Hindu College - Colombo 04
We are the Old Boys of " Hindu College - Colombo 04 ". Trying to Connect all Old Boys of Hindu Coll Trying to Connect all Old Boys of Hindu College.
STRICTLY NO REQUEST FOR DONATIONS IN THIS PAGE.
*Wish You All A Very Happy, Blessed & Prosperous New Year.*
Dear Hinduites
“ Merry Christmas ” to all.
Everyone Dear All,
https://youtu.be/xdneeDnxWxY?si=T_KBRfpZBRV8VuHG
Husky voice, Alphabet song and Neruppu da | Tamil standup comedy | Jagan Krishnan Upcoming show details - https://linktr.ee/jaggeniusFor bookings - [email protected] description - My new stand-up video from the live stand-up show Or...
“சொல்லாடல் - 2023”
சொல்லாடல் - 2023
ஆசிரியர்களுக்கான கௌரவம்.
“ இந்துக்களின் சமர் - 2023 ”
இந்துக் கல்லூரி - கொழும்பு vs
யாழ். இந்துக் கல்லூரி.
“ சொல்லாடல் - 2023 ”
“ Big Match Walk - 2023 ”
இந்துக்களின் பெருஞ்சமர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து us on Facebook: https://fb.com/NewsfirstTamilSL/Follow us via Twitter: https://twitter.com/NewsfirstTami...
யாழ்.இந்துவின்
ஊழல் கைதியின் உண்மைக் கதை
காணொளி கிடைத்தும் நடவடிக்கை எடுக்க முடியாத வடக்கு ஆளுநர்
யாழ்.இந்துக் கல்லூரியின் அதிபர் அவர்கள் மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பொழுது
கப்பமாக பணம் பெற்று வருகின்றார் என்ற குற்றச்சாட்டு யாழ்.இந்துவின் பழைய மாணவர் சங்கம்,
யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா கிளைகளினால் கடந்த இரண்டு வருடங்களாக
குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டு வந்தது. இது மாத்திரமின்றி இந்த யாழ்.இந்து அதிபரை
மாற்றுவதற்கு யாழ்.இந்துவின் பழைய மாணவர்கள், கொழும்பு, யாழ்,பிரித்தானியா பழைய
மாணவர் சங்க கிளை இணைந்து கல்வி அமைச்சின் ஊடாக மூன்று முறை முயற்சியையும்
எடுத்திருந்தது.
துரதிர்ஷ்டவசமாக இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான கலாநிதி அப்துல்
கலாம் அவர்கள் படித்த திருச்சி புனித.யோசப் கல்லூரியில் படித்தார் என்பதால் திருச்சி யோசப்
கல்லூரி பிரபல்யமாகியது. அதுவரை டூன்ஸ் பாடசாலை என்று உத்தரப் பிரதேச மாநிலத்தில்
உள்ள பாடசாலைகள்தான் பிரபல்யமாக இருந்தன.இதேபோன்றுதான் இலங்கையிலே யாழ்.இந்துக் கல்லூரி மிகவும் புகழ்பூத்த பாடசாலை. இரண்டு
தமிழ் பிரதம நீதியரசர்கள், இலங்கை அரசினால் நியமிக்கப்பட்டார்கள். நியமிக்கப்பட்ட இருவரும்
யாழ்.இந்துவின் மைந்தர்கள். இதுவரை பொறியியல் துறையாக இருக்கட்டும், மருத்துவத்
துறையாக இருக்கட்டும் அல்லது கணக்கில் துறையாக இருக்கட்டும் யாழ்.இந்துவின் மைந்தர்கள்
உலகிலும், இலங்கையிலும் சாதனைகளைப் படைத்து வருகின்றார்கள்.
அமெரிக்க அரசாங்கத்தினால் கௌரவப்படுத்தப்பட்ட விஞ்ஞானிகள் கூட இந்தப் பாடசாலையில்
கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் படித்ததனால் இந்தப் பாடசாலைக்கும் புகழ் மேலும் உயர்ந்தது. இப்படியானவர்கள்
படித்த பாடசாலைகளில் நாங்களும் படித்தோம் என்று சொல்கின்ற சில செல்லாக் காசுகள்
பெறுமதியற்ற பழைய மாணவர்கள் பாடசாலையின் வளர்ச்சி, கௌரவம், முன்னேற்றம் என்பதைக்
கருத்தில் கொள்ளாமல் இந்த அதிபருடன் இணைந்து ஊழல், முறைகேடான மாணவர்க
அனுமதிகளில் அதிபருடன் துணை போனார்கள்.
ஆனால் பழைய மாணவர் சங்கங்கள், யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா படித்த
சமூகத்தினால் வழிநடத்தப்படுகின்ற இந்த சங்கங்கள் அதிபரை எப்பொழுதுமே தீண்டத்
தகாவராகவே பார்த்து வந்தன. இவரை கப்பத்தைப் பெற்றுக் கொண்டு மாணவர்களை
அனுமதிப்பதை நிறுத்த வேண்டுமென்பது கொழும்பு, யாழ், பிரித்தானிய கிளைகள் அதிபருக்கும்,
கல்வியமைச்சுக்கும் தொடர்ந்து கடிதங்களை எழுதி வந்தது.
கல்வியமைச்சும் இவருக்கு மூன்று முறை இடமாற்றத்தையும் செய்திருந்தது. ஆனால்
துரதிர்ஷ்டவசமாக பாடசாலை முன்னேற்றம் இன்றி தமக்கும் பாடசாலையில் மாணவர்களை
இணைக்க முடியும் என்று எண்ணிய பழைய மாணவர்களும் அந்தப் பாடசாலையில் படித்து
தாங்களே சொந்தக் காலில் நிற்க முடியாத ஓரிரு பழைய மாணவர்களும் தமிழ் அரசியல்வாதிகளின்
கதவுகளைத் தட்டினார்கள்.
தமிழ் அரசியல்வாதிகளும் தமக்கு சுவரொட்டிகளை ஒட்டுவதற்கும் தமக்கு பிரச்சாரத்தை
நடத்துவதற்கும் இவர்களைப் பயன்படுத்துவது மாத்திரமன்றி இந்தப் பாடசாலைக்குள் தமது
மூக்கை நுழைத்து இந்தப் பாடசாலையின் செல்வாக்கனூடாக இந்த மாணவர்களை கவர்ந்து தமது
அரசியல் நடவடிக்கையை நடத்துவதற்காக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு தமிழ்
அரசியல் தலைமைகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடாக அழுத்தத்தையும் தொலைபேசி
அழைப்புகளையும் கொடுத்து வந்தனர்.
ஆனால் பொதுச்சேவைகள் ஆணைக்குழு இவரை மாற்ற வேண்டும் என்பதில் திடமாகவும்
உறுதியாகவும் இருந்தது. அவர்கள் தொடர்ந்து கல்வி அமைச்சுக்கு கடிதங்களை அனுப்பிய
வண்ணம் இருந்தார்கள்.
ஆனால் யாழில் தமிழ்அரசியல்வாதிகள் வெவ்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களாக இருந்தாலும்
யாழிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைத்துக் கட்சிகளும் ஊழல் அதிபர் நிர்மலனை
வைத்திருப்பதன் ஊடாக பாடசாலைக்குள் தமது செல்வாக்கைச் செலுத்த முடியும் என்பதினால்
பலவீனமான ஒருவரை வைத்திருப்பது தமது அரசியலுக்கு பலமென்றே கருதி வந்தனர்.
அதனால் கட்சி பேதங்களை மறந்து அரசியல் அழுத்தத்தைக் கொடுத்து 25 வருடங்களுக்கு மேலாக
இந்தப் பாடசாலையில் வைத்திருப்பதற்கு அரசியல் தலைமைகள் தூணாகத் திகழ்ந்தன.
யாழ்ப்பாணத்தில் போதைவஸ்து பாவனை தலைவிரித்தாடுகிறது என்பதற்கு என்று பொலிஸ் மா
அதிபர் 2012இல் ஒரு அறிக்கையினை சமர்ப்பித்திருந்தார்.
அந்த அறிக்கையில் யாழ்.இந்துவை அண்மிய பகுதியில் இந்தப் போதைவஸ்து விநியோகம்
அதிகரித்திருப்பதாக அரசாங்க அதிபருக்கு முன்னிலையில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இந்த விடயம் தொடர்பாகவும் யாழ்.இந்துவின் பழைய மாணவர் சங்கம் கொழும்பு,
யாழ்.பிரித்தானியா இணைந்து இந்த நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு
தீவிர முயற்சிகளை எடுத்திருந்தது.
இந்தப் பாடசாலையில் நாங்களும் படித்தோம் என்று கூறுவதன் ஊடாக தமது சமூக அந்தஸ்தை
தேடும் ஓரிரு பழைய மாணவர்களால் சமூகத்தில் பலவீனமான அதிபரை வைத்து பலம் பொருந்திய
பாடசாலையில் செல்வாக்குச் செலுத்துவதன் ஊடாக தமிழ் மக்கள் மத்தியில் தாங்கள்
பலமானவர்களாகக் காட்டுவதற்கு வங்குரோத்து அரசியல்வாதிகள் இந்தப் பலம்பொருந்திய
பாடசாலையை தமக்காகப் பயன்படுத்தினார்கள்.
அண்மையில் நாற்பது மில்லியனுக்கு யாழ்.இந்துவின் பழைய மாணவர்களின் பிரித்தானிய கிளை
மைதானத்தை புனரமைப்பதற்கு நன்கொடையாக கொண்டு வருகின்ற பொழுது அதை தொடர்ந்து
தட்டிக் கழித்துவந்த அதிபர் அவர்களுக்கு பல இடையூறுகளையும் செய்தது ஈற்றிலே கல்வி
அமைச்சின் அழுத்தத்தினால் பாடசாலையின் அபிவிருத்திக்கு ஒத்துக் கொண்ட அதிபர், அந்தக்
ஆரம்ப விழாவிலே பிரித்தானியக் கிளையின் தலைவர் சாந்திரட்ணம் ஜெயப்பிரகாஸ் அவர்கள்
தன்னை ஊழல்வாதி என்று அதிபர் பதவியில் இருந்து விலக்குவதற்கு முயற்சித்து
தோல்விகண்டவர் என்று பகிரங்கமாக மேடையிலே தெரிவித்திருந்தார்.
இது மாத்திரமன்றி, யாழ்.இந்துவின் கொழும்பு, யாழ், பிரித்தானிய பழை மாணவர் கிளை தனது
ஊழலுக்கு எதிராக செயற்படுவதவால் மூன்று சங்கங்களையும் முடக்குவதற்கு அந்த சங்கங்களின்
கணக்குகளை முடக்குவதற்கு வங்கிகளுக்கு அறிவித்தது மாத்திரமன்றி, மூன்று பழைய மாணவர்
சங்க கிளைகளில் தனக்கு ஒத்து ஊதுபவர்களை கொண்டு வந்து மூன்று பழைய மாணவர்
சங்கங்களையும் ஒழிப்பதற்கு யாழிலிருந்து வெளிவரும் ஒருபிரபல பத்திரிகையாளர் ஊடாக தீவிர
முயற்சியினை மேற்கொண்டு பிரித்தானியாவிலும் கொழும்பிலும் யாழிலும் தோல்வியையும்
கண்டார்.
அண்மையில் காணொளி ஒன்று வெளியாகி வருகிறது. அதிபர் அவர்கள் இலஞ்சம் பெறும்
காணொளி. இந்தக் காணொளி ஒருவாரத்திற்கு முன்பு வடக்கு ஆளுநர்
வேண்டிக்கொண்டதற்கிணங்க அவரிடம் கையளிக்கப்பட்டது. இதைக் கையளித்தவர் தங்கராஜா
தவரூபன் அதற்கு அவர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாலும் அவரினால் எந்த நடவடிக்கையும்
எடுக்க முடியவில்லை.
இறுதியாக, கொழும்பிலிருந்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நேரடியாகச் சென்று இலஞ்ச ஊழல்
ஆணைக்குழுவினால் பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட பணம் தொடரிலக்கங்களுடன் ஒரு
பெற்றாருக்குக் கொடுக்கப்பட்டு இலஞ்ச ஊழல் அதிகாரி தான் அந்த மாணவனின் சித்தி என்றும்
சுகவீனமுற்று வைத்தியசாலைக்கு செல்ல வந்திருக்கின்றேன். அதனால் தான் தலையணையுடன்
வந்துள்ளேன் என்றும், இறுதிப்பணம் ஒரு இலட்சம் ரூபாவைக் கொடுக்கின்ற பொழுது, இலஞ்ச
ஊழல் அதிகாரிதான் வந்துள்ளார் என்பதைக் கூட சிந்திக்கவோ, பயப்படமால் இருந்ததற்குக்
காரணம் அவரின் பின்னால் இருந்த அரசியல்வாதிகளின் பலம் அவரை மதம் கொண்ட
யானைபோல் மாற்றியது.
கைது செய்யப்பட்டதன் பின்பும் இரு பழைய மாணவர்களைக் கூப்பிட்டு பாடசாலை
மாணவர்களை அந்த இலஞ்ச ஊழல் அதிகாரிகள் நால்வருக்கு எதிராகவும் கூச்சலிடுவதற்கு ஒரு
பழைய மாணவன் பாடசாலைக்குள் அழைக்கப்பட்டு மாணவர்களைத் தூண்டினார்.
இவருடன் சம்பந்தப்பட்ட ஓரிரு ஆசிரியர்கள் இது ஒரு சின்ன விடயம். இன்னும் 7 மாதங்களில்
அவர் வீடு செல்வார். அவரை விட்டுவிடுங்கள் என்று கேட்டார்கள். இதற்கு எல்லாம் அதிபர்
சொன்ன பதில், நீங்கள் பயப்பட வேண்டாம், திங்கட்கிழமை நான் பாடசாலையில் இருப்பேன்
என்று.
இதற்குக் காரணம் நாட்டில் ஒரு சட்டமிருக்கின்றது. நாட்டில் ஒரு வழிமுறை இருக்கின்றது என்று
அறியாதளவிற்கு அவருக்குப் பின்னால் இருக்கின்ற அரசியல்பலம். கல்வியில் சிறந்து விளங்கிய
தமிழர்கள், இன்று பாடசாலைகளில் படிப்பதற்கு இலஞ்சம் பெறும் அதிபர்களை பெறுகின்ற
அளவுக்கு நிலைமை மாறியிருக்கின்றது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மாணவர் அனுமதிக்கு கையூட்டுப் பெற்று ஊழலில் ஈடுபட்டார்
என்று அந்தக் கல்லூரியின் அதிபர் சதா நிர்மலன் நேற்று முன்தினம் நண்பகல் இலஞ்சம் மற்றும்
ஊழல் புலன் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் சதா நிர்மலனை ஊழல் குற்றச்சாட்டின் கீழ்
பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி எதிர்வரும் அக்டோபர் மாதம் 3 ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்க உத்தரவு பெறப்பட்டுள்ளது.
பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ள இலஞ்சம் பெற்ற அற்றச்சாட்டில் அவர்க
கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் பெற்றுக் கொண்டமைக்கான போதிய ஆதாரங்கள்
உள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அன்றைய தினம் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நீதிமன்றம்
அனுமதியளித்துள்ளது.
மாணவர் அனுமதிக்காக ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்டதாக அவர் மீது குற்றம்
சுமத்தப்பட்டுள்ளது.
அவரை யாழ்ப்பாண பிரதேச செயலத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை முன்னெடுத்த
ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு
அழைத்துச் சென்றனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்துவதால் அதிபருக்கு சாதகமான நிலை ஏற்படும்
என்ற காரணத்தால் சிறப்பு அனுமதியின் கீழ் பருத்தித்துறை பொலிஸ் ஊடாக பருத்தித்துறை
நீதிவான் நீதிமன்றில் சதா நிர்மல் முற்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விடயம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன்
ராகவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
Crystal Momentos......
Some More Photos
அடிக்கல் நாட்டுதலும் & பரிசளிப்பு விழாவும்
Photo Credits : Suresh Raj
கல்லூரி மைதான புனரமைப்பு நிதிக்காக பழைய மாணவர்களால் ஒழுங்கமைக்கப்படும் இந்துவின் இனிய மாலை.
அனுசரணையாளர்களாக இணைந்து கொள்ளவும் டிக்கெட்களுக்கும் பழைய மாணவர் சங்க துணைத் தலைவர்களை தொடர்பு கொள்ளவும்.
Contact Kajanan Kailainathan 0776974625 or Kailash Gnanam 0778796054
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
77 Lorensz Road
Colombo
00400
Opening Hours
Monday | 07:00 - 14:00 |
Tuesday | 07:00 - 14:00 |
Wednesday | 07:00 - 14:00 |
Thursday | 07:00 - 14:00 |
Friday | 07:00 - 14:00 |
356, Galle Road Colombo 03
Colombo, 00300
"Building careers - Transforming Lives" No. 1 Pearson BTEC partner in Sri Lanka Established in 1999 www.bcas.lk
No:42, Rodrigo Place, Colombo 15
Colombo, 01500
The Higher National Diploma in Engineering (HNDE) programme at present is being conducted at the Advanced Technological Institute Mattakkuliya , which provides an attractive opport...
57, Ramakrishna Road, Colombo 6
Colombo, 00600
IIT/IICS was established in 1990 with a vision to produce a new generation of qualified IT profession
University Of Visual & Performing Arts, 21, Albert Crescent, Colombo 7
Colombo, 00700
Bauddaloka Mawatha Colombo 7
Colombo
Colombo, 10120
Education should be stress-free, but many students get depressed while studying due to many reasons. We must focus on this and find solutions for a better future for them. You can ...
Bishop's College PPA Bishop’s College Auditorium 11, Perehera Mawatha, Colombo 3
Colombo, 00300
The PPA was inaugurated in 1896. The Main Objectives of the Association are to guide, encourage and increase a sense of fellowship and goodwill whilst upholding the traditions of t...
3B, 1/4, De Zoysa Lane, Havelock Road
Colombo, 00500
Sri Lanka 1st Research-Based Strategic Management Degree BMgt in Strategic Management Leads to Ph.D. through MPhil
57 Ramakrishna Road
Colombo, 00600
Official page of Data Analytics Society of IIT.
Colombo, 10250
Vidudaya Masco 82 is a Graduates Association of University of Sri Jayewardenepura, Sri Lanka. (FMSC)