Shri Siddeshwara Siddha Hospital

Shri Siddeshwara Siddha Hospital

You may also like

HYPE Aesthetics
HYPE Aesthetics
Drucy
Drucy

It is a Centre for Rejuvenation
To create awareness on traditional life style with we forgot
Giving Herbal remedies to all chronic and acute diseases...

Photos from Shri Siddeshwara Siddha Hospital's post 08/03/2024

ஸ்ரீ சித்தேஷ்வரா சித்த மருத்துவனையின்

உலக மகளிர் தின நல் வாழ்த்துக்கள்...!!

Shri Siddeshwara Siddha Hopital, Panruti
Cell: 8148425747, 094899 60586

15/01/2024

🎋🌞இனிய தைத்திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!🎋🌞

Photos from Shri Siddeshwara Siddha Hospital's post 08/01/2024

Interacted with the participants as a resource person on the topic, "Siddha Varmam management in Iraippu Noi (Bronchial Asthma)", during the National Conference on "Application of Siddha Varmam Therapy for Primary & Common Health Problems" which was held on 5th & 6th January- 2024 at Vivekananda Kendra, Kanyakumari with the support of Ministry of AYUSH, Govt. of India, New Delhi.

Photos from Ayush- Siddha's post 21/12/2023
24/10/2023

Happy Vijaiyadhasami!!!
Shri Siddeshwara Siddha Hospital Prays Goddess Durga to bless you with good health, wealth, peace, happiness and prosperity.

11/09/2023

🙏🇮🇳 Heartfelt Thanks to Hon'ble Prime Minister Shri Narendra Modi! 🌿

The inclusion of Traditional Medicine in the G20 New Delhi Leaders’ Declaration is a monumental step, elevating it to global prominence. 🌏 India is poised to lead this transformative journey towards holistic healthcare. 🏥💚

30/08/2023
13/04/2023

ஸ்ரீ சித்தேஷ்வரர் அருளால்🙏🏻 சோபகிருது வருடத்தில் 🌻 அனைவரும் நலம் பெற இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!!💐💐💐

🏥👨🏻‍⚕🩺ஸ்ரீ சித்தேஷ்வரா சித்த மருத்துவமனை
பண்ருட்டி..
Cell:9489960586.

23/08/2022

சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கான சிறப்பு சிகிச்சை

🩺மருத்துவ ஆலோசனைக்கு:
👨🏻‍⚕Dr.G.திருநாராயணன் MD(Siddha),
🏥ஸ்ரீ சித்தேஷ்வரா சித்த மருத்தவமனை,பண்ருட்டி.
Cell :9489960586,7667448754

04/06/2022

*🤩நல் வாழ்விற்கு சித்த மருத்துவம்*🌿😋

*🌴ஆவாரம் பூ*🎋

ஆவாரம் பூவை சப்பிட்டு வர உடற் சூடு🥵, சிறுநீர் சார்ந்த நோய்கள்,வறட்சி தீரும்.
ஆவாரம் பூவை பொடி செய்து சீயக்காய் பொடியுடன் கலந்து தேய்த்து குளித்து🧼 வர கற்றாழை நாற்றம்👃 நிங்கி, உடம்பிற்குப் பொற்சாயலைத் தரும்🕺🏻💃🏻...👍🏼

*🩺மருத்துவ ஆலோசனைக்கு:*
*👨🏻‍⚕Dr.G.திருநாராயணன் MD(Siddha),*
*🏥ஸ்ரீ சித்தேஷ்வரா சித்த மருத்தவமனை,பண்ருட்டி.*
*Cell :9489960586,7667448754*

13/05/2022

*🤩நல் வாழ்விற்கு சித்த மருத்துவம்*🌿😋

*🌴ஆவாரைப்பஞ்சாங்கம்*🎋

*ஆவாரையின் இலை🍃, பூ🥀, காய், பட்டை, வேர் என்னும் ஐந்து உறுப்புகளையும் தண்ணீரில்💧 இட்டு நன்கு வற்ற காய்ச்சி வடிகட்டி அருந்தி வர சர்க்கரை நோய் கட்டுபடும், உட்சூடு🥵, தாகம் தணியும்...👍🏼*

*🩺மருத்துவ ஆலோசனைக்கு:*
*👨🏻‍⚕Dr.G.திருநாராயணன் BSMS,*
*🏥ஸ்ரீ சித்தேஷ்வரா சித்த மருத்தவமனை,பண்ருட்டி.*
*Cell :9489960586,7667448754*

30/04/2022

*🤩நல் வாழ்விற்கு சித்த மருத்துவம்*🌿😋

*🌴ஆல்பொகாடாபழம்*🎋

*ஆல்பொகாடாபழத்தைச்🍊 சுவைத்து😋 சாப்பிட பித்தத்தாலுண்டான சுரம்🤒, தாகம், நா👅 சுவை அறியாமை தீரும்..👍🏼*

*🩺மருத்துவ ஆலோசனைக்கு:*
*👨🏻‍⚕Dr.G.திருநாராயணன் BSMS,*
*🏥ஸ்ரீ சித்தேஷ்வரா சித்த மருத்தவமனை,பண்ருட்டி.*
*Cell :9489960586,7667448754*

27/04/2022

*🤩நல் வாழ்விற்கு சித்த மருத்துவம்*🌿😋

*🌴ஆலங்குச்சி*🎋

*ஆலங்குச்சியால் தினமும் பல்துலக்கிவா🪥, பல்நோய்🦷, ஈறுநோய் முதலியவை நீங்கி, பல் உறுதிப்படும்..👍🏼*

*🩺மருத்துவ ஆலோசனைக்கு:*
*👨🏻‍⚕Dr.G.திருநாராயணன் BSMS,*
*🏥ஸ்ரீ சித்தேஷ்வரா சித்த மருத்தவமனை,பண்ருட்டி.*
*Cell :9489960586,7667448754*

19/04/2022

*🤩நல் வாழ்விற்கு சித்த மருத்துவம்*🌿😋

*🌴ஆலம்பட்டை*🎋

*ஆலம்பட்டையை தண்ணீரில்💧 இட்டு நன்கு வற்ற காய்ச்சி வடிகட்டி வாய் கொப்புளித்துவர😃, வாய்ப்புண்😲, வாய்நாற்றம்😮‍💨, நாவெடிப்பு👅, ஈறுப்புண் ஆகியவை திரும் ...👍🏼*

*🩺மருத்துவ ஆலோசனைக்கு:*
*👨🏻‍⚕Dr.G.திருநாராயணன் BSMS,*
*🏥ஸ்ரீ சித்தேஷ்வரா சித்த மருத்தவமனை,பண்ருட்டி.*
*Cell :9489960586,7667448754*

14/04/2022

ஸ்ரீ சித்தேஷ்வரர் அருளால்🙏🏻 சுபகிருது வருடத்தில் 🌻 அனைவரும் நலம் பெற இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!!💐💐💐

🏥👨🏻‍⚕🩺ஸ்ரீ சித்தேஷ்வரா சித்த மருத்துவமனை
பண்ருட்டி..
Cell:9489960586, 7667448754

09/04/2022

*🤩நல் வாழ்விற்கு சித்த மருத்துவம்*🌿😋

*🌴ஆல மரம்*🎋

*ஆல மரத்தின் பழுத்த இலைகளை சுட்டுச் சாம்பலாக்கி, நல்லெண்ணெயில் குழைத்து தோல் நோய்களுக்கு பூசி வர அவை தீரும் ...👍🏼*

*🩺மருத்துவ ஆலோசனைக்கு:*
*👨🏻‍⚕Dr.G.திருநாராயணன் BSMS,*
*🏥ஸ்ரீ சித்தேஷ்வரா சித்த மருத்தவமனை,பண்ருட்டி.*
*Cell :9489960586,7667448754*

05/04/2022

*🤩நல் வாழ்விற்கு சித்த மருத்துவம்*🌿😋

*🌴ஆரைக்கீரை*🎋

*ஆரைக்கீரையை சமைத்து உண்டு வர அல்லது நிழலிலுலர்த்திக் கஷாயஞ்செய்து, அதில் பால்🥛, சர்க்கரை சேர்த்து உட்கொண்டு வர உடல் சூடு🥵, மயக்கம், தலைசுற்றல்🤥 முதலிய பித்தநோய்கள், அடிக்கடி சிறுநீர் கழிதல்🚽, நா சுவையின்மை👅 ஆகியவை தீரும்....👍🏼*

*🩺மருத்துவ ஆலோசனைக்கு:*
*👨🏻‍⚕Dr.G.திருநாராயணன் BSMS,*
*🏥ஸ்ரீ சித்தேஷ்வரா சித்த மருத்தவமனை,பண்ருட்டி.*
*Cell :9489960586,7667448754*

26/03/2022

*🤩நல் வாழ்விற்கு சித்த மருத்துவம்*🌿😋

*🌴ஆமணக்கு எண்ணெய்*🎋

*மருத்துவத்திற்கு பயண்படுத்தபடும் ஆமணக்கெண்ணெய் மூல நோய்க்கு🚽 ஆசனவாயின் வெளிபுறம் மற்றும் மூலத்தின் மீதும் தடவி வர நல்ல பலன் தரும்😊.....👍🏼*

*🩺மருத்துவ ஆலோசனைக்கு:*
*👨🏻‍⚕Dr.G.திருநாராயணன் BSMS,*
*🏥ஸ்ரீ சித்தேஷ்வரா சித்த மருத்தவமனை,பண்ருட்டி.*
*Cell :9489960586,7667448754*

16/03/2022

*🤩நல் வாழ்விற்கு சித்த மருத்துவம்*🌿😋

*🌴ஆமணக்கு*🎋

*ஆமணக்கு இலை மீது சிறிது ஆமணக்கெண்ணெய் தடவி வதக்கி அடிவயிற்றில் பற்று போல் போட மலக்கட்டும்🚽, மலக்கட்டால் ஏற்பட்ட வயிற்றுவலி🤢, சூதகத்தடையுடன் அடிவயற்றில் வலி(painful mensuration)🙇🏻‍♀️ அகியன தீரும்.....👍🏼*

*🩺மருத்துவ ஆலோசனைக்கு:*
*👨🏻‍⚕Dr.G.திருநாராயணன் BSMS,*
*🏥ஸ்ரீ சித்தேஷ்வரா சித்த மருத்தவமனை,பண்ருட்டி.*
*Cell :9489960586,7667448754*

03/03/2022

*🤩நல் வாழ்விற்கு சித்த மருத்துவம்*🌿😋

*🌴ஆடுதீண்டாப்பாளை*🎋

*ஆடுதீண்டாப்பாளை இலையை🍃 தண்ணீரில்💧 இட்டு நன்கு வற்ற காய்ச்சி வடிகட்டி அருந்த மலக்குடலில் உள்ள கிருமிகள்🪱 நீங்கும்....👍🏼*

*🩺மருத்துவ ஆலோசனைக்கு:*
*👨🏻‍⚕Dr.G.திருநாராயணன் BSMS,*
*🏥ஸ்ரீ சித்தேஷ்வரா சித்த மருத்தவமனை,பண்ருட்டி.*
*Cell :9489960586,7667448754*

01/03/2022

*🤩நல் வாழ்விற்கு சித்த மருத்துவம்*🌿😋

*🌴ஆடாதோடை*🎋

*ஆடாதோடை இலையை🍃 இடித்து சாறு பிழிந்து ஒரு மண் பாண்டத்தில்விட்டு குழம்பு பதமாய்க் காய்ச்சிய இலை சாறு 1/2 முதல் 1 தேக்கரண்டியுடன் சிறிது திப்பிலி பொடி சேர்த்து நாள் ஒன்றுக்கு மூன்று முறை உட்கொள்ள சளி🤧, இருமல், இளைப்பு🥴, ஈளை தீரும் ...👍🏼*

*🩺மருத்துவ ஆலோசனைக்கு:*
*👨🏻‍⚕Dr.G.திருநாராயணன் BSMS,*
*🏥ஸ்ரீ சித்தேஷ்வரா சித்த மருத்தவமனை,பண்ருட்டி.*
*Cell :9489960586,7667448754*

Want your practice to be the top-listed Clinic in Panruti?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Happy Vijaiyadhasami!!!Shri Siddeshwara Siddha Hospital Prays Goddess Durga to bless you with good health, wealth, peace...
ஸ்ரீ சித்தேஷ்வரர் அருளால்🙏🏻 சோபகிருது வருடத்தில் 🌻 அனைவரும் நலம் பெற இனிய  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!!💐💐💐🏥👨🏻‍⚕🩺ஸ்ரீ ...

Category

Telephone

Address


225, Cuddlore Road
Panruti
607106

Other Panruti clinics (show all)
Dr.ib syed homeo and acupuncture clinic Dr.ib syed homeo and acupuncture clinic
Panruti, Neyveli, Villupuram
Panruti, 607106

homeopathic doctor and acupuncture therapist. at Cuddalore district Panruti.

Dhanvantri Herbals Dhanvantri Herbals
Panruti, 607106

இது உடல் நலம் சம்மந்தமாணது நம்மிடம் ஆண்மைக்கு சித்தமருந்துகள் கிடைக்கும். தொடர்புக்கு ; 6379805245

Slim n Sleek Slim n Sleek
No 18, Vallalar Street
Panruti, 607106

SHIFA Health Care SHIFA Health Care
607106, Palluti, In Do
Panruti, 607106

The Indian cashew The Indian cashew
Panruti, 607106

Dr.ANANTHI SKIN ClINIC Dr.ANANTHI SKIN ClINIC
CUDDALORE MAIN Road
Panruti, 607106

SKIN CLINIC

Dr. Jayanthi's Dental Clinic Dr. Jayanthi's Dental Clinic
Panruti, 607106

Dental surgeon

Alpha LifeCare Alpha LifeCare
53 Kumbakonam Road, Opp. To TVR Mahal
Panruti, 607106

RAM ENT Clinic RAM ENT Clinic
54, Annai Indra Gandhi Road
Panruti, 607106

Ear,Nose,Throat,Head and Neck Clinic.

Ortho Clinic Panruti Dr D Hariharan MS Ortho DNB Ortho FISKS Ortho Clinic Panruti Dr D Hariharan MS Ortho DNB Ortho FISKS
39, Rajaji Street
Panruti, 607106

Holistic and Advanced Orthopaedic Care An Unit of SPDS Radiance Clinics

Dr.R.Sankaranarayanan MBBS Dr.R.Sankaranarayanan MBBS
Panruti, 607106