A1 Family Restaurant

We started our A1 family restaurant, which is a multi-cuisine restaurant with 20+ years of experience in the food industry.

We provide the best quality food service in Tirupur. Book Your Table Now - https://www.a1familyrestaurant.com/

07/11/2022

Crispy, spicy, authentic pan seared Vanjaram Fish Fry A1 Family Restaurant

Any Vanjaram fish fry lovers here? Try ours today!!



Family Restaurant

28/10/2022

You have arrived at the right destination!

https://www.a1familyrestaurant.com/index.html
Kasipalayam Road,
Koolipalayam Nall Road,
Tiruppur- 641607
+91 96290-47111
+91 96290-74111

❤️

25/10/2022

📢

TO OUR VALUED CUSTOMERS

We Would like to inform our Restaurant Will close for 3 days 25/10/2022 To 27/10/2022.

Business Resume as usual on 28/10/2022 (Friday)
Thank you
A1FAMILY RESTAURANT
Tiruppur

Photos from A1 Family Restaurant's post 24/10/2022

A1FAMILY A1 Family Restaurant
மகிழ்ச்சி பெறுக..
செல்வம் செழிக்க..
அனைவருக்கும் இனிய
#தீபாவளி நல்வாழ்த்துக்கள்💥🎆
| | | #தீபாவளி2022|

23/10/2022

✅வெடித்து சிதறும் பட்டாசுக்கள்
✅போல் உங்கள்
✅கவலைகளும் கஷ்டங்களும்
✅வெடித்து சிதறட்டும்
✅பூத்து குலுங்கும் மத்தாப்பூ
✅போன்று உங்கள் வாழ்க்கையில்
✅மகிழ்ச்சி பூக்கட்டும்

உங்கள் அழகான குடும்பத்திற்கு
A1FAMILY RESTAURANT சார்பாக
அட்வான்ஸ் தீபாவளி நல் வாழ்த்துக்கள்
https://www.a1familyrestaurant.com/index.html
Kasipalayam Road,
Koolipalayam Nall Road,
Tiruppur- 641607

+91 96290-47111
+91 96290-74111

Photos from A1 Family Restaurant's post 20/10/2022

திருப்பூர் மக்களே !
நல்ல சாப்பாடு சாப்பிட பக்கத்து ஊருக்கு இனி எதுக்கு போய்ட்டு?
நம்ம ஊரின் அடையாளமாக ,
VEG SOUP முதல் பிரியாணி வரை , சுத்தமாக, சுகாதாரமாக.
ஆஹா !
பலவகை உணவகங்கள் ஒன்றிணைந்து , நம் திருப்பூர் மக்களின் ஆசைக்கினங்க !
VEG SPRING ROLL
GOLDEN FRIED BABYCORN
PANEER SEEKH KEBAB
PANEER 65 / MUSHROOM 65
AL FAHAM CHICKEN HALF / FULL
SWEET CHILLY LOLLIPOP (2P)
என்று இதுவரை சாப்பிடாத உணவுகளுடன் திருப்பூரில் !

மேலும் , 96290-47111 என்ற எண்ணை அழைத்து உங்களது டேபிள் &ஆர்டர்களை புக் செய்யலாம்.
பார்டி மற்றும் சுப காரியங்கள் அனைத்திற்கும் நீங்கள் கேட்கும் வண்ணம் சமைத்து தரப்படும்.
https://www.a1familyrestaurant.com/index.html
A1 family restaurant
Koolipalayam Nall Road, Tiruppur- 641607
CALL .96290-47111

16/10/2022

World Food Day is an international day celebrated every year worldwide on October 16th to commemorate the date of the founding of the United Nations Food and Agriculture Organization in 1945.

Veg &Non Veg Foods
A1FAMILY RESTAURANT
Kulipalayam Naal road, Tiruppur,
Phone: 096290 47111

Photos from A1 Family Restaurant's post 15/10/2022

ntake of crab in your weekly diet does make a lot of difference. It improves your bone health, keeps your heart healthy, increases your red blood cells, and helps to prevent thyroid.

உடனே சாப்பிடணுமா வாங்க நம்ம திருப்பூர் A1FAMILY RESTAURANT க்கு
இடம் :
திருப்பூர்
கூலிபாளையம் 4 ரோடு
தொடர்புக்கு
96290 47111
https://www.a1familyrestaurant.com/menu.html

Photos from A1 Family Restaurant's post 15/10/2022

நாளைக்கு சண்டேனாலே இன்னைக்கே Mindset மாறிருதுல🥳🥳🥳
ஆமா சார் மாறி தான ஆகனும்
வாரம் முழுவதும் கஷ்டப்பட்டு உழைச்சு களைச்சு போய் இருக்கும் போது சன்டேனு ஒன்னு வந்தா தான ஜாலி பண்ண முடியும் 🥰🥰🥰

👉👉ENJOY YOUR WEEKEND WITH OUR AUTHENTIC FIREWOOD BIRIYANI & GRAVY ITEMS👈👈
😛😛FEEL THE TASTE IN EVERYBITE😛😛

🐐Mutton varuval🐐
🐐Mutton Kothukari 🐐
🐔Chinthamani Chicken 🐔
🐔Pepper Chicken🐔
🐔Chicken 65 🐔
🐓Naattukozhi varuval🐓
🐓Naattukozhi chinthamani 🐓

website. www.a1familyrestaurant.com

A1FAMILY RESTAURANT
096290 47111
திருப்பூர்
கூலிபாளையம் 4 ரோடு
https://www.youtube.com/watch?v=3m1E0qylfL4&feature=youtu.be

13/10/2022

Konjam
DIFFERENT
ah try panalamey

Start your week with something exciting. Have an acquired taste for Chicken Tandoori? Your next stop should be A1 family Restaurant!
A1 Family Restaurant

https://www.a1familyrestaurant.com/

11/10/2022

Konjam
DIFFERENT
ah try panalamey

Start your week with something exciting. Have an acquired taste for Chicken Chettinad ? Your next stop should be A1 family Restaurant!

A1 Family Restaurant
https://www.a1familyrestaurant.com/

09/10/2022

We would like to thank each & everyone for taking time to write a review about us. your appreciation & encouragement really makes us keep going & we would continue to give our best. With this happy note, we are glad to announce that we have come up with amazing add-ons, to know more details website https://www.a1familyrestaurant.com/index.html .

04/10/2022

தொழில் சிறக்க...
வீடும் நாடும் செழிக்க...
இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.
Saraswathi Pooja & Ayutha Pooja Wishes

அன்றும் இன்றும் என்றும்
பெரியவர் முதல் சிறியவர்
வரை விரும்பும் ஒரே இடம்
A1FAMILY RESTAURANT
Kulipalayam Naal road, Tiruppur,
Phone: 096290 47111

02/10/2022

Wishing you all Gandhi Jayanti. Remembering the father of our nation, an inspiration, the idol of humanity, saluting you on your birthday.

29/09/2022

We would like to thank each & everyone for taking time to write a review about us. your appreciation & encouragement really makes us keep going & we would continue to give our best. With this happy note, we are glad to announce that we have come up with amazing add-ons, to know more details website https://www.a1familyrestaurant.com/index.html .

28/09/2022

https://www.a1familyrestaurant.com/about.html

Kasipalayam Road, Koolipalayam Nall Road, Tiruppur- 641607

Photos from A1 Family Restaurant's post 23/09/2022

தினமும் உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதன் அவசியம் என்ன...?
சின்ன வெங்காயத்தை 15 நாட்களுக்கு ஒருமுறை நெய் அல்லது எண்ணெய்யில் வதக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையுடன் இருக்கலாம்.
உடல் சூட்டைக் குறைக்கவல்லது வெங்காயம். பழைய சாதத்தில் மோர் விட்டு, நான்கு சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சாப்பிடலாம். உடலின் வெப்பம் தணியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும்.இரத்தம் சுத்தமாகும்.
வயிற்றுப்புண், வெள்ளைப்படுதல், கண் நோய் போன்ற பாதிப்பிலிருந்து விடுபட, தினமும் உணவில் சின்ன வெங்காயம் பசுநெய்யில்
வதக்கி அவசியம்.
வடகம் கெட்டுவிடாமல் பதப்படுத்திப் பாதுகாக்க, சின்ன வெங்காயம் சேர்த்துத் தயாரித்தால் போதும்.
அம்மை நோய் வராமல் தடுக்கவும் வந்தால் சீக்கிரம் குணமாகவும் சின்ன வெங்காயம் உதவுகிறது. ஆண் பிள்ளைகளுக்கு அம்மை வந்தால், அதன் பிறகு இனப்பெருக்க மண்டலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனைத் தடுக்க அம்மை ஏற்பட்ட நாளில் இருந்து மூன்று மாதங்கள் சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்துவந்தால் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்
கணையத்துக்கு உள்ளே இருக்கும் செதிலில் பசை அல்லது அழுக்கு சூழப்பட்டு இருந்தால், இன்சுலின் சுரக்காது. இதனை இயல்பான நிலைக்கு மாற்றி சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க சின்ன வெங்காயம் உதவுகிறது.
கல்லீரலில் இருக்கும் பித்தத் திரவம் அதிகமாக சுரந்தால், காமாலை வரும். இந்த பித்தத் திரவத்தை இயல்பான நிலையில் சுரக்கவைப்பது சின்ன வெங்காயம்.

23/09/2022

புரட்டாசி மாசமா ?? வீட்டுல நான் - வெஜ் இல்லையா??? அப்போ A1FAMILY RESTAURANTவாங்க!!!
புரட்டாசி மாசம் சைவ சாப்பாடு ருசியா கேட்டவங்களுக்கு
இனி புரட்டாசி மாசம் கவலையே இல்ல

A1FAMILY RESTAURANT
Address: Koolipalayam Naal road,
Tiruppur, Tamil Nadu 641607
Hours: 11 am Open ⋅ Close 11 pm
Contact Number 096290 47111
A1FAMILY RESTAURANTRESTAURANTKoolipalayam Naal road, Tiruppur, Tamil Nadu
641607
https://goo.gl/maps/GXA8L3HWcM4EkaKA7Follow us on Instagram: https://www.instagram.com/a1familyrestaurant_officialFollow us on Facebook: https://www.facebook.com/a1familyrestaurantFollow us on website : http://www.a1familyrestaurant.com/

👨‍👦‍👦👨‍👨‍👧‍👧🚗🍨

22/09/2022

பிரியாணி is an emotion... என்றால் கொத்து பரோட்டா என்பது ஓரு Joy Feeling...
சூடான அகன்ற தோசை கல்லில் தண்ணீர் தெளிக்க தெளிக்க கிளம்பும் "உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் " என்னும் ஓசையிலேயே உற்சாகம் ஆரம்பித்துவிடும். சூட்டில் மொட்லி மொட்லியாய் கிளம்பும் நீர் துளிகளை அதற்கென பிரத்யோகமாய் இருக்கும் விளக்குமாறு துடைப்பைத்தில் துடைத்தெடுத்து....கைகள் கொள்ளாதவாறு வெங்காய துண்டுகளை அள்ளியெடுத்து கல்லில் பரப்பி.... அது பொன்னிறமாய் பொறியும் வரை பொறுத்திருந்து.... ஓரு முழு தக்காளியை கைகளால் அதன் மீது அபிஷேகித்து...... கருவேப்பிலைகளை தூவி.... மழை சாரல் போல கொஞ்சம் எண்ணெய் தெளித்து.... தேவையான அளவு உப்பு, மிளகாய்/ மிளகு பொடிகளை அர்ச்சித்து... இரண்டு முட்டைகளை அதன் மீது பிரசவித்து அதன் வளர்ச்சிதை மாற்றங்களில் இன்ச் இன்ச்சாய்.... சென்டிமீட்டர் சென்டிமீட்டராய் பிய்த்து வைத்திருந்த இரண்டு புரோட்டாக்களை கலந்து... மிதமான சூட்டில் இருக்கும் சிக்கன் சால்னாவை அதன் மீது ஊற்றும் போதே ஊற்றை போல நாக்கில் உமிழ் நீர் ஊற ஆரம்பித்துவிடும்.... ஓரு கைதேர்ந்த இசை கலைஞன் டிரம்ஸ் வாசிப்பது போல இரண்டு கரண்டிகளால் "டங் டங் டங் டங் டங் டங் டங் " என அதன் மீது கொத்தும் ஒலி சப்தமாய் அல்லாது ராஜாவின் சங்கீதமாய் நம்மில் ஒலிக்கும். Final டச்சாய் அதன் மீது சில பல கொத்துமல்லிகளை பூத்தூவலாய் தூவி... சுட சுட... பறக்கும் ஆவிகளுக்கு இடையில் வாழை இலையில் அதனை பரிமாறும் போது நாசியில் நுழையும் அந்த வாசனையை நுகர்வதே ஓரு சுகானுபவம் எனில் ஓரு விள்ளல் வாயில் வைக்கும் போது நமக்கு கிடைப்பது மிக பரிசுத்தமான தெய்வானுபவம்.
இவ்வளவு சிறப்பான ருசி அனுபவத்தை தரும் கொத்துவை உடனே சாப்பிடணுமா வாங்க நம்ம திருப்பூர் A1FAMILY RESTAURANT க்கு
இடம் :
திருப்பூர்
கூலிபாளையம் 4 ரோடு
தொடர்புக்கு
96290 47111

22/09/2022

Don't worry about புரட்டாசி...
We introducing our new veg menu for our customers
Kasipalayam Road, Koolipalayam Nall Road, Tiruppur- 641607
Phone: +91 96290-47111

A1FAMILY RESTAURANT 21/09/2022

திருப்பூரில் ஒரு சூப்பரான வேற லெவல் கார்டன் ரெஸ்டாரெண்ட் |
நம்ம A1FAMILY RESTAURANT

A1FAMILY RESTAURANT A1FAMILY RESTAURANTAddress: Koolipalayam Naal road,Tiruppur, Tamil Nadu 641607Hours: 11 amOpen ⋅ Close 11 pmContact Number 096290 47111

20/09/2022

அன்பான வாடிக்கையாளர்களுக்கு,
நமது ஊரின் பாரம்பரியம் கொண்ட நமது A1 Family Restaurant தன் முன்னேற்ற பாதையில் வெற்றிகரமாக 100 நாட்கள் கடந்து தன் சேவையை திருப்பூர் வாழ் மக்களுக்கு அளிப்பதில் பெருமிதம் கொள்கிறது. என்றென்றும் உங்கள் ஆதரவோடு வெற்றிப்பாதையை நோக்கி நாங்கள்.
நன்றி!
website. www.a1familyrestaurant.com
A1FAMILY RESTAURANT
096290 47111
https://maps.app.goo.gl/8XAGRs6fp7SwxKHVA

20/09/2022

A1FAMILY RESTAURANT
#சந்தோஷமாசாதிக்கஒரு_வாய்ப்பு 👍👍🤝🤝
!
!!!


Cashier
public relationship officer
Guest Relations Officer
Guest relation executive
Store Keeper
Grill Chicken Master
Tandoori Master
Juice Master
House keeping

#வேலைவாய்ப்புநேர்காணல்...

📍 TIRUPPUR Interview Place:

20-9-2022 TO
30-9-2022
11AM TO 5 PM
Call:09629047111

17/09/2022

அன்பான வாடிக்கையாளர்களுக்கு,
நமது ஊரின் பாரம்பரியம் கொண்ட நமது A1 Family Restaurant தன் முன்னேற்ற பாதையில் வெற்றிகரமாக 100 நாட்கள் கடந்து தன் சேவையை திருப்பூர் வாழ் மக்களுக்கு அளிப்பதில் பெருமிதம் கொள்கிறது. என்றென்றும் உங்கள் ஆதரவோடு வெற்றிப்பாதையை நோக்கி நாங்கள்.
நன்றி!
website. www.a1familyrestaurant.com
A1FAMILY RESTAURANT
096290 47111
https://maps.app.goo.gl/8XAGRs6fp7SwxKHVA

17/09/2022

Greetings from A1 Family Restaurant,
We are extremely delighted in achieving half of the decade of our successful journey in serving the people at Thiruppur with delicacy of our food. Join us and make your and our day remarkable with your colorful presence. Hope you will join us !

10/09/2022
08/09/2022

Visit - https://www.a1familyrestaurant.com/

To get your favourite lip smacking dishes

Want your restaurant to be the top-listed Restaurant in Tirupur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

We would like to thank each & everyone for taking time to write a review about us. your appreciation & encouragement rea...
a1familyrestaurant Tiruppur
a1familyrestaurant
கொத்து பரோட்டா
Customer Review | A1 FAMILY RESTAURANT
A1FamilyRestaurant Tiruppur

Telephone

Address


Kasipalayam Road, Koolipalayam Naal Road
Tirupur
641607

Opening Hours

Monday 11am - 11pm
Tuesday 11am - 11pm
Wednesday 11am - 11pm
Thursday 11am - 11pm
Friday 11am - 11pm
Saturday 11am - 11pm
Sunday 11am - 11pm

Other Family-style Restaurants in Tirupur (show all)
Arafa Chicken Park Arafa Chicken Park
No. 293, Near Diamond Theatre, Mangalam Road, Tiruppur 641687
Tirupur, 641604

Welcome to the official page of Arafa Chicken Tiruppur. The world of taste & fun!

HOTEL Chinna VEEDU HOTEL Chinna VEEDU
2/982, Pazhavanchipalayam Road, VEERAPANDI, TIRUPUR
Tirupur, 641605

கவனிப்பு கொஞ்சம் Xtraaaaaa...! Since2014

GRILL HOUSE GRILL HOUSE
Palladam Road
Tirupur, 641604

Grill house Restaurant joyfully welcomes you to a splendid and memorable dining experience in a dignified and serene ambiance.

Omega 3 Restaurant Omega 3 Restaurant
Avinashi Road
Tirupur, 641602

OMEGA 3 INVITE YOU TO RELAX AND ENJOY THE HEALTHY FOODS WITHOUT USING AJINOMOTO OR ANY OTHER CHEMICALS, WE SERVE YOU VARIETIES OF DELICIOUS & QUALITY FOODS