Aasath Nagar Sports Club

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aasath Nagar Sports Club, Sports Team, 58, Aasath Nagar, Kiliveddy, Trincomalee.

01/07/2023
Photos from Aasath Nagar Sports Club's post 25/09/2022

Memories 💞💞💞

21/09/2022

Brilliance-Sports-Club - CEC இனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள JOLLY-CRICKETERS-T20-LEAGUE-2022 போட்டியின் 9வது போட்டியாக!

இரண்டாவது சுற்றில் 1வது போட்டி!

Photos from Aasath Nagar Sports Club's post 21/09/2022

எமது அணி
05 விக்கெட்களால் வெற்றி

CEC விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் JOLLY CRICKETERS T20 LEAGUE 20 போட்டியில் (21-09-2022- புதன்கிழமை) தோப்பூர் அஸ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் #ஆஸாத்-நகர் மற்றும் #ஜின்னா_சூப்பர்_கிங்ஸ் அணிகளுக்கு, இடையே நாணய சுழட்சியில் வெற்றி பெற்ற ஜின்னா முதலில் துடுப்பாட தீர்மானித்தனர்.

ஜின்னா அணியினர் 20 ஓவர் முடிவில் 129 ஓட்டங்களை 09 விக்கட்டுக்களையும் இழந்து பெற்றதோடு அதி கூடிய ஓட்டங்களாக பஸ்லிம் 38 ஓட்டதினை தனது அணிக்காக பெற்றுக்கொடுத்தார். ஆசாத் நகர் சார்பாக மாபீர் 03 விக்கட்களை கைப்பற்றி இருந்தார்.

129 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸாத் நகர் ஆரம்ப துடுப்பாட்டக்கார்களான சிபான் மற்றும் றிம்ஸான் போன்றோர்கள் களமிறங்கி இதில் 14 பந்துகளுக்கு 05 பவுன்டரிகள் அடங்கலாக 21 ஓட்டங்களை பெற்ற வேளையில் சிபான் ஆட்டமிழக்க அதனை தொடர்ந்து முறையே மாபீஸ் 17 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க அதனைத்தொடர்ந்து களமிறங்கிய நஸ்மின் மற்றும் றிம்ஸான் அதிரடியான மற்றும் நிதானமான துடுப்பாட்டத்தின் ஊடாக வெற்றிக்கு உதவியதோடு நஸ்மின் 09 ஓட்டங்களை பெற்ற வேளையில் நஸ்மின் ஆட்டமிழக்க அதனைத்தொடர்ந்து மிக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய றிம்ஸான் ஜௌபர் வீசிய பந்தில் சிகானிடம் பிடிகொடுத்து .02 சிக்சர்கள் 3 பவுன்டரிகள் அடங்கலாக 42 பந்துகளில் 42 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க இதனைத் தொடர்ந்து வந்த துடுப்பாட்ட வீரர்கள் ரிஸ்வான். 14 ஓட்டங்கள் சிபான் 06 ஓட்டங்கள் .சாபீரின் கடைசி சிக்சரோடு 01 ஓவர் மட்டும் 02 பந்துகள் மீதமிருக்க

ஆஸாத் நகர் விளையாட்டு கழகம் 05 விக்கெட்களினால் வெற்றி பெற்றுக்கொண்டனர்.

மேலும், ஆஸாத் நகர் விளையாட்டு கழக அணி சார்பாக பந்துவீச்சில். சுரேஷ் 03 ஓவர்களில் 14 ஓட்டங்களை கொடுத்து 01 விக்கெடையும். றிஸ்வான் 03 ஓவர்கள் பந்து வீசி 27 ஓட்டங்களை கொடுத்து 01 விக்கெடையும் நஸ்மின் 04 ஓவர்கள் பந்து வீசி 14 ஓட்டங்களை கொடுத்து 02 விக்கெட்டுகளையும். மாபீர் மிக சிறப்பாக 02 ஓவர்கள் பந்துவீசி 17 ஓட்டங்களை கொடுத்து 03 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்றும் சாபீர் 01 ஓவர் மாத்திரமே பந்து வீசி 03 ஓட்டங்களை கொடுத்து 01 விக்கெடையும் வீழ்த்தினார். மற்றும் சிபான் 04 ஓவர்கள் பந்து வீசி 01 விக்கெட் வீழ்த்தி 14 ஓட்டங்களை கொடுத்தார்.

இப்போட்டியின் சிறப்பாட்ட காரராக மாபீர் தெரிவுசெய்யப்பட்டார்.

20/09/2022

TOMORROW MORNING .ASHRAF PUBLIC GROUND.TOPPUR

20/09/2022

Team Logo

Aasath Nagar Sports Club 20/09/2022

Welcome to Our Page

Aasath Nagar Sports Club Sports team

Want your business to be the top-listed Gym/sports Facility in Trincomalee?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

58, Aasath Nagar, Kiliveddy
Trincomalee
31250

Other Sports Teams in Trincomalee (show all)
Azees Sports Club Azees Sports Club
Trincomalee, 31250

JICA SC JICA SC
JICA TRINCOMALEE
Trincomalee

Dark Mode Dark Mode
Anuradapura
Trincomalee, 31026

updated

RSNet RSNet
Srilankan
Trincomalee, 31300

all sports information and public review

Wijaya Sports Club Somapura Wijaya Sports Club Somapura
Trincomalee, SOMAPURA

For make best players to future

Joes Sports Club Joes Sports Club
Trincomalee

𝐉𝐨𝐞𝐬 𝐒𝐩𝐨𝐫𝐭𝐬 𝐂𝐥𝐮𝐛 (𝐃𝐢𝐯𝐢𝐬𝐢𝐨𝐧-𝐢𝐢 𝐓𝐞𝐚𝐦)

Young Moor S.C Young Moor S.C
Young Moor Street
Trincomalee

Sports Club

SANKA kanthale SANKA kanthale
Deewaragama, Kanthale
Trincomalee

cricket team KANTHALE , TRINCOMALEE

JINNA SUPER KING JINNA SUPER KING
59 Jinna Nagar Thoppur
Trincomalee

Very Excaland Team

Al Fathah sports club Al Fathah sports club
Trincomalee

This is a sports club of graceful Nilaveli