Al Fathah sports club

This is a sports club of graceful Nilaveli Winning isn't everything it's the only thing

08/03/2020

2020/03/07 (11.00am) மணியளவில் AL-FATHAH VS FINE STAR ஆகிய இரு அணிகளுக்கிடையிலான 35 Over கொண்ட போட்டி இக்பால் நகர் மைதானத்தில் நடைபெற்றது...

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய FINE STAR அணியினர் 30.0 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 189/10 ஓட்டங்களைப் பெற்றனர். FINE STAR அணி சார்பாக றிழ்வான் 100 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் AL-FATHAH அணி சார்பாக FM றிக்காஸ்-3 விக்கெட்டுக்களையும், T றிஸ்வான்,UM நப்றாஸ்,RM ருப்திக் ஆகியோர் தலா-2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

190 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய AL-FATHAH அணியினர் 27.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியீட்டினர். AL-FATHAH அணி சார்பாக S.M முசாஜ்-48 ஓட்டங்களையும், R.M ருப்திக்-41 ஓட்டங்களையும் பெற்றனர்.

Photos from Al Fathah sports club's post 24/02/2020

Al-fathah S.C 50th Anniversary Celebration🎂

09/02/2020

பதிவுக்கு முந்துங்கள்......!

08/02/2020
06/02/2020

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்புடையீர்!!!

அல்-பதாஹ் விளையாட்டுக் கழகத்தின் 50 வது வருட பூர்த்தியை முன்னிட்டு கழகத்தினால் JERSEY (t- shirt) விநியோகிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் தேவையானவர்கள் 10.02.2020 க்கு முன்னர் தங்கள் பெயர்,jersey size மற்றும் கட்டணங்கள் என்பவற்றை தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு:-

1.முழுக்கட்டணத்தொகை கட்டணத்தொகை 1200/= ருபாவாகவும் முன்கூட்டிய பணமாக 800/= ருபா அறவிடப்படும்.

2.முன்கூட்டிய கட்டணங்கள் தந்தவர்களின் தொகைக்கேற்ப Jersey (t-shirt) பெற்றுத்தரப்படும் அத்தோடு கட்டணங்கள் கொடுக்காதவர்களின் Orders இரத்துச் செய்யப்படும்.

3.கீழ் காணும் நபர்களை தொடர்பு கொணடு உங்கள் பெயர்,jersey size மற்றும் கட்டணங்கள் என்பவற்றை கொடுத்து உங்கள் பதிவுகளை உறுதி செய்து கொள்ளவும்

=>UM Nafras:- +94752573004
=>RM Rufthik:-+94752573153
=>AJ Vaseem:- +94757862964

இவ்வண்ணம்
நிர்வாகம்
அல்-பதாஹ் வி.க

28/01/2020

There are something phenomenal

28/01/2020

ever give up #

Photos from Al Fathah sports club's post 26/01/2020

2020/01/26 இன்று 10.00am மணியளவில் AL-FATHAH VS AN-NAJAH ஆகிய இரு அணிகளுக்கிடையிலான 40 Over கொண்ட போட்டி இக்பால் மைதானத்தில் நடைபெற்றது...

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய AN-NAJAH அணியினர் 25.0 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 135/10 ஓட்டங்களைப் பெற்றனர். AN-NAJAH அணி சார்பாக அஜ்ஹத் 32 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் AL-FATHAH அணி சார்பாக AJ வசீம்-6 விக்கெட்டுக்களையும், T றிஸ்வான்-2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

136 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய AL-FATHAH அணியினர் 21.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியீட்டினர். AL-FATHAH அணி சார்பாக T றிஸ்வான்-65 ஓட்டங்களையும், R ருக்ஸான் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக AJ வசீம் தெறிவானார்.

மேலும் இன்றைய போட்டியில் அறிமுக வீரராக சுஹைல் ஹக் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Photos from Al Fathah sports club's post 20/04/2019
29/09/2017

You are rocking guys.....
You all real heroes.....

தடைகளை தாண்டி தடம் பதிப்போம்......
எல்லைகள் தாண்டியும் எழுந்து நிற்போம்........
தோல்விகளை இனி தோற்க்கடிப்போம்.........

of foot ball tournament......

I really missed you all and this movement........

Photos from Al Fathah sports club's post 31/08/2017

பொலிஸ் football final match

29/08/2017

நிலாவெளி பொலிஸ் தினணக்களத்தினால் நடாத்தப்படும் உதை பந்தாட்ட போட்டியின் பிரமான்ட இறுதிச்சுற்று
எதிர்வரும் 31ம் திகதி பிமான்ட இருதிப்போட்டியில் எமது இரு அனிகளும் பலப் பரீட்சை நடாத்த உள்ளது எமது நலன் விரும்பிகள் ஆதரவாளர்கள் அனணவரையும் அன்புடன் அனழக்கின்ரோம்

பி.ப.3:00மணி அளவில் இடம் பெரும்

27/08/2017

Ready to Rage...........!

Photos from Al Fathah sports club's post 27/08/2017

football tournament start

Photos from Al Fathah sports club's post 27/08/2017

Nilaveli police football tournament coordinate by fathah going on....

Timeline photos 28/01/2017
08/12/2016

Dr friends and fans
Nilaveli police Enal nadathapadum food ball mach in grenfinaly Al faththah s.c vs aathimodai s.c aahiya anikalukku edaell Nadia pera ullathu eathir varum 10 m thihathi sanikilamai 9a.m kalai nadaiperum rasiharkal anaivarayum anpodu alaikkiroom
Nanri
Nirvana

06/12/2016

எமது அல் பதாஹ் விளையாட்டு கழகத்துக்கான பொலிஸ் இனால் நடாத்தப்படும் football match இவ்வார இறுதியில் நடைபெற இருப்பதால் அனைவரும் அவசியம் சமூகமளித்து எமது வீரர்களை உட்சாக படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

நிர்வாகம்

03/12/2016

Solid vs naigeria

Photos from Al Fathah sports club's post 03/12/2016

Final அணிக்கான தேர்வு...

03/12/2016

Beach vs masha

03/12/2016

போட்டிகளின் இடையே கொண்டாட்டம்...

03/12/2016

முக்கியமான masha vs beach அணிகளுக்கிடையிளான போட்டி ஆரம்பம்...

03/12/2016

Solid vs nilaveli boys
3 : 1
தொடராக 3 வது வெற்றயையும் பதிவு செய்தது...

Photos from Al Fathah sports club's post 03/12/2016

Solid vs nilaveli boys சில துலிகள்..

Want your business to be the top-listed Gym/sports Facility in Trincomalee?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Solid vs naigeria
Beach vs masha .
போட்டிகளின் இடையே கொண்டாட்டம்...
3rd match    BEACH vs NAGERIA
இன்றய இரண்டாவது  போட்டி nilveli boys vs masha அணிகளுக்கிடையே ஆரம்பமானது..
இன்று முதலாவது போட்டி solid vs beach அணிகளுக்கிடையே ஆரம்பமானது..
MASHA மற்றும் SOLID அணிகளைக்கு முதலாவது போட்டியில் பெனால்டி முறையில் SOLID அணி வெற்றியடைந்தது.
எமது Al Fathah sports clubஇனால் ஏற்பாடு செய்யப்பட்ட உதைபந்தாட்ட போட்டி இனிதே ஆரம்பமானது...
எமது Al Fathah sports clubஇனால் ஏற்பாடு செய்யப்பட்ட உதைபந்தாட்ட போட்டி இனிதே ஆரம்பமானது...

Website

Address

Trincomalee

Other Trincomalee gyms & sports facilities (show all)
Azees Sports Club Azees Sports Club
Trincomalee, 31250

Aasath Nagar Sports Club Aasath Nagar Sports Club
58, Aasath Nagar, Kiliveddy
Trincomalee, 31250

SUNDAYfighter's SUNDAYfighter's
142, Seaview Road
Trincomalee, 31000

sports

Raavana Cricket Club Raavana Cricket Club
Main Street
Trincomalee, 31000

JICA SC JICA SC
JICA TRINCOMALEE
Trincomalee

Dark Mode Dark Mode
Anuradapura
Trincomalee, 31026

updated

RSNet RSNet
Srilankan
Trincomalee, 31300

all sports information and public review

Wijaya Sports Club Somapura Wijaya Sports Club Somapura
Trincomalee, SOMAPURA

For make best players to future

Joes Sports Club Joes Sports Club
Trincomalee

𝐉𝐨𝐞𝐬 𝐒𝐩𝐨𝐫𝐭𝐬 𝐂𝐥𝐮𝐛 (𝐃𝐢𝐯𝐢𝐬𝐢𝐨𝐧-𝐢𝐢 𝐓𝐞𝐚𝐦)