Emerging Hidayans sports club

Emerging Hidayans sports club

நம் நாட்டின் இளம் விளையாட்டு வீரர்களுக்காக..... One of the best rising sports club in Sri lanka. Keep supporting us. We bring you a good sport spirit.

Photos from Lanka Today 1st's post 29/10/2021

வாழ்த்துக்கள். வைத்திய தம்பதிகள் இருவருக்கும் அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டும்

SRI LANKAN MUSLIMS SUPPORT TO SRI LANKA IN WORLD CUP CRICKET MATCH 11/07/2021

SRI LANKAN MUSLIMS SUPPORT TO SRI LANKA IN WORLD CUP CRICKET MATCH we are sri lankans. we always love sri lankan cricket team.

OMSED RVC 2017 01/06/2021

ரமழான் விடுமுறை கால பயிற்சி நெறி.
(Ramadhan Vacation Course)

OMSED நிறுவனத்தினால் நாடு பூராகவும் நடாத்தும் ரமழான் விடுமுறை கால பயிற்சி நெறி (RVC) அல்லாஹ்வின் உதவியுடன் இன்று கல்குடா பிரதேசத்தின் வாழைச்சேனை, ஓட்டமாவடி பகுதிகளை சேர்ந்த ஆண் மாணவர்களுக்கு இஸ்ரா கல்வி கலாசார நிலையத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது, அதனை தொடர்ந்து இன்று மீராவோடை , மாஞ்சோலை பகுதிகளை சேர்ந்த ஆண் மாணவர்களுக்கு மாஞ்சோலை உம்மு நூர் பள்ளிவாயளில் ஆரம்பிக்கப்பட்டது....

இன்றைய தலைப்புகள்....
1. OMSED , ISRA Youth , RVC அறிமுகம் - MBM. சில்மி (வைத்தியர்)
2. ரமழானை பயன்படுத்துவோம் - AMM. மபாலில் (ஆசிரியர்)

ஏற்பாடு: இஸ்ரா கல்வி கலாசார நிலையம் - கல்குடா

Timeline photos 28/01/2021

*Selection Test 2020 : Time Table*
*SLIATE : HND Courses*

உரிய மாணவர்களை இந்த செய்தி சென்றடைய பகிருங்கள்.

Timeline photos 10/01/2021

Emerging Hidayans sports club கிடைத்த சர்வதேச அங்கீகாரம் இது..
இத்துடன் Google நிறுவனத்தினால் இலவச website address உம் கிடைத்தது.
https://emerging-hidayans-sports-club-ehsc.business.site/

Emerging Hidayans sports club எமர்ஜிங் ஹிதாயன்ஸ் விளையாட்டுக் கழகம் EHSC 10/01/2021

Emerging Hidayans sports club கிடைத்த சர்வதேச அங்கீகாரம் இது..
இத்துடன் Google நிறுவனத்தினால் இலவச website address உம் கிடைத்தது.
https://emerging-hidayans-sports-club-ehsc.business.site/

Emerging Hidayans sports club எமர்ஜிங் ஹிதாயன்ஸ் விளையாட்டுக் கழகம் EHSC Sports Club in Meeravodai

Online Science exam - SONofKMJ foundation 19/11/2020

Online Science exam - SONofKMJ foundation Grade 10 & Grade 11 Science. Certificate for marks more than 70%

Timeline photos 26/10/2020
Photos from Lanka Students's post 25/07/2020
HMM.RIYAL FOUNDATION இன் ஏற்பாட்டில் இலவச பெளதீகவியல் முன்னோடி பரீட்சை. 19/07/2020

HMM.RIYAL FOUNDATION இன் ஏற்பாட்டில் இலவச பெளதீகவியல் முன்னோடி பரீட்சை. One of the best Educational website in Sri Lanka. Main aim is to help Students Teachers, Undergraduates and Medcial Students even Doctors .

நீங்காத நினைவுகள் - நோன்பு காலத்தில் ஸஹருக்கு எழுப்பும் பாவா -MEERAVODAI BAWA SONG 15/05/2020

https://youtu.be/Pfz7Yu3teMk

நீங்காத நினைவுகள் - நோன்பு காலத்தில் ஸஹருக்கு எழுப்பும் பாவா -MEERAVODAI BAWA SONG நீங்காத நினைவுகள் - நோன்பு காலத்தில் ஸஹருக்கு எழுப்பும் பாவா MEERAVODAI BAWA SONG

Timeline photos 11/05/2020

https://lankastudents.blogspot.com/2020/05/10-01-11-online-science-exam-for-grade.html

ஆசிரியரின்/ பெற்றோரின் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்த முடியும்.
📲📲📲📲📲📲
LANKA STUDENTS இணையத்தளத்தினால் நடாத்தப்படும்
ONLINE SCIENCE EXAM FOR "GRADE 10 & GCE O/L " STUDENTS.

Grade 10 UNIT 01

தரம் 11 மாணவர்களுக்கான மீட்டல் பயிற்சி.
இணைய வழி விஞ்ஞான பரீட்சை.

தரம் 10
அலகு 01 உயிரின் இரசாயன அடிப்படை.

*CERTIFICATE AVAILABLE FOR MARKS MORE THAN 80%*.
*80% இற்கு அதிகமான புள்ளிகளை பெறுபவர்களுக்கு சான்றிதழ் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்*.

08/05/2020

https://forms.gle/QqBkuzi2KzUzMCsDA

🌐🌐🌐🌐🌐🌐
*Lanka students* இணையத்தளத்தினால் நடாத்தப்படும்
*ONLINE SCIENCE EXAM FOR GCE O/L STUDENTS*.
📲📲📲📲
*UNIT 5 LIGHT*

இணைய வழி விஞ்ஞான பரீட்சை.
அலகு 5 கேந்திர கணித ஒளியியல்

📩📩📩📩📩📩
*CERTIFICATE AVAILABLE FOR MARKS MORE THAN 80%*.
80% இற்கு அதிகமான புள்ளிகளை பெறுபவர்களுக்கு சான்றிதழ் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

free ONLINE certificate க.பொ.த சா/தர மாணவர்களுக்கான விஞ்ஞான இணையவழி பரீட்சை*. _அலகு -01 இழையங்கள்_ 04/05/2020

*க.பொ.த சா/தர மாணவர்களுக்கான விஞ்ஞான இணையவழி பரீட்சை*.
_அலகு -01 இழையங்கள்_

சிறந்த பெறுபேறுகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

*Certificate will be provided for those who obtain more than 80% marks*

O/L Science online exam - UNIT 01

https://lankastudents.blogspot.com/2020/05/free-online-certificate-01.html

free ONLINE certificate க.பொ.த சா/தர மாணவர்களுக்கான விஞ்ஞான இணையவழி பரீட்சை*. _அலகு -01 இழையங்கள்_ One of the best Educational website in Sri Lanka. Main aim is to help Students Teachers, Undergraduates and Medcial Students even Doctors .

MBBS SRI LANKA - E LIBRARY FOR MEDICAL STUDENTS AND DOCTORS 26/04/2020

MBBS SRI LANKA - E LIBRARY FOR MEDICAL STUDENTS AND DOCTORS

https://lankastudents.blogspot.com/2020/04/mbbs-sri-lanka-e-library-for-medical.html

MBBS SRI LANKA - E LIBRARY FOR MEDICAL STUDENTS AND DOCTORS One of the best Educational website in Sri Lanka. Main aim is to help Students Teachers, Undergraduates and Medcial Students even Doctors .

COVID19 Corona எதிர்கொண்டுள்ள நிலையில் முஸ்லிம்கள் நோன்பு - ரமழான் ஐ எவ்வாறு எதிர்கொள்வது? 25/04/2020

COVID19 கொரோனா தொற்று அபாயத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் முஸ்லிம்கள் நோன்பு நோற்கும் ரமழான் மாதத்தை எவ்வாறு எதிர்கொள்வது??
AC.அகார் முஹம்மத்

https://youtu.be/ZxGNqn4YSw4

COVID19 Corona எதிர்கொண்டுள்ள நிலையில் முஸ்லிம்கள் நோன்பு - ரமழான் ஐ எவ்வாறு எதிர்கொள்வது? COVID19 கொரோனா தொற்று அபாயத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் முஸ்லிம்கள் நோன்பு நோற்கும் ரமழான் மாதத்தை எவ்வாறு எதிர்க.....

Timeline photos 27/03/2020

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்போது தேவைப்படும் அவசர மருந்துகள் தேவையாயின் தொடர்புகொள்ள வேண்டிய விபரங்களை அரசு அறிவித்துள்ளது.
👇👇👇👇👇
https://docs.google.com/spreadsheets/d/1EzmE5KNIzy2cOE1OZdW7wo6MfLDmAq72relB9mxhtmlview
அல்லது www.health.gov.lk என்ற இணையத்தளத்தை நாடலாம்.
🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥🏥

*Source- students1st media* [www.lankastudents.blogspot.com]

19/02/2020

அல்ஹம்துலில்லாஹ், எமது Emerging Hidayans Sports club பதிவு செய்யப்பட்டு
ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது.

Timeline photos 30/12/2019

Re correction for 2019 A/L results.

21/10/2019

"உங்களது விளம்பரத்தை 180,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்கள
ிடம் கொண்டு சேர்க்க எமது
நிறுவனம் தயாராக உள்ளது..
குறைந்த கட்டணத்தில்
சிறந்த விளம்பர சேவை...
விளம்பர தொடர்புகளுக்கு..

வாட்ஸ்அப்

Want your business to be the top-listed Gym/sports Facility in Batticoloa?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Hospital Road , Meeravodai
Batticoloa