Aadhavan AYUSH Pharma

Dr. Arun Chinniah's AADHAVAN HERBALS DIET CLINIC. Treated for Infertility, Impotence, Erectile dysfu

ISO 9001 : 2015 company Aadhavan Siddhashram (P) Ltd, established in the year 2014 with the vision to provide best quality and time tested medicines , has a state of art GMP certified Ayurvedic Medicines manufacturing unit.

Photos from Aadhavan AYUSH Pharma's post 15/06/2024

☘️உங்களுக்கு குழந்தையின்மை குறைபாடா? கவலை வேண்டாம் எளிய இயற்கையான மருந்துகள் மூலம் தீர்வு!! ***mia ***m


☘️விதைப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் மிக எளிமையாக குணப்படுத்துகிறோம்.

☘️உங்களுக்கு ஆண்மை குறைபாடா? தாம்பத்தியத்தில் ஆர்வமின்மையா? விறைப்புத்தன்மை மற்றும் விந்து முந்துதல் பிரச்சனையா? உணவுகள் மற்றும் மருந்துகள் மூலம் தீர்வு!!

☘️ "சமையல் மந்திரம்" மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் பாலியல் சார்ந்த இலவச மருத்துவ ஆலோசனை, மதுரையில் 22.6.24 சனிக்கிழமை அன்று.. 091761 76667

14/06/2024

விறைப்புத்தன்மை அதிகரிக்க... 091761 76667

13/06/2024

Deal of day Aadhavan AYUSH Pharma

***mthickness
***mproduction

13/06/2024

மலசிக்கல் பிரச்சனைக்கு தீர்வு 1 ஸ்பூன் போடுங்க.. Relief ஆ இருங்க

06/06/2024

"சமையல் மந்திரம்" மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் பாலியல் சார்ந்த இலவச மருத்துவ ஆலோசனை மதுரையில் 8.6.24 சனிக்கிழமை அன்று,
091761 76667
ஆண்களுக்கு தாம்பத்தியத்தில் ஏற்படும் விரைவில் விந்து வெளியாதல் மற்றும் விறைப்புத்தன்மை குறைபாடு போன்ற பிரச்சனைகளுக்கு சித்த உணவியல் மருத்துவ முறை மற்றும் இலவச மருத்துவ ஆலோசனை

05/06/2024

இரும்பு சத்து அதிகரிக்க விதைகள்

இரும்புச்சத்து குறைபாட்டால் தான் அனீமியா உண்டாகிறது. நமது உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் ஆக்ஸினை எடுத்துச் செல்ல உதவும் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து அவசியம் தேவை. அத்தகைய இரும்புச் சத்தை சில விதைகளை சாப்பிட்டு ஈஸியாக அதிகரிக்கலாம்.

நமது உடல் சரியாக இயங்க வேண்டுமென்றால் இரும்புச் சத்து என்ற தாதுப் பொருள் மிகவும் அவசியம். குறிப்பாக, உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் ஆக்ஸினை எடுத்துச் செல்ல உதவும் 'ஹீமோகுளோபின்' புரத உற்பத்தியிலும், தசைகளுக்கு ஆக்சிஜனை வழங்கும் தசைப் புரதமான 'மையோகுளோபின்' உற்பத்தியிலும் இரும்புச் சத்து முக்கியம் பங்கு வகிக்கிறது.

இரும்புச் சத்து உடலில் குறைந்தால் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே, உடலில் இரும்புச் சத்தின் அளவை மட்டும் எப்போதும் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது இறைச்சி மற்றும் கீரைகளில் மட்டுமே இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த சத்து விதைகளிலும் அதிகளவில் காணப்படுகிறது.

எள் விதை
எள் விதைகள் வடிவத்தில் சின்னதாக இருந்தாலும், ஏராளமான ஊட்டச்சத்துகளை கொண்டவை. அதில் ஒன்று இரும்புச் சத்து. 100 கிராம் எள்ளு கிட்டத்தட்ட 14.6 மி.கி இரும்புச் சத்தை வழங்குகிறது.

இதை ஸ்மூத்தி, சாலட்களில் மீது தூவி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது எள்ளு உருண்டை தயாரித்தும் சாப்பிடலாம்.
பூசணி விதை
நம்மில் பலரும் பூசணி விதைக்ளை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால், அதில் தான் எக்கச்சக்கமான ஊட்டச்சத்து இருக்கிறது. அதிலும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.

வாரத்தில் மூன்று முறையாவது பூசணி விதைகளை சாப்பிடுவது உடலில் இரும்பு மற்றும் மெக்னீசியம் அளவை அதிகரிக்க உதவும்.
ஆளி விதை
ஆளி விதை பெரும்பாலும் பெண்களுக்கு எக்கச்சக்க நன்மைகளை வழங்குகிறது. இதற்கு காரணம் இதில் இருக்கும் இரும்புச் சத்து தான்.

இதை பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் 1 ஸ்பூன் வெதுவெதுப்பான பால், மோர் ஆகியவற்றில் கலந்து குடிக்கலாம். இதன் மூலம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவை எளிமையாக அதிகரிக்க முடியும்.
சூரியகாந்தி விதை
சூரியகாந்தி விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவது வழக்கம்.

ஆனால், இந்த விதைகளை பொரியல் செய்தோ அல்லது காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுவதால், உடலுக்கு தேவையான இரும்புச் சத்து எளிதாக கிடைக்கிறது.
சீரகம்
சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் சீரகம் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. அதுமட்டுமல்லாமல், 100 கிராம் சீரக விதையில் கிட்டத்தட்ட 66 மி.கி இரும்புச் சத்து நிறைந்திருக்கிறது.

இதை தண்ணீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடல் சூடு தணிவதோடு, இரத்த சோகை பிரச்சனையும் நீங்கும்.

31/05/2024

*****ra

நீண்ட நேர விறைப்புத்தன்மை மற்றும் தாம்பத்தியத்திற்கு, ஆதவன் பார்மா வழங்கும் K**A FIT & LONG DRIVE Rs 2880/- சலுகை விலை ரூ.2500/- மட்டுமே... வாங்குங்கள் உங்கள் நேரத்தை நீட்டியுங்கள்..

WHAT'S APP - 9176176667

30/05/2024
30/05/2024

விந்தணு எண்ணிக்கை மற்றும் இயக்கம் (MOTILITY) அதிகரிக்க உணவுகள்

ஆணுக்கு, குறைந்த விந்தணு எண்ணிக்கை, அசாதாரண விந்தணு தோற்றம் மற்றும் மோசமான விந்தணு இயக்கம் ஆகியவை உணவு உட்பட பல காரணிகளால் பாதிக்கப்படலாம். வழக்கமான உடற்பயிற்சி மற்றும் புகையிலை பொருட்களை தவிர்ப்பதுடன், விந்தணு எண்ணிக்கை மற்றும் இயக்கத்தை மேம்படுத்தும் பல உணவுகள் உள்ளன.

ஆண்களின் கருவுறுதலுக்கு என்ன ஊட்டச்சத்துக்கள் அவசியம்?
ஊட்டச்சத்துக்கள் என்பது நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் செழித்து வளர வேண்டிய பொருட்கள். பல்வேறு ஊட்டச்சத்துக்களின் கலவையானது விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை இரண்டையும் அதிகரிக்கச் செய்யும்.

ஃபோலேட்
ஃபோலேட் இரத்த சிவப்பணு உற்பத்தி மற்றும் செயல்பாட்டிற்கு உதவுகிறது. குறிப்பாக விந்தணு உருவாக்கத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. குறைந்த ஃபோலேட் அளவுகள் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும். இது வைட்டமின் B9 வடிவமாக, இலை காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்களில் காணப்படுகிறது.

வைட்டமின் பி12
வைட்டமின் பி12 இரத்தத்தின் ஆரோக்கியத்திற்கும் ஒருவரின் டிஆக்ஸிரைபோநியூக்ளிக் அமிலம் (டிஎன்ஏ) உருவாவதற்கும் உதவுகிறது. இது அளவு மற்றும் இயக்கத்துடன் விந்தணுவின் வளர்ச்சியை பாதிக்கிறது. வைட்டமின் பி12 அதிகம் உள்ள உணவுகளில் குறைந்த கொழுப்புள்ள சீஸ் மற்றும் தயிர், கோழி மற்றும் முட்டையின் மஞ்சள் கருக்கள் ஆகியவை அடங்கும்.

பி-காம்ப்ளக்ஸ்
B-காம்ப்ளக்ஸ் என்பது B குழுவில் உள்ள அனைத்து வைட்டமின்களையும் குறிக்கிறது. அதாவது, தியாமின் (B1), ரிபோஃப்ளேவின் (B2), நியாசின் (B3), பாந்தோத்தேனிக் அமிலம் (B5), பைரிடாக்சின் (B6), பயோட்டின் (B7), ஃபோலிக் அமிலம் (B9), மற்றும் கோபாலமின் (B12) ஆகியவைதான். இவை விந்தணுக்கள் உட்பட நல்ல ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் இணைந்து செயல்படுகின்றன.

துத்தநாகம்
துத்தநாகம் நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் டிஎன்ஏ தொகுப்புக்கான ஒரு அத்தியாவசிய கனிமமாக இருப்பதால், குறைந்த அளவு டெஸ்டோஸ்டிரோன் மற்றும் விந்தணு எண்ணிக்கையை பாதிக்கும். இது கருவுறாமை பிரச்னையாக மாறும். முட்டை, இறைச்சி, மீன், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற துத்தநாகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.

ஒமேகா-3 கொழுப்பு அமிலம்
ஒமேகா -3 கொழுப்பு அமிலம் செல்களை உருவாக்க உதவுகிறது மற்றும் உறுப்புகள், இரத்த நாளங்கள் மற்றும் விந்தணுக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது. கடல் உணவுகள், கொட்டைகள் மற்றும் தாவர எண்ணெய்களில் காணப்படும். அவை ஆரோக்கியமான விந்தணுக்களை ஊக்குவிக்கின்றன.

டி-அஸ்பார்டிக் அமிலம்
D-Aspartic Acid (D-AA) என்பது ஒரு வகை அமினோ அமிலமாகும். இது உடலில் உள்ள ஹார்மோன்களின் வளர்ச்சியில் முதன்மைப் பங்கு வகிக்கிறது. விரைகளுக்குள் வெளியிடப்படும் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியின் அளவைக் கொண்டு இதை அளவிட முடியும். மாட்டிறைச்சி, சிப்பிகள் மற்றும் நெக்டரைன்கள் போன்ற உணவுகளை உட்கொள்வது D-AA அளவை அதிகரிக்க உதவும்.

24/05/2024

இலவச மருத்துவ ஆலோசனை

21/05/2024

உலர் திராட்சையோடு ஒரு துளி குங்குமப்பூ சேர்த்து ஊறவைத்த நீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

உலர் கருப்பு திராட்சை, குங்குமப்பூ இரண்டுமே நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியும். இந்த இரண்டு பொருள்களையும் இரவு முழுக்க ஊறவைத்து இந்த நீரை காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நம் உடலில் பல அற்புதமான மாற்றங்கள் நடக்குமாம்.

ஆயுர்வேதத்தில் கருப்பு உலர் திராட்சை மற்றும் குங்குமப் பூ ஆகிய இரண்டுமே பல பிரச்சினைகளுக்கு தீர்வாகக் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக இந்த இரண்டுக்குமே சருமப பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றல் அதிகம். அதுமடடுமல்லாது, இந்த இரண்டையும் ஊறவைத்து வெறும் வயிற்றில் எடுததுக் கொள்ள ஒற்றைத் தலைவலி பிரச்சினை முதல் அஜீரணக் கோளாறுகள் வரை தீருவதாக பாரம்பரிய மருத்துவ முறைகள் குறிப்பிடுகின்றன.
ஆயுர்வேதத்தில் கருப்பு திராட்சையும் குங்குமப்பூவும்
ஆயுர்வேத மருத்துவத்தில் மூலிகைகள் மட்டுமின்றி நம்முடைய வீட்டில் உள்ள பல உணவுப் பொருள்களும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

அவற்றில இந்த திராட்சையும் குங்குமப்பூவும் அடங்கும். இந்த இரண்டிலும் உள்ள மருத்துவ குணங்கள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை சமநிலையில் வைத்திருக்க உதவும்.

கருப்பு திராட்சை
கருப்பு உலர் திராட்சையில் நிறைய மினரல்களும் அதிகப்படியான நார்ச்சத்துக்களும் இருக்கின்றன.

இதை இரவு முழுவதும் தண்ணீரில் உறவைக்கும்போது அவை தண்ணீரை முழுமையாக உறிஞ்சிக் கொள்வதால் போதிய அளவு நீர்சசத்தும் அதில் கிடைக்கும்.

குங்குமப்பூ
குங்குமப்பூவை பெரும்பாலும் சரும நிறத்தை அதிகரிக்க அழகு சாதனப் பொருள்களில் அதிகமாகப் பயன்படுத்துகிறோம்.

ஆனால் இதில் நார்ச்சத்து அதிகம். நிறைய மினரல்களும் கொண்டது. ஒரு பூவின் மகரந்தம் தான் இந்த குங்குமப்பூ. நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். பால் அல்லது தண்ணீரில் போடும்போது நன்கு மஞ்சள் நிறத்தைக் கொடுக்கும். அதனாலேயே ஆயுர்வேதம் இதை தங்க மூலிகை என்று குறிப்பிடுகிறது.

ஹீமோகுளோபின் அதிகரிக்க
பொதுவாக நம்மில நிறைய பேருக்கு கருப்பு திராட்சையை ஊறவைத்து அந்த நீரை குடிக்கும் பழக்கம் இருக்கலாம்.

அதோடு குங்குமப்பூவையும் சேர்த்து ஊறவைக்கும்போது அந்த இரண்டின் மருத்துவ குணங்கள் சேர்ந்து நமக்குக் கிடைக்கும்.

உலர் திராட்சையில் உள்ள இரும்புச் சத்து ரத்தத்தில் ஹீிமோகுளோபின் அதிகரிக்க உதவி செய்யும்.

குஙகுமப்பூ உலர் திராட்சையில உள்ள இரும்புச்சத்தை உடல் முழுமையாக உறிஞ்சிக் கொள்ள உதவி செய்யும்.

நரம்பு மண்டலம் வலுப்படும்
குங்குமப்பூவுடன் உலர் திராட்சை சேர்த்து ஊறவைத்து, அந்த நீரைக் குடித்துவிட்டு அதை சாப்பிட்டு வரும்போது வாதத்தால் ஏற்படும் பிரச்சினை குறையும்.

உடலில் வாதம், பித்தம், கபம் சமநிலை அடையும். வாதத்தினால் ஏற்படும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சரிசெய்யும்.

மூளையின் செயல்பாட்டைத் தூண்டும். நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது.

மாதவிடாய் கால வலி குறையும்
உலர் கருப்பு திராட்சை மற்றும் குங்குமப்பூ ஊறவைத்த நீரைக் குடிப்பதன் மூலம் பெண்களுக்கு கருப்பை பலப்படும்.

மாதவிடாய் காலங்களில் ஏற்படக் கூடிய அசௌகரியங்கள், அடிவயிற்று வலி, தசைப் பிடிப்புகள் ஆகியவற்றைக் குறைக்க முடியும்.

மாதவிடாய் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே இதை செய்ய ஆரம்பித்து விட்டால் முழுமையாக வலி கட்டுக்குள் வரும்.

20/05/2024

நரம்புகளை பலப்படுத்தும் பூனைக்காலி மருந்து

17/05/2024

சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் விந்தணுக்கள் பிரச்சனைகளுக்கு ஆதவன் பார்மா வழங்கும் Rs 450

15/05/2024

காம உணர்ச்சியை பெருக்கி இல்லறம் இனித்திட AADHAVAN K**AJEEVI CAPSULE

**AJEEVI

14/05/2024

ஆதவன் பார்மா வழங்கும் காம்போ ஆபர்
9176176667

09/05/2024

"சமையல் மந்திரம்" மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் பாலியல் சார்ந்த இலவச மருத்துவ ஆலோசனை மதுரையில் 11.5.24 சனிக்கிழமை அன்று,
091761 76667
ஆண்களுக்கு தாம்பத்தியத்தில் ஏற்படும் விரைவில் விந்து வெளியாதல் மற்றும் விறைப்புத்தன்மை குறைபாடு போன்ற பிரச்சனைகளுக்கு சித்த உணவியல் மருத்துவ முறை மற்றும் இலவச மருத்துவ ஆலோசனை

ஆணுறுப்பு சதை பிடிக்க கிழங்குகள் | ஆண்குறி நீளம் மற்றும் சுற்றளவு என்ன? | ஆணுறுப்பு பாதுகாப்ப 08/05/2024

ஆண்கள் அறிந்து கொள்ள வேண்டியது
ஆண்குறி நீளம் மற்றும் ஆண்குறி பாதுகாப்பு

*sCare

ஆணுறுப்பு சதை பிடிக்க கிழங்குகள் | ஆண்குறி நீளம் மற்றும் சுற்றளவு என்ன? | ஆணுறுப்பு பாதுகாப்ப ...

07/05/2024

ஆதவன் சித்தாஸ்ரம் மருத்துவர்கள் வருகை,

மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் இலவச மருத்துவ ஆலோசனை (Pre-marital counselling) ***mcount
***mhealth #அருண்சின்னையா
***mcounttreatment ***mia

06/05/2024

நீர்த்துப்போன விந்தணுக்களை கெட்டிப்படுத்த மற்றும் உயிரணுக்கள் அதிகரிக்க,

சந்தான விருத்தி பொடி (விந்து கட்டு)
நீர்முள்ளி
ஒருதழ் தாமரை

Rs 1830

ஆதவன் வழங்கும் காம்போ ஆஃர்
Rs 1600

தொடர்புக்கு whats app
9176176667

***mhealth
***mcount
***mcount
***mia


***msolution

Photos from Aadhavan AYUSH Pharma's post 06/05/2024

ஆதவன் சித்தாஸ்ரம் மருத்துவர்கள் வருகை, மதுரை 091761 76667
நமது மருத்துவர் #அருண்சின்னையா அவர்களின் இலவச மருத்துவ ஆலோசனை - சனிக்கிழமை 11.5.24 அன்று மதுரையில்,

#குழந்தையின்மை
#ஆஸ்துமா
உடல் பருமன்
வாத நோய்கள்
பித்தப்பை கல்
சொரியாசிஸ்
மூல நோய்கள்
பால்வினை நோய்கள் போன்ற பிரச்சனைகளுக்கு மருத்துவ ஆலோசனை

***mia ***mcounttreatment


#குழந்தையின்மை

#அருண்சின்னையா

25/04/2024

மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் மருத்துவ ஆலோசனை, 27.4.24 சனிக்கிழமை அன்று மதுரையில்.....

***miatreatment
***mcounttreatment

10/04/2024

091761 76667

07/04/2024

Special offer available Rs 3600
What's app 9176176667


***m

💑
❤️

06/04/2024

ஆண்களுக்கு ஏற்படும் விந்து முந்துதல் மற்றும் விரைப்புதன்மை பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த மருந்து தற்போது ஆஃபர்
விலையில்

Rs 3600/-

9176176667
https://wa.link/ilyyc0

Want your business to be the top-listed Beauty Salon in Madurai?
Click here to claim your Sponsored Listing.

Our Story

ISO 9001 : 2015 company Aadhavan Siddhashram (P) Ltd, established in the year 2014 with the vision to provide best quality and time tested medicines , has a state of art GMP certified Ayurvedic Medicines manufacturing unit.

Videos (show all)

உடலுறவு வேட்கை அதிகரிக்க உணவு | மொச்சை மசாலா | சிறுதானியங்கள் #millet  #milletrecipes #erectiledysfunction
அண்ணாச்சி கம்பு ரசம் | சாலா மிசிரி - FIRE M  #MensHealthMatters
ஆரோக்கியமான விந்து எப்படி இருக்க வேண்டும் | நீர்த்த விந்து கெட்டியாக  #MensHealthMatters
மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் இலவச மருத்துவ ஆலோசனை ஆதவன்  பார்மா கிளைகளில், தொடர்புக்கு 9176176667     #freeconsul...
ஆணுறுப்பு சதை பிடிக்க எளிய உணவுகள் #MensHealthMatters
குழந்தையின்மை சிகிச்சை பெற்று பலன் பெற்றவர்கள்.இலவச மருத்துவ ஆலோசனைக்கு   For appopintment 9176176667#infertilityjourney...
Dr ArunChinniah - Aadhavan AYUSH PharmaFor more details 091761 76667
ஊற வைத்த வேர்க்கடலை மற்றும் மொச்சை சாப்பிட்டால் உண்டாகும் பயன்கள்
ஆடு தீண்டாப்பாளை மூலிகை சாப்பிடலாமா? ஆடு தீண்டாப்பாளை மருத்துவ பயன்கள் பற்றி கூறுகிறார் மருத்துவர் அருண் சின்னையா அவர்கள...

Category

Telephone

Address


Plot No #200, Shanmuga Cottage, KK Nagar East 4th Street, Rajmahal Opposite Road
Madurai
625020

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm
Saturday 10am - 5pm

Other Health/Beauty in Madurai (show all)
Young beutifull fashon Young beutifull fashon
Kapsabet
Madurai, FASHON

How can i make my people happy

apsara_entrepreneur.100 apsara_entrepreneur.100
Madurai

Work from home without investment

T.kameswaran T.kameswaran
Singam Pindari Kovil Steet
Madurai

latha_beauty_parlour latha_beauty_parlour
S, S Colony Kannadasan Main Street
Madurai

Ammu Ammu
North Street, Palanganatham
Madurai, 625003

VLCC Institute Madurai VLCC Institute Madurai
2nd Floor, SS Colony, Bypass Road, Above Titan Eye PLUS
Madurai, 625016

Asia's Leading Beauty and Nutrition Academy with more than 1 lakh+ successfully completed students. 95+ Institutes in India, Now opened in Madurai, Bypass road, above Titan Eye Plu...

Fit couple Fit couple
Ponmari Nagar Street
Madurai, 625003

follow good nutrition..health is wealth ideal weight ideal fat ideal shape......leads healthy active

Indus Viva Indus Viva
Madurai
Madurai, 625001

Indusviva Health Products

வலிமை வலிமை
Madurai

The page describes, importance of Fitness, and avail varies workout programmes, Dieting tips and mot

Latika Reusable Menstrual Pads Latika Reusable Menstrual Pads
Lakshmi Complex, 1st Floor, 173 Vaigai Colony East, Anna Nagar
Madurai, 625020

We are manufacturers of reusable pure cotton Menstrual pads for women. LATIKA napkin pads are reusable and made from high quality pure cotton material that can be used, washed, su...

Vasantham Bridal Studio Vasantham Bridal Studio
Keelavaithiyanathapuram
Madurai, 625018

Celebrity makeup artist, beautician trainer,mehendi artist and bridal jewelry on rent