Women &Children YACT TRUST

Women &Children YACT TRUST

You may also like

Forever Fit - Start Now
Forever Fit - Start Now

YACT is registered under FCRA, services for women reproductive & child mental health.www.yactindia.in Service to society is an art of living

Treatment begins in nature and ends with God's (Nature) grace, We link both.

Photos from Women &Children YACT TRUST's post 07/05/2024
Photos from Women &Children YACT TRUST's post 07/05/2024

இன்று மே 7 உலக ஆஸ்துமா தினம். ஆஸ்துமா என்பது நுரையீரல் தொடர்புடைய ஒரு நோய்க்குறியாகும். இது மூக்கு மற்றும் மேல் அன்னத்தில் வெளிப்படுகிறது. இந்த நோய்க்குறியுடன் இருப்பவர்கள் அதிகாலை மூன்று முதல் ஐந்து மணி வரை இருமல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற கோளாறால் அவதிப்படுபவர், மாலை நேரத்தில் நான்கு முதல் ஆறு மணி வரை இந்த நோய்குறிகள் அதிகம் காணப்படும். இவர்களுக்கு கசப்பு சுவை மிகுந்த உணவுப் பொருட்கள் மிகவும் பிடிக்கும் காபி, டீ பாவற்காய் போன்றவை. இவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் இனிப்பு, புளிப்பு. இவர்கள் சேர்க்க சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் உப்பு, காரம் அதிகப்படியான கழுத்து வலி மலச்சிக்கல் இருக்கும் இதயத்திலும் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதில் நாம் உன்னிப்பாக கவனிக்க கூடிய உளவியல் காரணமாக அமைவது கவலை. கவலை ஆஸ்துமா நோயாளியாக மாற உதவுகிறது.மனபாரம் சுமப்பவர்களாக இருக்கின்றனர்.இதில் நாம் மன இருக்கத்தோடு இருக்கும் பழக்கம் உடையவர்களாக இருந்தோமானால் அதுவே காலப்போக்கில் ஆஸ்துமாவாக மாற வழி வகுக்குறது. இதில் நாம் உளவியல் காரணமாகிய பதற்றநோய், மன இறுக்கம், மன அழுத்தம் ஆகியவை ஆஸ்துமா நோய்க்கு நம்மை இட்டு செல்லக்கூடியவையாக இருக்கலாம். ஆய்வு அறிக்கையின்படி இந்திய பெரிய நகரங்களில் வாழும் குழந்தைகளின் நுரையீரலின் செயல்பாடு மற்ற பகுதிகளில் இட நெரிசல் குறைவான பகுதியில் வாழும் குழந்தைகளை விட குறைவாக காணப்படுகிறது. காற்று மாசு அதிகம் உள்ள பகுதியில் பிறந்த குழந்தையின் படிப்பும் அறிவு திறனும் சற்றே குறைவாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு காற்று மாசுபாடு நிறைந்த பகுதியில் வாழும் குழந்தைகள் பிற்காலத்தில் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். மாசு காற்றால் கண் பார்வை அதிகமாக பாதிப்படைகிறது பருவமடைந்த பெண்கள் மாசு காற்றின் நுகர்வதால் ஹார்மோன் சமநிலை அற்ற திருமணத்திற்கு பின் குழந்தை பெறுவதில் சிரமம் உண்டாகிறது. கர்ப்பப்பையை பாதிக்கிறது. காற்றில் கலக்கக்கூடிய தேவையில்லாத நச்சுக்களாலும் நுரையீரலில் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. சைக்கிள் ஓட்டும் பழக்கம் அதிகம் உள்ள நாடுகளில் காற்று மாசுபாடு தடுக்கப்படுகிறது 2013 இல் இருந்து காற்று மாசு குறித்து பல கட்டுப்பாடுகள் விதித்ததால் சைனாவில் 2021 ஆம் ஆண்டு மக்கள் ஆயுள் காலம் 2.2 ஆண்டுகள் அதிகரித்துள்ளது.(Thinamalar, Madurai, 7.5.2024)
இதிலிருந்து நாம் அறிவது காற்றின் தூய்மைக்கு ஏற்ப மனிதன் ஆயுட்காலம் அதிகரிக்கிறது. காற்று மாசுபாடு -உளவியல் பிரச்சனை -உணவு பழக்கம் -ஆஸ்துமா இவை ஒன்றையொன்று தொடர்புடையதாகவே இருக்கிறது. இதில் நாம் எதை தியாகம் செய்தாலும் மற்றவை நம்மிடம் வந்து ஒட்டிக் கொள்ளும் எனவே ஒருவருக்கு ஆஸ்துமா எங்கிருந்து வந்தது எதனால் வந்தது என்பதை அறிந்து அந்த வேரை பிடுங்கினால் மட்டுமே ஆஸ்துமா குணமடைய அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.Today May 7 is World Asthma Day. Asthma is a lung-related disease. It manifests on the nose and upper palate. People with this syndrome suffer from cough and shortness of breath between three and five o'clock in the morning, and these symptoms are more common between four and six o'clock in the evening. They like bitter tasting food like coffee, tea, etc. The types of food they should avoid are sweet and sour. The food items to be added by them are salt, alkali, excessive neck pain, constipation, there is a possibility of some changes in the heart. A psychological cause that we can look closely at is anxiety. Worry helps to become an asthmatic. They are burden bearers. If we are in the habit of being anxious, it paves the way to become asthmatic in time. In this we may have psychological causes like anxiety, autism and depression which can lead us to asthma. The study reports that children living in India's big cities have lower lung function than children living in less congested areas. It has been found that children born in areas with high air pollution have lower educational and cognitive abilities. Thus, children living in air-polluted areas are prone to depression later in life. Eye sight is more affected by polluted air. Puberty women have difficulty in conceiving children after hormonal imbalance due to consumption of polluted air. Affects the uterus. Unnecessary toxins in the air also make the lungs more prone to infection. Air pollution curbed in countries with high cycling habit China has increased life expectancy by 2.2 years by 2021 due to several air pollution controls since 2013. (Thinamalar, Madurai, 7.5.2024)
From this we know that according to the purity of the air, human life span increases. Air pollution-psychological problem-food habits-asthma are interrelated. No matter what we sacrifice in this, the rest will come and stick to us, so knowing where a person's asthma came from and rooting out the root has a greater chance of curing asthma.

27/04/2024

வணக்கம்.நேற்று இரவு 7.45 மணிக்கு நமது நெடுநாள் கொடையாளர் திரு .கணேஷ் அவர்கள்நமது நிறுவனத்திற்கு வந்திருந்தார் அவர் வரும் போது கையில் பணம் கொண்டு வந்து நமது நிறுவனத்திற்கு நன்கொடை அளித்தார்.அவர் அவரின் குடும்ப நிலை அறிந்து தங்கள் குடும்பப் பிரச்சனையில் எதற்கு இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டோம்.அப்பொழுது அவர் சேவை செய்பவர்களுக்கு உதவுவதற்காக தன்னுடைய குழந்தையின் மோதிரத்தைவிற்றுப் பணம் கொண்டு வந்திருப்பதாக கூறினார்.இதை பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாகவும் சேவைக்கு உதவி செய்பவர்களின் அன்பை பார்க்கும் போது பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை எங்களுக்குள்ளும் அதிகரித்துள்ளதுகணேஷ் அவரின் குடும்பமும் அவரின் ஈகை குணமும்மேலும் வளர இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம்.
Hello. Yesterday at 7.45 pm our long-time donor Mr. Ganesh came to our Trust. He came with money in hand and donated to our organization. After knowing his family situation, we asked him why he was doing this in his family problem. He then said he had sold his child's ring and brought money to help the servants. It is amazing to see this and seeing the love of those who support the service has increased the spirit of helping others. We pray to God that Ganesh and his family will continue to prosper.

Photos from Women &Children YACT TRUST's post 26/04/2024

எங்கள் அருளானந்த குழந்தைகள் மையத்தில் உள்ள ஒரு குழந்தையின் வெற்றி கதையை, கதைக்க உள்ளோம்:

ஒரு அரசு பள்ளியில் களப்பணிக்காக சென்றிருக்கையில் 45 டிகிரி கோணத்தில், 5 மில்லிமீட்டர் கண் கண்ணாடி வழியே ஏறிட்டு பார்த்து வாயில் உள்ள அத்துணை பற்களும் பிரகாசிக்கும் வண்ணம் எங்களை பார்த்து நொடிக்கு 3 முறை கண் இமைத்த படி மழலை மாறாத சிரிப்பு அந்த 8 வயது குழந்தைக்கு. அக் குழந்தையின் தாயிடம் விசாரித்ததில் எங்களுக்கு கிடைக்க பெற்ற தகவல்கள், , அவள் இன்றும் கூட படுக்கையை நினைக்கும் பழக்கம் உடையவளாக, சிந்திக்கொண்டே சாப்பிடுபவளாக, ஆடை அணிய இயலாதவளாக , படியில் ஏற இறங்க தெரியாதவளாக, தாண்டுவதற்கு பயப்படுபவளாக,, பேச சிரமப்படுபவளாக, தன்னை விட்டு எப்போதும் நீங்காதவளாகவும் 24*7 தன்னையே சுற்று சுற்றி வருகிறாள் என்றும், என் வாசனை மறைவைக்கூட கண்டுபிடித்து என்னிடம் வந்து ஒட்டிக்கொள்வாள் என்றும் கோரினார். தூக்கத்தின் போது கத்துதல், அலறுதல், அழுதள், கை விரல்களை தன் இரண்டாம் நாக்கு போல்மாற்றி கொண்டு தனக்கே உரிய குணாதிசியங்களுடன் அவள் இருப்பது தெரிந்தது.
எங்களின் மேலும் சில விடயங்களுக்கு பதில்களை அவள் தாயிடம் கேட்க பெற்று தெரிந்து கொண்டோம். தன் 25 வது வயதில் இரண்டாம் குழந்தையை பெற்றெடுக்க தயாரானார் என்றும், அவர்களின் பிரசவ காலத்தில் வாயில் வானீர் அதிகம் சுரந்ததாகவும், உணவு என்பது எதுவுமே சாப்பிட பிடிக்காதவளாகவும்,
வாந்தி, குமட்டல் அவர்களின் பிரசவ தினம் முழுமையும் இருந்ததாக அக்கால கட்டத்தில் தன்னால் எந்த வேலையும் செய்ய முடியாதவளாக இருந்ததாக கூறினார். குழந்தை பிறப்பு பற்றி கேட்கையில், பிரசவ வலி வராமலேயே நீர்சத்து குறைவினால் 8 ஆம் மாதத்திலே என்னை விட்டு எடு படும்படி செய்தனர் என்று கூறினார்.
இவள் ஒரு MR என்னும் குண குறியுடன் பிறந்திருப்பது தனக்கு மிகுந்த மன வலியை தருவதாகவும், பெண் குழந்தை என்பதால் அவளின் பருவ வயது இடர்பாடுகளை எவ்வாறு சமாளிப்பாளோ என்னும் பெண் குழந்தையினை பெற்ற அம்மாவாக மிகுந்த மன தாங்களாக இருப்பதாகவும் கூறினார்.
HLISTIC HAPPY CHILD CENTRE க்கு வந்து 10 தினங்கள் எங்களின் நேரடி கண்காணிப்பில் நிவாரணம் பெறப்பெற்றால்.
அதன் பின் தன் குழந்தையின் நடக்கையில் மாற்றங்கள் தெரியப்பெற்று எங்களிடம் பகிர்ந்தவை யாதெனில்:
கண் பார்வை கோணம் நேராய் இருப்பதாகவும், தலை சாய்த்துக்கொண்டு பேசுவது குறைந்திருப்பதாகவும், தலை ஆடுவது நின்றிருப்பதாகவும், எப்போதும் அட்டை போல் ஒட்டி, ஓடும்பைப்போல் பிடித்துக்கொண்டும் இருப்பவள் இப்போது தனியே கடை க்கு சென்று வருவதாகவும், வீட்டில் தனியே இருந்து கொள்கிறாள் என்றும், நடந்து செல்லுகையில் தடுமாற்றம் பதற்றம் குறைந்து இருப்பதாகவும், என் குழந்தையின் புரிதலில் எதோ ஒரு மாற்றம் வந்திருப்பதை உணர்வதாகவும், வேறு முறை மருத்துவத்தில் 6 மாதம் மருத்துவம் பார்த்தும் எந்த முன்னேற்றமும் இல்லை என்று இருந்த எங்களுக்கு
கடவுளின் நீராடி கிருபையாக கிடைக்கப்பெற்றது இந்த HOLISTIC HAPPY CHILD CENTRE என்றும் கூரினார் அக் குழந்தையின் தாயார்.
DON’T GIVE UP YOUR HOPE, WE LIVE UP YOUR HOPE

14/04/2024

🙏இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🌺🌸🪷🪷🪷🌺🌺🌸🌸🌸💐💐💐🌹🌹🌹🌹🌸🌸🌺🌺🪷🪷🪷🌼🌼🌼💐🌸🌺🪷🌻🌻🌻🌻

Photos from Women &Children YACT TRUST's post 08/04/2024

April is International Cesarean Awareness Month. Unwanted and unneeded cesareans should be avoided. The long-term effects of cesarean are more complications for the mother as well as the child. Let's avoid an unnecessary cesarean section and preserve well-being.
ஏப்ரல் மாதம் சர்வதேச சிசேரியன் விழிப்புணர்வு மாதம். தேவையற்ற மற்றும் தேவையற்ற சிசேரியன்களை தவிர்க்க வேண்டும். சிசேரியனின் நீண்ட கால விளைவுகள் தாய்க்கும் குழந்தைக்கும் அதிக சிக்கல்களாகும். தேவையற்ற சிசேரியன் அறுவை சிகிச்சையை தவிர்த்து நலம் காப்போம்.

For Parent of Special Child 03/04/2024

Yact-Holistic Happy Special Child Center initiates the" CHANGE THE UNVHANGE Movement. Please fill out this form or forward this form to those who have an Exclusive child/ Special autism/CP/intellectual disability child.

For Parent of Special Child Yact Holistic Happy Special Child center has a treatment system for Special like children. Please fill this form those who have Exclusive Child/Special Child. YACT-8300804030

Photos from Women &Children YACT TRUST's post 02/04/2024

YACT- Holistic happy Special child center Celebrate Autism Awareness Day on April 2. Mrs. Anu M.S.W Ocupational Therapist participates in our program.
ஆடிசம் கோளாறு என்பது மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதிலும் , உறவாடுவதிலும் சிக்கல் ஏற்படும் போது ஒருநபரின் மூளையில் ஏற்படும் ஒருவித வித்தியாசமே ஆட்டிசம் எனப்படும். பிறப்பில் இருந்தே ஏ. எஸ்.டி குறைபாடு இருக்கும் மற்றும் அவர்களின் பிரச்சினைகள் 12 மாதங்கள் முதலே தெரிய தொடங்கும். இக்குழந்தைகள் நடவடிக்கைகளை வைத்தே கண்டறியலாம். பிறருடன் பழகுவதில் சிரமம், ஏதேனும் பொருட்களை போட்டு தட்டி ஒலி எழுப்பி கொண்டே இருத்தல், பார்த்து சிரித்தால் சிரிபதில்லை, கைகளை மேலும் கீழுமாக அசைத்தல் மற்றும் உதறுதல் மற்ற குழந்தைகளை போல் அதிகம் பேசமலிருதல். ஆனால் ஆடிசம் குழந்தைகளின் IQ சராசரியை விட கூடுதலாக இருக்கும். இதில் மேற்கூறப்பட்டவைகளில் குழந்தையின் தாயாரின் கர்ப்பகால மனநிலை பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது. குழந்தைகளை பெற்றெடுத்த தாயாரின் மனநிலை யானது மிகவும் குழப்பமான தாகவும் பயம் நிறைந்ததாகவும் ஏக்கம் நிறைந்ததாகவும் மனம் ஒருநிலையில் இல்லததகவும் வயிற்றில் குழந்தையின் அங்க அசைவுகள் கவனிக்க நேரம் அற்றவர்களாகவும், யாரேனும் என் மன குறைகளை கேட்க மாட்டார்களா என்ற ஏக்கத்துடன் இருந்தவர்கலகவும் , முதல் குழந்தை abortion என்றால் அப்பயதுடனே இருந்தவர்கள் இது போன்ற கற்ப கால மனநிலை யில் இருந்த தாய்மார்களுக்கு மேலும் குழந்தை பிறந்து குழந்தையை கவனிக்க ஆட்கள் இன்றி தனியாக விடப்பட குழந்தைகளும் ஆட்டிசம் குழந்தைக்கு வாய்ப்புள்ளது. நாங்கள் தாயின் கற்பகல மனநிலை பொறுத்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும் போது குழந்தையின் நடவடிக்கையில் முன்னேற்றம் காண்கிறோம். முன்னேற்றம் கண்ட குழந்தையின் தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் மிக்க மகிழ்ச்சியுடனும் நன்றி உணர்வுடனும் செல்கின்றனர்.
மகிழ்ச்சியான கற்ப காலம் வளமான எதிர்காலம்.

Photos from Women &Children YACT TRUST's post 26/03/2024

YACT- Celebrate our shining star Varshini's 9th birthday. 26.3.24 A joyful moment for our student

The holistic treatment for special children சிறப்பு குழந்தைகளுக்கான முழுமையான சிகிச்சை 26/03/2024

The holistic treatment for special children சிறப்பு குழந்தைகளுக்கான முழுமையான சிகிச்சை The holistic treatment cures the soul and improves mental illness.முழுமையான சிகிச்சையானது ஆன்மாவை குணப்படுத்துகிறது மற்றும் மனநோயை மேம்படுத்துகிறது. ...

The holistic treatment for special children சிறப்பு குழந்தைகளுக்கான முழுமையான சிகிச்சை 26/03/2024

முழுமையான சிகிச்சையானது ஆன்மாவை குணப்படுத்துகிறது மற்றும் மனநோயை மேம்படுத்துகிறது. Holistic healing heals the soul and improve mental illness YACT 's reach the Next Milestone.

The holistic treatment for special children சிறப்பு குழந்தைகளுக்கான முழுமையான சிகிச்சை The holistic treatment cures the soul and improves mental illness.முழுமையான சிகிச்சையானது ஆன்மாவை குணப்படுத்துகிறது மற்றும் மனநோயை மேம்படுத்துகிறது. ...

Photos from Women &Children YACT TRUST's post 22/03/2024

A mother brought her nine-year-old child for a diagnostic. She talks about her kid, who is a distracted student. has frequent seat changes. Does not look into the speaking person's eyes. Not pay attention to what people say. Talkative during learning to read, write, or study. His prose has a zigzag and spring feel to it. He is constantly afraid of everything. Playing on the see-saw, in the park, or on any other excursion A roundabout. Terrified by the cracker noise. Eager to share everything with his father, even at such a late hour, upon his arrival at the house. Never stays still for a long time. He enjoyed the company of numerous people.
Appreciate and like having fun in the water.
We likely have some inquiries about her gestational period. She claims, "I have been afraid of having an abortion throughout the entire conception process." since the initial two babies are aborted. I sense that something is also taking place in this way. I was overcome with fear of being aborted. She feels as though someone has heard my issue. She experiences emotional swings and mental instability. confused state of mind.
In this instance, her son's mental state at present moment is connected to her mental state during her prenatal time. I show her mother his writings; was this how you were feeling while you were pregnant with this boy? She said, "Yes, without a doubt." Only this mental condition exists in me. Next, his mother alone was the source of his terror of everything. She fears having an abortion. She claims that I was unable to relax when I was pregnant. He was suddenly unable to sit in one spot. We learned from this case study that a child's psychological mood is somewhat influenced by gestational psychological affect and mood of her/his mother’s.
It sounds like the child's current behavior and emotional state could indeed be influenced by his mother's experiences during her gestational period, particularly her anxiety and fear of abortion. This case highlights the potential impact of a mother's emotional state during pregnancy on the psychological well-being of the child. Understanding this connection can be crucial for providing appropriate support and interventions for both the child and the mother.

Photos from Women &Children YACT TRUST's post 20/03/2024

YACT- We met a school through our Mind Maps Intervention Program and asked the teacher to provide select students with the psychological counseling they needed to overcome their issues. The professors assigned us certain students who were uneasy, had trouble focusing, were not paying attention, and felt like abandoned kids. By using questioning and probing approaches, I determined that all three children were experiencing some learning challenges. "Children with Specific Learning Disorder (SLD) more often had psychiatric disorders than children with no SLD," per a study conducted by Linda Visser et al. on April 28, 2020. The occurrence rates of anxiety disorders (21%), depression (28%), ADHD (28%), and conduct disorders (22%), are for children with any kind of SLD in reading, spelling, and/or math. Children with SLDs have a definite higher percentage of psychopathology in at least one domain than do children without SLDs.
These results highlight how important it is to identify psychiatric comorbidities in kids with SLD so that the affected kids can get the best care possible. The application of psychotherapy techniques to SLD therapies is explored. From the study suggestion, we choose psychotherapy techniques and teach these children through audio and video.

Photos from Women &Children YACT TRUST's post 19/03/2024

In our Holistic happy special child center, children are show marked improvement in their activity and behaviour. Evident by their relative, neighbour and their school teachers. Now we move on to the congenital Blind children. Individuals with vision impairment are also more likely to experience restrictions in their independence, mobility, and educational achievement, as well as an increased risk of falls, fractures, injuries, poor mental health, cognitive deficits, and social isolation.
With the research support, 95% of individual with visual impairment had at least one comorbidity. children with blindness are very rare; in average seven blind children per year are born. Moreover, isolated blindness is unusual in children, and the rate of multidisability is high. The comorbidity with ASD and intellectual disability (ID) is high, especially in certain etiological groups. The results also highlight the fact that the support provided to children with blindness, with and without additional disabilities, is perceived as insufficient and does not correspond to the complex needs of the population. Teachers need more competence in braille and teaching methods, especially regarding blindness and additional disabilities such as ASD. Parents ask for a more coordinated support with a life-long scope, provided by professionals with expertise in children with blindness(Stockholm University , 2018. , p. 115). From this study, we focus blind student in St. Joseph Hr. Sec School for blind Madurai student need with above need of Professionals with export support. In this school among 170 student, 13 students are marked as needy. YACT- Planed to take case from their parent. And rectify their initial need of their co-morbid problem.
எங்கள் ஹோலிஸ்டிக் ஹேப்பி ஸ்பெஷல் குழந்தை மையத்தில், குழந்தைகள் அவர்களின் செயல்பாடு மற்றும் நடத்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுகிறார்கள். அவர்களின் உறவினர், பக்கத்து வீட்டு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது நாம் பிறவி பார்வையற்ற குழந்தைகளுக்கு செல்கிறோம். பார்வைக் குறைபாடுள்ள நபர்கள் தங்கள் சுதந்திரம், இயக்கம் மற்றும் கல்விச் சாதனை ஆகியவற்றில் கட்டுப்பாடுகளை அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிகம், அத்துடன் வீழ்ச்சி, எலும்பு முறிவுகள், காயங்கள், மோசமான மன ஆரோக்கியம், அறிவாற்றல் குறைபாடுகள் மற்றும் சமூகத் தனிமைப்படுத்தல் போன்ற அபாயங்கள் அதிகரிக்கும்.
ஆராய்ச்சி ஆதரவுடன், பார்வைக் குறைபாடு உள்ளவர்களில் 95% பேர் குறைந்தது ஒரு கொமொர்பிடிட்டியைக் கொண்டிருந்தனர். குருட்டுத்தன்மை கொண்ட குழந்தைகள் மிகவும் அரிதானவர்கள்; ஆண்டுக்கு சராசரியாக ஏழு பார்வையற்ற குழந்தைகள் பிறக்கின்றன. மேலும், தனிமைப்படுத்தப்பட்ட குருட்டுத்தன்மை குழந்தைகளில் அசாதாரணமானது, மேலும் பன்முகத்தன்மை விகிதம் அதிகமாக உள்ளது. ஏஎஸ்டி மற்றும் அறிவுசார் இயலாமை (ஐடி) உடனான கொமொர்பிடிட்டி அதிகமாக உள்ளது, குறிப்பாக சில காரணவியல் குழுக்களில். குருட்டுத்தன்மை கொண்ட குழந்தைகளுக்கு, கூடுதல் குறைபாடுகள் மற்றும் குறைபாடுகள் இல்லாத குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆதரவு போதுமானதாக இல்லை மற்றும் மக்கள்தொகையின் சிக்கலான தேவைகளுடன் ஒத்துப்போகவில்லை என்ற உண்மையையும் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. ஆசிரியர்களுக்கு பிரெய்லி மற்றும் கற்பித்தல் முறைகளில் அதிக திறன் தேவை, குறிப்பாக குருட்டுத்தன்மை மற்றும் ஏஎஸ்டி போன்ற கூடுதல் குறைபாடுகள். குருட்டுத்தன்மை கொண்ட குழந்தைகளில் நிபுணத்துவம் பெற்ற நிபுணர்களால் வழங்கப்படும் வாழ்நாள் முழுவதும் ஒரு ஒருங்கிணைந்த ஆதரவை பெற்றோர்கள் கேட்கின்றனர் (ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம், 2018. , ப. 115). இந்த ஆய்வில் இருந்து, செயின்ட் ஜோசப் Hr இல் பார்வையற்ற மாணவர்களை மையப்படுத்துகிறோம். பார்வையற்ற மதுரை மாணவர்களுக்கான பள்ளிக்கு ஏற்றுமதி ஆதரவுடன் வல்லுநர்கள் தேவை. இப்பள்ளியில் 170 மாணவர்களில் 13 மாணவர்கள் தேவையுடையவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர். YACT- அவர்களின் பெற்றோரிடமிருந்து வழக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் இணை நோயுற்ற பிரச்சனையின் ஆரம்ப தேவையை சரிசெய்யவும்.

Photos from Women &Children YACT TRUST's post 19/03/2024

Share your knowledge it's a way to achieve immortality. This quote is always opting for YACT. Why? YACT Always shares their Knowledge with Students in terms of awareness. We conduct a Mental health awareness program at Jeyaraj Annapakkiyam metric Hr Sec School Nahamalai on 18.03.2024. 140 students are got benefited. At last, they get to clarify their doubts eagerly. உங்கள் அறிவைப் பகிர்ந்து கொள்ளுங்கள் அது அழியாமையை அடைய ஒரு வழி. இந்த மேற்கோள் எப்போதும் YACTஐத் தேர்ந்தெடுக்கும். ஏன்? YACT எப்போதும் விழிப்புணர்வு அடிப்படையில் மாணவர்களுடன் தங்கள் அறிவைப் பகிர்ந்து கொள்கிறது. 18.03.2024 அன்று ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் ஹெச்ஆர் செக் பள்ளி நாகமலையில் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துகிறோம். 140 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இறுதியாக, அவர்கள் தங்கள் சந்தேகத்தை ஆவலுடன் தெளிவுபடுத்திக் கொண்டனர்.

Photos from Women &Children YACT TRUST's post 18/03/2024

YACT- happy to Inform you that our Women's Day special program was conducted on 16th March. our chief guest gave an inspiring talk about that own inspiration. our chief guest Mrs.Durga Special Educator and trainer, Mrs.Thenmzhi C.A, Sister.Mercy, Dr.Sangeetha B.D.S The program was informative and happy to see our organization's good souls. we provided delicious natural healthy food like fruits and vegetables without cooking.

Photos from Women &Children YACT TRUST's post 16/03/2024

MOM
School Gardening Project
YACT Inogarate School Gardening Project -Promotion of rural school (Visalakshi High School) Gardening in Vilangudi Village Madurai , Tamilnadu, India. dated 15/03/2024.

Program Inaugurated by YACT- Founder Ms. Amirtham.
Chief Guest: Mrs. Thangeshwari Headmistrees of the Visalatchi high school
Special Guest: Sister Backiamary Headmistrees of the St. Joseph Hr. Sec. School for Blind,
Key note address: Mrs.Sabitha Assistant Head Mistress,Visalatchi high school.
Vote of thanks: Amutha Teacher, Visalatchi high school

Mrs.Sabitha deliver keynote address stated that “as we are crossing our heat above 100’C. This school gardening project initiation may help to reduce the global warming as well as our school warming. A tree will support for universe. It will purify the air, It gives us Rain Water, A tree helps to improve the quality of the Land. It smooth the atmosphere. A tree helps to reduce the Heat. At-last a tree save universe I.e. Air, Water, Land, Fire and Atmosphere.

Mrs. Thangeswari adding that, As a student, our activity not ends by planting a tree but also maintaining the trees by watering, fertilizing as like how we take care of grow the baby. Our real success of this project will end when the plant grow as a tree.

Sr.Backiamary deliver her gratitude for initiating this project. She said that the new generation do not know about gardening also they do not know how we are getting our daily food.

School students expressed their feeling that they are very happy and enjoyed planting. These trees will tell our identity in this school.

Mrs. Amutha Visalatchi school, deliver vote of thanks for organizing such program in the school by YACT Trust.

Photos from Women &Children YACT TRUST's post 12/03/2024

We started our Gardening and Planting project at Visalatchi Govt Hi school. Students are actively involved in this program.

Photos from Women &Children YACT TRUST's post 11/03/2024

our daily noon meal program 11/3/24 by Kavitha thiruchi

11/03/2024

For Women's Day, we take a special class for a blind student

Photos from Women &Children YACT TRUST's post 08/03/2024

March is recognized by Yact as Women's Month because March marks Women's Day. At Yact, mental and physical health are free for 108 women. until a remedy is found. Take advantage of this chance to become disease-free.

02/03/2024

01.03.2024 From Yact- Holistic Happy Child Center with our Shining stars To Rajaji Park, Gandhi Museum went to explore the world.

28/02/2024

எங்கள் மைய குழந்தையின் வளர்ச்சி பற்றி அவனுடைய அப்பா கூறியது.
45% அறிவு வளர்ச்சி குறைந்த ஒரு 13 வயது மாணவனின் தந்தை கூறியது
1. முதலில் நாம் என்ன சொல்கிறோம் என்பதை புரிந்து கொள்ள மாட்டான் இப்போது நன்றாக புரிந்து கொள்கிறான்
2. கடைக்குச் செல்ல கூச்சப் படுவான் இப்போ கடையில் பொருட்கள் வாங்கி வருகிறான்
3. இப்பொழுதெல்லாம் சிந்தாமல் சாப்பிடுகிறான்
4. விறகு வெட்டிக் கொடு என்றால் சரியாக நுணுக்கமாக வெட்டுகிறான். முன்னாடி எல்லாம்,இவனிடம் இந்த வேலைகளைச் சொல்ல தயக்கமாக இருக்கும்.
5.குழாய்க்கு சென்று தண்ணீர் பிடித்து வருகிறான்
6.வார்த்தை உச்சரிப்பு தெளிவாக உள்ளது
7.படம் பார்த்து கதையை தெளிவாக சொல்கிறான்
8.பசித்தால், தண்ணீர் தவித்தால் முதலில் அடம்பிடித்து புடுங்கி சாப்பிடுவான். இப்பொழுது கேட்டு வாங்கி சாப்பிடுகிறான்
9.முதலில் வீட்டில் தனியாக உட்கார்ந்து பேசுவான் கத்துவான் இப்போது அதுபோல் கத்துவது பேசுவது இல்லை.
10.காசு வேணும் வாங்கி சாப்பிட என்று கேட்டு வாங்குகிறான். முதலில், காசை பற்றிய புரிதல் இருக்காது
இவ்வாறு அவனது தந்தை மிக களிப்போடு கூறினார்

Want your practice to be the top-listed Clinic in Madurai?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Special for Special....
எங்கள் மைய குழந்தையின் வளர்ச்சி பற்றி அவனுடைய அப்பா கூறியது. 45% அறிவு வளர்ச்சி குறைந்த ஒரு 13 வயது மாணவனின் தந்தை கூறிய...
HOLISTIC HAPPY CHILD CARE CENTRE CHARU CHRISTMAS CELEBRATION www.yactindia.in
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
welcome  KaruppaiyanRajkumar, K S Senthil Kumar, Senthilkumar M, Baskar Karu paiya.
Autism Success Story Of Dhanisha -  Age 11

Telephone

Address


No. 1. Ramuni Nagar 2nd Street
Madurai
625018

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Other Madurai clinics (show all)
Healer MahaMaya Healer MahaMaya
Madurai, 625001

RR Hospitals RR Hospitals
No. 5, Neruji Main Road, Opposite To Muthumariamman Temple, Kamatchi Nagar, New Vilangudi, Madurai/18
Madurai, 625018

RR Care Clinic opened its doors on November 4th, 2020 in Vilangudi. We concentrated on improving our patients' health by performing the appropriate medical procedure with complete ...

Dr Anusha Arunachalam wellness coach Dr Anusha Arunachalam wellness coach
KK Nagar
Madurai, 625020

Dr.Anusha Arunachalam- wellness coach- Mission to create good health, wealth & happiness to everyone.

Celinarun Celinarun
Madurai, 625001

The empowerment and autonomy of women and the improvement of women's social, economic status is essential for the achievement network marketing online jobs

Cure Homeopathy Medicals Cure Homeopathy Medicals
155B Vakkil New Street, Simmakkal
Madurai, 625001

We are a supplier of all leading homoeopathic brands in India. You can visit our store or order through phone to purchase the medicines. Doctors/Medicine suppliers can reach us to ...

33 herbals 33 herbals
24, Vasantha Nagar
Madurai, 625003

“All wealth is created by healthy peoples to make this world healthy and wealthy” We 33 Herbals

Cure-D clinic Cure-D clinic
38, Eswaran Koil Street, TPK Road, Avaniyapuram
Madurai, 625012

We Cure-Dclinic intrested in quality care and patient trust. We are specialised in treating diabetes, hypertension, thyroid disease,fever,cardiac disease, neurological disease,stro...

Saivasan Lung clinic Saivasan Lung clinic
3A South Veli Street, Opposite To TVS Petrol Bunk
Madurai, 625003

A comprehensive lung clinic for all your respiratory problems

Stevia Uttarpradesh Stevia Uttarpradesh
19, LL Road, LAKSHMIPURAM, SUNDARAJAPURAM
Madurai, 625011

Stevia India Org A State wise India's largest online shopping site exclusively for Stevia Powder, Stevia Drops, Stevia Leaves, Stevia Products available in India

Care2CureDr Care2CureDr
Madurai, 625016

Holistic Healing

SPEAK2us Helpline SPEAK2us Helpline
643, KK Nagar
Madurai, 625020

SPEAK2us mental health helpline is a collaborative initiative of Happy Schooling and SPEAK