SMtea Health Care Services Tamilnadu

SMtea Health Care Services Tamilnadu

Suppliers of Healthy Tea bags & herbal instant powders to work places and homes.

06/10/2023

https://www.facebook.com/100064088587820/posts/715026507310296/?mibextid=2JQ9oc

ரீடைய்ல் விநியோகஸ்தர்கள் தேவை
_____________________________
தென் தமிழகம் முழுவதும் ரீடைய்ல் கடைகளில் 160 வருட பாரம்பரியம் மிக்க நிறுவனத்தின்

👉தேயிலை சரம்
👉சுக்குமல்லி பவுடர் சரம்

போன்ற பொருட்களை விநியோகம் செய்ய தாலுகாவாரியாக விநியோகஸ்தர்கள் தேவை

விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்

9344130103
8608730103

22/04/2023

https://m.facebook.com/story.php?story_fbid=613784930767788&id=100064088587820&mibextid=Nif5oz

அன்பு இஸ்லாம் நண்பர்களே, டீம் மெம்பர்களே, வாடிக்கையாளர்களே,

தங்களுக்கும் தங்களுடைய குடும்பத்தினருக்கும் மற்றும் தங்கள் சுற்றத்தார் அனைவருக்கும் இரம்ஜான் பெருநாள் வாழ்த்துகள்..💐

அன்புடன்

Rtn.Er.S.Muppidathi
SMtea...☕

13/04/2023

SMtea...☕யின்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🌹

09/04/2023

https://m.facebook.com/story.php?story_fbid=606505074829107&id=100064088587820&mibextid=Nif5oz

Happy Easter to all our Christian friends, Team members, Customers and well wishers ..🌹

01/04/2023

https://www.facebook.com/100054454931321/posts/730832095408615/?mibextid=Nif5oz

Wishing you all a very happy new financial year 2023 -24. 🌹

21/03/2023

https://m.facebook.com/story.php?story_fbid=595533379259610&id=100064088587820&mibextid=Nif5oz

Welcoming Stanes officials for the forthcoming financial year business projection discussion ..

10/03/2023

https://www.facebook.com/100064088587820/posts/588365263309755/?mibextid=Nif5oz

08.03.2023 அன்று
தூத்துக்குடி மாநகரில் 150 கமர்சியல் அவுட்லெட்கள் கஸ்டமர்களை "இரண்டு மாதத்துக்குள்" சேர்த்த தூத்துக்குடி டீம் மெம்பர்களை கவுரப்படுத்தும் விதத்தில் SMtea நிறுவனம் சார்பில் இரவு விருந்து கொடுக்கப்பட்டது.
# Motivation. # Dinner Party

22/02/2023

https://m.facebook.com/story.php?story_fbid=578118071001141&id=100064088587820&mibextid=Nif5oz

15.02.2023 பதன்கிழமை அன்று விற்பனையில் "அதிக பங்களிப்பு செய்யும் கிளை"யாக. (Top Most Contributing Branch) *மதுரை கிளை* தேர்ந்தெடுக்கப்பட்டு மதுரை கிளை மெம்பர்களுக்கு *இரவு விருந்து* கொடுக்கப்பட்டது

18/02/2023

https://m.facebook.com/story.php?story_fbid=575332237946391&id=100064088587820&mibextid=Nif5oz

தூத்துக்குடி மாநகரில் தற்போது 150 காபிபார், டீ ஸ்டால், பேக்கரி, ஸ்வீட்ஸ் ஸ்டால்களில் ....

160 வருட பாரம்பரியம் மிக்க ஸ்டேன்ஸ் தயாரிப்புகளான இஞ்சி டீ ,சுக்குகாபி , லெமன் டீ, நவாப்பழ டீ, செம்பருத்தி டீ போன்றவற்றை அருந்தலாம்

12/02/2023

https://m.facebook.com/story.php?story_fbid=570883038391311&id=100064088587820&mibextid=Nif5oz

பிசினஸ் வளர்ச்சிக்காக

ஸ்டேன்ஸ்
BOP தேயிலை
சாம்ராஜ் & கோரகுண்டா
அமிர்தம்

ஆகிய பொருட்களோடு கூடுதலாக புதிய மிக தரமான பொருட்கள் தயாரிக்கும் ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

# Business Development

25/01/2023

Vante Matharam chorus ...👍

14/01/2023

https://www.facebook.com/100064088587820/posts/550756573737291/?mibextid=Nif5oz

SMtea நிறுவனத்தின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 🌹

19/12/2022

*Job* *Vacancy*

👉 *மதுரை மாநகரில்*

பேக்கரி ஸ்வீட்ஸ்டால் ஹோட்டல் டீக்கடை காபிபார் கேண்டீன் அலுவலகம் ஆஸ்பத்திரி தொழிற்சாலை வீடு ஆகியவற்றில் தேயிலை
, காபிபவுடர், இயற்கை நாட்டுசர்க்கரை, கிரீன் டீ ..போன்ற 25க்கும் மேற்பட்ட பொருட்களை விநியோகம் செய்யும் பணி *இரண்டு* நிரப்பப்பட உள்ளது

*தகுதிகள்*

✅ மதுரையில் வீடு உள்ளவர்
✅ 25 - 35 வயது
✅ படிப்பு : குறைந்தபட்சம் +2
✅ சொந்த டூ வீலர்
✅ வாட்ஸ் அப் போன்
✅ பேச்சுத்திறமை
✅ விற்பனை அனுபவம்

மேற்கண்ட பணி செய்வதற்கு விருப்பம் உள்ளவர்கள்
தங்களது வாட்ஸ்அப் நம்பரை பதிவு செய்யவும்.

தொடர்புக்கு

9344130103

01/10/2022

Welcome October - 2022 🌹

SMtea...

04/09/2022
01/09/2022

Welcome September 2022 🌹

18/07/2022

New Stanes Red Bliss tea (Hibiscus tea செம்பருத்தி டீ)..

17/07/2022

New Health Tea Launched...
Stanes Hibiscus dip tea
செம்பருத்தி டிப் டீ அறிமுகம்..🌺

Photos from SM tea Team's post 08/07/2022
26/06/2022

அனைத்து மக்களாலும் விரும்பப்படும்

👉 ஸ்டேன்ஸ் சுக்குமல்லி பவுடர்
சாஷே வடிவில் 👈

அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வாரம் முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

10 கிராம் ஸ்டேன்ஸ் சுக்குமல்லி பவுடர் பாக்கெட் : ரூ.6 மட்டுமே.

Photos from SMtea Health Care Services Tamilnadu's post 21/06/2022

Happy International Yoga Day 🙏

10/06/2022

நேரடி விற்பனை ஏஜெண்ட்கள்

✅ மிக குறைந்த முதலீட்டில் பிசினஸ் செய்து பிசினஸ் அனுபவம் பெற விரும்புபவர்கள்

✅ நேரடி விற்பனையில் அனுபவம் உள்ளவர்கள்

✅ ஓய்வு பெற்ற பின் பண தேவை உள்ளவர்கள்

✅ Second income உருவாக்க விரும்புபவர்கள்

✅ நிறைய மக்கள் தொடர்புள்ளவர்கள்

✅ பணம் சம்பாதிக்க விரும்பும் பெண்கள். மகளிர் குழுவினர்

✅ படிக்கும் போதே பணம் சம்பாதிக்க விரும்பும் கல்லூரி மாணவ மாணவியர்

✅ இன்சூரன்ஸ் ஏஜெண்ட்கள்

✅ கடைகள் வைத்திருப்பவர்கள்

மேற்குறிப்பிட்ட அனைவரும் நமது நிறுவனத்தில் ஏஜெண்ட் ஆக விண்ணப்பிக்கலாம்

Want your practice to be the top-listed Clinic in Madurai?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Shared by SMtea...
ஸ்டேன்ஸ் சுக்குமல்லி பவுடர் சரம்
Happy Republic Day 🌹
Vante Matharam chorus ...👍
Sivagangai District Kundrakudi....
New Stanes Red Bliss tea (Hibiscus tea செம்பருத்தி டீ)..
New Health Tea - Stanes Hibiscus Dip tea (செம்பருத்தி டீ) Launched...
New Health Tea Launched...Stanes Hibiscus dip teaசெம்பருத்தி டிப் டீ அறிமுகம்..🌺
_"அம்மா வீட்டுல வச்ச மாதிரி இருக்குது..அம்மா ஞாபகம் வருது" ☺️_கஸ்டமர் குரல் பொருள் : ஸ்டேன்ஸ் சுக்குமல்லி பானம்
Shared SMtea Health Care Services...
TeaBrewing ✅  Boiling ❌

Category

Telephone

Website

Address


Madurai
625001