Akkaraipattu Base Hospital, Akkaraipattu Videos

Videos by Akkaraipattu Base Hospital in Akkaraipattu. Base Hospital Akkaraipattu is situated in the midpoint of South Eastern Costal region between Pottuvil and Kalmunai

NCD & Covid 19

நீரிழிவு (சீனி) ,இருதய நோய், உயர் குருதி அமுக்கம் (பிரசர்) , சிறுநீரக நோய் போன்ற தொற்றா நாட்பட்ட நோய் உள்ளவர்கள் எவ்வாறு நடந்து கொண்டால் கொரோனா தொற்றிலிருந்து தம்மை காத்துக் கொள்ளலாம்

How to prevent and control Covid 19 among NCD patients
and the important of prevention of covid 19 in this group of people

Other Akkaraipattu Base Hospital videos

NCD & Covid 19
நீரிழிவு (சீனி) ,இருதய நோய், உயர் குருதி அமுக்கம் (பிரசர்) , சிறுநீரக நோய் போன்ற தொற்றா நாட்பட்ட நோய் உள்ளவர்கள் எவ்வாறு நடந்து கொண்டால் கொரோனா தொற்றிலிருந்து தம்மை காத்துக் கொள்ளலாம் How to prevent and control Covid 19 among NCD patients and the important of prevention of covid 19 in this group of people

Let us work togather to beat Corona Pendamic
Few tips for you to cope up with Corona Pendamic

மன அழுத்தம் அவசியமில்லை., சரியான சுகாதார நடைமுறைகளைக் கைக்கொள்வோம் ... ..கொறோனாவை ஒழிப்போம்.
கொறோனா நோய்த் தொற்று பரவும் அபாயமுள்ள வலயமாக எமது பிரதேசம் கருதப்படும் இவ் இக்கட்டான காலகட்டத்தில் நாள் பட்ட நோய்களான உயர் குருதி அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள் , சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்களும் அவர்களின் உறவினர்களும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்,.......

மன வலிமை எமது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட வல்ல மிகப் பெரும் சக்தி வாய்ந்தது...
Covid19 தொற்றை எம் அன்பான வர்களுக்கு வழங்குவதை தடுக்க தனிமைப்படுத்தல் செயன்முறையை சங்கடமின்றி செயற்படுத்துவோம்.... |

Success story of Akkaraipattu Base hospital Paediatric team
ரஷ்ய அன்னையின் பார்வையில் அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலையின் சிறுவர் நல விடுதி (4ஆம் விடுதி) ****************************************** அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் அண்மையில் உள்ளக சிகிச்சையைப் பெற்றுச் சென்ற ரஷ்யா நாட்டைச் சேர்ந்த சிறுவனையும் அவனது தாயையுமே இந்த வீடியோவில் காண்கின்றீர்கள். ஆரம்பத்தில் நிணநீர்க்கணுவில் ஏற்பட்ட ஒரு தொற்று என உள்ளக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் Ludwig angina எனும் அதி தீவிர சிகிச்சைக்கு உள்ளாக வேண்டிய நோயாக இருக்குமோ எனும் அளவிற்கு இச்சிறுவனது தாடையும் கழுத்துப்பகுதியும் வீங்கி இருந்தது. கிட்டத்தட்ட 2 கிழமைகளுக்கு மேலாக 4 ஆம் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று பூரண சுகத்தோடு வெளியாகிச் சென்ற அந்தத் தாயின் அன்பு நிறைந்த வார்த்தைகளை வாழ்த்து மழையாக கொட்டிச் சென்றாள் ரஷ்யா நாட்டு அன்

The real hero's...