அ.வல்லாளப்பட்டி

விவசாய பூமி அ.வல்லாளப்பட்டி

26/09/2023
Photos from அ.வல்லாளப்பட்டி's post 20/06/2023

வாழ்த்துக்கள் 😍

04/05/2023

நமது பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎊🎉

24/09/2022
08/09/2022

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

08/09/2022

தன்னரசு மத்தம் மேலநாட்டை உருவாக்கிய #மாவீரர்_வல்லாளத்தேவன் அவரின் நினைவை போற்றும் விதமாக இன்று மத்தம் மேலநாடு வடக்குத்தெரு தாய்கிராமம் ்லாளபட்டி யில் புகழ் வணக்கம் நடைபெற உள்ளது...... அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு நமது மாவீரருக்கு மரியாதை செய்ய அன்புடன் அழைக்கின்றோம்...... 🙏🙏🙏🙏🙏

நமது ஊரை உருவாக்கியதன் நினைவாக அவரது பெயரையே ்லாளபட்டி சூட்டப்பட்டது........

06/09/2022

நமது ஊர் ்லாளப்பட்டி யை சதுரங்க போட்டியில் சர்வதேச அளவிற்கு எடுத்துச் சென்ற மாணவர்கள் மற்றும் நமது ஊர் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் ்லாளப்பட்டி முகநூல் பக்கம் சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் 👏👏🤝🤝🙏🙏

அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் 👏🙏

நன்றி : ிரை

Photos from அ.வல்லாளப்பட்டி's post 04/09/2022

அ. வல்லாளபட்டி அருள்மிகு வெள்ளிமலையாண்டி சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா வெகுசிறப்பாக நடைபெற்றுமுடிந்தது .............வருகைதந்த அனெவருக்கும் முகநூல் பக்கம் சார்பாக நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏......

Photography :

Photos from அ.வல்லாளப்பட்டி's post 30/08/2022

்லாளபட்டி அருள்மிகு வெள்ளிமலையாண்டி சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா இன்று காலை 9 மணியளவில் கணபதி பூஜையுடன் தொடங்கியது........ வரும் வியாழக்கிழமை அன்று குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதால் அனைவரும் கலந்து கொண்டு இறைவனின் அருள்பெற வேண்டுகிறோம்.........
்லாளபட்டி

28/08/2022

இனிதே ஆரம்பம்
்லாளபட்டி கோவில் கும்பாபிஷேகம்

Photos from அ.வல்லாளப்பட்டி's post 24/08/2022

*தன்னரசு மத்தம் மேலநாடு வடக்கு தெரு தலைமை கிராமம் அ. வல்லாளப்பட்டி நான்கு வளவுக்கு* பாத்தியப்பட்ட
*அருள்மிகு வெள்ளி மலையாண்டி சுவாமி திருக்கோவில்*
*மகா கும்பாபிஷேகம் விழா*
ஆவணி மாதம் 16ஆம் தேதி 1- 9 -2022 அன்று நடைபெற இருப்பதால்
மாண்புமிகு பத்திரப்பதிவு மற்றும் வனிகவரிதுறை அமைச்சர்
பீ. மூர்த்தி அவர்களுக்கு
நான்குவளவு அம்பலக்காரர் மற்றும்
கிராமத்தார்கள்
இன்று அழைப்பிதழ் வைக்கப்பட்டது
இப்படிக்கு.......
*நான்கு வளவு கிராமத்தார்கள்*
*நான்கு வளவு கிராம நிர்வாக குழு*

Photos from அ.வல்லாளப்பட்டி's post 20/08/2022

#தன்னரசு_மத்தம்_மேலநாடு_வடக்கு_தெரு தலைமை கிராமம் ்லாளப்பட்டி நான்கு வளவுக்கு பாத்தியப்பட்ட
#அருள்மிகு_வெள்ளிமலையாண்டி_சுவாமி_திருக்கோவில்
#மகா_கும்பாபிஷேகம்_விழா
ஆவணி மாதம் 16ஆம் தேதி 1- 9 -2022 அன்று நடைபெற இருப்பதால்
இன்று 19-08-2022
மத்தம் மேல நாட்டுக்கு உட்பட்ட #வடக்கு_தெரு, தெற்கு வளவு, நடுவளவு, மேலவளவு ,வடக்கு வளவு மற்றும் #மேலத்தெரு நரசிங்கம்பட்டி, வெள்ளரிப்பட்டி
#தெற்குத்தெரு
தெற்கு தெரு 4 மந்தை

ஆகிய இடங்களில் இன்று சிறப்பாக பத்திரிக்கை வைக்கப்பட்டுள்ளன
மற்றும்
வரலாற்று சிறப்புமிக்கதாக
்னரசு_கள்ளர் நாட்டிற்கும் பத்திரிகைகள் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன

இப்படிக்கு.......
*நான்கு வளவு கிராமத்தார்கள்*
*நான்கு வளவு கிராம நிர்வாக குழு*
்லாளபட்டி

Photos from அ.வல்லாளப்பட்டி's post 18/08/2022

விறுவிறுப்பாக நடைபெறும் ்லாளபட்டி அருள்மிகு வெள்ளிமலையாண்டி சுவாமி திருக்கோவில் #மஹா_கும்பாபிஷேக பணிகள்.....

்லாளபட்டி

Photos from PR Photography's post 12/08/2022
Photos from நாங்க மதுரை மேலூர் பசங்க's post 12/08/2022
11/08/2022

நாளை தேரோட்டம்

Photos from அ.வல்லாளப்பட்டி's post 02/08/2022

வெகு நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த நமதுஊர் ுள்மிகு_வெள்ளிமலையாண்டி_சுவாமி_திருக்கோவில்___
மஹா கும்பாபிஷேக விழாவிற்கு வேலைப்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.........
வருகின்ற 01-09-2022 அன்று காலை மஹா #கும்பாபிஷேகம்

23/07/2022

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் 👏👏🎉🎊

20/07/2022

💚💚💚💚💚💚

08/07/2022

♥♥♥

06/07/2022

நமது ஊர் ்லாளப்பட்டி யை சர்வதேச அளவிற்கு எடுத்துச் சென்ற மாணவர் #சந்தோஷ் மற்றும் நமது ஊர் அரசு பள்ளிக்கும் ்லாளப்பட்டி முகநூல் பக்கம் சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் 👏👏🤝🤝🙏🙏

04/04/2022

நேற்று நடந்த தெற்குத்தெரு கபாடி போட்டியில் முதல் பரிசை வென்ற ்லாளப்பட்டி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் 👏👏👏

01/01/2022

திருச்சியில் நடைபெற்றமாநில அளவிலான சதுரங்க போட்டியில்
அ.செட்டியார்பட்டி மாணவ.மாணவிகள் முதலிடம் பிடித்த உள்ளனர் ....
வாழ்த்துக்கள்

22/12/2021

நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவு......
நமது ்லாளபட்டியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தின் தற்போதைய நிலையில் நிலமை அனைவருக்கும் தெரியும்..... கூடிய விரைவில் மைதானத்தின் நிலமை இதோ...... 👇👇👇👇👇👇

Want your organization to be the top-listed Government Service in Madurai?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

அ. வல்லாளபட்டி பள்ளி ஆகச்சிறந்த செயல்பாடுகள்
இனிதே ஆரம்பம் #அ_வல்லாளபட்டி கோவில் கும்பாபிஷேகம்
அ. வல்லாளபட்டி
முதல் பரிசு
கார் முழுவதுமாக எரிந்தது.....
அ. வல்லாளப்பட்டி காளை வெற்றிபெற்றது   கட்டாணிபட்டி வடம்
காலம் தவறி பெய்யும் மிதமிஞ்சிய மழையின் விளைவு
இது தான் எங்க ஊரு 😍😍😍😍
கருப்புசாமி உத்தரவு
மதுரை சித்திரை திருவிழா

Category

Telephone

Website

Address


A. Vallala Patti
Madurai
625301

Other Landmarks in Madurai (show all)
Merchimano Merchimano
Madurai
Madurai, 625001

i click some video for entertainment..

Matakkulam. M.Jothilenin Matakkulam. M.Jothilenin
Madurai, 625005

Oor sutrum valiban Oor sutrum valiban
Madurai
Madurai, 625001

historical news

Am tirupati reals Am tirupati reals
Pt Rajan Road
Madurai, 625002

வீடு இடம் வாங்க விற்க தொடர்பு கொள்ளவ?

House of Kone House of Kone
House Of Kone, Sekkipatty
Madurai, 625101

Ganapathy Nagar Aanaiyur Ganapathy Nagar Aanaiyur
Aanaiyur
Madurai, 625017

Area Foundation

Enga Ooru Kathai Enga Ooru Kathai
Madurai

மர்ம வரலாறுகள் மற்றும் அமானுஷ்யங்கள?

பாண்டிய நாடு பாண்டிய நாடு
Madurai, 625009

TAX FREE TAMILNADU

Narimedu Narimedu
6-A, Ovaiyar Street, Narimedu
Madurai, 625002

Everything about Narimedu area,

konar peravai sekkipatty konar peravai sekkipatty
Madurai, 625101

Anbe sivam Anbe sivam
Agricole Ce Maduyai
Madurai, 625104