SS Medical Nursing

This page has lot of information related to health

வாய் மூலமான மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவதற்கு முன்னர் அறிந்திருக்கவேண்டிய முக்கிய 02/10/2023

இந்த வீடியோவில் வாய் மூலமாக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக கவனிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாக அலசி ஆராயப்பட்டுள்ளது. இது அனைவரும் கட்டாயமாக அறிந்து வைத்திருக்க வேண்டிய விடயம்.

இந்த தகவல் பயனுள்ளதாக இருப்பின் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

வாய் மூலமான மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவதற்கு முன்னர் அறிந்திருக்கவேண்டிய முக்கிய ்த வீடியோவில் வாய் மூலமாக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதற்கு .....

RO filter water சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தீங்கானதா? | Is RO filter water good or bad for health? 30/08/2023

மனிதன் ஒருவன் சாதாரணமாக ஒருநாளைக்கு அண்ணளவாக இரண்டு தொடக்கம் இரண்டே அரை லீட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் குடிநீர் என்பது எந்த மட்டத்தில் உள்ளது என்பது தொடர்பாக எப்பொழுதும் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.

இப்படியாக உள்ள சந்தர்ப்பத்தில் இந்த சுத்திகரிக்கப்பட்ட RO குடிநீர் உண்மையில் நல்லதா கூடாதா என்பது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் உள்ளது. இது தொடர்பான விஷயங்கள் இந்த வீடியோவில் கலந்துரையாடப்பட்டுள்ளது

RO filter water சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தீங்கானதா? | Is RO filter water good or bad for health? இந்த வீடியோவில் Reverse Osmosis முறை மூலமாக சுத்...

இரத்ததானம் செய்வதால் இவ்வளவு நன்மைகளா? | Benifits of Blood donation | Requirements | Tamil 04/08/2023

இரத்ததானம் செய்வதால் இவ்வளவு நன்மைகளா? | Benifits of Blood donation | Requirements | Tamil

#இரத்ததானம்

இந்த வீடியோவில்

1.இரத்ததானம் யாரெல்லாம் செய்யலாம்
2.ஏன் செய்ய வேண்டும்?
3.இரத்த தானம் செய்வதில் உள்ள நன்மைகள் என்ன?
4.இரத்ததானம் செய்வதற்கு முன்னர் கவனிக்க வேண்டிய விடயங்கள். என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?
5.இரத்ததானம் செய்த பின்னர் கவனிக்க வேண்டிய விடயங்கள் என்னென்ன?

என்பன தொடர்பாக விளக்கமாக அலசி ஆராயப்பட்டுள்ளது

மேலும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 6ம் திகதி ஆகஸ்ட் மாதம் கொக்குவில் சம்பியன் லேனில் உள்ள வளர்மதி முன்னேற்ற கழகம் மற்றும் சனசமூக நிலையம் ஆரம்பிக்கப்பட்டு 60 வருட பூர்த்தியை முன்னிட்டு ஒழுங்கமைப்பு செய்யப்பட்ட இரத்ததான முகாமில் அனைவரையும் பங்களிப்புச் செய்ய அன்போடு அழைக்கிறோம்

இந்த வீடியோவில் உள்ள தகவல்கள் பயனுள்ளதாக இருப்பின் உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும் இதுவரை சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாத நண்பர்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தரவும்.

இரத்ததானம் செய்வதால் இவ்வளவு நன்மைகளா? | Benifits of Blood donation | Requirements | Tamil #இரத்ததானம் இந்த வீடியோவில் 1.இரத்ததானம் யாரெல்லாம் செய்யலாம் 2.ஏன் செய்ய வேண்டும்? 3.இரத்த தா...

GTN(Glyceryl trinitrate) மருந்தினை எப்படி எப்போது பாவிக்கணும்| Details about GTN drug|storage method 02/08/2023

GTN(Glyceryl trinitrate) மருந்தினை எப்படி எப்போது பாவிக்கணும்| Details about GTN drug|storage method


இந்த வீடியோவில்
1.GTN மருந்தினை ஏன் பாவிக்க வேண்டும்
2.எப்பொழுது பாவிக்க வேண்டும்
3.எவ்வளவு பாவிக்கலாம்
4.அதன் பக்க விளைவுகள் என்ன
5.GTN மருந்தினை store(சேமித்து) பண்ணி வைப்பது எவ்வாறு?

இந்த வீடியோவுக்கான தகவல்கள் யாழ் போதனா வைத்தியசாலை இருதயப் பிரிவு வெளியிட்டுள்ள துண்டு பிரசுரங்களில் இருந்து பெறப்பட்டவை

GTN(Glyceryl trinitrate) மருந்தினை எப்படி எப்போது பாவிக்கணும்| Details about GTN drug|storage method இந்த வீடியோவில் 1.GTN மருந்தினை ஏன் பாவிக்க வேண்டும் 2.எப்பொழுது பாவிக்க வேண்டும...

Warfarin மருந்தினை எடுப்பவர்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய தகவல்கள்|Details about warfarin tablet 01/08/2023

Warfarin மருந்தினை எடுப்பவர்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய தகவல்கள்|Details about warfarin tablet

இந்த வீடியோவில் குருதி உறைதலை குறைக்கும் Warfarin மருந்தினை பாவிக்கும் நோயாளிகள் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாக அலசி ஆராயப்பட்டுள்ளது.

1.Warfarin மருந்து என்றால் என்ன? ஏன் பாவிக்க வேண்டும்

2.Warfarin மருந்தினை பாவிக்க வேண்டியவர்கள் தெரிந்திருக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாக இந்த வீடியோவில் கலந்துரையாடப்பட்டுள்ளது

இந்த வீடியோவுக்கான தகவல்கள் யாழ் போதனா வைத்தியசாலை இருதயப் பிரிவு வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரங்களில் இருந்து பெறப்பட்டவை (இதயத்துடிப்பு 01)

Warfarin மருந்தினை எடுப்பவர்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய தகவல்கள்|Details about warfarin tablet ்த வீடியோவில் குருதி உறைதலை குறைக்கும் Warfarin மர...

31/07/2023
நீரிழிவு நோயாளர்கள் பழங்களை சாப்பிடலாமா?|what fruits diabetic patients can take?|TAMIL| best fruits 30/07/2023

நீரிழிவு நோயாளர்கள் பழங்களை சாப்பிடலாமா?|what fruits diabetic patients can take?|TAMIL| best fruits

நீரிழிவு நோயாளர்களுக்கு பழங்களை எடுத்துக் கொள்வது தொடர்பாக எப்பொழுதும் பல்வேறு விதமான சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் இருந்தவாறு இருக்கும்

இந்த வீடியோவில்
1.நீரிழிவு நோயாளிகள் என்ன விதமான பழங்களை எடுத்துக் கொள்ளலாம்
2.எவ்வளவு அளவுகளில் எடுத்துக் கொள்ள வேண்டும்
3.எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்

என்பது தொடர்பாக பூரணமாக அலசி ஆராயப்பட்டுள்ளது.



இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருப்பின் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்

மேலும் இதுவரை சப்ஸ்கிரைப் செய்யாத நண்பர்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தரவும்.

நீரிழிவு நோயாளர்கள் பழங்களை சாப்பிடலாமா?|what fruits diabetic patients can take?|TAMIL| best fruits நீரிழிவு நோயாளர்களுக்கு பழங்களை எடுத்துக் கொள்வது தொடர்பாக எப்பொழுதும் பல்வேறு விதமான சந்தேகங்கள் மற்றும் க....

10 reasons for false glucometer reading | குளுக்கோமீற்றர் வாசிப்புக்களை பாதிக்கும் 10 காரணிகள்|tamil 14/07/2023

10 reasons for false glucometer reading | குளுக்கோமீற்றர் வாசிப்புக்களை பாதிக்கும் 10 காரணிகள்|tamil

இந்த வீடியோவில் குளுக்கோ மீட்டர் வாசிப்பை பாதிக்கும் 10 காரணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. நீரிழிவு நோயாளர்கள் கண்டிப்பாக இந்த வீடியோவை பார்ப்பதன் மூலமாக பெறப்படும் குளுக்கோ மீட்டர் வாசிப்பை ஒழுங்கான முறையில் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த வீடியோவில் உள்ள தகவல்கள் பயனுள்ளதாக இருப்பின் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

இதுவரை சப்ஸ்கிரைப் செய்யாத நண்பர்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். கூடவே பெல் பட்டனையும் கிளிக் செய்யுங்கள் இதன் மூலம் தொடர்ச்சியாக நாங்கள் தரும் மருத்துவம் சம்பந்தமான பயனுள்ள தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

10 reasons for false glucometer reading | குளுக்கோமீற்றர் வாசிப்புக்களை பாதிக்கும் 10 காரணிகள்|tamil குளுக்கோ மீட்டர் வாசிப்பு பொதுவாக 15 தொடக்கம் 20% வழு வீதத்தை காண்பிக்கும். இது தொடர்பாக கடந்த வீடியோவில் பார்த்த....

குளுக்கோமீட்டரை பயன்படுத்துபவர்கள் தெரிந்திருக்க வேண்டிய விடயங்கள்|Check blood glucose by ownself? 12/07/2023

குளுக்கோமீட்டரை பயன்படுத்துபவர்கள் தெரிந்திருக்க வேண்டிய விடயங்கள்|Check blood glucose by ownself?

குளுக்கோமீட்டர் இன் பயன்பாடு என்பது ஒரு அளப்பரியது.

இது நீரிழிவு நோயாளர்களின் அன்றாட வாழ்வில் ஒரு மிக முக்கிய சாதனம் ஆகும்.

ஒவ்வொரு நீரிழிவு நோயாளிகளும் கட்டாயமாக தங்களுடைய நீரிழிவு நோய் தொடர்பாக கடும் விழிப்புணர்வாக இருக்க வேண்டும். அந்த வகையில் அடிப்படையில் அவர்கள் தங்களுடைய குருதியில் உள்ள குளுக்கோஸ் மட்டம் தொடர்பாக எப்பொழுதும் அவதானமாக இருக்க வேண்டும்

ஆகவே தங்களுடைய குளுக்கோஸ் அளவுகளை அறிந்து கொள்வதற்கு வீட்டிலிருந்தவாறே எவ்வாறு குளுக்கோமீட்டர்களை பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக இந்த வீடியோவில் அலசி ஆராயப்பட்டுள்ளது.


#சலரோகம்

சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும் கூடவே பெல் பட்டனையும் கிளிக் செய்யுங்கள் இதன் மூலம் நாங்கள் போடும் அனைத்து வீடியோக்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்

குளுக்கோமீட்டரை பயன்படுத்துபவர்கள் தெரிந்திருக்க வேண்டிய விடயங்கள்|Check blood glucose by ownself? குளுக்கோமீட்டர் இன் பயன்பாடு என்பது ஒரு அளப்பரியது. இது நீரிழிவு நோயாளர்களின் அன்றாட வாழ்வில் ஒரு மிக முக்கிய ...

குளுக்கோமீட்டர் மூலமாக பார்க்கப்படும் குளுக்கோஸ் அளவு சரியானதா? | Are glucometer reading reliable? 12/07/2023

குளுக்கோமீட்டர் மூலமாக பார்க்கப்படும் குளுக்கோஸ் அளவு சரியானதா? | Are glucometer readings reliable?

இந்த வீடியோவில்

1.குருதியில் உள்ள குளுக்கோஸ் அளவுகளை அளப்பதற்கு பயன்படும் குளுக்கோ மீட்டர் நம்பகரமானதா?

2.எப்படியான சந்தர்ப்பங்களில் இந்த குளுக்கோ மீட்டரை நாங்கள் பயன்படுத்தலாம்.

என்பது தொடர்பாக அலசி ஆராயப்பட்டுள்ளது.


#சலரோகம்

தகவல்கள் பயனுள்ளதாக இருப்பின் நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்

இது போன்ற மருத்துவ தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ள சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும். கூடவே பெல் பட்டனையும் கிளிக் செய்யவும்.

குளுக்கோமீட்டர் மூலமாக பார்க்கப்படும் குளுக்கோஸ் அளவு சரியானதா? | Are glucometer reading reliable? இந்த வீடியோவில்1.குருதியில் உள்ள குளுக்கோஸ் அளவுகளை அளப்பதற்கு பயன்படும் குளுக்கோ மீட்டர் நம்பகரமானதா?2.எப்பட....

Diabetic Ketoacidosis - The Silent Killer | தமிழ்|TAMIL| வகை 1 நீரிழிவு நோயாளிகள் அவதானம்|DKA danger 12/07/2023

Diabetic Ketoacidosis - The Silent Killer | தமிழ்|TAMIL| வகை 1 நீரிழிவு நோயாளிகள் அவதானம்|DKA danger

Diabetic ketoacidosis (DKA) is a serious complication of diabetes that can be life-threatening. In this video, we'll discuss what DKA is, its causes, symptoms, and how it can be prevented.

DKA happens when your body doesn't have enough insulin, which leads to high levels of sugar in your blood. As a result, your body starts breaking down fat for energy. This process produces ketones, which can build up in your blood and cause your blood to become acidic. If not treated promptly, DKA can lead to coma and even death.

The main symptoms of DKA include excessive thirst, frequent urination, nausea and vomiting, abdominal pain, weakness, confusion, and fruity-smelling breath.

To prevent DKA, it's important to monitor your blood sugar levels regularly, take insulin as prescribed, and seek medical attention if you experience any symptoms.

If you or someone you know has diabetes and experiences any of the symptoms of DKA, seek emergency medical care right away.

Diabetic Ketoacidosis - The Silent Killer | தமிழ்|TAMIL| வகை 1 நீரிழிவு நோயாளிகள் அவதானம்|DKA danger Diabetic ketoacidosis (DKA) is a serious ...

Low blood sugar|லோ சுகர் ஏற்பட காரணம்|லோ சுகருக்கான அறிகுறிகள்|லோ சுகருக்கான தீர்வு|Hypoglycemia 12/07/2023

Low blood sugar|லோ சுகர் ஏற்பட காரணம்|லோ சுகருக்கான அறிகுறிகள்|லோ சுகருக்கான தீர்வு|Hypoglycemia

இந்த வீடியோவில்
1.குருதியில் குளுக்கோஸ் மட்டம் சாதாரணமாக எவ்வளவு இருக்க வேண்டும்
2.எந்த மட்டத்தை விட குறைவடைந்தால் அது ஆபத்தானது
3.எப்படியான சந்தர்ப்பத்தில் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும்
4.சாதாரணமாக குருதி குளுக்கோஸ் மட்டும் குறைவடைந்தால் வீட்டில் இருந்தவாறு அதனை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது

இந்த வீடியோ பயனுள்ளதாக அமைந்தால் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

Low blood sugar|லோ சுகர் ஏற்பட காரணம்|லோ சுகருக்கான அறிகுறிகள்|லோ சுகருக்கான தீர்வு|Hypoglycemia #லோசுகர் #தீர்வு இந்த வீடியோவில் 1.குருதியில் குளுக்கோஸ் மட்டம் சாதாரணமாக எவ்வளவு இருக்க வேண்டும் 2...

உங்கள் குடும்பத்தில யாருக்காவது Type 1 diabetes இருந்தால்? | இந்த வீடியோவை கண்டிப்பா பாருங்க| Type 1 27/05/2023

கடந்த வீடியோவில் நீரிழிவு நோய் என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகிறது. அதனால் ஏற்படக்கூடிய வேறு பிரச்சினைகள் என்னென்ன? என்பது தொடர்பாக பார்த்து இருந்தோம் அந்த வீடியோவை பார்க்காதவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
https://youtu.be/HAUbDF2lu3o

இந்த காணொளியில்
1.நீரிழிவு நோயின் வகைகள் என்னென்ன?
2.அதில் Type 1 diabetes என்றால் என்ன?
3.அது எவ்வாறு ஏற்படுகிறது? 4.யாரெல்லாம் இந்த நோய் நிலமையால் பாதிக்கப்படிகிறார்கள்?
5.அதற்கான வைத்திய நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும்? 6.Type 1 diabetes நோயாளிகள் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் என்னென்ன?
என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது உங்கள் குடும்பத்தில் யாராவது ஒருவர் type 1 diabetes நோயால் பாதிக்கப்பட்டிருப்பின் இந்த வீடியோ உங்களுக்கு பூரண விழிப்புணர்வை ஏற்படுத்தும்

இந்த வீடியோ பிடித்திருந்தால் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் இதுவரை சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாத நண்பர்கள் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி ஆதரவு தாருங்கள்

If you have any doubts related to this section comment in the comment box. மேலதிக சந்தேகங்கள் இருப்பின் கமெண்ட் பக்கத்தில் பதிவிடவும்.

https://youtu.be/Eor-8uy1_v4

உங்கள் குடும்பத்தில யாருக்காவது Type 1 diabetes இருந்தால்? | இந்த வீடியோவை கண்டிப்பா பாருங்க| Type 1 கடந்த வீடியோவில் நீரிழிவு நோய் என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகிறது. அதனால் ஏற்படக்கூட.....

உடலுக்கு ஆபத்தான கொழுப்பு எது? | எப்படி இனங்காண்பது? | Peripheral fats | Visceral fats 13/05/2023

syndrome
உடல் பருமன் அதிகரித்தல் தொடர்பான வீடியோ வரிசையில் இது இரண்டாவது காணொளி

ஏற்கனவே உடல்பருமன் அதிகரிப்பு என்றால் என்ன? எப்படி இனங்காணுவது? உடல்பருமன் அதிகரிப்பிற்கான காரணிகள் என்னென்ன என்பது தொடர்பாக கதைத்திருக்கிறோம். அதனை பார்வையிடாத நண்பர்கள் கீழே உள்ள link ஐ click பண்ணுங்க
https://youtu.be/Ko6xsW5wdrU

இந்த வீடியோவில்
1.உடலில் உள்ள கொழுப்பு படிமான வகைகள்?
2.எந்த வகையான கொழுப்பு ஆபத்தானது?
3.உடலில் உள்ள கொழுப்புகளை எவ்வாறு அடையாளம் காண்பது?
4.கொழுப்பு படிமானங்கள் என்ன விதமான நோய் நிலமையை உருவாக்கும்?

என்பது தொடர்பாக அலசி ஆராயப்பட்டுள்ளது.
https://youtu.be/kLRI-IFJJIg

உடலுக்கு ஆபத்தான கொழுப்பு எது? | எப்படி இனங்காண்பது? | Peripheral fats | Visceral fats syndromeஉடல் பருமன் அதிகரித்தல் தொடர்பான வீடியோ வரிசையில் இது இரண்டாவது காணொளிஏற்கனவே உடல்பரு.....

உடல் பருமன் அதிகரிப்பை எளிதாக இனங்காண |BMI| Body Mass Index |உடல்பருமன்| |Obesity |Overweight| 25/04/2023

உடல் பருமன் அதிகரிப்பை எளிதாக இனங்காண |BMI| Body Mass Index |உடல்பருமன்| |Obesity |Overweight|

உடல் பருமன் அதிகரிப்பை எளிதாக இனங்காண |BMI| Body Mass Index |உடல்பருமன்| |Obesity |Overweight|

உடல் பருமன் அதிகரிப்பது ஏன்? எவ்வாறு? எதனால்? | How to become obese? | நாம் குண்டாவது ஏன்? 21/04/2023

https://youtu.be/Ko6xsW5wdrU

உடல் பருமன் அதிகரிப்பது ஏன்? எவ்வாறு? எதனால்? | How to become obese? | நாம் குண்டாவது ஏன்? #உடல்பருமன் #குண்டாதல் #உடல்எடைஅதிகரிப்புஇந்த காணொலியில்உடல் எடை அதிகரிப்பு என்றால் என்ன?உடல் எடை அதி...

குழந்தைகளுக்கு ஆபத்தாகக்கூடிய பரசிட்டமோல் | பரசிட்டமோல் கொடுப்பது எவ்வாறு? | How give paracetamol? 05/04/2023

அளவுக்கு மிஞ்சிய Paracetamol பாவனை குழந்தைகளுக்கு பாரிய ஆபத்துக்களை உண்டுபண்ணும்

குழந்தைகளுக்கு ஆபத்தாகக்கூடிய பரசிட்டமோல் | பரசிட்டமோல் கொடுப்பது எவ்வாறு? | How give paracetamol? குழந்தைகளுக்கு காய்ச்சல் நேரங்களில் அதிகமாக கொடுக்கப்படுவது பரசிட்டமோல். இந்த மருத்து அளவுக்க....

Fever in kids |Do|Don't| குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும் போது என்ன செய்யணும் | என்ன செய்யக்கூடாது 02/04/2023

குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும் போது

1.என்ன செய்யணும்.
2.என்ன செய்யக்கூடாது.
3.எப்படியான சந்தர்ப்பங்களில் வைத்தியசாலைக்கு கூட்டிச்செல்ல வேண்டும்.
4.காய்ச்சல் நேரங்களில் எப்படிப்பட்ட உணவுகளை கொடுக்கலாம்.

't

Fever in kids |Do|Don't| குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும் போது என்ன செய்யணும் | என்ன செய்யக்கூடாது 't குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும் போது 1.என்ன செய்யணும்.2.என்ன செய...

why did we start a youtube channel? | Channel தொடங்கியது ஏன்? | மருத்துவ அடிப்படை அறிவு அவசியம் 26/03/2023

மருத்துவ அடிப்படை அறிவு என்பது அத்தியாவசியமான ஒரு விடயம். அதனை எல்லோரும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்

why did we start a youtube channel? | Channel தொடங்கியது ஏன்? | மருத்துவ அடிப்படை அறிவு அவசியம் இந்த youtube channel தொடங்கிய நோக்கம் என்ன? நண்பர்களின் கருத்துக்கள் எவ்வாறு இருந்த...

Epididymo-orchitis in tamil| ஆண்களின் விதை வீக்கம் | Signs & Symptoms | Treatment methods 24/03/2023

https://youtu.be/UnAOrkmEKJk
Share and subscribe

Epididymo-orchitis in tamil| ஆண்களின் விதை வீக்கம் | Signs & Symptoms | Treatment methods video contains 1. Overview of Epididymo-orchitis (விதை வீக்கம் தொடர்பான சிறிய...

Prostate cancer in tamil - Part 2 | புராஸ்டேட் புற்றுநோய் | முன்னிற்கும் சுரப்பி புற்றுநோய் 19/03/2023

https://youtu.be/W-sOHuVI1bM

Prostate cancer in tamil - Part 2 | புராஸ்டேட் புற்றுநோய் | முன்னிற்கும் சுரப்பி புற்றுநோய் This video contains 1. Treatment methods for Prostatic cancer (புராஸ்டேட் சுரப்பி புற்றுநோய்க்கான வைத்திய நடவடிக்கைகள்) 2. Precaution and prevention methods ...

Prostate cancer in tamil - Part 1 | புராஸ்டேட் புற்றுநோய் | முன்னிற்கும் சுரப்பி புற்றுநோய் 18/03/2023

https://youtu.be/14buFgaFTh8

Prostate cancer in tamil - Part 1 | புராஸ்டேட் புற்றுநோய் | முன்னிற்கும் சுரப்பி புற்றுநோய் This video contains 1. Overview of cancer (புற்றுநோய் தொடர்பான சிறிய விளக்கம்) 2. Overview of prostate cancer (புராஸ்டேட் சுரப்பி புற்றுநோய் தொடர்பான சிறிய .....

புராஸ்டேட் சுரப்பி வீக்கமா | Complications | Post Sx Complications | Life style modifications 14/03/2023

https://youtu.be/BDPncg2YaFw

புராஸ்டேட் சுரப்பி வீக்கமா | Complications | Post Sx Complications | Life style modifications This video contains 1. Complications of prostate gland enlargement (புராஸ்டேட் சுரப்பி வீக்கத்தால் ஏற்படும் பிரச்சினைகள்) 2. Post surgical compஐlications (சத...

Prostate gland enlargement in tamil | Benign Prostatic Hyperplasia | முன்னிற்கும் சுரப்பி வீக்கம் 12/03/2023

புராஸ்டேட் சுரப்பு வீக்கம் தொடர்பாகவும், அது ஏற்படுவதை தூண்டும் காரணிகள் தொடர்பாகவும், நோயின் போது ஏற்படும் அறிகுறிகள் தொடர்பாகவும் நோயினை வைத்தியசாலையில் இனங்காணும் முறைகள் தொடர்பாகவும், அதற்கான மருத்துவ மற்றும் சத்திர சிகிச்சை தொடர்பான விளக்கத்தினை இந்தக்காணொளி பூர்த்தி செய்யும்

Prostate gland enlargement in tamil | Benign Prostatic Hyperplasia | முன்னிற்கும் சுரப்பி வீக்கம் In this video contains 1. Overview of prostate enlargement (புராஸ்டேட் சுரப்பி அமைவிடமும் தொழிலிம் வீக்கமும்) 2. Cause factors (வீக்கத்திற்கான காரணிகள்) 3. R...

Urinary calculi in tamil | Urinary stones in tamil | சிறுநீர்க்கற்கள் 11/03/2023

https://youtu.be/NrBRABfUXiM

Urinary calculi in tamil | Urinary stones in tamil | சிறுநீர்க்கற்கள் This video contains 1. Stone formation method -கற்கள் உருவாகும் முறை2. Risk Factors- நோயாக்கத்தை தூண்டும் காரணிகள்3.Signs and Symptoms - நோய்தொடர்பான அறிகுற...

Want your practice to be the top-listed Clinic in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Category

Address

Thavady North, Kokuvil
Jaffna
40000

Other Medical & Health in Jaffna (show all)
Kalanki Siddha Hospital Kalanki Siddha Hospital
Anaicoddai Junction
Jaffna, 40000

Kalanki Siddha Ayurvedic Hospital Anaicoddai junction, Anaicoddai, Jaffna

HAPPY LIFE medi clinic - jaffna HAPPY LIFE medi clinic - jaffna
90A Kaladdy Amman Veethy
Jaffna, 40000

பொது & குழந்தைகளுக்கான நோய்கள், தோல் நோய், சிறு சத்திர சிகிச்சைகள், இரத்த பரிசோதனை சேவைகளுக்காக..

CMASL-Northern Chapter CMASL-Northern Chapter
Jaffna, 40000

ARUNI Mobile Nursing ARUNI Mobile Nursing
Kadduvan Road, Myliddy
Jaffna, 40000

நடமாடும் தாதிய சேவை

Community Medical Unit, Sandilipay Community Medical Unit, Sandilipay
Rural Siddha Hospital, Pandateruppu
Jaffna

சித்த மருத்துவ பிரிவு , சண்டிலிப்பாய் progress update

Veesam medicals Veesam medicals
65, Anaikiddai Road, Kokuvil West, Kokuvil
Jaffna, 40000

Dispence medicines for prescription

Corona Prevention & Control - Northern Province, Sri Lanka Corona Prevention & Control - Northern Province, Sri Lanka
Health Village, Pannai
Jaffna, 40000

This site is for making Public Awareness on Corona Control & Prevention

SriSaiapharmacy SriSaiapharmacy
Station Road Kondavil
Jaffna, 40000

[email protected]

TS3 Home nursing services TS3 Home nursing services
Jaffna

Pitient caring services

Agastyaa Naturals. Agastyaa Naturals.
Jaffna, 40000

To Feel The Tase Of Organic 100% Pure Organic. Every single purchase you have made through this web

Psychologist Psychologist
Karaveddy South Karaveddy
Jaffna, 1990