Vellore Mayor Sujatha
Mayor Of Vellore City
சொல்வதைச் செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம்' என்று தேர்தல் அறிக்கையினை வெளியிடும் போதெல்லாம் சொல்லுவது மட்டுமல்ல; அதே போல் செய்து காட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர். நமது தலைவர் அவர்களும் அதே வழியில்தான் செல்கிறார்.
- பெரியகுளம் பரப்புரையில் கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்
வேலூர் தொகுதியில் தி.மு.க சார்பில் திரு.கதிர் ஆனந்த் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேலூர் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் இளைஞரணி, தகவல் தொழில்நுட்ப அணி, மகளிர் அணி மற்றும் மாணவர் அணி அமைப்பாளர்களுக்கு
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியின் தி.மு.க வெற்றி வேட்பாளர் திரு.D.M.கதிர் ஆனந்த் அவர்களின் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக கழக பொதுச்செயலாளர், மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் திரு.துரைமுருகன் MA.BL., அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் வேலூர் மாவட்ட கழக செயலாளர் திரு.ஏ.பி.நந்தகுமார் MLA அவர்கள், மாவட்ட அவைத்தலைவர் திரு.தி.அ.முகமது சகி அவர்கள், மாநகர கழக செயலாளர் திரு.ப.கார்த்திகேயன் MLA அவர்கள், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.அமலு அவர்கள், தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில இணைச் செயலாளர் திரு.இசை அவர்களுடன் கலந்து கொண்டபோது..!
மாபெரும் தேர்தல் பத்திர ஊழல் பற்றி வாய் திறக்காத பா.ஜ.க. 'சத்தியவான்கள்', காங்கிரஸ் பேரியக்கத்தின் வங்கி கணக்குகளை உள்நோக்கத்துடன் முடக்கி வைத்துள்ளார்கள்.
'உதயசூரியனின்' விடியல் வெளிச்சம், காரிருளை நீக்குவதைப்போல், இந்தியா கூட்டணியின் வெற்றி, மோடி அரசின் கொடும் கரங்களில் இருந்து, இந்த நாட்டை மீட்டெடுக்கும்!
ுரல்
ஜனநாயகம் காக்கும் அறப்போரில் வெற்றி நிச்சயம்!
நாற்பதும் நமதே! நாடும் நமதே!
மதச்சார்பற்ற முற்போக்கு இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு.D.M.கதிர் ஆனந்த் MBA அவர்களை ஆதரித்து அறிமுக கூட்டம் வேலூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்றது.
வெல்லும் கொள்கைப்படை!
கழகத்தின் சார்பில் சமூக நீதிப்படையை வேட்பாளர்களாக அறிவித்துள்ளார் திராவிட நாயகர்!
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்லவும் உறுதி அளித்துள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கை!
நாற்பதும் நமதே! நாடும் நமதே!
திமுக தேர்தல் அறிக்கை!
நாற்பதும் நமதே! நாடும் நமதே!
இந்தியாவிற்கே முன்னோடியாக திகழும் திராவிட மாடல் திட்டங்கள்!
அமைதியும், சமத்துவமும், பொருளாதார வளமும் நிறைந்த நாட்டினை உருவாக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் திமுக அரசு!
பத்தாண்டு கால
பாசிச பாஜக ஆட்சியை
அகற்றி இந்தியாவை
காத்திடுவோம்!
திமுக தேர்தல் அறிக்கை!
ஒன்றுபடுவோம்!
வெற்றி காண்போம்!
சொன்னதைச் செய்வோம்!
செய்வதைச் சொல்வோம்!
நாற்பதும் நமதே! நாடும் நமதே!
பெண்கள் அனைவரும் மோடியின் குடும்பம் என்றார், ஆசிஃபா தொடங்கி பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான போது மௌனம் காத்து, தான் சொன்னது பொய் என்பதை நிரூபித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
#மோடியின்100பொய்கள்
"இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையைக் காக்கவும்,
மதவெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லிணக்கம் தழைக்கவும்,
அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை மீட்கவும்,
'இந்தியா' கூட்டணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்கிற ஒரே இலக்குடன் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து நிற்கும் தோழமைக் கட்சியினர் அனைவரையும் வரவேற்கிறேன்."
- கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்.
ஆயுஷ்மான் காப்பீட்டு திட்டத்தில் பிணங்களுக்கு மருத்துவம் பார்த்ததாக பொய் கணக்கு எழுதியவர் பிரதமர் நரேந்திர மோடி.
#மோடியின்100பொய்கள்
கடல்சார் உயிரினங்களை பாதுகாக்க திராவிட மாடல் அரசு உருவாக்கியிருக்கும் நீலப்படை!
வேலூர் மாநகராட்சி வார்டு எண் 31 கொணவட்டம் பெங்களூர் நெடுஞ்சாலையில் பாதாள சாக்கடை பணிகளை பார்வையிட்டேன்
மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் திட்டத்தில், அரசு திட்டங்களின் மூலம் பயனடைந்தவர்களை தொடர்புக் கொண்டு கருத்துக்களை கேட்டறிந்தார்.
தொழில் நிறுவனங்கள் மீது ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளை ஏவிவிட்டு, பிறகு அவர்களை மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிக்கு கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்துள்ளது மோடி அரசு.
ரூ 9,000 கோடி முதலீட்டில்
5000 பேருக்கு வேலைவாய்ப்பு!
இராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார் உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ரூ.560 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 273 திட்டப்பணிகளை திறந்துவைத்து,
ரூ.481 கோடியே 53 இலட்சம் மதிப்பிலான 35 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிச் சிறப்பித்தார்.
57,325 பயனாளிகளுக்கு ரூ.223 கோடியே 393 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இன்று வேலூர் மாநகராட்சி வார்டு எண் 40 கஸ்பா பகுதி உசேன் புறா தெருவில் சாலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ப.கார்த்திகேயன் அவர்களுடன் கலந்து கொண்டேன். உடன் மாநகரப் பொறியாளர் அவர்கள், இளநிலை பொறியாளர், மாமன்ற உறுப்பினர் திருமதி.தபசும் பர்வீன் அவர்கள், பகுதிகழகச் செயலாளர் மற்றும் வட்ட கழக செயலாளர் அவர்களும் இருந்தனர்
இன்று வேலூர் மாநகராட்சி வார்டு எண் 48 பெரிய அல்லாபுரம் பகுதி நாகலிங்கேஸ்வர் கோவில் தெருவில் சாலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ப.கார்த்திகேயன் அவர்களுடன் கலந்து கொண்டேன். உடன் மாநகரப் பொறியாளர், இளநிலை பொறியாளர்,மாமன்ற உறுப்பினர் திருமதி.கோகிலா அவர்கள் மற்றும் வட்ட கழக செயலாளர் அவர்கள் இருந்தனர்.
வேலூர் மாநகராட்சி வார்டு எண் 44 வீராசாமி நகரில் கல்வெட்டு கால்வாய் கட்டும் பணியை நேரில் சென்று பார்வையிட்டேன்.
வேலூர் மாநகராட்சி வார்டு எண் 31 சேண்பாகம் பகுதி வ.உ.சி தெருவில் கால்வாய் கட்டும் பணிகளை பார்வையிட்டேன்.
மோடி உத்தரவாதங்கள் என்ன ஆச்சு? பதில் சொல்லுங்க பிரதமரே!
நம் அண்ணன் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை
திருவல்லிக்கேணியில்
உள்ள பார்த்த சாரதி கோவில்
பணியாளர்களுக்கு ச.2,25,00,000.00
கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டபட்ட,
குடியிருப்பு பக்தர்கள் தங்கும் விடுதி
ஆகியவற்றை திறந்து வைத்து
சிறப்பித்தார்!
இன்று வேலூர் மாநகரம், கஸ்பா பகுதி, 41வது வார்டில் அமைந்துள்ள திரெளவுபதி அம்மன் ஆலய வளாகத்திற்கு சட்டமன்ற தொகுதிமேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.40.00/- லட்சம் மதிப்பீடில் புதியதாக கான்கிரீட் மேற்கூரை கட்டிட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் அண்ணன் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ப.கார்த்திகேயன் MLA அவர்கள் துவக்கி வைத்தார். இவ்விழாவில் நான், மாமன்ற உறுப்பினர் திருமதி.ரேகா அன்பு நிதி, ஊர் சேர்வை, தர்மகர்தாக்கள், கழக நிர்வாகிகள், ஊர் பொதுமக்களுடன் கலந்து கொண்டேன்.
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Address
Vellore
632001
Party Office Old Byepass Road Vellore
Vellore, 632001
VELLORE DIST GENERAL SECRETARY
Kilithanpattarai
Vellore, KATPADI
வேலூர் மாவட்டம் காட்பாடி வடக்கு பகுதி ஐந்தவது வட்டம் இளைஞர் அணி அமைப்பாளர்
Chittor Gate Road
Vellore
Makkal desam katchi is a political party in the Indian state of tamilnadu.vellore district
#34, Islamiah School Road
Vellore, 635810
FREEDOM FROM HUNGER FREEDOM FROM FEAR
Vellore
SDPI சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா பசியிலிருந்து விடுதலை ! பயத்திலிருந்து விடுதலை !!