welfare of the church and God's ministry. We have youth prayer cell on Sundays, Where youth boys and girls gather to share the word of God and...

Seventh Day Adventist Church Nagamalai Seventh Day Adventist Church Nagamalai
7/960 Kavikuil Street Melakuyilkudi Road Nagamalai Pudhukottai
Madurai, 625019

End Of The World

Central A.G Church Madurai Central A.G Church Madurai
22 Kakkathoppu Street
Madurai, 626001

Nehemiah Ministries Nehemiah Ministries
Pasumalai
Madurai, 625004

Our sold-out focus is to see the Kingdom of God established in and through the life of every believer

City of Praise Global Church City of Praise Global Church
PLOT NO:3, PRAISE TOWN, VANDIYUR 2nd BIT, RING Road
Madurai, 625020

Preaching the tangible Word of Life!!

Madurai Christian Centre Madurai Christian Centre
Annai Street
Madurai, 625020

Spreading the love of Christ by reaching out to the unreached with overwhelming compassion and the g

Southgate C.S.I Church Madurai Southgate C.S.I Church Madurai
61D, South Veli Street, South Gate
Madurai, 625001

Holy Trinity Church Holy Trinity Church
Holy Trinity Church, Melakottai,Tirumangalam
Madurai, 625706