Hubbul Badhriyeen Association Qatar

Hubbul Badhriyeen Association Qatar

The Hubbul Badhriyeen Association was founded by Ash Sheikh Moulavi Abdur Rauff Misbahee Bahjee

Photos from Hubbul Badhriyeen Association Qatar's post 30/08/2024

தங்கள் மெளலானா வாப்பா நாயகம் அன்வர்களின் நினைவு தின மஜ்லிஸ்- 2024.

அந்தரத்தீவில் கண்ணுரங்கி பல அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கும் காமில் வலியுல்லாஹ் ஆஷிகுர் றஸூல் அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்க் அப்துர் ரஷீத் தங்கள் மெளலானா வாப்பா* அன்னவர்களின் நினைவு தின மஜ்லிஸ் 29.08. 2024 அன்று சரியாக 9.30 PM மணியலவில் Bin Mamoud Majlish Room ல் நடை பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

Photos from Hubbul Badhriyeen Association Qatar's post 26/07/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ

கட்டார் நாட்டின் தலைமை மருத்துவமனையான ஹம்மாத் பொது வைத்தியசாலையின் இரத்த தேவைப்பாடு கருதியும் எமது பெரு மதிப்பிட்கும் மரியாதைக்குமுரிய செய்குனா அல்ஹாஜ் A.J. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜி அன்னவர்களின் பூரண சுகத்துடன் கூடிய நீடிய ஆயுள் வேண்டியும் எமது ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தின் ஏற்பாட்டில் கட்டார் நாட்டில் வாழ்கின்ற சகோதரர்களின் பங்களிப்புடன் 26.07.2024 அன்று ஹம்மாத் மருத்துவமனையின் இரத்த தானப்பிரிவில் மிகவும் சிறப்பான முறையில் இரத்ததான நிகழ்வு நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

மேலும் இந்நிகழ்வை சிறப்பாக நடாத்த பல்வேறு வகையிலும் உதவிகளை செய்த சகோதரர்கள், இரத்த தானம் செய்த சகோதரர்கள் மற்றும் இதற்காக பூரண ஒத்துழைப்பினை வழங்கிய ஹம்மாத் மருத்தவமனை நிருவாகத்தினருக்கும் எமது அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
வஸ்ஸலாம்.

இவ்வண்ணம்
நிர்வாகம்

24/07/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.

ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கம் நடாத்தும் இரத்ததான நிகழ்வு -2024

எமது ஷெய்ஹுனா மிஸ்பாஹி நாயகம் அன்னவர்களின் நீண்ட ஆயுள் வேண்டி எமது சங்கத்தின் இரத்ததான முகாம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 26ம் திகதி ஜூலை 2024 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணி தொடக்கம் ஹமாத் வைத்தியசாலையின் புதிய இரத்த வழங்குனர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்நிகழ்வுக்கு அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.

குறிப்பு:- இந்நிகழ்விற்கு Metro மூலமாக வருகை தருபவர்கள் Metro Green line - Hamad Hospital Station ஊடாக வருகை தர முடியும்.

தொடர்புகளுக்கு-
MBR.GAREEB - 33155545/ 51185529
MHM. ARSHAD - 50829840
MSM. SUBRAS - 50672545

இவ்வண்ணம்
நிர்வாகம்

Photos from Hubbul Badhriyeen Association Qatar's post 16/06/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ…

எமது ஹுப்புல் பத்ரிய்யீன் சங்க உறுப்பினர்களுக்கு இனிய ஹஜ்ப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

Photos from Hubbul Badhriyeen Association Qatar's post 31/05/2024

‎بسم الله الرحمن الرحيم

‎السلام عليكم ورحمة الله وبركاته

ஹாஜா ஜீ நினைவு தின நிகழ்வு- 2024
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

வட இந்தியாவில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் நகரில் சமாதி கொண்டு ஆட்சி புரியும் கரீபே நவாஸ், அதாயே றஸூல், ஸெய்யிதே ஆலம், குத்புல் ஹிந்த் ஹழ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ அன்னவர்களினதும் ஸாஹிபுல் ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ ஆகியோரினதும், அன்னவர்களினது அருந்தவப் புதல்வர்கள், ஆன்மீக குருநாதர் மற்றும் சங்கைமிகு கலீபா ஆகியோர்களினதும் கொடியேற்ற மஜ்லிஸ் நிகழ்வு எமது ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தினால் மிக விமர்சையாக 30.05.2024 அன்று நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

இடம்: பின் மஹ்மூத்,
தோஹா,கத்தார்.

Photos from Hubbul Badhriyeen Association Qatar's post 02/05/2024

அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் வலியுல்லாஹ் நினைவு தின மஜ்லிஸ்- 2024

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

காத்த நகரில் கண்ணுரங்கி பல அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கும் காமில் வலியும், செய்குனா மிஸ்பாஹி நாயகம் அன்னவர்களின் அருட் தந்தையுமான அபுல் இர்பான் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் வலியுல்லாஹ் அன்னவர்களின் நினைவு தின மஜ்லிஸ் (வியாழன் பிற்பகல் வெள்ளி இரவு, 02 May 2024) சரியாக 9.30 PM மணியலவில் மஜ்லிஸ் மன்டபத்தில் மிகச்சிறப்பாக நடை பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

இவ்வண்ணம்
நிர்வாகம்

Photos from Hubbul Badhriyeen Association Qatar's post 10/04/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ…

எமது ஹுப்புல் பத்ரிய்யீன் சங்க உறுப்பினர்களுக்கு இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

Photos from Hubbul Badhriyeen Association Qatar's post 22/03/2024

‎بسم الله الرحمن الرحيم


‎رمضان مبارك

வருடா வருடம் எமது ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் சங்க அங்கத்தவர்களுக்கான வருடாந்த இப்தார் நிகழ்வு இவ்வருடமும் March 22 2024 அன்று ஏற்ப்பாடு செய்யப்பட்டு மிகச்சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

இடம்: Munthaza Park
காலம்: இன்று (22.03.2024) (வெள்ளிக்கிழமை)
நேரம்: 4:00 PM

இவ்வண்ணம்
ஏற்பட்டுக்குழு

Photos from Hubbul Badhriyeen Association Qatar's post 09/02/2024

சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹி நாயகம் அன்னவர்களது 80வது பிறந்த தின கொண்டாட்டம் – 2024

🌹~ المدد يا شيخنا مصباحي ~🌹

ஆன்மீக ஜோதி எங்கள் உயிரிலும் மேலான குத்புஸ்ஸமான், செய்குல் அக்பர் சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹி நாயகம் (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆழி) அன்னவர்களது 80வது பிறந்த தினத்தை முன்னிட்டு 08.02.2024 அன்று கத்தாரில் நடைபெற்ற அவர்களின் நீண்ட ஆயுள் வேண்டி விசேட துஆ பிரார்த்தனையும் அன்னவர்களின் புகழ் பாடும் மௌலித் மஜ்லிஸ் நிகழ்வும்.

இடம்: பின் மஹ்மூத் மஜ்லிஸ் மண்டபம்.

04/02/2024

80வது அகவையில் கால் பதிக்கும் எம் உயிரிலும் மேலான செய்குனா எஜமான் ஞான பிதா மிஸ்பாஹி நாயகம் மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலி அன்னவர்களுக்கு ஹுப்புல் பத்ரிய்யீன் தோஹா கத்தார் சங்கம் சார்பாக பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

اللهم طول حياة شيخنا فوق مائة سنة بالعافية التامة والصحة الكاملة والنعمة الوافرة واحفظه من الآفات الأرضية والسماوية ومن الأمراض والأسقام المخوفة ومن شرور الأعداء والمنافقين والوهابيين والحاسدين والساحرين والماكرين برحمتك وبجاه حبيبك سيدنا محمد صلى الله عليه وسلم وبجاه انبيائك
واوليائك يا أكرم الأكرمين.

Designed by- Mohammed Hansath

Photos from Hubbul Badhriyeen Association Qatar's post 16/01/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு

மனிதனுக்கு நன்றி செய்யாதோன் அல்லாஹ்வுக்கு நன்றி செய்யான் (நபி மொழி)

எமது ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவு வழங்கி வைக்கும் நிகழ்வு எமது செய்குனா மிஸ்பாஹி நாயகம் அன்னவர்களினுடைய மேர்பார்வையின் கீழும் அவர்களது ஆசியுடனும் 01.15.2024 அன்று சிறப்பாக நடந்து முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.

இச்செயற்பாடு சரிவர நடைபெற பரிபூரண ஒத்துழைப்பையும், ஆலோசனையும், வழிகாட்டலையும் எமக்களித்த எமது செய்குனா மிஸ்பாஹி நாயகம் (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ) அன்னவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம், மேலும் இந்நிகழ்வை பொறுப்பேற்று சிறந்த முறையில் நடாத்தி தந்த “அஷ்ஷுப்பான்” நலன்புரிச் சங்கத்திற்கும், இந்நிகழ்வை ஏற்பாட்டு செய்யத் தேவையான பண உதவிகளைச் செய்த எமது ஹுப்புல் பத்ரிய்யீன் சங்க அங்கத்தவர்களுக்கும் மற்றும் ஏனைய சகோதரர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவிய அனைவரையும் தனது “றஹ்மத்” அருள் கொண்டு சூழ்ந்து கொள்வானாக! ஆமீன்.

இவ்வண்ணம்
நிர்வாகம்

14/01/2024

சமைத்த உணவு வழங்கி வைத்தல்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கைறாத் ஜுமுஆப் பள்ளிவாயல் மஹல்லாவைச் சேர்ந்தவர்களுக்கு உதவுமாறு கதார் நாட்டில் இயங்கி வரும் “ஹுப்புல் பத்ரிய்யீன்” அமைப்பினால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்ட இலங்கைப் பணம் 230,000.00 குறித்த வேலைத் திட்டத்தை செய்து முடிக்கவென “அஷ்ஷுப்பான்” நலன்புரிச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இன்ஷா அல்லாஹ் நாளை குறித்த மஹல்லாவைச் சேர்ந்த சுமார் 600 குடும்பங்களுக்கு சமைத்த உணவு வழங்கி வைக்கப்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவிய அனைவரையும் தனது “றஹ்மத்” அருள் கொண்டு சூழ்ந்து கொள்வானாக! ஆமீன்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ وَهُوَ عَلَى الْمِنْبَرِ، وَذَكَرَ الصَّدَقَةَ وَالتَّعَفُّفَ وَالْمَسْأَلَةَ "" الْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى، فَالْيَدُ الْعُلْيَا هِيَ الْمُنْفِقَةُ، وَالسُّفْلَى هِيَ السَّائِلَةُ "

பெருமானார் அலைஹிஸ் ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் சொற்பொழிவு மேடை (மின்பர்) மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகிய வற்றைப் பற்றி உபதேசம் செய்தார்கள். அப்போது மேல் கையே கீழ் கையைவிடச் சிறந்ததாகும்; மேல் கை என்பது, தர்மம் செய்யக்கூடியது; கீழ் கை என்பது யாசிக்கக்கூடியது” என்று கூறினார்கள். (ஆதாரம்: புகாரீ)

காதிமுல் கவ்மி,
மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
14.01.2024

Photos from Hubbul Badhriyeen Association Qatar's post 04/01/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ.

இந்தியா - தமிழ் நாடு நாகூர் ஷரீபில் கொழுவீற்றிருந்து நாட்டங்கள் நிறைவேற்றும் காரணக்கடல், கன்ஜேஸவா, குத்புல் மஜீத், ஷாஹே மீரான் எஜமான் பாதுஷா ஷாஹுல் ஹமீத் அப்துல் காதிர் அந் நாஹூரீ (றஹிமஹுல்லாஹ்) அன்னவர்களினதும், அன்னவர்களது அருந்தவப்புதல்வர் அஸ்ஸெய்யித் தாதா யூஸூப் (றஹிமஹுல்லாஹ்) அன்னவர்களினதும்
இந்தியா கம்பம் நகரில் சமாதி கொண்டு பல அற்புதங்களை நிகழ்த்தி வரும் ஆன்மீக ஜோதி அதி சங்கைக்குரிய அஸ்ஸெய்யித் அப்துர் றஹ்மான் அம்பா நாயகம் அவர்களினதும் முபாறக்கான நினைவுதின மனாகிப் மஜ்லிஸ் நிகழ்வு எமது பின் மஹ்மூத் மஜ்லிஸ் அறையில் 04.01.2024 அன்று இரவு சரியாக 9.30 PM மணியளவில் மிகச்சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

இடம்: பின் மஹ்மூத், தோஹா கத்தார்
நேரம்: 04.01.2024

Photos from Hubbul Badhriyeen Association Qatar's post 23/12/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகாதுஹு

எமது சங்கத்தினால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவரகளின் மதாந்த கஸீத்துல் புர்தா மஜ்லிஸ் 21.12.2023 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

இடம்: பின் மஹ்மூத், தோஹா கத்தார்

Photos from Hubbul Badhriyeen Association Qatar's post 05/11/2023

*السلام عليكم ورحمة الله وبركاته*

*நினைவு தின மஜ்லிஸ் 2023.*

🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐

*மஹ்பூபே சுபுஹானி, மஃசூகே ரஹ்மானி, மெய்நிலை கண்ட ஞானி, அரும்பெரும் தவசீலர் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ( قدس الله سره العزيز)* அன்னவர்களின் புனித நினைவு தின மஜ்லிஸ் *02.11.2023* அன்று மிக விமர்சயாக தோஹா கத்தாரில் இடம்பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

இடம்: தோஹா கத்தார் ( பின் மஹ்மூத்)

Photos from Hubbul Badhriyeen Association Qatar's post 07/10/2023

‎‎بسم الله الرحمن الرحيم

*‎السلام عليكم ورحمة الله وبركاته*

*புனித மீலாத் கொண்டாட்டம் – 2023*

*الصلاة والسلام عليك يارسول الله ادركنا يا حبيب الله*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

‏பூமான் நபியின் புனித மீலாத் பிறந்த தின விஷேட ஸலவாத் மற்றும் மொளலித் மஜ்லிஸ் எமது ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தினால் 05.10.2023 அன்று ஏற்பாடு செய்யப்பட்டு மிகச்சிறப்பாக நடைபெற்றது. சரியாக 09.00 PM மணி முதல் ஆரம்பமாகி 10.30 PM மணிவரை மார்க்க சொற்பொழிவு மற்றும் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்வர்களின் புகழ் கூறும் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

மேற்படி இந்நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற பல வகையிலும் உதவிகள் செய்த சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இடம்: தோஹா கத்தார் பின் மஹ்மூத்

Photos from Hubbul Badhriyeen Association Qatar's post 14/07/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ

கட்டார் நாட்டின் தலைமை மருத்துவமனையான ஹம்மாத் பொது வைத்தியசாலையின் இரத்த தேவைப்பாடு கருதியும் எமது பெரு மதிப்பிட்கும் மரியாதைக்குமுரிய செய்குனா அல்ஹாஜ் A.J. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜி அன்னவர்களின் பூரண சுகத்துடன் கூடிய நீடிய ஆயுள் வேண்டியும் எமது ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தின் ஏற்பாட்டில் கட்டார் நாட்டில் வாழ்கின்ற சகோதரர்களின் பங்களிப்புடன் 14.07.2023 அன்று ஹம்மாத் மருத்துவமனையின் இரத்த தானப்பிரிவில் மிகவும் சிறப்பான முறையில் இரத்ததான நிகழ்வு நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

மேலும் இந்நிகழ்வை சிறப்பாக நடாத்த பல்வேறு வகையிலும் உதவிகளை செய்த சகோதரர்கள், இரத்த தானம் செய்த சகோதரர்கள் மற்றும் இதற்காக பூரண ஒத்துழைப்பினை வழங்கிய ஹம்மாத் மருத்தவமனை நிருவாகத்தினருக்கும் எமது அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
வஸ்ஸலாம்.

இவ்வண்ணம்
நிர்வாகம்

Photo Credits- Thilsan Dilly

Photos from Hubbul Badhriyeen Association Qatar's post 11/07/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.

ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கம் நடாத்தும் இரத்ததான நிகழ்வு -2023

எமது ஷெய்ஹுனா மிஸ்பாஹி நாயகம் அன்னவர்களின் நீண்ட ஆயுள் வேண்டி எமது சங்கத்தின் இரத்ததான முகாம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் *14ம் திகதி ஜூலை 2023 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணி தொடக்கம் ஹமாத் வைத்தியசாலையின் புதிய இரத்த வழங்குனர் பகுதியில்* ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்நிகழ்வுக்கு அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.

குறிப்பு:- இந்நிகழ்விற்கு Metro மூலமாக வருகை தருபவர்கள் Metro Green line - Hamad Hospital Station ஊடாக வருகை தர முடியும்.

தொடர்புகளுக்கு-
Jezzi Rabbani- 77483062
Fajrul- 77897313
Azaam- 55054629

இவ்வண்ணம்
நிர்வாகம்

20/04/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ…

எமது ஹுப்புல் பத்ரிய்யீன் சங்க உறுப்பினர்களுக்கு இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

Photos from Hubbul Badhriyeen Association Qatar's post 02/04/2023

‎*بسم الله الرحمن الرحيم*

‎*السلام عليكم ورحمة الله وبركاته*


வருடா வருடம் எமது ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் சங்க அங்கத்தவர்களுக்கான வருடாந்த ஒன்று கூடலும் , இப்தார் நிகழ்வும் 31.03.2023 ( வெள்ளிக்கிழமை) அன்று மிகச்சிறப்பாக நடை பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

இந்நிகழ்வை சங்கைக்குரிய மௌலவி MJ ஜாஸி ஜெஸி (றப்பானி)அவர்கள் கிராஅத் ஓதி ஆரம்பம் செய்துவைத்தார்கள். அதனை தொடர்ந்து சங்கைக்குரிய மௌலவி MS. கரீப் நாஜி (றப்பானி) அவர்களால் நோன்பின் அகமியங்கள் பற்றி அழகான முறையில் உரை நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து சகோதரர் AMM. சுஹான் அவர்களால் அழகான இஸ்லாமிய கீதம் பாடப்பட்டது. அதனை தொடர்ந்து வினா விடை போட்டி நடை பெற்று இப்தார் நிகழ்வுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறை பெற்றது.

மேற்படி இந்நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற பல வகையிலும் உதவிகள் செய்த சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இவ்வண்ணம்
ஏற்பட்டுக்குழு

Photos from Hubbul Badhriyeen Association Qatar's post 28/03/2023

‎*بسم الله الرحمن الرحيم*

‎*السلام عليكم ورحمة الله وبركاته*

‎*رمضان مبارك*

வருடா வருடம் எமது ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் சங்க அங்கத்தவர்களுக்கான *வருடாந்த இப்தார் நிகழ்வு* இவ்வருடமும் மிகச்சிறப்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.

இந்நிகழ்வில் சங்க உருப்பினர்கள் அனைவரும் தங்களது குடும்ப சகிதம் கழந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இந்நிகழ்விற்கு வருகை தருவோர் பின்வரும் *Metro Link மூலமாகவும் வருகை தரமுடியும். *Metro Gold Line - Al Aziziyah Metro Station*

*இடம்: Aspire Park - Aspire Zone*
*காலம்: 31 மார்ச் 2023*
*நேரம்: 4.30 PM.*

இவ்வண்ணம்
*ஏற்பட்டுக்குழு*

24/03/2023

We would like to welcome all Association members and families…

22/03/2023

May Allah bless you and your family with peace, prosperity, and happiness this Ramadan…

Photos from Hubbul Badhriyeen Association Qatar's post 13/03/2023

மாதாந்த புனித புர்தா மஜ்லிஸ் நிகழ்வு 2023.

ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தினால் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் கண்மணி நாயகம் (ﷺ) அன்னவர்களின் புகழ் கூறும் புனித புர்தா ஸரீப் 09.03.2023 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இடம்: தோஹா கத்தார் பின் மஹ்மூத்

07/03/2023

Wishing you a Happy Birthday with love and respect, Dear Lecturer Aasiqul Aarifeen MMA.Majeed Rabbani.
Thank you for your efforts to make us compatible to do something valuable in this world and Hereafter.

07/03/2023

என்றும்,எங்கும் ஒளி வீசும் ஞானத்திங்கள் Ash Sheikh Moulavi Abdur Rauff Misbahee Bahjee
Thanks to Mohammed Hansath

Photos from Hubbul Badhriyeen Association Qatar's post 24/02/2023

இமாமுனா ஜஃபர் ஸாதிக் றஹிமஹுல்லாஹ் அன்னவர்களின் புனித மிகு நினைவுதின மஜ்லிஸ்
💐💐💐💐💐💐💐💐💐💐💐

புனித மதீனமா நகரின் பூஞ்சோலை ஜன்னதுல் பகீயில் கண்ணுறங்கும் காமில் வலீயும், இமாமுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அன்வர்களின் திருப்பேரருமான அதி சங்கைக்குரிய இமாமுனா ஜஃபர் ஸாதிக் றஹிமஹுல்லாஹ் அன்னவர்களின் 23-02-2023 அன்று நடைபெற்ற புனித மிகு நினைவுதின மஜ்லிஸ்.

இடம்: பின் மஹ்மூத், தோஹா கத்தார்

Photos from Hubbul Badhriyeen Association Qatar's post 10/02/2023

சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹி நாயகம் அன்னவர்களது 79வது பிறந்த தின கொண்டாட்டம் – 2023

ஆன்மீக ஜோதி எங்கள் உயிரிலும் மேலான குத்புஸ்ஸமான், செய்குல் அக்பர் சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹி நாயகம் அன்னவர்களது 79வது பிறந்த தினத்தை முன்னிட்டு 09.02.2023 அன்று கத்தாரில் நடைபெற்ற அவர்களின் நீண்ட ஆயுள் வேண்டி விசேட துஆ பிரார்த்தனையும் அன்னவர்களின் புகழ் பாடும் மௌலித் மஜ்லிஸ் நிகழ்வும்.

இடம்: பின் மஹ்மூத் மஜ்லிஸ் மண்டபம்.

Photos from Hubbul Badhriyeen Association Qatar's post 04/02/2023
Photos from Hubbul Badhriyeen Association Qatar's post 31/01/2023

விஷேட ஸலவாத் மஜ்லிஸ் - 2023

அகிலத்தின் பேரொளி, ஆலத்தின் அருள் ஒளி அண்ணல் நபி நம் பெருமானார் றஸுலே கரீம் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் தங்களது தாயின் வயிற்றில் தரித்த பொன்னான றஜப் மாதத்தின் முதல் வெள்ளி தினத்தை கண்ணியப்படுத்தி, சங்கைபடுத்தும் முகமாக 26.01.2023 அன்று கத்தாரில் நடைபெற்ற விஷேட ஸலவாத் மஜ்லிஸ்.

இடம்: பின் மஹ்மூத் மஜ்லிஸ் மண்டபம், தோஹா கத்தார்

Want your organization to be the top-listed Non Profit Organization in Doha?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Bin Mahmoud
Doha
15054

Other Nonprofit Organizations in Doha (show all)
Earthna Earthna
Doha, P.O.BOX:5825

Earthna, a non-profit policy research and advocacy center established under Qatar Foundation (QF) to inform and influence national and global sustainability policy.

Top Shabab Top Shabab
Part Of Reach Out To Aisa Youth Clubs
Doha

Empowering youth since 2009!

Hult Prize Qatar University Hult Prize Qatar University
Doha

This is the first year for HP in Qatar. The Hult Prize Foundation transforms how young people envisi

Iwa2021-22 Iwa2021-22
ICC DOHA
Doha

The Indian Women's Association of Qatar is a non-profit organization, IWA comprises of members from a diverse Indian Community. IWA is managed by a volunteer Executive Committee ...

NUP Qatar Chapter NUP Qatar Chapter
Alkoh
Doha

Baybayin ᜊᜓᜑᜌᜒᜈ᜔  ᜇᜓᜑ Baybayin ᜊᜓᜑᜌᜒᜈ᜔ ᜇᜓᜑ
Doha

This is a page for everyone who wants to learn how to write and read a 'Baybayin' script.

Pawmise Adoptions Qatar Pawmise Adoptions Qatar
Doha

If you would like to adopt any of the pets we post about, please head over to our instagram page (@pawmise.adoptions) and send us a request! (@pawmise.adoptions) ; للغة العربية ...

African community cultural centre Qatar African community cultural centre Qatar
Doha, Mansoura
Doha, 75095

The African community centre is a platform where all Africans can exchange their life's experience in the Middle East, share topics related to community projects, supporting and pr...

Prayers for Younna Lindsey Guanzon Zeitoun Prayers for Younna Lindsey Guanzon Zeitoun
Doha

Diagnosed with yolk sac tumor - cancer since Feb. 2022

Triskelion Bicolandia De QATAR -Triskelion State of Qatar Supreme Council Triskelion Bicolandia De QATAR -Triskelion State of Qatar Supreme Council
Al Nasser Doha
Doha

Triskelion Bicolandia de Qatar Chapter

Kmcc Kmcc
Thumama
Doha

EAA Donate EAA Donate
Education Above All Foundation SB3
Doha

CSR and resource support channel for Education Above All Foundation (EAA). for more information visit Educationaboveall.org