கவிதைச்சோலை

கவிதைச்சோலை

You may also like

Thanh Mot Nang
Thanh Mot Nang

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from கவிதைச்சோலை, Library, thaikkal street, Madurai.

31/12/2018
23/11/2018

ஒளியின் வெள்ளமா
கிளியின் கூர் அலகா
மழைச்சாரல் வானவில்லா
கடலின் மீன் இனமா
பனிமலையில் இதமா
பசும்வயலின் ஈர்ப்பா
தேனீயின் சுறுசுறுப்பா
மின்னலின் கீற்றா
தேடிப்பார்க்க துடித்தேனே
தேவதை கண்கண்டு திகைத்தேனே...

29/10/2018

மழைகண்ட மழலையானேன்
மைவிழி பார்வை தீண்டிச்செல்கையிலே
நிலம்கண்ட மின்னலுமானேன்
மின்மினியவள் நடந்து
செல்கையிலே
ஒளிகண்ட ஓவியமானேன்
ஓரப்பார்வை
ஒரசிச்செல்கையிலே...

06/10/2018

Home | கவிதைச்சோலை

I'm very exited to publish my Official website for Kavithaisolai. Hereafter you can track me on https://singam8526.wixsite.com/kavithaisolai also...😎🤩💥

singam8526.wixsite.com Home

17/08/2018

கவிதைச்சோலை

07/08/2018

மரணித்துபோகா தமிழைத்தந்து மாலையிலும் உதித்த சூரியன்
மறைந்தது

07/07/2018

Happy birthday to India’s coolest captain most wanted wicket keeper ever daughter’s fathEr MS Dhoni

27/05/2018

உன்ன ஏன்டி நான் பாத்தேன்
வாழ்வில் பாதி தான் தோத்தேன்
தோல்வி கூட சட்டை எனக்கு
நான் தோக்கலன்றது தப்புகணக்கு
பணமும் கூட முடிவு பண்ணும்
அப்பப்போ என் வெற்றி கணக்கு
உன்னால் திரும்ப தோத்தேன்டி
இது மட்டுமே என் பொழப்பு...

12/05/2018

கம்பன் கவியால் சொல்வான்

வள்ளுவன் வார்த்தைகளால் சொல்வான்

வர்ணித்தே வார்த்தைகள் தீர்த்தேன்

கண்களை கண்டே கவியும் முடித்தேன்

உன்னிடம் சொல்ல மனமும் துடித்தேன்

அருகில் நின்றநொடி மரணித்து ஜனித்தேன்

இவையும்கூட இதில் மட்டும் சொன்னேன்

இனிவரும் காலம் உன்கரம் பிடிப்பேன்

06/05/2018

என் துணை நீயாக
உன்நினைவு நான் ஏற்றேன்
மலர்ந்து விடும் மலராக
மனக்கோலம் தான் போட்டேன்
இன்னதென தினம் சொல்லாது
இனியவள் என் இதயம் கோர்த்தேன்

05/04/2018

Timeline Photos

Want your organization to be the top-listed Government Service in Madurai?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Thaikkal Street
Madurai
625001

Other Libraries in Madurai (show all)
Kalam Dream Library Kalam Dream Library
Madurai, 625001

Kalam Dream Library. Kalam Kanavu Noolagam.

நம்  கவிதைகள் - நம் கதைகள் -நம் கட்டுரைகள் நம் கவிதைகள் - நம் கதைகள் -நம் கட்டுரைகள்
Madurai, 625003

கவிதையோ ,கதையோ ,கலாய்ப்பதோ இங்கே வாரு?

Make your "Brain Fatty" Make your "Brain Fatty"
Madurai, 625020

Hi, Friends from today onwards i am going to make your Brain " FATTY"

Dheepam Library Dheepam Library
PT Rajan Road
Madurai, 625002

Novels in Tamil and English for children and adults.

Tamil பொதுஅறிவு கடல் Tamil பொதுஅறிவு கடல்
Tamil Nadu
Madurai

தமிழ் மொழியில் தமிழ் பொது அறிவை வளர்ப்போம்

Ulunthurpetai Ulaganathavin ullamarantha asirvathangal Ulunthurpetai Ulaganathavin ullamarantha asirvathangal
Newjailroad. Madurai
Madurai

Fun picture based image and video sharing page where you can see it and enjoy it......

Madurai Tamilan Madurai Tamilan
Madurai, 625001

Tipping Point Lending Library Tipping Point Lending Library
Lourdhu Nagar 7th Street, K.pudur
Madurai, 625007

Tipping Point Lending Library™ is the first online Circulating Library in Madurai.

Falling In Love Feels like Heaven Falling In Love Feels like Heaven
Madurai, 625003

This page is for people who likes to make love and for people who were already in love <3

Thattraa Claps Ahh Thattraa Claps Ahh
Thirumangalam
Madurai, 625706

அகராதி BOYS அகராதி BOYS
5th Street, Poriyalar Nagar
Madurai, 625014

சத்தியமா அகராதின்னா Dictionary தாங்க

ARUL drawings ARUL drawings
Madurai

my hobby