Sri Sairam TNPSC Coaching Centre

TNPSC-VAO,GR 4 ,GR 2, GR 2A,SI,POLICE EXAM COACHING

09/10/2020

TNUSRB PC TEST BATCH BOOK-2020

10/09/2020

Best test book for TNUSRB PC exam-2020

20/03/2020

Ss publication நோக்கம்🔴🔴🔴
EXAM-2020 தேர்வுகளுக்கு நன்கு படித்து கொண்டு இருப்பவர்களுக்காக உருவாக்கப்பட்ட*....

🔴 *6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள புதிய சமச்சீர் புத்தகம் 6,7,8,9,10,பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாதிரி தேர்வு புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது*
*50 Model test (with answer key + Explanation) புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது அதனடிப்படையில் வெற்றியை எளிதில் எட்டிப் பறிக்கவும் வாங்கி பயன் பெறுவீர் *

🔴 *புத்தகத்தின் விலை கொரியர் உடன் சேர்த்து 400+60=460/- ரூபாய் மட்டுமே*
______________________________
*புத்தகத்தை பெறுவது எப்படி*

*9629375736WhatsAppல் முகவரியை (include cell number)அனுப்புங்கள் புத்தகத்தை பெறுங்கள்*

நாங்கள் புத்தகத்தை* *உங்களுக்கு கூரியர் மூலம் அனுப்பி வைக்கின்றோம்*
*புத்தகத்தை பெற்ற பிறகு நீங்கள் CASH ON DELIVERY மூலம் பணம் செலுத்தினால் போதுமானது..*
Or send to your address WhatsApp 9629375736 number

11/12/2019

வெற்றி யாருக்கு...!!! நாள் :22/12/2019

https://youtu.be/k4L3dgRENSE

Sri sairam tnpsc coaching centre Edapadi சீருடை பணியாளர் தேர்வாணையம் https://t.me/srisairamtnpsccoachingcentre Sri sairam tnpsc 1 https://t.me/srisairamtnpsc...

11/12/2019

TNUSRB-SI EXAM MODEL TEST DISCUSSION|| உதவி ஆய்வாளர்கள்-2019-2020|| உயிரியல்

https://youtu.be/HytgFWx1bEc

TNUSRB-SI AND POLICE MODEL QUESTION DISCUSSION-1 https://youtu.be/vAJikyMKNWY Discussion-2 https://youtu.be/_El5YI2a5qM Discussion-3 https://youtu.be/rTzuDA0...

11/12/2019

Taluk SI தேர்வு தேதி வெளியீடு 2020|| தகவல்

https://youtu.be/ea6gPftbzJc

SI EXAM TEST BATCH BOOK https://youtu.be/E6SuiMbUDPU 🔴 ஸ்ரீ சாய்ராம் TNPSC பயிற்சி மையத்தின் நோக்கம்🔴🔴🔴 தேர்வுகளுக்கு நன்கு படித்து கொண்டு இ...

11/12/2019

SI EXAM 2015 original cut off marks || தகவல் || sri sairam

https://youtu.be/Jpa4Fl08ZG4

TNUSRB-SI AND POLICE MODEL QUESTION DISCUSSION-1 https://youtu.be/vAJikyMKNWY Discussion-2 https://youtu.be/_El5YI2a5qM Discussion-3 https://youtu.be/rTzuDA0...

23/10/2019

SS PUBLICATION

சார்பு ஆய்வாளர் தேர்வு-2019
10 மாதிரி வினாத்தாள்கள்.
6ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள புதிய பாடத்திட்டத்தின்படி TNUSRB TALUK SI தேர்வுக்கு பயன் அளிக்குமாறு வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த புத்தகம் தேர்வில் வெற்றி பெற மிகவும் உறுதுணையாக இருக்கும்.

விலை : ரூபாய்: 200/-
Courier தனி : 45/-


புத்தகம் பெற உங்களுடைய முழுமையான முகவரியை (Whatsapp-9629375736 )
மூலம் அனுப்பவும்

C.O.D AVAILABLE

17/10/2019

Sri Sairam TNPSC Coaching Centre

17/10/2019

Sri Sairam TNPSC Coaching Centre's cover photo

14/10/2019

Missed call : 96 29 37 57 36
For Booking

18/05/2019
09/12/2018

Question Bank
Softcopy available
Just 200/- only

09/12/2018

Softcopy available
Just 200/-only

24/11/2018

DAY-3
TNUSRB
MODEL QUESTION PAPER
CELL:8760083757
100 POLICE MODEL TEST PDF COST:200/-

24/11/2018

DAY-2
TNUSRB
MODEL QUESTION PAPER
CELL:8760083757
100 POLICE MODEL TEST PDF COST:200/-

24/11/2018

TNUSRB
MODEL QUESTION PAPER
CELL:8760083757
100 POLICE MODEL TEST PDF COST:200/-

19/08/2018

Courier மூலம் கிடைக்கும்
விலை 800/-

02/08/2018

Very special book for SI preparation

21/04/2018

POLICE PHYSICAL EXAM
Like வேண்டாம் ஒரு Share மட்டும் போதும்
ஒருவரின் வாழ்க்கை இதில் அடங்கியுள்ளது

Long jump 2 star வரலயா?

Rope Claiming 2 star வரலயா?

இரண்டு நாள் இலவச முகாம்
இடம்:சேத்தியாத்தோப்பு (கடலூர்)
நாள்:28/4/18 மற்றும் 29/4/18

18/04/2018

சார்பு ஆய்வாளர்கள்-2018
புத்தகத்தின் விலை:400/-

30/03/2018

வணக்கம்.
நண்பர்களே பலரிடம் ஒரு சந்தேகம்.த.நா.சீ.ப.ஆ TNUSRB -SI அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில் குறுகிய கால பயிற்சியின் அவசியம் குறித்த ஐயப்பாடு எழுகிறது.
தேர்வுக்கு தயார் செய்வது ஒரு தொடர்ச்சியான , கூர்நோக்குடன் கூடிய வழிமுறை ஆகும்.பெரும்பாலான தேர்வர்கள் வெற்றி வாய்ப்பினை இழக்க காரணம் அவர்கள் அறிவிப்பு வந்த பின்னர் தயாரிப்பில் இறங்குவதே ஆகும்.
உண்மையில் சீருடை தரிப்பதை லட்சிய மாக கொண்டவர்கள் இன்று நடக்க உள்ள நமது கூர்நோக்கு பயிற்சியில் கலந்து பயன்பெற அழைக்கிறேன்.

இடம்:ராம்நாத் hotel எதிராக,Kodak bank கீழ்தளம்,தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம், தஞ்சாவூர்

Operation -100 SI
coordinator
87600-83757
99447-73558
80569-83757

27/03/2018

சார்பு ஆய்வாளர்கள் 2018
சிறப்பு முகாம்
இடம் :தஞ்சாவூர்
நாள்:30/3/18 முதல் 1/4/18

திரண்டு வாருங்கள்

05/01/2018

''Operation 100 SI''
''Operation 100 PC''
(WhatsApp : 8760083757)

நீங்களும் தமிழ்நாடு காவல்துறையில் ஒரு போலீஸ்
அதிகாரி ஆக வேண்டுமா...?

தமிழ்நாடு காவல்துறையில் தற்போது காலியாக உள்ள 6000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளது.

விரைவில் (SI taluk) நிரப்ப தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம் (TNUSRB) தயாராகிவருகிறது.

இக்குழுமத்தின் தேர்வு அறிவிப்பு மிக விரைவில் வெளியாக உள்ளது.

இத்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் Sri sairam TNPSC coaching centre மையத்தில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.

இப்பயிற்சி வகுப்புகளில் எழுத்துத்தேர்வு, உடல்தகுதித்தேர்வுகளுக்கு சிறப்பான முறையில் பயிற்றுவிக்கப்படுகிறது.மாதிரித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

வெளிமாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு தங்கி பயில தேவையான தங்குமிடம் உள்ளது.

தினசரி மற்றும்
சனி,ஞாயிறு வகுப்பு நடைபெறுகிறது

தொடர்: ஸ்ரீ சாய்ராம் TNPSC பயிற்சி மையம்
கேட்டுக்கடை பஸ் ஸ்டாப், எடப்பாடி ,சேலம் மாவட்டம்-637105
WhatsApp: 8760083757
Cell:9944773558

03/12/2017

Photos from Sri Sairam TNPSC Coaching Centre's post

24/11/2017

SI EXAM PREPARATION-2018

சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக புதிய பயிற்சி வகுப்பு ஆரம்பம் 1/12/2017 முதல்...!!!

காவல்துறை பணியில் சேர விரும்பவர்களுக்கு ஒரு நாள் வழிகாட்டும் பயிற்சி 1/12/2017 அன்று வழங்க உள்ளது ஸ்ரீ சாய்ராம் பயிற்சி மையம்
💐கிராமபுறத்தை சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க ஒரு புதிய முயற்சி
💐காவல் துறையில் சேர முயற்சி செய்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, வழிகாட்ட விரும்புகிறது நமது மையம்

💐தமிழ்நாடு அளவில், 2ம் நிலை காவலர், உதவி ஆய்வாளர், துணை கண்காணிப்பாளர் பதவிக்கான தேர்வும், இந்திய அளவில் IPS பணிக்கான தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வை வழங்க உள்ளது
💐மேற்குறிப்பிட்ட தேர்வுகளை அறிந்து கொள்ளும் வழி, படிக்க வேண்டிய புத்தகங்கள், படிக்கும் முறை, உடற் தேர்வுக்கு தயாராகும் முறை பற்றிய தகவல் வழங்கப்படும்

💐எனவே காவல் பணியில் ஆர்வம் உள்ளவர்கள்,மட்டும் வரவும்

ஸ்ரீ சாய்ராம் tnpsc பயிற்சி மையம்
கேட்டுக்கடை பஸ் ஸ்டாப்
எடப்பாடி,சேலம் dt
WhatsApp: 8760083757

21/11/2017

Ccse IV(Group IV+VAO)
தேர்வில் தமிழ் பகுதியில் 150/150 மதிப்பெண் பெற...!!
Test Batch அட்டவணை

DATE:02.12.2017
6th சமச்சீர் தமிழ் (100 வினா)

DATE:03.12.2017
7th சமச்சீர் தமிழ் (100 வினா)

DATE:09.12.2017
8th சமச்சீர் தமிழ் (100 வினா)

DATE:10.12.2017
9th சமச்சீர் தமிழ் (100 வினா)

DATE:16.12.2017
10th சமச்சீர் தமிழ் (100 வினா)

DATE:17.12.2017
11th சமச்சீர் தமிழ் (100 வினா)

DATE:23.12.2017
12th சமச்சீர் தமிழ் (100 வினா)

DATE:24.12.2017
6th,7th சமச்சீர் தமிழ் (100 வினா)

DATE:30.12.2017
8th,9th சமச்சீர் தமிழ் (100 வினா)

DATE:31.12.2017
10th சமச்சீர் தமிழ் (100 வினா)

DATE:06.01.2018
11th,12th சமச்சீர் தமிழ் (100 வினா)
..... Full model test start....

DATE:07.01.2018
6th to 12 சமச்சீர் தமிழ் (100 வினா)

DATE:13.01.2018
6th to 12 சமச்சீர் தமிழ் (100 வினா)

DATE:14.01.2018
6th to 12th சமச்சீர் தமிழ் (100 வினா)

DATE:20.01.2018
6th to 12th சமச்சீர் தமிழ் (100 வினா)

DATE:21.01.2018
6th to 12 th சமச்சீர் தமிழ் (100 வினா)

DATE:27.01.2018
6th to 12 th சமச்சீர் தமிழ் (100 வினா)

DATE:28.01.2018
6th to 12 th சமச்சீர் தமிழ் (100 வினா)

Test fees:1000/-only
Online test batch available

ஸ்ரீ சாய்ராம் TNPSC பயிற்சி மையம்
கேட்டுக்கடை பஸ் ஸ்டாப், எடப்பாடி

Cell:87600 83757
Cell:9944773558

17/11/2017

சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக புதிய பயிற்சி வகுப்பு ஆரம்பம் 1/12/2017 முதல்...!!!

Hostel available

Sri Sairam Tnpsc coaching centre Edapadi 8760083757

Want your organization to be the top-listed Government Service in Salem?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Tnpsc - Ccse IV ( Group 4 + VAO)100% வெற்றி பெற ஒரு வாய்ப்பு...!!!!

Telephone

Address


Kettukadi Bus Stop , Edapadi
Salem
637105

Other Government Buildings in Salem (show all)
Selvanayagi St Selvanayagi St
Saint Selvanayagi Church, Vellandivalasai, Idappadi
Salem, 637105

Salem Airport - SXV Airports Authority of India Salem Airport - SXV Airports Authority of India
Kamalapuram, Omalur-TK
Salem, 636309

Salem Airport (IATA: SXV, ICAO: VOSM) is located in Kamalapuram, 15 kilometres north-west of Salem, Tamil Nadu, India. It serves Salem city and nearby districts. It is operated by ...

Salem District Administration Salem District Administration
District Collectorate
Salem, 636001

People Centric & People Friendly