குமரி மாவட்டம்

இது நம்ம மாவட்டம் மக்கா

12/06/2024

நம்பிக்கை

Photos from குமரி மாவட்டம்'s post 06/06/2024

கன்னியாகுமரி மாவட்டத்தில் அங்கீகாரமின்றி செயல்படும் தனியார் பள்ளிகளின் மாணவர்களை சேர்க்க வேண்டாம்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு

06/06/2024
🚨 Kanyakumari Missing! 😱 😰 | Madan Gowri | Tamil | MG 25/05/2024

https://youtu.be/IhsTEAmj67I?si=9GSqzoTETr3RFQMa

🚨 Kanyakumari Missing! 😱 😰 | Madan Gowri | Tamil | MG Discover the alarming issue of illegal mining and quarrying in the Western Ghats of Kanyakumari in this insightful video by Madan Gowri. Uncover how these ac...

06/05/2024

ராஜாக்கமங்கலம் லெமூர் பீச்சில் கடலில் குளிக்கச் சென்ற நான்கு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மாயம்

17/04/2024

இந்த கார் வைத்திருந்தால் அன்று பணக்காரர்கள்.

இன்று ????

Photos from குமரி மாவட்டம்'s post 09/01/2024

குமரி மாவட்டத்தில் இன்று காலை முதலே சாரல் மழை பெய்யத் தொடங்கியதால் பள்ளி , கல்லூரிக்கு சென்ற மாணவ மாணவிகள் குடை பிடித்தபடியே சிரமத்துடன் சென்றனர் மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு......

25/12/2023

சுசீந்திரம் புகழ்பெற்ற அருள்மிகு தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி 7ம் திருவிழா.

அருள்மிகு சிவசக்தி விநாயகர் திருக்கோவில் முன்பாக வைத்து தென்பாண்டி நாடான நாஞ்சில் நகரின் பேரரசர் தாணுமாலய சுவாமி அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்ட நிகழ்வு

18/12/2023

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் வெளியேற முடியாமல் தேங்கியிருக்கும் மழை நீரை படத்தில் காணலாம்...

18/12/2023

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியை சேர்ந்த ரோகிணி.. மருத்துவம் படித்து வந்த மாணவி

சீனாவில் மர்மமான முறையில் உயிரிழப்பு. படிப்பை முடித்து சொந்த ஊர் திரும்ப இருந்த நிலையில் உயிரிழப்பு.

17/12/2023

குமரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது..

17/12/2023

குமரி மாவட்டம்

#மழையோ_மழை

17/12/2023

குமரி மாவட்டம்

த்தில் இடைவிடா மழை

13/11/2023

விழித்துக் கொள்ளுங்கள்.
தெரிந்து கொள்ளுங்கள்

10/11/2023

இது நம்ம ஊர்ல மட்டும் கிடைக்கிற பழம்.

என்ன பழம்னு தெரியுமா மக்கா

06/11/2023

கன்னியாகுமரி

22/10/2023

குமரி மாவட்டம் | #காளிகேசம்

ஒருமுறை போயிட்டு வாங்க..

17/10/2023

இந்த சுட்டியான யாருக்கெல்லாம் புடிக்கும்..

16/10/2023

ஓவோவ்

15/10/2023

குமரி மாவட்டத்தில் 1934 முதல் ஓடிய தனியார் பஸ் இதுதான்.. இப்போ எப்படி இருக்கு பாருங்க..

15/10/2023

இந்த படத்திற்கு உங்களுடைய தலைப்பு என்ன...???

13/10/2023

ஆண்களின் ஏக்கம். !
எங்களுக்கும் கொஞ்சம் சீட் தாங்க 😄😄 😍😍

13/10/2023

மனம் மகிழட்டும்

12/10/2023

கன்னியாகுமரி மாவட்டம் #நாகர்கோவில்.

பகுத்தறிவாளரும் நடிப்பு சாம்ராஜ்யத்தின் ஜாம்பவருமான..

அய்யா கலைவாணர் NS கிருஷ்ணண் அவர்கள் வாழ்ந்த வீட்டை பற்றிய சுவாராஸ்யமான தகவல்களை தந்த...!

பத்ரிக்கையாளர் நிமிர்ந்து நில் திரு அவர்களுக்கு நன்றிதனை தெரிவித்துக் கொள்கிறோம்.

11/10/2023

நம்ம மாத்தூர் தொட்டி பாலம்

கன்னியாகுமரி
குமரி மாவட்டம்

Want your organization to be the top-listed Government Service in Nagercoil?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

நம்பிக்கை
இந்த கார் வைத்திருந்தால் அன்று பணக்காரர்கள்.இன்று  ????#oldcars #lovecars
சுசீந்திரம் புகழ்பெற்ற அருள்மிகு தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் மார்கழி 7ம் திருவிழா.அருள்மிகு சிவசக்தி விநாயகர் திருக்க...
குமரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது..
குமரி மாவட்டம் #மழையோ_மழை
குமரி மாவட்டம் த்தில் இடைவிடா மழை
குமரி மாவட்டம் #மழையோ_மழை
விழித்துக் கொள்ளுங்கள்.தெரிந்து கொள்ளுங்கள்
குமரி மாவட்டம் | #காளிகேசம்ஒருமுறை போயிட்டு வாங்க..
இந்த சுட்டியான யாருக்கெல்லாம் புடிக்கும்..
ஓவோவ்

Website

Address


Kanyakumari
Nagercoil
629001

Other Public & Government Services in Nagercoil (show all)
Kanniyakumari Postal Division Kanniyakumari Postal Division
North Car Street
Nagercoil, 629001

About the Events and Activities of Kanniyakumari Postal Division

E-pan / Paperless Pan card E-pan / Paperless Pan card
173/23, Balamore Road
Nagercoil, 600001

Connect to us to get logins for e-pan card

Thengapattanam, Nagercoil Thengapattanam, Nagercoil
Thengapattanam
Nagercoil, 629173

Minchin street,Neyyoor Minchin street,Neyyoor
Neyyoor, Kanya Kumari District
Nagercoil, 629802

Minchin street is one of d streets in Neyyoor!!It is surrounded by beautiful nature.The channel flow

Ğãňãpãťĥў ŇÃĞẸŘ Ğãňãpãťĥў ŇÃĞẸŘ
Chettikulam Jn
Nagercoil, 629002

Ganapthy nager family's

Melathurai Melathurai
Coastel Road, Melathurai
Nagercoil, 629202

beautiful villiage (smart city)

Moderator Gnanadason Polytechnic Moderator Gnanadason Polytechnic
Distillary Road, Dist. Kanyakumari
Nagercoil, 629001

Introduction

SST  Rajakkamangalam SST Rajakkamangalam
Rajakkamangalam Juncion
Nagercoil, 629502

SREE SELVA TRAVELS (SST) is your online travel agent that offers you a one stop travel shop for cheap flight bookings, online hotel reservations, holidays

Kottar Kottar
Kottar
Nagercoil, 629002

Kottar covers places such as Nagercoil Railway Station, Edalakudy, Elankadai, Kottar Bazaar, Vatta vizhai, Chettikulam, Part of Cape Road etc...

Kanniyakumari District Police Kanniyakumari District Police
District Police Office
Nagercoil, 629001

Public of Kanniyakumari District are welcome to share the information/grievances

Kanyakumari District Kanyakumari District
Kanyakumari
Nagercoil, 629001

Popularly the dist is known for its combination of Tamil and Malayalam cultures.The page to showcase its cultural and important places with pictures.