Namma Palani
This page is all about palani a spiritual temple town and it's nearby specialities.
Lucky Bhavan Restaurant | Tirupur | NammaPalani
Location : 📍 Old Busstand, Tirupur.
Contact Namma Palani Channel @ 9994311243
அரையாண்டு தேர்வுகள் தள்ளிவைப்பு
Today's Crowd at Palani Giriveethi
Started moving to Tirupur.Heavily raining on the way.
Good morning @ 6am | Drizzling and Misty | Palani
Location : Thattankulam, palani
Call : 9994311243 / 8668090157
பழநி புதுநகர் சங்கிலி கேட் அருகே வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பெரிய குழி ஏற்ப்பட்டுள்ளது.விபத்துகள் நடக்கும் முன் சாலையை சரி செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோருகின்றனர்.
பாலக்காட்டில் இருந்து பழனி வழியாக சென்னை செல்லும் பாலக்காடு -சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நாளை 08.12.2023 வெள்ளிக்கிழமை அன்று ரத்து.
ரயில்வே நிர்வாகம்.
Hair cut vlog | Welcome saloon | Palani
Location : Thattankulam main road,
Call : 9994311243 / 8668090157
குதிரையாறு அணையில் இருந்து பாசன வசதிக்காக 120 நாட்களுக்கு 296 மில்லியன் கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
மினி பேருந்தை பக்தர் ஒருவர் பழனி முருகன் கோவிலுக்கு இலவசமாக வழங்கியுள்ளார்.
இதில் பழனி அடிவாரத்தில் இருந்து பேருந்து நிலையம் ரயில் நிலையத்திற்கு பத்து ரூபாய் கட்டணத்தில் பக்தர்கள் பயணிக்கலாம்
A misty Good morning @6.30 am | Namma Palani
Contact nammapalani @ 9994311243
youtubeshorts
நாளை முதல் சென்னை புறநகர் ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும்.
தெற்கு ரயில்வே அறிவிப்பு..
Giriveethi crowd | Namma Palani
Contact nammapalani @ 9994311243
youtubeshorts
Beauty of Palani
Job opening...
கிரிவீதியின் குறு வியாபாரிகள்... பக்தர்கள் இவர்களிடமும் பொருட்கள் வாங்குங்கள்,இந்த விளிம்பு நிலை மனிதர்களின் குடும்பமும் பசியாறட்டும்.
How to fix Kitchen Tape Handle issue? |
நேற்றைய சிறப்பு சம்பவம் | Palani
Call : 9994311243 / 8668090157
Congratulations...
Blood Emergency
Blood group.AB-
Call 6380153616
Palani GH
பாலக்காட்டில் இருந்து பழனி வழியாக சென்னை செல்லும் ரயில் சென்னையில் புயல் மற்றும் மழை காரணமாக இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு.
Yesterday at Biriyani Festival.
Bhai Kadai Bucket Biryani | Vasantham Hotel Ansar Bhai | NammaPalani
Location : 📍 Mathina Nagar, Albalagh palli vasal opposite, Kottaimettu theru, Palani.
Call for Booking : 6381043423 / Ansar
Contact Namma Palani Channel @ 9994311243
பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நாகூர் பிரிவு ரயில்வே கேட் மூடப்படுகிறது.. பொதுமக்கள் மாற்று பாதையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது...
இன்று உழவர் சந்தை போய்ட்டு வந்தாச்சு...வெங்காய விலை ஏற்றம் பற்றி என்ன நினைக்கிறீங்க
Good morning | உழவர் சந்தை போய்ட்டு வந்தாச்சு | Palani
Call : 9994311243 / 8668090157
Electricians இப்படிப் பண்ணாதீங்க...Pls | Palani
Call : 9994311243 / 8668090157
Night Vibes of Palani.Giriveethi Food Streets...
Now at Kanakkanpatti Sadguru Temple.Time is 7pm
பழனி சத்திரப்பட்டி டோல்கேட் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
Lazy morning @7.30 am from Thattankulam | Job festival | Palani
Call : 9994311243 / 8668090157
தோசை கடை | 20 Varities of Dosa | Vandikadai | NammaPalani
Location : 📍 Akshaya School Four Corner, near court gate, Dindugal road, Palani
Contact Namma Palani Channel @ 9994311243
Visited Star Computers For system Upgrade enquiry...
Good Morning @6.25 am from Thattankulam | NammaPalani
Call : 9994311243 / 8668090157
பழனி மலைக்கோவிலில் இன்று நடைபெற்ற உண்டியலில் எண்ணிக்கையில்
ரொக்கமாக 2 கோடியே 58 லட்சத்து 37 ஆயிரத்து 372 ரூபாயும்
தங்கமாக 1383 கிராமும்
வெள்ளியாக 12992 கிராமும்
வெளிநாட்டு கரன்சியாக 406 நோட்டுகளும் கிடைக்கப்பெற்றன
தொடர்ந்து நாளையும் உண்டியலில் எண்ணிக்கை நடைபெற உள்ளது
Karur Bustand. So Hot & Sweating.Bye Bye Karur
Karur is heavily clouded...
Snacks at Pallapatti Busstand.
ஒரு பலகாரம் 8 ரூபாய்.பருப்புவடை பிரமாதம்.
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Telephone
Website
Address
Palani
Palani
624601