VL Technologies

VL Technologies

Laptop chip level servicing, computer and laptop services, IT peripherals services, smps, ups monitor,audio systems services,

Free online suppor provided to all mail us [email protected] and contact 7200597020

Photos from VL Technologies's post 23/12/2018

Old laptops and computer buying and selling vaibhavalakshmi Technologies, 72005-97020

Photos from VL Technologies's post 20/12/2018

2011 முதல் 2016 வரை எம்பிளாய்மென்ட் Renewal செய்ய தவறியவர்களுக்கு அரசின் சிறப்பு சலுகையின் மூலம் எம்பிளாய்மென்ட் Renewal செய்ய [email protected] என்னும் இ-மெயில் முகவரிக்கு எம்பிளாய்மென்ட் பதிவுச் சான்றிதழ் அனுப்பினால் Renewal செய்து இ-மெயில் மூலம் அனுப்பப்படும். வைபவலஷ்மி டெக்னாலஜிஸ், அம்மாப்பேட்டை மெயின் ரோடு, சேலம். ph : 7200597020

Photos from VL Technologies's post 11/05/2018

wifi nano Adaptor Rs.250/-

17/03/2018

our New visiting card

07/01/2018
Photos from VL Technologies's post 07/01/2018

எச்சரிக்கை: 232 வங்கிகளின் மொபைல் ஆப்'களில் வைரஸ்!
இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள 232 வங்கிகளின் மொபைல் ஆப்புகளில் வைரஸ் தாக்கியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

ஆண்டி வைரஸ் சாப்ட்வேர்கள் வழங்கும் கம்பெனிகளில் ஒன்றான, குயிக் ஹீல் செக்யூரிட்டி லேப் நிறுவனம், வங்கி மொபைல் ஆப்களில் வைரஸ் தாக்கியுள்ளதாக அறிக்கையிட்டுள்ளது. அதில், android banker a9480 என்னும் வைரஸ் உலகம் முழுவதும் உள்ள 232 வங்கிகளின் மொபைல் ஆப்களை தாக்கியுள்ளதாகவும், இதன் மூலம் , பயனாளர்கள் வங்கிகணக்கின் யூசர் நேம், பாஸ்வேர்டு ஆகியவைகள் திருடப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த வங்கிகளில் பட்டியலில், இந்தியாவில் உள்ள எஸ்.பி.ஐ , எச்.டி.எப்.சி , ஐ.டி.பி.ஐ, ஆக்சிஸ் உள்ளிட்ட வங்கிகளும் அடங்கும்.

எனவே, தேவையற்ற இமெயில், மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் ஏதாவது வங்கிகளுக்கான ஆப் லிங்க் வந்தால், உடனே அதை தவிர்த்து விட்டு விட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உடனே தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
bank app viruss

Photos from VL Technologies's post 24/10/2017
Photos from VL Technologies's post 24/10/2017

Computer and laptop service
Insurance for vehicles(Two wheeler and Four wheeler)
Pan card apply
passport apply
Tirumalai booking
Bus, Train ticket booking
Smart card apply and correction
Birth certificate
Death certificate

Photos from VL Technologies's post 17/10/2017

Laptop and Computer service at Ammapet, kitchipalayam, ponnammapet, Pattaikovil, Agraharam, Udaiyapatty, salem, Tamilnadu. Just one call to us we are there in your place within a hour for your service. We provide service for Laptops, computers and other IT peripherals at your doorstep.

Photos from VL Technologies's post 16/10/2017

Laptop and Computer service at Ammapet, salem, Tamilnadu. Just one call to us we are there in your place within a hour for your service. We provide service for Laptops, computers and other IT peripherals at your doorstep.

vl Technologies 16/10/2017

vl Technologies Laptop and Computer service at Ammapet, salem, Tamilnadu. Just one call to us we are there in your place within a hour for your service....

06/10/2017

Antiviurs comparative report for the month of August 2017. In this higher value is the best one

06/10/2017

how to remove advertisements in youtube, hotstar, etc

Photos from VL Technologies's post 28/08/2016

அனைத்து 4ஜி போன்களுக்கும் இலவச ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு பெறுவது எப்படி ??

ரிலையன்ஸ் ஜியோ தனது 4ஜி சிம் கார்டுகளின் பிரீவியூ சேவையை அறிவித்தது இன்னும் பெரும்பாலானோரால் நம்ப முடியாத ஒன்றாக இருக்கின்றது. முதல் மூன்று மாதங்களுக்கு அன்-லிமிட்டெட் 4ஜி சேவை மற்றும் வாய்ஸ் கால் வழங்கினால் எப்படி நம்புவது? என்பதே பலரின் கேள்வியாக இருக்கின்றது.
ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்தைப் பொறுத்த வரை இந்தச் சேவையை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். முதலில் ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பரிசோதனை சிம் கார்டுகள், லைஃப் ஸ்மார்ட்போன்களில் மட்டும் வேலை செய்யும் என அறிவிக்கப்பட்டது.

Photos from VL Technologies's post 16/07/2016

SAFELY REMOVE USB டெஸ்க்டாப் ஷார்ட்கட் அமைக்கலாம் !
வழக்கமாக நம் கணினியில் USB DEVICE களை இணைத்துவிட்டு அவற்றை அகற்ற TASK BAR ல் உள்ள SAFELY REMOVE USB MASS STORAGE DEVICE என்ற குறியீட்டை அழுத்தி அகற்றுவோம் .
DESKTOP ல் ஒரு SHORTCUT அமைப்பதன் மூலம் சற்று எளிதாக இதே வேலையை செய்யலாம் .

இதை அமைக்க DESK TOP ல் RIGHT CLICK செய்து NEW----------SHORTCUT தேர்வு செய்யவும் .

இப்போது வரும் பெட்டியில் RunDll32.exe shell32.dll,Control_RunDLL hotplug.dll ஐ PASTE செய்து NEXT அழுத்தவும் .

இனி உங்கள் SHORT CUT க்கு நீங்கள் விரும்பும் பெயரை TYPE செய்து FINISH அழுத்துங்கள் .
இப்போது இந்த SHORTCUT மூலம் உங்கள் USB DEVICE களை எளிதாக REMOVE செய்யலாம் .

Timeline photos 24/04/2016

ஒரு ரூபாய் இருந்தால் லேப்டாப் வாங்கலாம்.! டெல் நிறுவனம் அதிரடி

டெல் இன்ஸ்பைரான் 15 3551 இதன் விலை ரூ.19,099 2.1 ஜிகாஹெர்ட்ஸ் பென்டியம் குவாட் கோர் பிராசஸர் 2 ஜிபி ரேம் 15.6 இன்ச் திரை 500 ஜிபி ஹார்டு டிரைவ்

டெல் இந்தியா நிறுவனம் இந்தியாவில் 'பேக் டூ ஸ்கூல்' எனும் திட்டத்தை துவக்கி மாணவர்களுக்கு புதிய லேப்டாப் கருவிகளை வெறும் 1 ரூபாய்க்கு வழங்குகின்றது. மீதி தொகையை தவனை முறையில் செலுத்தினால் போதும் என தெரிவித்துள்ளது. இந்த சலுகை மே மாதம் நிறைவடைகின்றது. டெல் நிறுவனம் அறிவித்திருக்கும் பேக் டூ ஸ்கூல் திட்டம் மார்ச் 22 ஆம் தேதி முதல் மே மாதம் 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும். அனைத்து டெல் லேப்டாப் கருவிகளும் பேக் டூ ஸ்கூல் திட்டத்தில் கிடைக்கின்றது. டெல் வாடிக்கையாளர்கள் டெல் இன்ஸ்பிரான் கணினி அல்லது ஆல் இன் மாடல் அல்லது, இன்ஸ்பிரான் வகை லேப்டாப் கருவிகளை ரூ.1 முன்பணம் செலுத்தி வாங்க முடியும். மேலும் டெல் இன்ஸ்பையர் கணினி அல்லது ஆல் இன் ஓன் சீரிஸ் வாங்கி கூடுதலாக ரூ.999 செலுத்தினால் கூடுதலாக இரு ஆண்டு ஆன்சைட் வாரண்டி, ஒரு ஆண்டிற்கு எட்யூரைட் கன்டென்ட் பேக் மற்றும் பேட்டா பரிசு கூப்பன் பெறலாம். இன்ஸ்பைரான் 3000 சீரிஸ் லேப்டாப் வாங்குவோருக்கும் ரூ.999க்கு இரு ஆண்டு ஆன்சைட் வாரண்டி பெறலாம். பேக் டூ ஸ்கூல் திட்டமானது படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என டெல் நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் படிக்க கணினியை ஒரு பயனுள்ள கருவியாக வழங்க டெல் முயற்சித்து வருவதாகவும் அந்நிறுவன செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேக் டூ ஸ்கூல் திட்டமானது நாடு முழுவதும் இயங்கி வரும் அதிகாரப்பூர்வ டெல் விற்பனை நிலையங்கள் மற்றும் CompuIndia இணையதளத்தில் செல்லுபடியாதும். கருவிகளை வாங்கிய முதல் ஏழு நாட்களுக்குள் வாடிக்கையாளர்கள் தங்களது கருவிகளை பேக் டூ ஸ்கூல் திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அந்நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது.

vl Technologies 22/04/2016

பழைய கணினிகளை மின்னல் வேகத்தில் இயக்க இதை தான் செய்யனும்

vl Technologies

vl Technologies 22/04/2016

ஒரு ரூபாய் இருந்தால் லேப்டாப் வாங்கலாம்.! டெல் நிறுவனம் அதிரடி

vl Technologies

vl Technologies 24/03/2016

பள்ளிக் குழந்தைகளுக்கான 5 திறந்த மூல மென்பொருள்கள்

vl Technologies

vl Technologies 24/03/2016

vl Technologies

vl Technologies 24/03/2016

பேஸ்புக்கில் உங்கள் நண்பர்கள் பட்டியலில் பொய்யான நண்பர்களை எப்படி கண்டறிவது?

vl Technologies

எந்திரன் கதை நிஜமானது, மனித மூளையில் திறமைகளை இன்ஸ்டால் செய்யலாம்.!! 07/03/2016

எந்திரன் கதை நிஜமானது, மனித மூளையில் திறமைகளை இன்ஸ்டால் செய்யலாம்.!! எந்திரன் கதை நிஜமானது, மனித மூளையில் திறமைகளை இன்ஸ்டால் செய்யலாம்.!!

Photos from VL Technologies's post 04/03/2016

Free online chat support available for purchasing new computers, problems related to software and hardware issues in Laptops and Desktop Computers. contact [email protected] and fb account

vl Technologies 27/02/2016

4GB அடங்கிய முழு பைலை PENDRIVE ல் Copy செய்வது எப்படி?

vl Technologies

vl Technologies 27/02/2016

கம்ப்யூட்டரை சாப்பிடும் USB டிரைவ்கள்

vl Technologies

Want your business to be the top-listed Computer & Electronics Service in Salem?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Salem
636001

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 9am - 10pm
Thursday 9am - 10pm
Friday 9am - 10pm
Saturday 9am - 10pm
Sunday 9am - 2pm