Young Olympics Cricket Sports Club

"Proud to be say Young Olympics"

08/04/2024

இவ்வருடம் எமது கழகம் ஆரம்பிக்கப்பட்டு 40 வருடங்கள் பூர்த்தியாகிறது.
கொண்டாட்டங்கள் விரைவில் ஆரம்பம்...
❤️❤️❤️❤️❤️

Photos from Young Olympics Cricket Sports Club's post 07/02/2024

and
Dynamics and Young Olympics
We will move forward together

07/02/2024

யங் ஒலிம்பிக்ஸ் முன்னாள் கிரிக்கெட் வீரரான பவளராஜன் அவர்கள் நேற்று இலண்டனில் காலமானார். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அவரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுபவங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Photos from Young Olympics Cricket Sports Club's post 04/02/2024

இன்றையதினம் நடைபெற்ற21 வயதுக்குட்பட்ட Fly win Twenty -20 தொடரில் எமது யங் ஒலிம்பிக் மற்றும் டயனமிக் அணிகளுக்கிடையிலான போட்டி 1 - 1 என்ற அடிப்படையில் சமநிலையில் நிறைவுற்றது.
முதல் போட்டியில் யங் ஒலிம்பிக் அணி 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றது
இரண்டாவது போட்டியில் டயனமிக் அணி 8 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.

Photos from Young Olympics Cricket Sports Club's post 04/02/2024

எமது திருகோணமலை யங் ஒலிம்பிக் விளையாட்டுக்கழக இளம் under 21 அணியினருக்கான சீருடை அறிமுகம் நேற்றைய தினம் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

இதற்கான முழு அனுசரனையை Fly win நிறுவனத்தின் பணிப்பாளரும் எமது கழகத்தின் செயலாளருமான திரு.கை.ரஜனிகாந்த் அவர்கள் (முழுச்சீருடைக்காக T-shirt, bottom, cap ) வழங்கி வைத்துள்ளார், அத்துடன் இன்றைய தினம் புதிய under 21 வீரர்களுக்கு ஒரு T-20 தொடரையும் இன்று ஒழுங்கமைத்து கொடுத்துள்ளார். அவர்களுக்கு எமது கழகம் சார்பான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Photos from Trinconet's post 11/01/2024
14/12/2023

எமது கழக உறுப்பினர் நிமால் அவர்களது தாயார் சற்று முன்னர் காலமானார் அன்னாரது ஆத்ம ஈடேற்றத்திற்காக பிரார்த்திப்போம்.

Photos from Young Olympics Cricket Sports Club's post 14/12/2023

எமது கழகத்தின் முன்னாள் தலைவர் மறைந்த சுஜீவ் சேவியர் அவர்களது தந்தையார் Lion பென் சேவியர் அவர்கள் காலமானார் அவர்களது ஆத்ம ஈடேற்றத்திற்காக பிரார்த்திக்கின்றோம்...

19/11/2023

சச்சினுக்கு சமம் சச்சின் மட்டுமே. ஏன்..!!

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், இது அவர்களின் விருப்பப்படி ஆடுகளங்கள் உருவாக்கப்பட்ட நாட்கள் அல்ல... நடிகர்கள் க்யூரேட்டரிடம் செல்ல கூட அனுமதிக்கப்படவில்லை.

50 ரன்களுக்குள் இந்தியா கிட்டத்தட்ட ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது... வாள் வீச்சாளர் வெளிச்சம் போட்ட காலம் அல்ல அது. நான்-ஸ்டிரைக் முடிவில் ஐந்து ரன்கள் கூட எடுக்க முடியாத பந்துவீச்சாளர்களை வைத்து சச்சின் இன்னிங்ஸ் கட்டினார்.

இன்று... 85 மீட்டர் எல்லைகளில் பெரும்பாலானவை எழுபதாகக் குறைக்கப்பட்டுள்ளன. மூன்றாம் மனிதனுக்கான தூரம் முப்பது மற்றும் 35 மீட்டர்...! கடந்த காலத்தில் மூன்று என்றால் இன்று நான்கு என்று அர்த்தம் 😔😀 கடந்த காலத்தில் நான்கு இன்று ஆறு 😀 கடந்த காலத்தில் சிக்ஸ் இன்று எட்டு எட்டு நோ பந்தில் ஃப்ரீ ஹிட் இல்லை...!

இருந்திருந்தால் சச்சின் இன்னும் ஒரு 3000 ரன்களையாவது எடுத்திருப்பார்... பவர் பிளே விதிகள் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக இல்லை...! நடுவர் கூப்பிட்டால்... ரிவியூ எடுக்க டிஆர்எஸ் தொழில்நுட்பம் இல்லை...!

அம்பயரின் தவறான முடிவால் சச்சின் சுமார் 80 முறை அவுட் ஆனார்...! 90களில் 28 முறை அவுட்டானார்...! பலமுறை மறுபக்கம் பேட் செய்ய ஆளில்லாமல் அவுட் ஆனார்...! வெளிநாட்டு வீரர்களின் ஸ்லெட்ஜிங் மோசடியில் சிக்கி பலம் இல்லாமல் வெளியேறும் ஏழை ஆசிய வீரர்கள் இருக்கும் காலம் இது.
இன்று உலகக் கோப்பையில் விளையாடும் பந்துவீச்சாளர்களில், ஒருநாள் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரு பந்து வீச்சாளர் கூட இல்லை என்பதை நினைவில் கொள்க.

மிட்செல் ஸ்டார்க் -230
தெற்கு -217
டிரென்ட் போல்ட் -207
ஆடம் சம்பே - 162
ரபாடா -155
புலி என்று சொல்லப்படும் பாட் கம்மின்ஸ் கூட 136 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஷஹீன் அப்ரிடி -104
லுங்கி எண்டினி- 85
ஹாரிஸ் ரவுஃப் -69
முகமது வாசிம் -34
அனைவரும் குழந்தைகள்...

போல்ட் மற்றும் சவுத்தியின் நாட்கள் நீண்டுவிட்டன. இந்த உலகக் கோப்பையில் பேட்ஸ்மேனை அசைக்கப் போகும் ஒரு பந்து வீச்சாளர் கூட இல்லை. ஒரு சிறிய விதிவிலக்கு ஷாஹீன் அப்ரிடி. சச்சின், டிராவிட் மற்றும் லக்ஷ்மண் எதிர்கொண்டது புலிக்குட்டிகளை அல்ல, உண்மையான கர்ஜிக்கும் சிங்கங்களை... புகழில் சிங்கங்கள் நடுங்குகின்றன.

வாசிம் அக்ரம் வக்கார் யூனிஸ் க்ளென் மெக்ராத் சமிந்தா வாஸ் கர்ட்னி வால்ஷ் கட்லி ஆம்ப்ரோஸ் ஆலன் டொனால்ட் சீன் பொல்லாக் டேல் ஸ்டெயின் பிராட்லீ.. ஷோஹைப் அக்தர் சக்லைன் முஷ்டாக் முத்தையா முரளிதரன் ஷேன் வாகன் அவர்களின் பெயர்களைக் கேட்டாலே பேட்ஸ்மேன்கள் மண்டியிடுவார்கள். முதல் மூன்று விக்கெட்டுகள் எடுத்தவர்கள் மட்டும் 2000 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளனர் !!!

மின்சாரம், இணையம், கூகுள் இல்லாத காலத்தில் எஸ்எஸ்எல்சி ரேங்க் பெற்ற குழந்தையுடன் இன்றைய முழு ஏ ப்ளஸ் பையனை ஒப்பிடாதீர்கள்... அது மிகவும் அநியாயம். இன்னும் மொத்தம் 21 சதங்கள் மற்றும் 11'887 ரன்களுடன் முன்னிலையில் இருக்கிறார்... சச்சினுக்கு சமமானவர் சச்சின் மட்டுமே...❤️ சச்சின் டெண்டுல்கர்

© நகலெடுக்கப்பட்டது
Translated by Google translate

Photos from Young Olympics Cricket Sports Club's post 22/10/2023

நேற்றைய முன் தினம் எமது கழகத்தின் மூத்த உறுப்பினரும் வீரரும் திரு Suren அண்ணன் அவர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பு ௭மக்கு கிடைத்தது இதில் கழகத்தினுடைய எதிர்கால நடவடிக்கையில் தொடர்பாக பலதரப்பட்ட ஆலோசனைகளை அவர் ௭மக்கு வழங்கி இருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் ௭மது கழகத்தை சேர்ந்த மூத்த நிர்வாகிகளும் ஒரு சில உறுப்பினர்களும் அவரை சந்தித்து கழகம் சார்பாக நினைவு பரிசு ஒன்றை வழங்கி கௌரவப்படுத்தி இருந்தோம்.

Photos from Young Olympics Cricket Sports Club's post 31/08/2023

யங் ஒலிம்பிக்ஸ் கழகத்தின் மூத்த வீரரும் முன்னாள் அணி தலைவரும்; ஆரம்பகால உறுப்பினரும் ஆகிய மதிப்புக்குரிய அண்ணன் திரு உமாகாந்தன்( பொறியாளர்) அவர்கள் அவர்கள் இன்றைய தினம் திருகோணமலைக்கு அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டு வருகை தந்திருந்தார் . இந்த சந்தர்ப்பத்தில் அவரை சந்திக்கக்கூடிய வாய்ப்பு ௭மக்கு கிடைத்தது.. (30/8/2023 8:00pm)அவருடைய சேவையை பாராட்டி கழகத்தால் நினைவு பரிசுஒன்றும், தற்போதைய கழகத்தின் சீருடை காட்சிப்படுத்தப்பட்ட படம் ஒன்றும்,கழக Tshirt ஒன்றையும் வழங்கி கௌரவித்திருந்தோம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கின்ற ௭மது கழக உறுப்பினர்கள் இங்கு வருகின்ற பொழுது அவர்களை சந்திக்க கூடிய வாய்ப்பு ௭மக்கு கிடைக்கும் பட்சத்தில் நிச்சயமாக அவர்களை கௌரவப்படுத்துவது எமது கடமையாகும்.
கழகத்தின் வளர்ச்சியில் உங்களுடைய பங்கு மிக முக்கியமானதாகும்.
குறிப்பு: இவ்வாறான கௌரவிப்புகள் வருட இறுதியில் நடைபெறுவது வழமை;. இருப்பினும் புலம்பெயர் நாடுகளில் இருக்கக்கூடிய எமது உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வது சாத்திய மற்றதாகும், எனவே அண்மைக்காலமாக நீங்கள் இங்கு வருகின்ற பொழுது உங்களை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் ௭மக்கு கிடைக்கும் பட்சத்தில் நிச்சயமாக உங்களுக்கான கௌரவப்படுத்தலை கழக நிர்வாகம் மேற்கொள்ளும்.

அண்ணன் உமாகாந்தன் அவர்களுக்கு கழகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்🙏🏻

நிர்வாகம்
-யங் ஒலிம்பிக்ஸ் கழகம்/ஒலிம்பிக்ஸ் கழகம்

Photos from Young Olympics Cricket Sports Club's post 28/08/2023

ஒரு கழகத்தின் 40 வருட வெற்றிப்பயணம் என்பது எவ்வளவு கடின உழைப்பு - இந்த 40 வருடங்கள் என்பது ஸ்தாபகர்கள், வீரர்களின் கனவு எண்ணங்கள் இன்று நனவாகியுள்ளது. இந்நேரத்தில் அக்கழகத்திற்காக உழைத்து உயிர் நீர்த்த மூத்த வீரர்கள் அனைவரையும் நினைவுகொண்டு கொண்டாடுவோம். எம்முடைய சகோதர போட்டிக்கழகமான வேல்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 40 வருட வெற்றி நிறைவை நாங்களும் சேர்ந்து கொண்டாடுகிறோம். வாழ்த்துகள் இன்னும் பல நூறாண்டு காலம் சேர்ந்தே பயணிப்போம்........

திருகோணமலை
#₹யங் ஒலிம்பிக் விளையாட்டுக்கழக நிர்வாகம்,
#₹ஒலிம்பிக் விளையாட்டுக் கழக நிர்வாகம்
மற்றும் இரு கழக வீரர்களும்

Photos from Young Olympics Cricket Sports Club's post 23/08/2023

Our former Captain Indrajith

21/08/2023

நேற்றைய தினம் நடைபெற்ற Olympics Sports Clup பொதுச்சபைக்கூட்டத்தின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட புதிய தலைவர் திரு. சாந்தபாஸ்கரன் சுரேஷ்குமரன்,புதிய செயலாளர் திரு.ஏ.போ.ரூஷ்வெல்ட், பொருளாளர் ஜே.ஏ.பிரபு, மற்றும்புதிய நிர்வாக சபையினருக்கும் எமது யங் ஒலிம்பிக் கழகத்தின் சார்பான வாழ்த்துக்கள்.

Photos from Young Olympics Cricket Sports Club's post 19/08/2023

Eng G.Mralitharan Memorial Trophy One day Match
Young Olympic S.C 264/10
Zodiac S.C 265/7 Zodiac S.C won the match
Best best batsman - Dikara zodiac S.C
Best Bowler - Pragathees Young Olympics S.C

Hindu college Ground Trincomalee

16/08/2023
07/08/2023
07/08/2023

Young Olympics Lions....

07/08/2023

Our Team ....

07/08/2023

Man of the match Rizni Young Olympics S.C Vs Symonds S.C WPL T-20

02/08/2023

Shubman Gill & Ishan Kishan with the legend of West Indies cricket Brian Lara.

📸: BCCI

Photos from Young Olympics Cricket Sports Club's post 02/08/2023

Ever Time Trinco King of Cricket Young Olympic S.C

01/08/2023

கிரிக்கெட் சட்டம் தெரியாமல் கிரிக்கெட் Board Secretary பதவியில் இருப்பதுடன் தங்களது வீரர்களை பிழையாக வழிநடத்துவது தவறு. ஏனைய கழகங்கள் தவறு இழைத்தால் போட்டிக்குழுவால் உடனடியாக அடுத்த போட்டி முதல் நடைமுறைப்படுத்தப்படும் சட்டம்.
இங்கே கிரிக்கெட் சங்க செயலாளரது கழக வீரர்கள் தவறுவிடும்போது எங்கே போனது. இயலுமென்றால் நடுவரை முறையிடுமாறு அச்சுறுத்தும் ஒரு வீரர் நடுவர் முறையிட்டால் நடுவரின் கையை வெட்டுவேன் என பலவீரர்கள் முன்னிலையில் உரைக்கும் ஒரு கழகத்தின் அணித்தலைவராக வழிநடத்திய மூத்த வீரருக்கு யார் துணிவை கொடுத்தது. நாளை வேறோர் கழக வீரர் இப்படி செய்தால் எந்த மூஞ்சுடன் முடிவுகளை எடுக்கப்போகுறீர்கள். உங்கள் கழகத்தின் வீர்ர்களுக்கு இறுதிப்போட்டிகள் முடிவடைந்ததும் தீர்ப்பு ஏனைய கழக வீரர்களுக்கு உடனடியாக அடுத்த போட்டி விளையாடவிடாமல் தண்டனைகள் வழங்குவதுதான் உங்கள் விளையாட்டின் நேர்மையா??? எங்கே போகிறது திருமலை கிரிக்கெட்.....

சட்டம்

20.1 பந்து Dead ஆகிவிட்டது

20.1.1 எப்போது பந்து Dead ஆகிறது

20.1.1.1 அது இறுதியாக விக்கெட் கீப்பர் அல்லது பந்து வீச்சாளர் கைகளில் சேர்க்கப்பட்டவுடன்.

இங்கே பந்துவீச பந்துவீச்சாளர் சென்றவுடன் ரன் ஓடுகிறார்கள் ஓடிவுட்டு நடுவரை எதிர்த்து வாதிடுகிறார்கள், நடுவர்களோ சரியான முடிவை எடுக்க 25 நிமிடமாகிறது.... 25 நிமிடமென்பது ஒருபோட்டியின் 25 வீதம் விளையாடும் நேரம்..... யாரிடம் நியாயம் கேட்பது எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் ஒன்றுக்கொன்று சளைத்தவர்களல்ல....

01/08/2023

Gentlemen Game உண்மையா????

29/07/2023

On this day in 2006, Mahela Jayawardena and Kumar Sangakkara beat their compatriots' record (Sanath Jayasuriya and Roshan Mahanama's 576 against India in 1997) when they pounded South Africa into submission with a 6️⃣2️⃣4️⃣-run stand in Colombo. The two batted for nearly three days - Jayawardene made 374 and Sangakkara 287.

A memorable Test for the Sri Lankans indeed!

29/07/2023

Happy birthday to T20I Skipper, Rovman Powell!🎂

29/07/2023

Happy Birthday JONTY RHODES
- Jonty Facts: https://bit.ly/3tCWWO3

29/07/2023

Happy monsoon 🌧

Want your business to be the top-listed Gym/sports Facility in Trincomalee?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Ehamparam Ground
Trincomalee
31000

Other Sports Teams in Trincomalee (show all)
Azees Sports Club Azees Sports Club
Trincomalee, 31250

Aasath Nagar Sports Club Aasath Nagar Sports Club
58, Aasath Nagar, Kiliveddy
Trincomalee, 31250

JICA SC JICA SC
JICA TRINCOMALEE
Trincomalee

Dark Mode Dark Mode
Anuradapura
Trincomalee, 31026

updated

RSNet RSNet
Srilankan
Trincomalee, 31300

all sports information and public review

Wijaya Sports Club Somapura Wijaya Sports Club Somapura
Trincomalee, SOMAPURA

For make best players to future

Joes Sports Club Joes Sports Club
Trincomalee

𝐉𝐨𝐞𝐬 𝐒𝐩𝐨𝐫𝐭𝐬 𝐂𝐥𝐮𝐛 (𝐃𝐢𝐯𝐢𝐬𝐢𝐨𝐧-𝐢𝐢 𝐓𝐞𝐚𝐦)

Young Moor S.C Young Moor S.C
Young Moor Street
Trincomalee

Sports Club

SANKA kanthale SANKA kanthale
Deewaragama, Kanthale
Trincomalee

cricket team KANTHALE , TRINCOMALEE

JINNA SUPER KING JINNA SUPER KING
59 Jinna Nagar Thoppur
Trincomalee

Very Excaland Team