Mubarak Ali
எனக்குத் தெரிந்த நியாயம் சொல்வேன். உ?
May- 2024 kulia magrib ( ceramah) list.
*Dhikr Majlis, Bayaan & Doa*
Assalamualaikum & Salam Sejahtera Dato'/Tuan/Puan yang dihormati.
Surau Barkath akan menganjurkan Majlis Dhikr, Bayaan & Doa
Date: 01-05-2024
Hari: Rabu
Time: Lepas solat Maghrib . 7.45pm
Speech by: Ustaz Mubarak Ali Alim Fazil Manbaee.
Place: *Surau Barkath*, 11 Lebuh Bishop, 10200 Georgetown, Penang.
Dengan Hormat Dan sukacita kami menjemput Dato'/Tuan/ Puan ke majlis Dhikr, Bayaan & Doa. Hadir ke majlis ini.
Sekian, Terimakasih.
Daripada:
Dato' Seri Barkath Ali.
எது எல்லாம் கெடும் ?!?
01) பாராத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
03) கேளாத கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்.
11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்.
21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்.
26)உழைக்காத உடலும் கெடும்.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்.
31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்.
41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.
51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.
கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு .
இன்ஷா அல்லாஹ் .. நாளை கோலாலம்பூரில்..
அல்ஹம்துலில்லாஹ்! ஸூராவ் அல்பரக்கத்தில் பெருநாள் தொழுகை மிக சிறப்பாக நடைபெற்றது.
https://www.youtube.com/watch?v=WzJr6bgCi5E
இரத்த உறவுகளைத் தொடர்வோம். உலகத் தமிழ் முஸ்லீம் மீடியா மலேசியா ரமலான் சிறப்பு நிகழ்ச்சிஅல் குர்ஆனில் நபிமார்களின் பிரார்த்தனைகள்.உஸ்தா....
https://youtu.be/zxKnBM_hBMA?si=46BnNN_8_zgtTudM
அல்குர்ஆனும் நாமும். உலகத் தமிழ் முஸ்லீம் மீடியா மலேசியா ரமலான் சிறப்பு நிகழ்ச்சிஅல் குர்ஆனில் நபிமார்களின் பிரார்த்தனைகள்.உஸ்தா....
https://www.youtube.com/watch?v=VaUSJ1eZvOs
லுக்மான் அலை அவர்களின் அறிவுரை உலகத் தமிழ் முஸ்லீம் மீடியா மலேசியா ரமலான் சிறப்பு நிகழ்ச்சிஅல் குர்ஆனில் நபிமார்களின் பிரார்த்தனைகள்.உஸ்தா....
https://www.youtube.com/watch?v=l_p_F5tpByk
ஈஸா அலைஅவர்களின் வாழ்வும் பிரார்த்தனையும். உலகத் தமிழ் முஸ்லீம் மீடியா மலேசியா ரமலான் சிறப்பு நிகழ்ச்சிஅல் குர்ஆனில் நபிமார்களின் பிரார்த்தனைகள்.உஸ்தா....
https://www.youtube.com/watch?v=SwPeUOwG92k
நபி ஜகரிய்யா அலை அவர்களின் பிரார்த்தனை. உலகத் தமிழ் முஸ்லீம் மீடியா மலேசியா ரமலான் சிறப்பு நிகழ்ச்சி.அல் குர்ஆனில் நபிமார்களின் பிரார்த்தனைகள்.உஸ்தா...
https://www.youtube.com/watch?v=GNuqHD7IHuo. Now you can watch.
நபி அய்யூப் அலை அவர்களின் பிரார்த்தனை. உலகத் தமிழ் முஸ்லீம் மீடியா மலேசியா ரமலான் சிறப்பு நிகழ்ச்சி.அல் குர்ஆனில் நபிமார்களின் பிரார்த்தனைகள்.உஸ்தா...
தற்போதைய உணவு பழக்கவழக்கம் வெகுவாக மாறிவிட்டது. ஒன்று காரமாக இருக்கிறது அல்லது மிகவும் இனிப்பாக இருக்கிறது. இரண்டுமே உடம்புக்கு கெடுதல்!
முடிந்தவரை இவற்றை தவிர்ப்பது நல்லது!
அப்படி தவிர்க்கமுடியவில்லை என்றால், கண்டிப்பாக இவற்றை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்..
1. குறைந்தது தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
2. இரண்டு வேலை மோர் அருந்தவேண்டும். குறிப்பாக காரமாக சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் அருந்துவது சிறந்தது
3. வயிற்றை குளுமையாக வைக்கும் வெந்தயத்ததை தினமும் காலை கொஞ்சம் வாயில் போட்டு நீர் அருந்தலாம்
4. காரம் சாப்பிடும் பலரும் உடனே காஸ் உள்ள கூல்ட்ரிங் சாப்பிடுகிறார்கள், பெப்சி, கோக், பொவொண்டோ, சோடா என்று. ஆனால் இது பேராபத்து.
5. இந்திய வகை டாய்லெட் பயன்படுத்தவும். இது தான் சிறந்தவகையில் மலம் கழிக்கும் முறை.
6. தரையில் அமர்ந்து சம்மணம் போட்டு சாப்பிடப் பழகுங்கள்.
7. எதைச் சாப்பிட்டாலும், அரை வயிறு உணவு போதும். கால் வயிறு தண்ணீர். கால் வயிறை வெறுமனே காலியாக விட்டு விடுங்கள்.
ஆசனவாய் எரிச்சல் , மலக்குடல் வியாதிகள் வாராமல் வாழலாம்.
இப்போது பார்க்கலாம்.
நபி சுலைமான் (அலை) அவர்களின் பிரார்த்தனை. உலகத் தமிழ் முஸ்லீம் மீடியா மலேசியா ரமலான் சிறப்பு நிகழ்ச்சி.அல் குர்ஆனில் நபிமார்களின் பிரார்த்தனைகள்.உஸ்தா...
https://www.youtube.com/watch?v=OHbbnrrlAUI
Now you can watch
ரமலானின் கடைப்பத்து உலகத் தமிழ் முஸ்லீம் மீடியா மலேசியா ரமலான் சிறப்பு நிகழ்ச்சிஅல் குர்ஆனில் நபிமார்களின் பிரார்த்தனைகள்.உஸ்தா....
https://www.youtube.com/watch?v=e3u90NcPnWQ
நபி மூஸா அலை அவர்களின் பிரார்த்தனைகள் உலகத் தமிழ் முஸ்லீம் மீடியா மலேசியா ரமலான் சிறப்பு நிகழ்ச்சி.அல் குர்ஆனில் நபிமார்களின் பிரார்த்தனைகள்.உஸ்தா...
https://www.youtube.com/watch?v=Rn-OhQFQSfc
பத்ருப் போரும் கற்க மறந்த பாடங்களும். உலகத் தமிழ் முஸ்லீம் மீடியா மலேசியா ரமலான் சிறப்பு நிகழ்ச்சிஅல் குர்ஆனில் நபிமார்களின் பிரார்த்தனைகள்.உஸ்தா....
https://youtu.be/kcrYF3MoTno
இப்போழுதே பார்க்கலாம்.
Now you can watch....
நபி மூஸா (அலை) அவர்களின் வாழ்க்கை - பகுதி 1 அல்குர்ஆனில் நபிமார்களின் பிரார்த்தனைகள்உலகத் தமிழ் முஸ்லீம் மீடியா ரமலான் சிறப்பு நிகழ்ச்சி ...
Insha Allah today 6.30pm Malaysia
நபி ஹூத் (அலை) அவர்களின் பிரார்த்தனை அல் குர்ஆனில் நபிமார்களின் பிரார்த்தனைகள்உலகத் தமிழ் முஸ்லீம் மீடியா மலேசியா ரமலான் சிறப்பு நிகழ்ச்சி ...
நபி யூசுப் (அலை) வாழ்வு தரும் பாடங்கள் அல் குர்ஆனில் நபிமார்களின் பிரார்த்தனைகள் தொடர் 9உலகத் தமிழ் முஸ்லீம் மீடியா மலேசியா ரமலான் சிறப்பு நிகழ்ச்ச.....
நபி இப்றாஹிம் (அலை) அவர்கள் கேட்ட துஆக்கள் அல் குர்ஆனில் நபிமார்களின் பிரார்த்தனைகள் தொடர் 5உலகத் தமிழ் மீடியா மலேசியா ரமலான் சிறப்பு நிகழ்ச்சி ...
இத்ரீஸ் நபியின் வாழ்வில் நாம் கற்கும் பாடம் அல்குர்ஆனில் நபிமார்களின் பிரார்த்தனைகள் தொடர் 4உலகத் தமிழ் முஸ்லீம் மீடியா மலேசியாரமலான் சிறப்பு நிகழ்ச்சி #...
நோன்பு -2.
நபி ஆதம் (அலை) அவர்களின் பிரார்த்தனை அல்குர்ஆனில் நபிமார்களின் பிரார்த்தனைகள் தொடர் 2
ரமலான் மாதம் முழுவதும்.
அல்குர்ஆனில் நபிமார்களின் பிரார்த்தனைகள் ரமலான் சிறப்பு நிகழ்ச்சி பிறை 1உஸ்தாத் முபாரக் அலி ஃபாஜில் மன்பயீ
Alhamdulillah
Telah Majlis Berbuka Puasa bersama TYT Tun Dato Seri Utama AHMAD FUZI BIN HAJI ABDUL RAZAK dan Turut Hadir YAB Chow Kon Yeow Ketua Menteri Pulau Pinang YB Dato’ Dr Mohamad Abdul Hamid Timbalan Ketua Menteri 1 dan Juga Dato Bandar & Setia Usaha Kerajaan Negeri di Masjid Kapitan Keling Pulau Pinang Malaysia pada 13/3/2024 @ Hari Rabu di Sempurnakan
நபி ஆதம் (அலை) அவர்களின் பிரார்த்தனை அல்குர்ஆனில் நபிமார்களின் பிரார்த்தனைகள் தொடர் 2
*தமிழகத்தை மிரட்டும் செக்ஸ் டூரிஸம்"*
👉 *விழிப்புணர்வு பதிவு* 👈
======
சர்வதேச அளவில் வளர்ந்துவரும் சமூக விரோதச் சுற்றுலா இது.
குழந்தைகளை மட்டுமே வன்புணரும் உளவியல் நோயான "பீடோ ஃபைலிக்"மன நோயாளிகளின் கூட்டங்களால் நடத்தப்படும் பெரும் வணிகம் இது.
அமெரிக்காவின் FBI தொடங்கி,
INTREPOLE வரைக்கும் இந்த கும்பலை பிடிக்க தனிப்படைகளை அமைத்திருக்கின்றன
நம் நாட்டில்
மும்பை; கோவா; புனே; டெல்லி; பெங்களூரு; சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்ளில் பரவி,
பல ஆண்டுகள் ஆகிவிட்டதாக சொல்கிறார்காள் சமூக செயல்பாட்டாளர்கள்.
“நமது நாட்டில் முதன்முதலாக கோவாவில் தொடங்கியது சைல்டு செக்ஸ் டூரிஸம்".
உலகம் முழுவதுமிருந்து பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ள பெண்களைத் தேடி தாய்லாந்துக்கு வரும் கூட்டத்தைப் போல, கோவாவுக்குக் குழந்தைகளைத் தேடி ஒரு கூட்டம் வருகிறது.
‘எஸ்கார்ட்’ என்கிற பெயரில் 10 வயது முதல் 15 வயது வரையிலான ஆண், பெண் குழந்தைகளை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களுடன் தங்கவைத்துக்கொள்வார்கள்.
ஒரு நாள்,
மூன்று நாள்,
ஒரு வாரம்,
ஒரு மாதம் என பேக்கேஜெல்லாம் உண்டு.
ஒரு நாளைக்கு ஆயிரங்களில் தொடங்கி, லட்சங்கள் வரை கட்டணங்கள் கைமாறும்.
இயற்கைக்கு மாறான என்னென்ன வழிகள் இருக்கின்றனவோ அத்தனை வழிகளிலும் குழந்தைகளை அவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள்.
இதற்காக அங்கு அரசியல் பிரமுகர் துணையோடு நடக்கும் கட்டப் பஞ்சாயத்துகளில் கோடிகளில் பணம் விளையாடுகின்றன.
*அவர்களுடன் குழந்தைகள் கழிக்கும் ஒவ்வொரு நிமிடங்களுமே நரகத்துக்குச் சமம்.*
கடந்த ஐந்து ஆண்டுகளாக கோவா மட்டுமல்லாமல், நாட்டின் முக்கிய நகரங்களில் ‘பீடோ ஃபைலிக்’ நோயாளிகள் சுற்றுலாப் பயணிகளாக சாரை சாரையாக வருகிறார்கள்.
தமிழகத்தில் சென்னை வடபழனி, சாலிகிராமம், கே.கே.நகர், தி.நகர், கோடம்பாக்கம், போரூர் இங்கெல்லாம் பாலியல் தொழிலைவிட கூடுதல் வருமானம் கொட்டும் தொழிலாக மாறியிருக்கிறது ‘சைல்டு செக்ஸ் டூரிஸம்’.
ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் இந்த தொழிலுக்காக குறி வைத்து கடத்தபடுகிறார்கள்.
*குழந்தைகள் தொலைந்துவிட்டால்...
நாம் என்ன செய்ய வேண்டும்...?*
விபத்தில் சிக்கியவர்களுக்கு ‘கோல்டன் ஹவர்’ எந்தளவுக்கு முக்கியமோ...
அந்தளவுக்குக் காணாமல்போன குழந்தைகளுக்கு முதல் இரண்டு மணி நேரம்
‘கோல்டன் ஹவர்’ என்கிறார்கள் காவல் துறையினர்.
எனவே,
குழந்தை காணாமல்போனது உறுதியானால்...
உடனடியாக அவசர எண் 100, ‘சைல்டு ஹெல்ப் லைன் எண் 1098’ மற்றும் அருகிலுள்ள காவல் நிலையத்துக்குக் குழந்தையின் அங்க அடையாளங்கள், உடையின் நிறம் உள்ளிட்ட தகவல்களைப் பதிவுசெய்யுங்கள்.
புகைப்படம் மிகமிக அவசியம்.
சென்னை போன்ற பெருநகரங்களில் இணையம் வழியாக மாநகரக் காவல் துறை ஆணையருக்கும் மின்னஞ்சல் அனுப்புங்கள்.
வீட்டின், அலுவலகத்தின் பணியாளர்கள், ஓட்டுநர்கள், அக்கம்பக்கத்தில் யார் மீது சந்தேகம் என்றாலும் அவர்களின் அலைபேசி எண்ணைக் குறிப்பிட்டு காவல் துறையிடம் தகவலைச் சொல்லுங்கள்
இவையெல்லாம் முதல் ஒரு மணி நேரத்தில் நடக்க வேண்டும்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட நபர்களையும் சுற்றுவட்டாரப் பகுதிகளையும் முழுவதுமாக தங்களது கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்துவிடுவார்கள்.
கட்டணம் வசூலிக்கும் சுங்கச் சாவடிகள் தொடங்கி, சோதனைச் சாவடிகள், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள், ‘ரெட் பிரிகேட் பிரிவு, ப்ளூ பிரிகேட் பிரிவு ஆகிய இருசக்கர வாகன அணியினரும் களமிறக்கப்படுவார்கள்
எந்த கடுமையான சட்டமும் யாரையும் கட்டுப்படுத்தாது.
ஏனென்றால் நம் நாட்டில் சட்டத்திற்குள் ஓட்டை இல்லை...
ஓட்டைக்குள் தான் சட்டமே இருக்கிறது.
*நம் குழந்தைகளை முடிந்த வரை நாம் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்...*
*இது அரசியல் பதிவு அல்ல.*
*குழந்தைகளின் பாதுகாப்பை ஒவ்வொருவரும் உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.*
*இந்த Group active members எல்லாருமே இந்த பதிவை படிக்கனும்...*
*தங்கள் கருத்துக்களையும் குழந்தைகளின் பாதுக்காப்பிற்கான ஆலோசனைகளையும் பதிவு செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.*
நன்றி!
- *ஜி.அர்ச்சனா LLM. , PGDFL. , MBA. , DHE..*
அரசு சிறப்பு குற்றப் பொது வழக்கறிஞர்,
மாவட்ட விரைவு வழி மகளிர் நீதிமன்றம்,
திருவண்ணாமலை.
அல்குர்ஆனில் நபிமார்களின் பிரார்த்தனைகள் ரமலான் சிறப்பு நிகழ்ச்சி பிறை 1உஸ்தாத் முபாரக் அலி ஃபாஜில் மன்பயீ
வாழ்க்கை.
-----------
கட்டிய மனைவி சலிப்படைந்து எட்டி உதைக்காத வாழ்க்கை வாழ வேண்டும்.
பெற்ற பிள்ளை, சனியனே! நீயெல்லாம் இருந்து என்ன பயன்? என்று சொல்லாத வாழ்க்கை வேண்டும்.
சொத்து சேர்த்த தகப்பனை தவிக்க விட்டு சொத்துக்கு மக்கள் அடித்துக் கொள்ளுவதைப் பார்க்காத நிலையில் வாழ்க்கை அமைய வேண்டும்.
இழுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து நாளைக்குள் போக வேண்டும் என்று பிள்ளைகள் இறைவனை வணங்காத வாழ்க்கைவாழ்ந்து மரணிக்க வேண்டும்.
மூன்று வேளை உணவில் ஒருவேளை உணவை கொடுத்து தின்னு தொலை சனியனே என்று யாரும் சொல்லாத வாழ்க்கை வாழ்ந்து மரணிக்க வேண்டும்.
உறவுகள் எல்லாம் கூடி அறியாமல் செய்த பாவத்தை எடுத்துரைத்து கைத்தட்டி சிரிப்பதற்காத வாழ்க்கை வாழ்ந்து விட வேண்டும்.
நோயில்லாத உடல் ஆரோக்கியமாக இருக்கும் நிலையில் வாழ்ந்து நம் வேலைகளை நாமே பார்க்கும் நேரத்தில் மரணம் வந்துவிட வேண்டும்.
பெற்ற பிள்ளைகள், கட்டிய மனைவி எட்டி உதைப்பதற்காத ,சொந்தங்கள் எள்ளி நகையாடாத வாழ்க்கை வாழ்ந்து விட வேண்டும்.
நீ எல்லாம் வாழ்ந்து என்ன பயன் என்று மனைவியும் மக்களும் மற்றவர்களும் சொல்வதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.......
அல்ஹம்துலில்லாஹ்! ஹஜ்ஜுக்குச் செல்பவர்களுக்கான அவசியமான அடிப்படை விளக்கங்களை விவரிக்கும் நிகழ்வு கோலாலம்பூரில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
Assalamualaikum
Warahmatullah
*kulia magrib*
MASJID KAPITAN KELING . Pinang.
Dengan Segala Hormatnya majlis ini akan diadakan pada :-
*01- march 2024 | jumat | Selepas Solat Maghrib*
Oleh :*Ustaz Mubarak Ali Fazil- manbaye*
Semua Muslimin dan Muslimat Di Jemput Hadir.
Click here to claim your Sponsored Listing.
Website
Address
10200
Bangkok Lane
George Town, 10250
Penang's Bangkok Lane exudes charm with 1938-built terrace homes by Cheah Leong KeahJP & Nasi Kandar.
Lebuh Farquhar
George Town, 10200
This page is dedicated to all SXI class of 87.No matter how far or how near,we are just a click away.
Jalan Datuk Keramat
George Town, 10300
State Youth Wing Of National MIC
George Town, 11800
Librarians Association of Malaysia : Transforming Libraries, Transforming Societies (Northern Region
No. 15B & 16B, Bangunan Wisma Yeap Chor Ee, Pengkalan Weld, Pulau Pinang
George Town, 10300
A Penang State Government-Linked Company established to accelerate digitalisation in the state.
Pejabat Pesuruhjaya Warisan Negeri Pulau Pinang, Tingkat 18, Komtar
George Town, 10000
Mengangkat khazanah budaya, seni, bahasa dan seni bina menjadi Warisan Negeri Pulau Pinang.
Balai Polis Central
George Town, 10100
Balai Polis Central, Lebuh Carnarvon, Pulau Pinang
Paras 20, KOMTAR
George Town, 10503
Dahulu dikenali sebagai Bahagian Perumahan, Pejabat Setiausaha Negeri Pulau Pinang
Seri Delima(Adun) & Bukit Gelugor(Parlimen)
George Town, 11600
DAP Lintang Delima Branch
TINGKAT 50 & 51, KOMTAR
George Town, 10000
Government Agency