Geth Gallery

It is a company

26/11/2023

🤝

📍 BIGGEST REUNION PARTY & T-SHIRT LAUNCHING - Sammanthurai

சம்மாந்துறையில் 1998 ஆம் ஆண்டு பிறந்தோர்களான (2014 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிய பெட்ச்) ஏற்பாடு செய்துள்ள பழைய மாணவர்கள் சந்திப்பு

📍எதிர்வரும் டிசம்பர் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று பிரம்மாண்டமாக நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

WARMLY WELCOME TO YOU ALL 98 BORN

98 Born people's அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள்..!!

பணம் செலுத்திய பின்னர் முற்பதிவு செய்வதற்கான
Google Form Link :
https://forms.gle/hsJLGwa4ZgtrJpsC6

+94 77 122 4468
+94 77 058 2327
+94 77 594 8699

21/11/2023

🔥🔥

நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வினை தந்த சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைக்கு சம்மாந்துறை பொதுமக்கள் சார்பாக சம்மாந்துறை TREND கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறது..!

இதன்பிறகு சம்மாந்துறை எல்லைக்குள் வீதியில் எவன் இந்த சீர்கேட்டை செய்தாலும் ஆதாரத்துடன் அறிய கொடுங்கள்..

கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதாக சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை உறுதி...!!

Join WhatsApp Group
http://bitly.ws/Jmaz

அன்மைக்காலமாக எமது பிரதேசத்தில் பாடசாலை மற்றும் பிரத்தியேக வகுப்புக்களுக்குச் செல்லும் பெண் மாணவிகளை இலக்கு வைத்து, சில இளைஞர்கள் போக்குவரத்து விதிகளையும் மீறி பின்தொடர்ந்து அவர்களுக்கு தொந்தரவு செய்வதுடன், கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி புகைப்படங்கள் எடுப்பதாகவும் இதனால் தமது பெண் பிள்ளைகள் கல்வியைத் தொடருவதில் பாரிய கஷ்டங்களை எதிர்கொள்வதுடன், இவ்வாறான தீயசெயல்களினால் சில மாணவிகள் இடைநடுவில் தமது கல்வி நடவடிக்கைகளைக் கைவிட்டுள்ளதாகவும் பெற்றோர்களும், நலன்விரும்பிகளும் எமது சபைக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதுவிடயமாக ஆராய்ந்த எமது நம்பிக்கையாளர் சபை இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் இளைஞர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் பொதுவான அறிவித்தல் ஒன்றை விடுப்பதாகவும் அதனையும் மீறிச் செயற்படுபவர்களுக்கெதிராக பொலிஸாரின் உதவியுடன் கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதெனவும் தீர்மானித்துள்ளது.

எனவே, தயவுசெய்து இளைஞர்களாகிய நீங்கள் இவ்வாறான சமூக சீர்கேடான செயல்களில் ஈடுபட்டு எமது பெற்றோர்களினதும், எமது ஊரினதும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, பெண் மாணவிகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்வதுடன், குறிப்பாக ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணித்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அறிந்தால் அவர்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்களையும், ஆலோசனைகளையும் வழங்கி சமூகத்தில் அவர்களை நற்பிரஜைகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இதனையும் மீறி இந்நிலை தொடருமாக இருந்தால் சமூகம் என்ற ரீதியில் எமது சபை தேவையான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதையும் அன்புடன் அறியத்தருகின்றோம்.

நம்பிக்கையாளர் சபை.
இஸ்லாமிய செயலகம்,
பெரிய பள்ளிவாசல்,
சம்மாந்துறை.

Group No . 18/19
https://chat.whatsapp.com/EElrkO94GLSCwUhtVdRNOR
Proud to be Sammanthuraiyan
Admin : +94 76 702 3241

Photos from சம்மாந்துறை TREND's post 15/10/2023
07/08/2023

பித்தனா என்றால் என்ன ??? தற்காலம் தான் உண்மையில் பித்தனாவுடைய காலமா ??? ┃ Asheikh Nusran (Binnoori).
Full video link : https://youtu.be/5OjKOrNgIVM

தற்காலத்தை அறிந்து கொள்வோம் # Part 01 06/08/2023

இன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்..

தற்காலத்தை அறிந்து கொள்வோம் # Part 01

03/08/2023

சம்மாந்துறை Technical college இல் Exam...????
தீர்வுதான் என்ன??

03/07/2023

கார் ஹயர்கள் ஏற்றுக் கொள்ளப்படும்!!

🖇 சிறு தூரங்கள்!!
🖇 சம்மாந்துறையை அண்டிய பிரதேசங்களுக்கான பிரயாணம்!!
🖇 சுற்றுலாக்கள்!!
🖇வைத்தியசாலைகள்!!

மிக குறைந்த விலையில் கார் பயண விலை விபரம்...
📌 Kalmunai (beach) - 3000/=
📌 Maruthamunai (beach) - 3500/=
📌 katankudy (beach) - 5000/=
📌 Batticaloa - 6000/=
📌 Ninthavur beach - 3000/=
📌 Oluvil beach - 3500/=
📌 Akkaraipathu - 4000/=
📌 Ampara (Hospiltal) - 3000/=
📌 Namaloya - 8000/=

மேலதிக பிரயாண இடங்கள் பேசி தீர்மானிக்கப்படும்

தொடர்புகளுக்கு
📲 077 55 93 555
📲 075 25 33 555

02/07/2023

👌

24/05/2023

🚨ALERT

✓ ஒரே நாளில் 03 முறைப்பாடுகள்*
✓ பாதிப்படைந்த பெண் மற்றும் நேரில் கண்ட பெண் மாணவிகள் மனதளவில் பாதிப்பு.‌
✓ இத்தொற்று நோயுடன் சம்பந்தபட்டவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க சம்மாந்துறை பொது மக்கள் முன்வர வேண்டும்‌

சம்மாந்துறை TREND
WhatsApp Group link
http://bitly.ws/Ey3t

எமது ஊருக்குள் பெண் மாணவிகள் பாடசாலை செல்லும் போது, வரும் போது அதே போல் தனியார் வகுப்புக்களுக்கு செல்லும் போதும் , வீடு திரும்பும் போது எமது ஊரின் சைத்தானிய கீழ் தரமான புத்தியுடைய சில இளைஞர்களால் பெண் மாணவிகள் வீதிகளில் தொந்தரவு செய்யப்படுவதும், பெண்களுக்கு பின்னால் கிட்டி , நக்கல் அடித்து செல்வதும் வழக்கமாகி வருகிறது.
இது சம்பந்தமாக பெற்றோர்கள் கவனிப்பதும் கிடையாது. பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காகவோ தெரியவில்லை : எமது பெண் பிள்ளைகள்‌ தொந்தரவு செய்யப்படுகின்றார்கள் என அறிந்தும் வீதிகளில் அலையவிடும் பெற்றோர்கள் சம்மாந்துறையில் தான் இருக்கின்றார்கள்.

இப்போது....
கடந்த இரு நாட்களாக வீதிகளில் (தனியாக) நடந்து செல்லும் பெண்களுக்கு, மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து பின்னால் அடித்து விட்டு செல்வதாக இரு நாட்களுக்குள் 3முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.‌

இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் மாணவி ஒருவர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த 3 முறைப்பாடுகளும் சம்மாந்துறை தகிய்யா பள்ளிவாசல் - ஹனீபா ஹசரத் அவர்களின் மதரசா ஊடாக - அலாவுதீன் அவர்களின் புடவை கடை வீதி‌ தொடக்கம் - சம்மாந்துறை குவாஸி நீதிமன்றம் - EDC வகுப்பு வரையான எல்லைப்பகுதியில் நடந்துள்ளதாக அறியக் கிடைத்தது.

இந்த பெண்களுக்கு தொந்தரவு விளைவிக்கும் இளைஞர்கள் மீதான பிரச்சினை தொடர்பாக சம்மாந்துறை பொதுமக்கள் தான் தீர்வினை கொண்டு வர வேண்டும். இன்றிலிருந்து சம்மாந்துறையில் இந்த பழக்கம் இளைஞர்களிடத்தில் கைவிடப்பட வேண்டும்.
பெண்கள் மேல் கை-வைக்க ஆரம்பித்த பிறகும் வாய் மூடி இருந்தால் எம்மை போல் சொரணையற்ற சமூகம் எங்கும் இருக்காது...

தயவு செய்து இந்த விடயத்தில் சம்பந்தப்படும் இளைஞர்கள் ஓடுகின்ற வாகனங்கள் தொடர்பாக வாகன உரிமையாளர்கள் அவதானமாக இருங்கள். வாகனங்களை வழங்கும் பெற்றோர்கள் , உறவினர்கள் பின்னால் வரப்போகும் பிரச்சினைக்கும் பொறுப்பு கூறவேண்டிய நிலைமை‌ உள்ளது....!

நன்றி
- சம்மாந்துறை TREND

Group No . 18/19
https://chat.whatsapp.com/KzO0YPbDIytGqnqGxp5b35
Proud to be a Sammanthuraiyan
Admin : +94 76 702 3241

21/04/2023

சம்மாந்துறை வாழ் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

2023 ஆம் ஆண்டு நோன்பு பெருநாளை முன்னிட்டு எமது ஊடகம் சார்பாக PRESS RELEASE வீடியோ வெளியீடு!!
https://youtu.be/bL3wO3LYbRc

ஊடகமாக - சம்மாந்துறை TREND
YouTube & வர்த்தக தளமாக - GETH GALLERY
கல்வி வழிகாட்டல் - Guidance World

நிருவாகிகளின் விபரம் வீடியோவில் பார்வையிட முடியும்

இணை நிறுவனங்களாக
- Aliyaminas Private Hospital Sammanthurai
- Sammanthurai Optical Center

- இவ்வருட நோன்பு மாதத்தில் எமது ஊருக்குள் உருவாகிய சில மீடியாக்களின் ஊடுருவல்களால் ஏற்பட்ட பாதிப்பு, எம்மையும் சேர்த்து பாதிப்புக்குள்ளாக்கப்பட்டதால் எமது ஊடகம் சார்பாக PRESS RELEASE OFFICIAL VIDEO வெளியிட காரணமாக இருந்துள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.

E I D - M U B A R A Q

சம்மாந்துறை TREND
page
https://www.facebook.com/profile.php?id=100090180484530&mibextid=ZbWKwL

Group No . 18/19
https://chat.whatsapp.com/KzO0YPbDIytGqnqGxp5b35
Proud to be a Sammanthuraiyan
Admin : +94 76 702 3241

04/04/2023

நற்குணம்

Photos from சம்மாந்துறை TREND's post 03/04/2023

Congratulations Sir

30/03/2023

Ifthaar

27/03/2023

Fridge use பண்ணுவதன் மூலம் அதிக current Bill வருகிறதா !!!
இந்த காணொளியை காண்பதன் மூலம் உமது current Bill யை குறைக்க முடியும்.

26/03/2023

Day 03

26/03/2023

தொழுகையை பேணுதலாக தொழுவோம்

21/03/2023
21/03/2023

Minneriaa

20/03/2023

வெளிநாட்டு வாழ்க்கையோ???
பகுதி 01

10/03/2023

🔴 *புதிய காழி நீதிபதி எஸ்.எம். இப்றாஹிம் மக்கள் முன்னிலையில் சத்திய பிரமாணம் -*

🎥 *சம்மாந்துறை பெரியபள்ளிவாசலில் இருந்து நேரலை*

https://fb.watch/jaC-CdtIYU/

18/02/2023

சம்மாந்துறை TREND மற்றும் இணை ஊடகமான GETH GALLERY இனது இரண்டாவது வருட பூர்த்தி , எதிர்வரும் April - 09 உடன் பூர்த்தியடைகிறது.

சம்மாந்துறை TREND - GETH GALLERY ன் அடுத்த கட்ட வேலைத்திட்டத்தை தொடர்ந்து சம்மாந்துறை TREND உடன் இணைந்து செயற்பட சம்மாந்துறையை சேர்ந்தோர் இணைத்து கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் எம்மோடு இணைந்து கொள்ள முடியும். (எம்மோடு இணைந்துகொள்ள தெரிவு செய்யப்படுவோருக்கு தகுந்த சன்மானமும் வழங்கப்படும்)
எம்மோடு இணைந்து செயற்பட விரும்புவராக நீங்கள் இருந்தால்
பெயர்
வயது
விலாசம்
வட்ஸ்ஆப் தொடர்பு இலக்கங்களை

+94 76 702 3241
+94 77 594 8699
ஆகிய வட்ஸ்ஆப் இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும்.

13/02/2023

Successfully Completed ❤️

சம்மாந்துறை TREND ன் கோரிக்கை நிறைவேறியது.

அல்ஹம்துலில்லாஹ்
சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவர்
அல்-ஹாஜ் மௌலவி KMKA. றம்ஸீன் காரியப்பர் அவர்களுக்கு சம்மாந்துறை TREND சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

தனியார் வகுப்புக்கள் நடாத்துவர்களுக்கான அறிவித்தல் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, சம்மாந்துறை பிரதேச சபை ஒருமித்த முடிவின்படி சம்மாந்துறை பிரதேச எல்லைகளுக்குட்பட்ட மாணவ, மாணவிகளின் ஒழுக்க விழுமியங்கள், ஊர் கட்டுப்பாடுகளை பேணும் வகையிலும் நாளை செவ்வாய்க்கிழமை 2023.02.14ஆம் திகதி காலை, மாலை நேர தனியார் வகுப்புக்களை நடத்த வேண்டாம் என தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வண்ணம் நம்பிக்கையாளர் சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை

08/02/2023

சம்மாந்துறை TREND
சம்மாந்துறை அல்-இக்ரஹ் பாடசாலையின் ஏடு திறப்பு விழா

Want your establishment to be the top-listed Arts & Entertainment in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

பித்தனா என்றால் என்ன ??? தற்காலம் தான் உண்மையில் பித்தனாவுடைய காலமா ??? ┃ Asheikh Nusran (Binnoori).Full video link : ht...
சம்மாந்துறை வாழ் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்!2023 ஆம் ஆண்டு நோன்பு பெருநாளை முன்னிட...
நற்குணம்
Ifthaar
Fridge use பண்ணுவதன் மூலம் அதிக current Bill வருகிறதா !!!இந்த காணொளியை காண்பதன் மூலம் உமது current Bill யை குறைக்க முடிய...
Day 03
தொழுகையை பேணுதலாக தொழுவோம்
Minneriaa
வெளிநாட்டு வாழ்க்கையோ???பகுதி 01
Google form link : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf38ymVGPNnoj4RjMVfi2Ng103SroGz9afKzviNdKT3UAiyYw/viewform?u...
சம்மாந்துறை TREND சம்மாந்துறை அல்-இக்ரஹ் பாடசாலையின் ஏடு திறப்பு விழா

Telephone

Website

Address


Colombo, Western
Colombo
01

Other Arts & Entertainment in Colombo (show all)
DJ EDIFIER - X DJ EDIFIER - X
Havelock City
Colombo, 20000

Professional Wedding DJ - http://soundcloud.com/kaushike https://hearthis.at/ediflamez/

DNB animations DNB animations
No:68, Pepiliyana Road, Nedimala, Dehiwala
Colombo

OPATO is a Virtual company which is doing professional animations and audio visual work. You can con

VIBES OF MARKETING VIBES OF MARKETING
Colombo, 10250

-The biggest outdoor entertaining experience organized by a single department in the Sri Lankan university arena.-

Inside Management Inside Management
Colombo, 00500

Dj and Event Productions and Management

UD.SHA Entertainment UD.SHA Entertainment
Colombo, 00300

udSHA Entertainment - Bringing you the Creative Cinematography experience.

RUU RUU
Colombo

Text Fun Text Fun
Colombo

අපේ කාලේ Text Fun

Hello 24 officel Hello 24 officel
Bauddhaloka Mavatha
Colombo, 00700

M***a Bonda M***a Bonda
Colombo

Nobody Knows Nobody Knows
Colombo

meme

Chooty Chooty
Colombo

🍂🦋එන්න චූටි මිසීගේ ලෝකයට__🌻💊💉 🌎