A V F C

A V F C

VOLLEYBALL 🏐 SPORTS TEAM

16/02/2024

“ A V F C” கரப்பந்தாட்ட அணியின் வீரரும் , தற்போதைய கழக செயலாலரும்.

எமது விளையாட்டு கழகத்தின் ஆரம்ப நாட்களில் முதல் நபராக எவ்வித எதிர்பார்பார்ப்பும் இன்றி உதவிகளை வாரி வழங்கியவரும்.

எமது அணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து கரப்பந்தாட்ட போட்டிகளையும் வெற்றிகரமாக நடாத்தி முடிப்பதற்கு முன்னின்று பெரிதும் உதவி புரிந்தவருமான சகோதரர் Mhd Sajith

இன்றைய தினம் பிறந்த நாளை கொன்டாடுகிறார் அவருக்கு எமது கழகம் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎀🎊🎉🎁🎈

HAPPY BIRTHDAY BROTHER ❤️🎂🎈🎀🎉🎊

Photos from A V F C's post 08/02/2024

A V F C விளையாட்டு கழகத்திற்கு நேற்றய தினம் புதிய கரப்பந்தாட்ட பந்து ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டது.

இந்த கரப்பந்தாட்ட பந்தை தற்சமயம் தொழில் நிமித்தம் காரனமாக Qatar 🇶🇦 நாட்டில் வசித்து வருகின்றவரும் A V F C விளையாட்டு கழகத்தின் முதன்மை அனுசரனையாளரும் நிர்வாக அங்கத்தவருமான சகோதரர் Mohammed Hasan Kamil அவர்கள் வழங்கியிருந்தார்.

அவருக்கு எமது கழகம் சார்பாக உனர்வு பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

16/01/2024

எமது A V F C விளையாட்டு கழகத்தின் பிரதான ஸ்தாபகரும் , தற்போதைய பெருளாளரும் ,
கழக உயர் மட்ட ஆலேசனைக் குழு தலைவருமான Rusdhy Mohamed நேற்றைய தினம் திருமன பந்தத்தில் இனைந்து கொன்டார்.

அவருக்கு எமது கழகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் .

HAPPY MARRIED LIFE BROTHER 🎈❤️🎁🎊

A thing that everyone looks forward to in life has now happened to you. we all are very happy to this moment. 🖤

wish your happy married life Rusdhy Mohamed 🫂

بارك الله لكما وبارك عليكما وجمع بينكما في خير❤🤲
Congratulations 🫂
On Your Wedding 🕌💍👩‍❤️‍👨

14/01/2024

SPL SESSION - 2️⃣

SEADS PREMIER LEAGUE
(short boundary cricket) 2024

2024 பெப்ரவரி மாதம் SEADS அமைப்பினால் இரண்டாவது தடவையாகவும் உள்ளரங்க CRICKET சுற்றுப் போட்டித் தொடரொன்று ஏற்பாடு செய்துள்ளது…..

போட்டி விதிமுறைகள்.

🚨இந்த போட்டியில் பொதுஹர பிரதேசத்துக்கு உட்பட்ட (Pothuhara, wathakotuwa,Aswayagala) பிரதேசங்களை சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ள முடியும்.

🚨போட்டியில் விளையாடவுள்ள வீரர்கள் 2024 ஐனவரி மாதம் 31 திகதிக்கு முன்னர் தங்களை பதிவு செய்து கொள்ள வேன்டும்.

🚨பதிவு வின்னப்ப படிவங்களை IRFAN (nana ) Communications இல் பெற்றுக் கொள்ள முடியும்

🚨வின்னப்ப படிவத்துடன் பதிவுக் கட்டனத்தை கட்டாயம் கையளிக்க வேன்டும்(பதிவுக் கட்டனம் 1000.00)

🚨போட்டிகள் சம்பந்தமான ஏனைய அறிவிப்புக்கள் ஐனவரி 31 திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும்

1️⃣. போட்டியானது பெப்ரவரி மாதம் Meddeketiya Muslim Maha Vidyalaya பாடசாலை விளையாட்டு மைதனத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறும்….

3️⃣இந்த போட்டியில் மொத்தம் 8அணிகள் பங்கேற்கும். ஒரு அணியில் 8 வீரர்கள் விளையாட முடியும்….

4️⃣ இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 20000.00 பணப்பரிசும் கின்னமும் தோல்வியடைந்த அணிக்கு 10000.00 பணப்பரிசும் கின்னமும் வழங்கப்படும்

5️⃣ போட்டியானது சர்வதேச கிரிகட் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவும்.. நடுவரின் தீர்ப்பே இறுதியானது என்பதும் குறிப்பிடத்தக்கது….

6️⃣ அனைத்து போட்டிகளும் A V F C என்ற FACEBOOK PAGE வாயிலுடாக நேரடியாக ஒளிபரப்படும் …

🛑 பொதுஹர பிரதேசத்தை சேர்ந்த 18வயதுக்கு மேற்பட்ட வீரர்கள் இது வரை பதிவு செய்யவில்லை என்றால் இன்றே உடனடியாக பதிவு செய்து கொள்ளுங்கள்.

☎️76 522 4673 - YASSIR MOVLAVI
☎️ 77 852 4413 - ASAM

12/12/2023

A V F C கரப்பந்தாட்ட அணியின் வயதான அனுபவம் வாய்ந்த முன்னனி சிரேஷ்ட வீரரும். அணியின் சிறந்த முன் கள வீரரும். பயிற்றுவிப்பாளர் போன்று இளம் வீரர்களை சிறப்பாக வழிநடாத்திக் கொன்டு இருப்பவரும்

AVFC அணிக்காக சிறப்பாக விளையாடி வருகின்றவருமான இன்றைய தினம் பிறந்த நாளை கொன்டாடுகிறர்.

அவருக்கு எமது A V F C கழகம் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

நோய் நொடியின்றி நீண்ட தேக ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரா்த்திக்கின்றோம்.🥺🤲🤲

01/11/2023

இன்றைய தினம் புதிய அகவையில் தடம்பதிக்கும் எமது கழக உறுப்பினரும், வீரரும் பிரதான அனுசரனையாளர்களில் ஒருவரான

Mohamed Nifhan அவர்கள் இன்றயை தினம் பிறந்தநாளை கொன்டாடுகிறார் அவருக்கு எமது கழகம் சார்பாக இனிய பிறந்த வாழ்த்துக்கள்.🎁🎈🎊🎉

நோய் நொடியின்றி நீண்ட தேக ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரா்த்திக்கின்றோம்.❤️🤲🤲

HAPPY BIRTHDAY 🎉🎂👑

07/10/2023

“ A V F C” கரப்பந்தாட்ட அணியின் வீரரும் முன்னைய நாள் அணித்தலைவரும் , தற்போதைய அணியின் மேளாளரும்

எமது விளையாட்டு கழகத்தை உருவாக்குவதற்கு முன்னோடியாக செயற்பட்டு .தீவிர முயற்சிகளின் பின்னர் விளையாட்டு கழகத்தை உருவாக்கியவர்களில் ஒருவரும் .

எமது அணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து கரப்பந்தாட்ட போட்டிகளையும் தலைமயேற்று வெற்றிகரமாக நடாத்தி முடிப்பதற்கு பெரிதும் உதவி புரிந்தவரும்.

தற்சமயம் கழகத்தின் உப பெருளாளரும் அணியின் மேளாளரும், கழக உயர் மட்ட ஆலேசனைக் குழு அங்கத்தவரும் எமது பிரதேசத்தின் சிறந்த கிரிகட் கழகமான TRY STAR - Pothuhera அணியின் தற்போதைய தலைவருமானYasir Aadam

இன்றைய தினம் பிறந்த நாளை கொன்டாடுகிறார் அவருக்கு எமது கழகம் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎀🎊🎉🎁🎈

HAPPY BIRTHDAY BROTHER ❤️🎂🎈🎀🎉🎊

07/10/2023

Thanks for being a top engager and making it onto my weekly engagement list! 🎉

✅ Mohammed Zaheer Zhr,
✅ Sameer Mohamed,
✅ Yasir Aadam,
✅ Rashidh Razik,
✅ Aseem Cafoor

01/10/2023

A V F C கரப்பந்தாட்ட அணியின் முன்னனி சிரேஷ்ட வீரரும். அணியின் சிறந்த நடுக்கள வீரரும். மைதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்கு பொருப்பானவரும் தற்போதைய அணியின் ஒழுக்காற்று குழு தலைவரும்

எமது பிரதேசத்தின் சிறந்த கிரிகட் கழகமானTRY STAR - Pothuhera Alahitiyawa அணியின் முன்னைய நாள் வீரரும். தற்போது A S G United - Pothuhera அணிக்காக சிறப்பாக விளையாடி வருகின்றவருமான இன்றைய தினம் பிறந்த நாளை கொன்டாடுகிறர்.

அவருக்கு எமது A V F C கழகம் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

நோய் நொடியின்றி நீண்ட தேக ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரா்த்திக்கின்றோம்.🥺🤲🤲

27/09/2023

இன்றைய தினம் புதிய அகவையில் தடம்பதிக்கும் எமது கழகத்தின் முதன்மை அனுசரனையாளரும், கழகத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் முதல் நபராக எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பொருளாதார ரீதியாக பெரிதும் உதவி புரிந்தவரும்.

கழகத்தின் தற்போதைய அபிவிருத்தி குழு தலைவரும் ,கழக நிர்வாக அங்கத்தவர்களில் ஒருவரான

ஹசான் காமில் (Mohammed Hasan Kamil) அவர்கள் இன்றயை தினம் பிறந்தநாளை கொன்டாடுகிறார் அவருக்கு எமது கழகம் சார்பாக இனிய பிறந்த வாழ்த்துக்கள்.🎁🎈🎊🎉

நோய் நொடியின்றி நீண்ட தேக ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரா்த்திக்கின்றோம்.🥺🤲🤲

20/09/2023

A V F C கழகத்தின் சிரேஷ்ட முன்கள வீரரும் . தொடர்ச்சியாக சிறந்த திறமையினை வெளிக்காட்டிக் கொன்டிருப்பவரும்.

எமது பிரதேசத்தின் சிறந்த Cricket விளையாட்டுக் கழகமான TRY STAR - Pothuhera Alahitiyawa அணியின் முன்னைய நாள் அணித் தலைவரும் தற்போதைய சிறந்த வேகப்பந்து வீச்சாளருமான Rifkhan Mohamd இன்றைய தினம் பிறந்த நாளை கொன்டடுகிறார்.

அவருக்கு எமது A V F C கழகம் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

HAPPY BIRTHDAY Rifkhan Mohamd BROTHER 🎉🎊❤️🎂

20/09/2023

Shout out to my newest followers! Excited to have you onboard!

Mohamad Kamaldeen, Nazik Saheed

16/09/2023

A V F C விளையாட்டு கழகத்தின் தீவிர ஆதரவாளரும் ரசிகரும் . எமது கழகத்தின் நீன்ட கால அடிப்படை தேவையாக இருந்த தற்போதைய A V F C விளையாட்டு மைதானத்தை அமைப்பதற்கு தேவையான நிலத்தினை வழங்கியவரும். தற்போதைய மைதானத்தைய அமைப்பதற்கு பூரன ஒத்துழைப்பு வழங்கியவரும்.

எமது கழக அனுசரனையாளருமான மதிப்பிற்குரிய அவர்கள் இன்றைய தினம் பிறந்த நாளை கொன்டாடுகிறார்.

அவருக்கு எமது A V F C விளையாட்டு கழகம் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

13/09/2023

A V F C அணிக்காக மிகவும் இளம் வயதில் இருந்து விளையாடி வரும் அணியின் சிரேஷ்ட வீரரும் தற்போதைய அணித்தலைவரும்.

அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக தொடர்ந்து சிறப்பாக விளையாடிக்கொன்டு இருக்கின்ற முன் கள வீரர் Rashidh Razik இன்றய தினம் பிறந்த நாளை கொன்டாடுகிறார்.

அவருக்கு எமது A V F C விளையாட்டு கழகம் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

HAPPY BIRTHDAY BROTHER 🎊🎉🎈

13/09/2023

Shout out to my newest followers! Excited to have you onboard!

Mohamad Azeem, Subin Riyas, Mohammad Murshidh

09/09/2023

A V F C விளையாட்டு கழக வீரரும். கழக உறுப்பினருமான Mhd Fazil

இன்றய தினம் பிறந்த நாளை கொன்டாடுகிறார் . அவருக்கு எமது A V F C விளையாட்டு கழகம் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

HAPPY BIRTHDAY BROTHER 🎈🎊🎉

08/09/2023

எமது A V F C விளையாட்டு கழகத்தின் 18வயதுக்குட்பட்ட அணியின் சிரேஷ்ட வீரரும். கழகத்தின் வளர்ந்து வருகின்ற இளம் நட்சத்திர வீரருமான Űmæïž Žňłbđň

இன்றய தினம் பிறந்த நாளை கொன்டாடுகிறார் . அவருக்கு எமது A V F C விளையாட்டு கழகம் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

HAPPY BIRTHDAY Űmæïž Žňłbđň BROTHER 🎈🎊🎉

03/09/2023

A V F C விளையாட்டு கழகத்தின் உருவாக்கம் தொட்டு தற்போது வரை எமது கழகத்தின் முதன்மை அனுசரனையாளரும்.

எமது கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து சுற்றுத் தொடருக்கும் எவ்வித எதிர் பார்ப்பும் இன்றி பிரதான அனுசரனையாளரக உதவி புரிந்தவரும்.

தற்சமயம் தொழில் நிமித்தம் காரணமாக Qatar 🇶🇦 நாட்டில் தொழில் புரிந்து வருகின்ற சகோதரர் Rahmathulla Jemaldeen அவர்கள் இன்றய தினம் பிறந்த நாளை கொன்டாடுகிறார்.

அவருக்கு எமது கழகம் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

HAPPY BIRTHDAY BROTHER 🎊🎉🎈❤️

02/09/2023

இன்றைய தினம் புதிய அகவையில் தடம்பதிக்கும் எமது கழகத்தின் இளம் வீரர்களில் ஒருவரான

ரிப்கி தாஹிர் (Mhd Rify) அவர்கள் இன்றயை தினம் பிறந்தநாளை கொன்டாடுகிறார் அவருக்கு எமது கழகம் சார்பாக இனிய பிறந்த வாழ்த்துக்கள்.🎁🎈🎊🎉

நோய் நொடியின்றி நீண்ட தேக ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரா்த்திக்கின்றோம்.🥺🤲🤲

HAPPY BIRTHDAY BROTHER 🎉🎂👑

26/08/2023

எமது A V F C கழகத்தின் இளம் வீரர்களில் ஒருவரும் . 18வயதுக்குட்பட்ட அணியின் தலைவருமான (Cader Mansoor) இன்றைய தினம் பிறந்த நாளை கொன்டாடுகிறார்.

அவருக்கு எமது A V F C விளையாட்டு கழகம் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் 🎊🎉

HAPPY BIRTHDAY BROTHER 🎊🎉🎁🎈

25/07/2023

எமது A V F C கழக உறுப்பினர் Shakir Tsamz இன்றைய தினம் தொழில் நிமிர்த்தம் காரனமாக வெளிநாடு செல்கிறார்.

அவரின் வெளிநாட்டு பயணம் சிறப்பாக அமைய இறைவனை பிராத்திக்கின்றோம்.

மேலும் இவரது பயணத்தின் நோக்கங்கள் அனைத்து நிறைவேற்றப்பட்டு பூரண உடல் தகுதியுடன் மீண்டும் அணியில் இணைந்து கொள்ள இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

We miss u ❤

23/07/2023

A V F C விளையாட்டு கழகத்தின் உருவாக்கம் தொட்டு தற்போது வரை எமது கழகத்தின் முதன்மை அனுசரனையாளரும்.தெடர்ந்து எமது கழகத்தோடு இனைந்து செயற்பட்டுக் கொன்டு இருக்கின்றவரும்

எமது கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து சுற்றுத் தொடர்களுக்கும்.

கழகத்தின் மிகவும் நெருக்கடியான நேரங்களில் எதிர் பாராத விதமாக அனுசரனையாளரக உதவி புரிந்தவருமான

Ismath Imthiyas அவர்கள் இன்றய தினம் Australia 🇦🇺 நாட்டிலிருந்து இலங்கை🇱🇰 மண்ணுக்கு வருகை தருகின்றார் .

அவரை எமது கழகம் சார்பாக வருக வருக என்று அன்புடன் வரவேற்கின்றோம்

WELL COME BROTHER 🎈🎊🎉🙌🙌

23/07/2023

A V F C விளையாட்டு கழக வீரரும். நிருவாக உறுப்பினரும் எமது விளையாட்டு கழகத்தின் உருவாக்கத்தில் மிக முக்கிய பங்கு வகித்தவரும்.

எமது கழக ஊடகத்துறையான A V F C Facebook பக்கம், A V F C Watsapp குழுமம் போன்ற துறைகளை நிர்வகிப்பவரும் பொறுப்பானவருமான

Asam Maas அவர்கள் இன்றைய தினம் பிறந்த நாளை கொன்டாடுகிறார் .அவருக்கு எமது கழகம் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

HAPPY BIRTHDAY BROTHER 🎈🎉🎊

15/07/2023

A V F C விளையாட்டு கழகத்தை உருவாக்குவதற்கு முக்கிய பங்கு வகித்தவரும் . எமது அணியின் சிரேஷ்ட முன்கள வீரரும்

எமது பிரதேசத்தை சேர்ந்த Cricket விளையாட்டு கழகங்களான TRY STAR (A) அணியின் முன்னய நாள் வீரரும் ASG UNITEDT Cricket விளையாட்டு கழகத்தின் ஸ்தாபகரும் அணித்தலைவராகவும் இருந்தவரும்.

29 Cricket League அமைப்பின் பொருளாளரும். விசிநவ பிரதேசங்களில் இடம்பெருகின்ற உள்ளூர் Cricket சுற்றுப் போட்டிகளில் நடுவராக கடமை புரிந்து வருகின்றரவரும்

பொதுஹர அளஹிடியாவ பிரதேச ACMC கட்சியின் அரசியல் முகமும் வேட்பாளராகவும் இருக்கின்ற Ruzaik Razik இன்றய தினம் பிறந்த நாளை கொன்டாடுகிறார்.

அவருக்கு எமது விளையாட்டு கழகம் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேம் 🎁🎊🎉🎈

HAPPY BIRTHDAY BROTHER 🎁🎊🎉🎈🎀

10/07/2023

எமது AVFC கழகத்தின் முன்னைய நாள் வீரரும் தற்சமயம் Qatar நாட்டில் தொழில் புரிந்து வருகின்றவருமான

Mohammed Sakeeb அவர்கள் இன்றய தினம் Qatar 🇶🇦 நாட்டிலிருந்து இலங்கைக்கு மண்ணுக்கு வருகை தருகின்றார் .

அவரை எமது கழகம் சார்பாக வருக வருக என்று அன்புடன் வரவேற்கின்றோம்

WELL COME BROTHER 🎈🎊🎉🙌🙌

07/07/2023

2023/07/07
ஜனாஸா அறிவித்தல்
Janaza Announcement

எமது A V F C விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட வீரரும் ஸ்தாபகரும் , தற்போதைய அணித் தலைவருமான Yasir Aadam மற்றும்

எமது கழகத்தின் முதன்மை அனுசரனையாளர்களும் முன்னய நாள் வீரர்களும் தற்சமயம் Qatar 🇶🇦 நாட்டில் தொழில் புரிந்து வருகின்ற சகோதர்களான Mohammed Hasan Kamil Mkm Kamaldeen Ihsan Kamil

அவர்களின் அன்பு அப்பா ஜனாப் அல்ஹாஜ் முஹம்மத் ஹுசைன் (ஒசன் அப்பா)காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாருடைய மறைவால் துன்புற்று இருக்கும் குடும்ப உறவுகளின் திடமான மன உறுதிக்கும் ஆரோக்கியத்துக்கும் .அன்னாருடைய மறுமை வாழ்வுக்கும் பிராத்திக்குமாறு எமது விளையாட்டு கழகம் சார்பாக வேன்டிக் கொள்கிறோம் 💔🥺🤲🤲🤲

03/07/2023

எமது A V F C கழகத்தின் அனுசரனையாளரும்..

எமது பிரதேசத்தை சேர்ந்த TRY STAR கிரிகெட் விளையாட்டு கழகத்தின் முன்னைய நாள் அணித் தலைவரும்.

இன்றைய தலை முறையினரால் பெரிதும் அறியப்படாத தலை சிறந்த நட்டசத்திர அதிரடி துடுப்பாட்ட வீரரும்.

தற்போது தொழில் நிமித்தம் காரனமாக Qatar🇶🇦 நாட்டில் வசிக்கின்ற சகோதரர் Abdulfareed Mohamadfasmin

இன்றைய தினம் தனது 42 வது பிறந்த நாளை கொன்டாடுகிறார்

அவருக்கு எமது கழகம் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் HAPPY BIRTHDAY BROTHER 🎊🎂 🎈 🎊

28/06/2023

EID MUBARAK 🌙✨

தியாகத் திருநாள் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் வெளிநாட்டு வாழ் உறவுகளுக்கும்

நாளைய தினம் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் உறவுகளுக்கும்

ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். EID MUBARAK 🌙


———————————————————————

EID මුබාරක් 🌙✨

ප්‍රාණ පරිත්‍යාග දිනය සහ හජ්ජුබ් දිනය සමරන විදේශ සබඳතා සහා හෙට හජ් දිනය සමරන ශ්‍රී ලාංකික ඥාතීන් වෙත, ඔබට ඉතා ප්‍රීතිමත් ඊද් අල්-අදා හජ් උත්සවයක් ප්‍රාර්ථනා කිරීමට අපි සතුටු වෙමු. EID මුබාරක් 🌙✨

———————————————————————

EID MUBARAK 🌙✨

For the foreign relations who celebrate the day of Haj

To the Sri Lankan relatives who are celebrating Hajj Day tomorrow

We are pleased to wish you a very happy Eid al-Adha Hajj. EID MUBARAK 🌙

🌙A V F C SPORTS CLUB ✨

23/06/2023

“ A V F C” விளையாட்டு கழகத்தின் வீரரும், தற்போதைய பொருளாளரும்

எமது விளையாட்டு கழகத்தை உருவாக்குவதற்கு முன்னோடியாக செயற்பட்டு .தீவிர முயற்சிகளின் பின்னர் விளையாட்டு கழகத்தை உருவாக்கியவர்களில் ஒருவரும் .

கழகத்துக்கு தேவையான கரப்பந்தாட்ட உபகரனங்கள் Volleyball 🏐, கரப்பந்தாட்ட வலை NET . போன்ற உபகரனங்களை அன்பளிப்பு செய்தவரும்.

எமது கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது கரப்பந்தாட்ட சுற்றுத் தெடருக்கான முழுமையான அனுசரனை வழங்கியவரும். ஏனைய தொடர்களுக்கு வெற்றிக் கின்னங்கள் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கியவரும்

தற்சமயம் கழகத்தின் பெருளாளரும் , கழக உயர் மட்ட ஆலேசனைக் குழு தலைவரும் , பிரதான அனுசரனையாளரும்,எமது பிரதேசத்தை சேர்ந்த தொழில் அதிபருமான Rusdhy Mohamed

இன்றைய தினம் பிறந்த நாளை கொன்டாடுகிறார் அவருக்கு எமது கழகம் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎀🎊🎉🎁🎈

HAPPY BIRTHDAY BROTHER ❤️🎂🎈🎀🎉🎊

23/06/2023

“A V F C”விளையாட்டு கழக வீரரும்…

எமது பிரதேசத்தை சேர்ந்த Cricket விளையாட்டு கழகங்களான POTHUHARA TRY STAR (B) & ASG UNIDAD கழகங்களின் நட்சத்திர பந்து வீச்சாளராகவும் அணித்தலைவராகவும் செயற்பட்டு

தற்போது தொழில் நிமித்தம் காரனமாக திருகோனமலை பிராந்திய சுகாதார சேவைகள் பனிமனையில் சிரேஷ்ட Health Entomology officer ஆஹ தன்னுடைய பணியை மேற்கொண்டு வருகின்றவரும்

விளையாட்டு கழகத்தின் அனுசரனையாளர்களில் ஒருவரான Sameer Mohamed இன்றைய தினம் தனது பிறந்த நாளை கொன்டாடுகிறார்.

அவருக்கு எமது கழகம் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎁🎊🎊🎉🎁🎀

HAPPY BIRTHDAY BROTHER 🎀🪅🎊🎈🎉🎁

Want your business to be the top-listed Gym/sports Facility in Narammala?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

SPL 2023 session 1️⃣
A.ALIKUM SEADS PREMIER LEAGUE (short boundary cricket)   2023எதிர்வரும் நோன்பு பெருநாளை முன்னிட்டு SEADAS  அமைப்பு  மாபெ...

Category

Telephone

Website

Address


POTHUHERA ALHITIYAWA
Narammala