ஸ்ரீ கொல்லிமலை கொல்லிப்பாவை சித்தர்
சித்த மருத்துவம் மாந்திரிகம்
call:9843445225
ரோமங்கள் கருமை நிறம் மாறும் டை
மூன்றாம் பாகம் சித்தர்கள் முறையில் ஜோதி விருட்சம் சுணங்கி விருச்சம் ரோம விருட்சம் மூன்றில் ஏதோ ஒன்றில் பால் எடுத்துவெண்ணையாக்கி மணி கட்டும் முறை சிவ சிவ
இரண்டாம் பாகம் எட்டு விதமான தோஷங்களும் ஏழு விதமான சட்டைகளும் நீக்கி சித்தர்கள் முறை பிரகாரம் ரசமணி செய்யப்படும்
பூநீர் தை மாசில் எடுப்பது வைத்தியத்திற்கு பங்குனி சித்திரையில் எடுப்பது வாதத்துக்கு என்று சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள் அதுபோல் பூநீரைக் கொண்டு உப்பு குரு செய்யலாம்
எட்டு விதமான தோஷங்களும் ஏழு விதமான சட்டைகளும் நீக்கி சித்தர்கள் முறையில் இரசமணி செய்து தரப்படும்
எட்டு விதமான தோஷங்களும் ஏழு விதமான சட்டைகளும் கழட்டக்கூடிய முறைகள்
உப்பு நான்கு பலம் எடுத்து கல்வத்திலிட்டு அதில் எட்டு பழம் சூதத்தை விட்டு அதில் குமரிச் சாற்றை வார்தத்து மூன்று நாள் அரைக்க ஏழு விதமான தோஷமும் போய்விடும் பாரு
இனி இவ்வேரு சுத்தி செய்யப்பட்ட பாதரசத்தை கொண்டு ரசமணி கட்டுவது எப்படி
எட்டு விதமான தோஷங்கள்
1, உண்பீனம். தாங்க இயலாத வயிற்று நோயினை தரக்கூடிய தோஷமாகும்
இது
2. கௌடில்யம் . தலை சம்மந்தமான நோய்கள் தலைக்குத்தல் . ஒற்றைத் தலைவலி . மண்டை இடி போன்ற நோய்களை இந்த தோஷம் உண்டாகும்
3. அனைவர்க்கும்= மூளை சம்மந்தமான நோய்கள் பைத்தியம் மயக்கம் வாய் பிதற்றல் போன்றவற்றை இந்த தோஷம் உருவாகும்
4. சண்டத்வம்= சென்னியினால் உண்டாகக் கூடிய உடற் கோளாறுகள் இந்த தேஷம் உண்டாக்கும்
5. பங்கஉத்வம் = பெரு நோய் என்று அழைக்கப்படும் குஷ்டம் மற்றும் தீராத தாகம் போன்ற நோய்களை இந்த தோஷம் உருவாக்கும்
6. சக்கரம் = பயம் படபடப்பு இவைகளை உண்டாக்கி மன பாதிப்புகளை உண்டாக்குதல் மற்றும் உடலில் உள்ள ஏழு வித தாதுக்களையும் பல வீரியத்தின்தன்மையை விணாக்குதல் போன்றவற்றை இந்த தோஷம் செய்து விடும் எழுவித தாதுக்குறைபாடும் குற்றம் வீரியத்தின் குறைபாடும் அவரது வாரிசு வம்ச வளர்ச்சியை பாதிக்கும் அல்லது வாரிசு இல்லாத மலட்டுத்தன்மையை உருவாக்கி விடும் இதை தான் பெரியோர் மறைமுகமாக சிவன் சொத்து குல நாசம் வாரிசு நாசம் என்று கூறினார்கள்
7. சமலத்வம் = பலவித சுரங்கள் கிறுகிறுப்பு போன்ற நோய்கள் இந்த தோஷம் உண்டாக்கும்
8 . சவிவிஷத்வம்= உடல் நடுக்கம் உடல் இளைத்தல் இரைப்பு போன்றவற்றை இந்த தோஷம் ஏற்படுத்தும்
ஏழு விதமான சட்டைகள்
1. நாகம் = நாகம் என்றும் சட்டை கழற்றப்படாத இரசத்தைப் பயன் படுத்தும் போது அது மூல நோயை உண்டாக்கி விடும்
2. வங்கம் = வாங்க சட்டை கழற்றாத ரசம் பெரு நோய் எனும் குஷட நோயை ஏற்படுத்தும்
3. அக்கினி= அக்கினி சட்டை கழற்றப்படாத இரசம் உடலில் தோல் நோயை உண்டு பண்ணும்
4. பலம் = மலம் என்னும் சட்டை கழற்றப்படாத பாதரசத்தை பயன் படுத்தும் போது அறிவாற்றல் பாதிப்பு ஞாபக மறதி எனும் நினைவாற்றல் குறைபாடு உருவாக்கும்
5. விடும் = விடம் என்ற சட்டை கழற்றப் பெறாத பாதரசத்தை பயன் படுத்துபவர்களுக்கு அந்த ரசம் மரணத்தை உண்டு பண்ணி விட்டு
6. கிரி= கிரி சட்டை கழற்றாத ரசம் சாட்டியத்தை உண்டாக்கும்
7. சபலம் = சபலம் சட்டை கழற்றப் படாத ரசம் உடலின் வீரியத்தல் குறை பாட்டை உண்டாக்கும்
இந்த குறைபாடுகள் நீங்குவதற்கு உள்ளுக்கு உணணக் கூடிய இரச மருந்துகளுக்கானன கட்டுப்பாடு என நினைக்க வேண்டும் உடலில் மணியாக அணிந்து பயன் பெற நினைப்பவர்களுக்கும் இதுவை கட்டுப்பாடாகும் அது மட்டுமல்லாமல் மணியைத் தயாரிப்பவர்களுக்கு இது பொருந்தும் முன் கண்ட பாதிப்புகள் சிறிது சிறிதாக உடலில் மனதில் ஏற்பட்டு மெல்ல மெல்ல வளர்ந்து சமத்தப்பட்டவர்களை பெரிய அளவில் பாதித்துவிடும் எனவே இரசத்தைக் கொண்டு இரசமணி செய்ய நினைப்பவர்வர்கள் சரியான குருவிடம் நேர்முகமாக இருந்து முறையாக. பயின்று இரசமணி; ஈடுபட வேண்டும் இரசத்தில் உள்ளுக்கு உண்ணக் கூடிய இரச மருந்துகளுக்கான கட்டுப்பாடு என நினைக்க வேண்டாம் மணியாக அணிந்து பயன் பெற நினைப்பவர்களுக்கும் இதுவே கட்டுப்பாடாகும் குறைபாடுகள் அதுமட்டுமில்லை மணியைத் தயாரிப்பவர்களுக்கும் இது பொருந்தும் இதனால் முழுமையாக அறியாமல் சிலர் இரசமணி பயிற்சி ரசவாதம் பயிற்சி என நடத்தி தன் பெற்ற அரை குறை அறிவை அதில்மேலும் அரை குறையாகச் சொல்லித் தந்து
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி குருடும் குருடும் குழிவிழமாறே
என்று சித்தர் வாக்குப்படி வீணாகிக் கொண்டுள்ளனர் இது எல்லாம் அறிந்து தெரிந்து புரிந்து தெளிவாக அடியார்கள் ரசமணியே கற்றவரிடம் கலைகளை கத்துக்க வேண்டும்
இப்படிக்கு கொல்லிமலை கொல்லிப்பாவை சித்தர் 9843445225==7010706024
என்னுயிரும் தன்னுயிராய் நினைப்பாய் அன்பே சிவம் அன்பு ஒன்றுதான் உலகிலேயே பெரிய சிவம்
உயிர் காக்கும் மஞ்சள் கரிசலாங்கண்ணி செயலிழந்த கல்லீரலை மீண்டும் உயிர் பெற வைக்கும் மஞ்சள் காமாலைக்கு உயிர் மருந்து சிவ சிவ
வாழைரசம் சிவப்பொருள் ரசமணி செய்வதற்காக வாழையிலிருந்து எடுக்கப்படும் ஜெயரசம் எடுத்து மணியாக கட்டி அணிந்தமென்றால் சகல விதமான தோஷங்களும் நீங்கி அஷ்ட ஐஸ்வர்யம் பெறலாம் சிவ சிவ
புளிய மரத்து புல்லுரி வாகனங்களுக்கு பாதுகாப்பான ஒன்று தன வசீகத்திற்கு ஏற்றது ஜன வசியத்திற்கு ஏற்றது தொழில் வசியத்திற்கு சிறந்தது எதிரிகளை கிட்ட நெருங்காமல் பாதுகாப்பதற்கு தேவையானது இதை சித்தர்கள் ஞானிகள் யோகி எல்லாம் மிக சிறந்த புல்லுருவியை சொல்லி இருக்கிறார்கள் அதற்குத்தான் பிடித்தாலும் புளியங்கும்பை பொடி என்று சொல்லி இருக்கிறார்கள் அதுபோல இந்த புளியமரத்து புல்லுருவியை வைத்து மை சர்வலோக வசிய மை செய்யலாம் தன வசிய மை செய்யலாம் ஜன வசிய மை செய்யலாம் வண்டி வாகனங்களுக்கு இது மணியாக செய்து வாகனத்தில் இருந்தால் இந்த வாகனங்கள் எந்த ஒரு ஆபத்தையும் நேரிடாது அதுபோல இது ஒரு பொக்கிஷமான சஞ்சீவி மூலிகை இதை காண்பது அரிது இதை கண்டவர்கள் அடியார்கள் எல்லாம் பயன்பெறலாம் இதை சகலவிதமான வசியத்திற்கு வாசனை திரவியங்களை கொண்டு மை செய்து இந்த மணியை கையில் கட்டிக் கொண்டோம் என்றால் சகலத்திற்கும் என்றே இது பொருத்தமான புல்லுருவி இந்த புல்லுருவியை கொண்டு அடியார்களாம் பெற்று பயன் பெறலாம் சிவசிவ திருச்சிற்றம்பலம் நற்பவி நமசிவாய 7010706024
நமசிவாய
தென் கைலாயம் பாபநாசம் அகத்தியர பால்ஷ் 18 சித்தர்கள் பூஜை
தென் கைலாயம் பாபநாசம் அகத்தியர பால்ஷ் மகாகாளி பூஜை
சித்தர்கள் பூஜை
பாபநாசம் மின் தேக்கம்
தென் கைலாயம் பாபநாசம் சிவன் கோயில் தாமிரபரணி தீபாராதனை
தேவலோக கன்னி வசிய மூலிகை திருவக்கள்ளி புல்லுரி சகல வசியத்திற்கும் ஒரே மூலிகை இதுவே சிவ சிவ திருச்சிற்றம்பலம் நற்பவி நமசிவாய
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Telephone
Website
Address
கொல்லிமலை
Palani
600074
Palani
This page is to unite all palani thalaa fans together.. even to start "RASIGAR MANDRAM"
Andavan Poonga Road Adivarm Palani
Palani, 624601
vijay fans club
Palani
Eppothum dhanush anna fan's than mass nu kattuvom.. Dhanush anna.ku uyiraiya koduppom