வீரயாதவர் இளைஞர் பேரவை-தமிழ்நாடு Veerayadavar elaigar peravai-tamilnadu
Nearby government services
Rajshahi Division 28512
Rajshahi Division
Feni
Jaunpur 222139
Rajshahi Division
Mirpur 01, Mirpur
Mandi Gobindgarh
Bela Pratapgarh
അയിലൂർ, Nemmara
Rajshahi Division
Rajshahi Division
Mich 58000
Rajshahi Division 686542
அறிவார்ந்த அரசியலும் அதைச்சாரந்த அதிகாரம் தான் ஓர் இனத்தின் விடுதலை
இசை மழை பொழிகிறது
💐💚💐
என்காசு போறோம் போச்சே
தலையெல்லாம் சுத்துதே 😀😀😀
சென்னை மாகாணத்தின் துணை மேயர் பாசமிகு அண்ணன் மாண்புமிகு
சைதை மு.மகேஷ்குமார் BA
திமுக தலைமை செயற்குழு உறிப்பினர் அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள்..!
💐💐 அன்புடன் 💚
AR.குரு யாதவ்
வீரயாதவர் இளைஞர் பேரவை-தமிழ்நாடு
இனமானம் காத்த எங்கள் பெருந்தலைவருக்கு எனது திருமண அழைப்பிதழ் வைத்து வணங்கினேன்..,
அண்ணன் சொல்லே மந்திரம்
#வாழும்குருசாமிகோனார்
#அண்ணனD
போதைக்கு அடிமையான மகனுக்கு தாய் கொடடுத்த தண்டனை
Chief Minister of Tamil Nadu
மாசற்ற அண்ணன் மண்ணுலகம் ஆள உதித்த நாள்..,💐💐
மத்திய மண்டல காவல் துறைக்கு நன்றிகள்..!
திருச்சி சரகத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் ஆடு திருட்டு வழக்குகள் குறித்து விசாரிக்க சிறப்பு அதிரடிப் படை அமைப்பு; புகார் அளிக்க வருபவர்களுக்கும் வழக்குகள் பதிந்து ஆடுகள் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் - திருச்சி சரக டி.ஐ.ஜி சரவணசுந்தர்
திருச்சி அருகே காவல் துறை அதிகாரி வெட்டி படுகொலையும்
காவல் நிலையங்களில் ஆடுவளர்ப்பவர்களின் நிலையும்
மனம் கவர்ந்த மாண்புமிகு அமைச்சருக்கு பிறந்ததின வாழ்த்து குறுஞ்செய்தி:-
மலைக்கோட்டையின் மன்னவர்
என்று அவர் மீது பேரன்பு கொண்டவர்கள் அன்போடு அழைப்பதுண்டு எனக்கு அவரை சந்திப்பதற்க்கு முன்பு வியப்பாய்
இருந்தது மன்னவர் என்கிற அளவிற்க்கு இவர் நல்லவரா..?
அரசியல்., கட்சி.,
பாகுபாடின்றி எந்த ஒரு அதிகார தோரணையும் இல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு புரியும்படி பொன்சிரிப்போடு பேசி பழகும் பக்குவமும்
உதவி கேட்டு வருவோருக்கு முடியாது என்று வார்த்தைக்கு இடமளிக்காமல் உதவும் மனம் கொண்டவராக இருப்பதால் தான்
இன்றும் என்றும் மலைக்கோட்டையின் மன்னனாக இருக்கிறார் என்பதை அந்த நிமிடங்களில் உணர முடிந்தது..!
இதை இன்றைய நாளில் பொதுவெளியில் சொல்ல நீண்ட நாள் எதிர்நோக்கியிருந்தேன்
நான் சந்தித்த முதல் நாள் மாலைப்பொழுதில் இருபது நிமிடங்கள் உரையாடியிருப்போம் முதல் நாள் சந்திப்பிற்க்கு பிறகு இன்று வரை அமைச்சரை சந்தித்ததில்லை அழைபேசியில் அவப்போது ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அல்லது நலம் விசரிக்க அழைத்ததுண்டு எப்போது அழைத்தாலும் அழைப்பையேற்றவுடன் சொல்லுங்க வீரகோனாரே என்று அவருடைய இயல்பான பொன் சிரிப்போடு நலம் விசாரிப்பதோடு என்னய்யா வேணும் என்ன செய்யனும் குரு சொல்லுய்யா என்பார் நம்முடைய கோரிக்கையை முழுமையாக கேட்டுகொண்டு. பிறகு உடனடியாக உதவியாளரை அழைத்து தம்பி இராம்நாடு குரு தொடர்பில் இருக்காரு அவருக்கு என்ன உதவியோ அதை அவரை நீங்கள் தொடர்பு கொண்டு கேட்டரிந்து சம்மந்தப்பட்ட அதிகாரியையும் நீங்களே நேரடியாக தொடர்பு கொண்டு செய்து கொடுங்கள் என்று சொல்லிவிட்டு பிறகு என்னிடம் பேச தொடங்குவார் குரு சொல்லிருக்கேய்யா உதவியாளர் பேசுவார் எதுவாக இருந்தாலும் அழையுங்கள் நான் இருக்கேன் பார்த்து கொள்கிறேன் என்று செல்லிவிட்டு வைக்கவா என்றபடி அழைப்பை துண்டிப்பார்.., அமைச்சர் செய்து கொடுத்த உதவிகள் ஏராளம்..,
இப்படிப்பட்ட ஒரு மாமனிதரை என்னுடைய பொதுவாழ்வில் நான் சந்தித்ததில் பெரும் மனநிறைவு கொள்கிறேன்..!
அவரின்
எளிமையும் அவரை நம்பி வரும் மக்களின் நம்பிக்கைக்கு செய்யும் தொண்டும் தான் அவரின் பரிணாம வளர்ச்சியாகும்
அய்யா: மாண்புமிகு கே.என்.நேரு அமைச்சர்
நகர்புற வளர்ச்சித் துறை
முதன்மைச் செயலாளர் தி.மு.க
அவர்களுக்கு இந்த எளிய இடையனின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை உள்ளம் நிறைவோடு எங்கள் இயக்க இளம் தலைமுறை பிள்ளைகளின் சார்பாகவும் உளமார வாழ்த்தி வணங்குகிறேன் இன்று போல் என்றும் இறைவன் அருளால் உடல் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளோடும் அரசியல் உத்வேகத்துடனும் உங்கள் பொது வாழ்வுப் பயணம் அமைய தொடர வாழ்த்துக்கள் அய்யா..!💐💐💐💚
இந்த நாளில் இருவருக்கு நன்றி சொல்லவும்
அய்யா KN.நேரு அவர்களை அறிமுகம் செய்து வைத்து அன்பு உபசரித்த அன்பு தம்பி லால்குடி M.P.S.சூர்யா அவர்களுக்கும் அன்பு அண்ணன் திருச்சி கோபி அவர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி சொல்லவும் கடமைப்பட்டுள்ளேன்..! நன்றிகள் பல🙏🙏💚
அன்பும் வாழ்த்தும் :-
AR.குரு யாதவ்
பொதுச்செயலாளர்
வீரயாதவர் இளைஞர் பேரவை-தமிழ்நாடு
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the organization
Telephone
Website
Address
Chittagong Division
Pathantuli Road, Chattogram
Chittagong Division
চট্টগ্রাম মহানগর বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর