Ayucare pluss
Promotion | Prevention | Cure
Ayucare pluss
சிறுநீரக நோய்க்கான ஆயுர்வேத சிகிச்சை
Successful Ayurveda Treatment for Kidney diseases
C/o - 49 years male patient complain with lower back pain & Burning sensation while urination since a month
ஒரு மாத காலமாக இடுப்பின் அடிப்பகுதி வலி மற்றும் சிறுநீர் கழிக்கும் போது எரிவு
Ix - Urine culture
Findings : Mixed growth
Ix - eGFR & Serum creatinine
eGFR - 59.95 ml/min (Low)
Serum creatinine - 1.35 mg/dL. (High)
After the treatment
C/o - No lower back pain and No burning sensation during urination
இடுப்பின் அடிப்பகுதி வலி மற்றும் சிறுநீர் கழிக்கும் போது எரிவு இல்லை
Ix - eGFR & Serum creatinine
eGFR - 91 ml/min (Normal)
Serum creatinine - 0.94 mg/dL. (Normal)
Ampara rd, Akkaraipattu
Wtsapp: 074 381 5088
Ayucare pluss
Ayucare plus
Ayucare plus
Ref. https://www.webmd.com/diet/how-much-water-to-drink
நாட்பட்ட நாளப்புடைப்பு (வரிக்கோஸ்) காரணமாக ஏற்படும் காயத்திற்கான வெற்றிகரமான ஆயுர்வேத சிகிச்சை
Successful Ayurveda Treatment for chronic varicose ulcer
C/o - reddish discolored wound on medial side of R/ ankle joint since 2 years
Itching +
pricking pain +
watery discharge+
After the 04 weeks of treatment
Wound cured
No itching sensation
No pain
No watery discharge
Ampara rd, Akkaraipattu
Wtsapp: 074 381 5088
Ayucare plus
Ayucare Plus
Treatment for flat back posture
WhatsApp: +94 74 381 5088
- வஸ்தி கர்ம (Oil pooling therapy)
Ayucare plus
WhatsApp: +94 074 381 5088
சிறுநீரக கல்லிற்கான வெற்றிகரமான ஆயுர்வேத சிகிச்சை
Successful Ayurveda Treatment for Kidney stones
C/o - Pricking pain in R/ lower back region since 2 weeks
Ix - USS abdomen & KUB
08.08.2023
Findings : R / VUJ calculi
- 1.4cm * 0.7cm
- 0.8cm* 0.5cm
After the 08 weeks of treatment
Ix - USS abdomen & KUB
04.10.2023
Findings : No VUJ calculi
Ampara rd, Akkaraipattu
Wtsapp: 074 381 5088
Ayucare plus
WhatsApp: +94 074 381 5088
Ayucareplus Ayurveda Dispensary
Ampara rd, Akkaraipattu
Ayucare plus
(நஸ்ய கர்ம) - Nasal therapy
தற்போது அதிகரித்து வரும் சூழல் வெப்பநிலை காரணமாக மிகப் பாதகமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இக் காலகட்டத்தில் நாம் எதிர் கொள்ளக்கூடிய சில நோய் அறிகுறிகளும் இந் நோய் நிலையில் இருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டியவை பற்றியும்.......
(அக்னி கர்ம) - Cauterization therapy
Rakthamokshana (இரத்த மோக்ஷன) / Blood letting therapy
Rakthamokshana (இரத்த மோக்ஷன) / Blood letting therapy
உடலில் உள்ள சுத்தம் அற்ற குருதியை அகற்ற பயன்படுத்தப்படும் முறையாகும். இதற்காக ஆயுர்வேதத்தில் மருத்துவ அட்டைகள் பயன்படுத்தப்படும். இதனால் லீச் தெரபி (Leach therapy) எனவும் அழைக்கப்படும்.
லீச் தெரபி மூலம் குணம் அடையக்கூடிய நோய்கள் சில
➡️நாட்பட்ட புண்கள் - Chronic wounds ( Diabetic ulcer & varicose ulcer)
➡️வரிக்கோஸ் - Varicose
➡️தோல் நோய்கள் - Skin disease (psoriasis, eczema)
➡️முகப்பரு - Acne
➡️கீழ் வாதம் - Vata rakta (Gout)
➡️மூல நோய் - Hemorrhoids
மேற்குறிப்பிட்ட நோய்களுக்கான லீச் மருத்துவத்தை எமது ஆயுகெயார்பிளஸ் ஆயுர்வேத மருத்துவ நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
#தொடர்புகளுக்கு:
074 3815088
Ampara road,
Akkaraipattu.
#நோய்களும்_விசேட_சிகிச்சைகளும்
பொது நோய்கள் (General Diseases) (முள்ளந்தண்டு வலி, மூட்டுவாத நோய்கள், பக்க வாதம், முக வாதம், வரிக்கோஸ், இரப்பை அழற்சி, மூல வியாதி, சளி, இழுவை நோய், தலைவலி, உடல் பருமன், நாற்பட்ட புண்கள்)
👨⚕️எலும்பு நோயியல் (Orthopedic diseases)
👨⚕️குழந்தை நோய்கள் (Paediatrics Diseases)
👨⚕️தோல் நோய்கள் (Skin Diseases)
👨⚕️சிறுநீரக நோய்கள் (Kidney Diseases)
👨⚕️பெண் நோயியல் (Gynecological Diseases)
#விசேட_சிகிச்சைகள்
நஸ்ய, சிரோதாரா, அக்னி கர்ம, லீச் தெரபி, வாஸ்ப ஸ்வேத, வஸ்தி, அக்குப்பஞ்சர் மற்றும் கப்பிங் போன்ற விசேட சிகிச்சைகள் வழங்கப்படும்.
பார்வையிடும் நேரம்:
செவ்வாய் - வெள்ளிக்கிழமைகளில் பி. ப 4.00 - 8.30
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மு. ப 8.30 - 12.00, பி. ப 4.00 - 8.00
தொடர்புகளுக்கு:
Call / WhatsApp +94 74 3815088
அம்பாறை வீதி, அக்கரைப்பற்று
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the practice
Telephone
Website
Address
Akkaraipattu
32400
Opening Hours
Monday | 16:30 - 21:00 |
Tuesday | 16:30 - 21:00 |
Wednesday | 16:30 - 21:00 |
Thursday | 16:30 - 21:00 |
Saturday | 08:00 - 20:00 |
Sunday | 08:00 - 20:00 |