Michigan TamilSangam

Michigan TamilSangam

You may also like

Buddy the Husky
Buddy the Husky

"Preserve and Nurture the Tamil language, culture and arts in Michigan, in a unique social atmosphere".

05/03/2024
03/06/2024

Test

11/02/2023

அன்பிற்கினிய மிச்சிகன் தமிழ் மக்களே,
நமது மிச்சிகன் தமிழ்ச் சங்கம் நடத்தவிருக்கும் தீபாவளி திருநாள் கொண்டாட்டத்திற்கு அனைவரும் ஆயத்தமாகி வருகிறீர்கள் என்பது பெருமகிழ்ச்சியாக இருக்கிறது.நமது மிச்சிகன் தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கான நுழைவுச் சீட்டை வாங்குவதற்கான முன்னுரிமை கட்டணச் சலுகை(early bird members) இன்னும் 4 நாட்களில் முடிவடைகிறது. இப்போதே நுழைவுச் சீட்டை வாங்கிடுவீர்…

To buy tickets : https://www.mitamilsangam.org/events

தமிழ்ச்சங்கம் மிச்சிகன் 09/08/2023

💥💥💥Hi All,
Vanakkam!
We are almost there for MTS-TNF 5K Run/Walk for adults and 1K for kids.
The weather will be perfect on Sunday!
Hurry up! Register soon!

It’s open to all, bring your friends, neighbors, colleagues and family members.

It is a fundraiser for both MTS and TNF, please support the cause as the funds raised will help children’s education.

Date: Sep 10th Sunday;
Time: Registration open at 8am
Race starts at 9am

Place: ‘Paradise Pavilion Shelter ’ at Waterford Oaks County Park, Waterford Township.
Address: 1702 Scott Lake Rd, Waterford Twp, MI 48328

Please register in advance instead of on spot registration which will avoid commotion and use this link below 👇🏾

https://www.mitamilsangam.org
💥💥💥

தமிழ்ச்சங்கம் மிச்சிகன் மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் பெருமை மிகுந்த காலாண்டு

09/05/2023

💥School Starts Sep 9th (Saturday)
👉Act quickly as seats are filling up fast! To ensure your child's place, please register at www.mitamilschools.org

மிச்சிகன் தமிழ்ச் சங்கப் பள்ளியில் இன்றே உங்கள் குழந்தைக்கான இடத்தைப் பதிவு செய்யுங்கள் ! வரையறுக்கப்பட்ட இருக்கைகளே உள்ளன !
அன்பான பெற்றோர்களே,
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் - தமிழ்ப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கான கால அவகாசம் நிறைவு பெறப்போகிறது !
40 வருடங்களுக்கு மேல் தமிழ் பாரம்பரியத்தை போற்றி வரும் நம் மிச்சிகன் தமிழ் சங்கம் மிகச் சிறப்பாக நடத்தி வரும் தமிழ்ப் பள்ளியில் உங்கள் குழந்தையை சேர்க்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்.
புலம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளை ஈர்க்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தை நன்கு கற்றுத் தேர்ந்த கல்வியாளர்களால் மாணவர்களுக்கு இங்கு கற்பிக்கப்படுகிறது.
துடிப்பான தமிழ் கலாச்சாரம் நிறைந்த பள்ளியின் சூழல் உங்கள் குழந்தைக்கு மிகச் சிறந்த கற்கும் அனுபவத்தை கொடுக்கும்.
மாணவர்கள் சேர்க்கைக்கான
இருக்கைகள் வேகமாக நிரம்பி வருவதால் விரைந்து செயல்படுங்கள்! உங்கள் குழந்தைக்கான இடத்தை உறுதிப்படுத்த, www.mitamilschools.org இல் உடனடியாக பதிவு செய்து அவர்கள் உலகின் மூத்த மொழியான தமிழை கற்பதற்கான வாய்ப்பிற்கு செறிவூட்டுங்கள் !
அன்புடன்,
தமிழ் பள்ளிகள்
மிச்சிகன் தமிழ்ச் சங்கம்
Limited Seats Available! Secure Your Spot at Michigan Tamil Sangam School Today!
Dear Parents,
Time is running out to secure a seat for your child at Michigan Tamil Sangam - Tamil School! Don't miss this opportunity to enroll them in a credible institution that cherishes our Tamil heritage while providing an outstanding education.
Discover our:
-Engaging curriculum
-Expert educators
-Vibrant cultural experiences
Act quickly as seats are filling up fast! To ensure your child's place, please register at www.mitamilschools.org
Empower your child with the enriching gift of Tamil – register now and be a part of something exceptional.
Best regards,
MTS Tamil Schools
Michigan Tamil Sangam

https://www.mitamilsangam.org/school/registration.php

08/24/2023

Michigan Tamil Sangam's annual membership is valid from July - June every year. Please renew your annual membership from July-2023 to June-2024 if you haven’t renewed it already. Don’t miss out on all the benefits and programs that MTS will be offering! Looking forward to serving you all!

Appreciate all your continuous support!!!

https://www.mitamilsangam.org/member/register

07/25/2023

Please click the link to sign up for potluck and games!
https://www.mitamilsangam.org

Kadhambam Essay competition 2023 03/17/2023

கட்டுரைப் போட்டியின் நேரலை காணொளி.

Kadhambam Essay competition 2023

03/16/2023

அன்புள்ள மிச்சிகன் மாணவச் செல்வங்களே இதோ கலைமாமணி - எழுத்தாளர் & பதிப்பாளர் முனைவர் லேனா தமிழ்வாணன் அவர்கள் செய்தி உங்களுக்காக. நீங்கள் வெல்ல கையெழுத்து, கருத்து , படைப்பு திறன் என 16க்கும் மேற்பட்ட பரிசுகள் உள்ளன.

Watch Live in YouTube at 7pm Friday.
https://www.youtube.com//streams

Kadhambam January 2023 01/19/2023

Kadhambam January 2023 Read Kadhambam January 2023 by Michigan Tamil Sangam on Issuu and browse thousands of other publications on our platform. Start here!

12/25/2022

மிச்சிகன் தமிழ்சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!

Wishing Merry Christmas to all the Members of Michigan Tamil Sangam!

11/04/2022

💥💥கடைசி வாய்ப்பு💥💥
நமது மிச்சிகன் தமிழ் குடும்பங்களோடு "நம்ம வீட்டு தீபாவளி 2022” நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடைசி வாய்ப்பு!

இன்று நண்பகல் 12 மணிக்குள் நுழைவு சீட்டுகளை தவறாமல் வாங்கிவிடுங்கள்!

On Nov 5th, the registration starts at 11:00 AM and lunch will start at sharp 11:30 AM.
Cultural Program will start at 12:30 PM.

Hurry up!
Ticket sales closes at 12 PM today
To buy Tickets: https://www.mitamilsangam.org/events

தமிழ்ச்சங்கம் மிச்சிகன் 11/03/2022

💥நம்ம வீட்டு தீபாவளி 2022💥 நவ. 5 , வரும் சனிக்கிழமை. Hurry up! Ticket sales closes at 12 PM Noon on Friday!
☀️
ஹுரான் நதி பாக்கணுமே
பொழுதுக்குள்ள ..

MTS டிக்கெட் வாங்கணுமே
தீர்வதுக்குள்ள..

ஈயாரி எசமாரி.. ☀️

நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுகள் நாளை (வெள்ளிக்கிழமை) நண்பகல் 12 மணிக்கு மேல் விற்பனைக்கு அல்ல! உடனே விரைந்து வாங்குவீர்!

On Nov 5th, the registration starts at 11:00 AM and lunch will start at sharp 11:30 AM.
Cultural Program will start at 1:00 PM.
Only limited tickets are available.
Hurry up! Ticket sales closes at 12 PM on Friday!
To buy Tickets: https://www.mitamilsangam.org/events

தமிழ்ச்சங்கம் மிச்சிகன்

10/25/2022

மிச்சிகன் தமிழ்ச் சங்கம் 💐 வழங்கும்

💥நம்ம வீட்டு தீபாவளி💥 2022

சிறப்பு விருந்தினர்கள்:
பின்னணி பாடகர் ⭐️‘Rockstar’சத்யன் ⭐️ &
மிச்சிகன் புகழ் பாடகி ✨சித்ரா ஶ்ரீதர்✨

Venue: Seaholm High School, 2436 W Lincoln St, Birmingham MI
‼Date: Nov-05-2022; Saturday
Time: 11:30 AM to 8:30 PM

✳Tickets: Members: $20 (Adult) $15 (Kid-Age 5-12 years)
Non-Members: $25 (Adult) $20 (Kid-Age 5-12 years)

நீங்களும் கலந்து கொள்வீர்!
தீபாவளியை நம்ம மிச்சிகன் தமிழ் மக்களோடு கொண்டாடுவீர்!

To buy tickets: 👉https://www.mitamilsangam.org/events

https://www.facebook.com/SatyanSinger

10/23/2022

இப்படி இனிமையான பாடல்களும் சுவையான உணவும் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகளுடன்
மகிழ்ச்சியாக கொண்டாட
💥நம்ம வீட்டு தீபாவளி 2022💥
நிகழ்ச்சிக்கான நுழைவு சீட்டுகளை வாங்குங்கள்!
✳Tickets: Members: $20 (Adult) $15 (Kid-Age 5-12 years)
Non-Members: $25 (Adult) $20 (Kid-Age 5-12 years)
To buy tickets:
👉https://www.mitamilsangam.org/events
Venue: Seaholm High School
2436 W Lincoln St, Birmingham MI
‼Date: Nov-05-2022; Saturday
Time: 11:30 AM to 8:30 PM

தமிழ்ச்சங்கம் மிச்சிகன் 10/22/2022

அன்பார்ந்த மிச்சிகன் தமிழ் உறவுகளே💐,
🎉நம்ம வீட்டு தீபாவளி 2022🎉 நிகழ்ச்சியில்
கலந்து கொண்டு மகிழ்ச்சியாக கொண்டாட
உடனே நுழைவு சீட்டுகளை வாங்குங்கள்‼
✳Tickets: Members: $20 (Adult) $15 (Kid-Age 5-12 years)
✳Non-Members: $25 (Adult) $20 (Kid-Age 5-12 years)
To buy tickets:
👉https://www.mitamilsangam.org/events
Venue: Seaholm High School
2436 W Lincoln St, Birmingham MI
‼Date: Nov-05-2022; Saturday
Time: 11:30 AM to 8:30 PM

தமிழ்ச்சங்கம் மிச்சிகன்

09/05/2022

மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பள்ளிகள்💐
நம் எதிர்கால சந்ததியினரின் தமிழ்க் கல்வியே நமது முதன்மை நோக்கம்!
ஏறத்தாழ 450+ மாணவர்கள் பதிவு செய்துவிட்டனர்‼️
பதிவு செய்ய இறுதி நாள்:
✳️9 செப்டம்பர் 2022 வெள்ளிக்கிழமை
பள்ளி துவங்கும் நாள்:
✳️10 September 2022 சனிக்கிழமை

இன்றே பதிவு செய்வோம்!
👉https://mitamilsangam.org/tamil_school
மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் பள்ளி மாணவர் என்பதில் பெருமிதம் கொள்வோம்!🙏

09/04/2022

With immense pride and pleasure, Michigan Tamil Sangam would like to welcome our 8 platinum sponsor partners. We would like to thank them for their generous contributions. We would also like to appreciate our legacy sponsors for their continued support and also look forward to welcoming more such sponsors. We are grateful for the support of our esteemed sponsors as we are able to serve our community better!

09/03/2022

Michigan Tamil Sangam is extremely proud to present our Knowledge Partner Triumph Training Center for their one of a kind Online Math Competition for our budding Middle and High Schoolers. Please register through the QR code provided in the Flyer and let our younger generation sculpt their glorious future!!!

Register here https://bit.ly/3TtPAbZ

https://www.facebook.com/TriumphTrainingCenter.Michigan/

Want your organization to be the top-listed Non Profit Organization in Farmington Hills?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

அன்பிற்கினிய மிச்சிகன் தமிழ் மக்களே, நமது மிச்சிகன் தமிழ்ச் சங்கம் நடத்தவிருக்கும் தீபாவளி திருநாள் கொண்டாட்டத்திற்கு அன...
MTS Tamil Schools
Hi All,Are you ready for MTS-TNF 5K Run/Walk?Kutties will run or walk 1K!It is a fundraiser for both MTS and TNF, please...
அன்புள்ள மிச்சிகன் மாணவச் செல்வங்களே இதோ கலைமாமணி - எழுத்தாளர் & பதிப்பாளர் முனைவர் லேனா தமிழ்வாணன் அவர்கள் செய்தி உங்கள...
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் 💐 வழங்கும்💥நம்ம வீட்டு தீபாவளி💥 2022சிறப்பு விருந்தினர்கள்:பின்னணி பாடகர் ⭐️‘Rockstar’சத்யன் ⭐️...
இப்படி இனிமையான பாடல்களும் சுவையான உணவும் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகளுடன்மகிழ்ச்சியாக கொண்டாட 💥நம்ம வீட்டு தீபாவளி 2022💥...
மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பள்ளிகள்💐நம் எதிர்கால சந்ததியினரின் தமிழ்க் கல்வியே நமது முதன்மை நோக்கம்!ஏறத்தாழ 45...
சமகாலத் தமிழ் இலக்கியம் : கலந்துரையாடல் - எழுத்தாளர் திரு. அழகிய பெரியவன்.

Address

Farmington Hills, MI

Other Nonprofit Organizations in Farmington Hills (show all)
The Blood Cancer Foundation of Michigan The Blood Cancer Foundation of Michigan
27655 Middlebelt Road, Suite 160
Farmington Hills, 48334

Providing support to Michigan blood cancer patients & families for over 70 years. Formerly CLF.

Society for Humanistic Judaism Society for Humanistic Judaism
28611 W 12 Mile Road
Farmington Hills, 48334

A cultural, humanistic way to connect with Jewish identity and community for those who identify as se

HuJews - National Youth Organization for Humanistic Judaism HuJews - National Youth Organization for Humanistic Judaism
Farmington Hills, 48334

HuJews is the teen and college program of the Society for Humanistic Judaism

American Concrete Institute (ACI) American Concrete Institute (ACI)
38800 Country Club Drive
Farmington Hills, 48331

ACI is the leading authority on concrete materials, design, construction & repair.

Golf Association of Michigan Golf Association of Michigan
39255 Country Club Drive Suite B-40
Farmington Hills, 48331

"To Promote, Preserve and Serve Amateur Golf in Michigan"

DDCdances DDCdances
P. O. Box 3012
Farmington Hills, 48333

Through its life affirming work, DDCdances continues to embrace and inspire diverse audiences throu

Kidney 4 Ben Kidney 4 Ben
Farmington Hills

Ben has a rare autoimmune disease that attacked the blood vessels in his kidneys. He has been diagnosed with ANCA Vasculitis. He has zero kidney function. The only option for hi...

Royal Universal Pageant Royal Universal Pageant
Farmington Hills

Breathe Anthony J Chapman Asthma Foundation Breathe Anthony J Chapman Asthma Foundation
Farmington Hills

Breathe Anthony J. Chapman Asthma Foundation,was founded for the sole purpose of asthma education.

Post-Tensioning Institute - PTI Post-Tensioning Institute - PTI
38800 Country Club Drive
Farmington Hills, 48331

PTI is the authority on post-tensioning and is dedicated to expanding PT applications through marketing, education, research, and code development.

MI-X MI-X
26805 Farmington Road
Farmington Hills, 48334

A competitive, gender-inclusive barbershop chorus based in Southeast, MI. All are welcome!

Logic Machines 67P Logic Machines 67P
451 Prudence Street
Farmington Hills, 48335

Run, Easy, Very, King, Color