Pudukkottai South - District Congress Committee

Pudukkottai South - District Congress Committee

Official FB page of Pudukottai South District Congress Committe. DCC President Thiru Subburam Ex MLA

Photos from Pudukkottai South - District Congress Committee's post 07/04/2023

தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கி
அவருடைய MP பதவியை பறித்த BJP மோடி அரசைக்கண்டித்து
புதுக்கோட்டை தெற்குமாவட்டம் சிவகங்கை பாராளுமன்றத்தொகுதி
பொன்னமராவதியில் 7 4 23 இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்
மாண்புமிகு முன்னாள் மத்தியநிதிஅமைச்சர் #திருபசிதம்பரம் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிகட்சிகளான
CPM CPI MDMK MUSLIM LEAUGE VEESEEKA
ஆகிய கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது
பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றது.

15/11/2022

"நீதிமன்றம் ஒன்றை தெளிவுபடுத்தி இருக்கிறார்கள் அவர்கள் குற்றமற்றவர்கள் அல்ல என்று நீதிமன்றம் சொல்லவில்லை. "
"நளினி உள்ளிட்ட 6 பேரும் வாழ்நாள் முழுவதும் குற்றவாளிகளாகத்தான் உலா வர வேண்டும். குற்றமற்றவர்கள் என்கின்ற வார்த்தை நீதிமன்றத்தில் இருந்து வரவில்லை."

- தலைவர் திரு K.S Alagiri

Courtesy: Courtesy: Tamil The Hindu

https://fb.watch/gO_RjldjIb/

14/11/2022

"காங்கிரஸ் கட்சி பொதுத்துறையை உருவாக்கியது. மோடி தனியார் துறையை உருவாக்குகிறார்."

"கொலைகாரர்கள் வெளியே உலவ விடுவது தவறு. இதனால் சமூகத்தில் கட்டுப்பாடும் ஒழுங்கும் இருக்காது."

-தலைவர் திரு கே எஸ் அழகிரி.

https://fb.watch/gNU5Kx2VuO/

14/11/2022

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே எஸ் அழகிரி அவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பு.


#ஜவகரின்_இந்தியா

https://fb.watch/gNH8fnRPXs/

14/11/2022

தேசிய குழந்தைகள் தினமான இன்று, எங்களுடைய பிரகாசமான நட்சத்திரங்களான இந்தியாவின் குழந்தைகள் அனைவரும், பிரமிக்க வைக்கும் எதிர்காலம், வாழ்க்கையில் நேர்மையான அணுகுமுறை மற்றும் அற்புதமான வாழ்க்கை ஆகியவற்றைப் பெற்றிட நாங்கள் வாழ்த்துகிறோம்.

நாங்கள் அவர்களுக்கு ஒரு முன்மாதிரியை உருவாக்கி வைப்பதோடு, அவர்களுக்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறோம்.

14/11/2022

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரும், நவீன இந்தியாவின் சிற்பியுமான மனிதருள் மாணிக்கம் ஆசிய ஜோதி பாரத ரத்னா பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினமான இன்று அவருக்கு எங்களது புகழஞ்சலி.

11/11/2022

LIVE: Bharat Jodo Yatra | Dabhad to Kalamnuri | Nanded to Hingoli | Maharashtra

#இந்திய_ஒற்றுமை_பயணம்

10/11/2022

LIVE: Bharat Jodo Yatra | Loha to Baba Nagar | Nanded | Maharashtra

#இந்திய_ஒற்றுமை_பயணம்

https://fb.watch/gIGvNm5Jhm/

10/11/2022

பயப்படாதீர்கள்... 🔥🔥🔥

10/11/2022

LIVE: resumes from Kapshi Chauk, Nanded in Maharashtra.
#இந்திய_ஒற்றுமை_பயணம்

09/11/2022

"இந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமையும் போது உங்கள் நிலத்தின் உரிமை உங்களுக்கு தரப்படும்.

எப்படி இந்திய ஒற்றுமை பயணத்தை எந்த சக்தியாலும் தடுக்க முடியாதோ...

அதைப்போலவே உங்கள் நிலத்தை உங்களுக்கு திருப்பி தருவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

- திரு Rahul Gandhi

09/11/2022

LIVE: Bharat Jodo Yatra | Biloli to Naigaon | Nanded | Maharashtra
#இந்திய_ஒற்றுமை_பயணம்

08/11/2022

Five states, endless memories
Walking through the land of temples Tamil Nadu, god's own country Kerala, land of god Karnataka, rice bowl of India Andhra Pradesh & the youngest state Telangana, how could the not be infused with divine energy.
Thank you everyone!

08/11/2022

இலவசம் குறித்து மோடி பேசிய வார்த்தைகள்:-

- இலவச திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தானது..
- வாக்காளர்களை கவர இலவச திட்டங்களை அறிவிக்கும் கலாச்சாரம் வளர்ந்து வருகிறது..
- இலவச திட்டங்கள் என்ற குறுக்கு வழியை பாஜக எப்பொழுதும் பின்பற்றாது..

தற்போதைய இமாச்சல பிரதேச பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்காளர்களை கவர இலவசங்களை (சைக்கிள், ஸ்கூட்டி) அள்ளி தெளித்திருப்பது மோடிக்கு தெரியாமல் நடந்த நிகழ்வா!!!

மோடியால் இரண்டு மாதங்கள் கூட தன் கருத்தில் நிலையாக இருக்க முடியவில்லை என்பதையே காட்டுகிறது..

-திரு. K.S Alagiri
தலைவர், Indian National Congress - Tamil Nadu

08/11/2022

பணமதிப்பிழப்பு என்பது, தன்னுடைய பில்லியனர் நண்பர்களில் 2-3 பேருக்காக, சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை முடித்து, இந்தியாவின் பொருளாதாரத்தை, ஏகபோகமாக்குவதை உறுதிசெய்ய ‘PayPM’ மேற்கொண்ட திட்டமிட்ட நடவடிக்கையாகும்.

08/11/2022

Today, we rise & march in Maharashtra, the land of the great Chhatrapati Shivaji Maharaj.
will resume from Gurudwara Yaadgari Baba Zoravar Singh Ji, Fateh Singh ji.

#இந்திய_ஒற்றுமை_பயணம்

05/11/2022

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்களின் அறிக்கை.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 31 வரை பெய்யும் என்பதை கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் உணராத காரணத்தால் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பெருக்கினால் நிகழ்ந்த உயிரிழப்புகளும், பாதிப்புகளும் வார்த்தைகளால் வடிக்க இயலாது. அன்றைய அ.தி.மு.க. அரசிடம் முறையான நீர் மேலாண்மை இல்லாத காரணத்தால் இத்தகைய பாதிப்புகள் கடந்த காலங்களில் ஏற்பட்டன. இதிலிருந்து உரிய படிப்பினையை பெற்று அத்தகைய பாதிப்புகள் எதிர்காலத்தில் ஏற்படாத வகையில், கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆனால், மிகுந்த நிதி நெருக்கடிகளுக்கிடையே பொறுப்பேற்ற திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்த காரணத்தால், தற்போது பெருமழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

கடும் மழை பெய்கிற போது மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக சென்னை மாநகராட்சி மூலம் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் பல்வேறு போக்குவரத்து இடர்பாடுகளுக்கிடையில் முழு வீச்சில் நடைபெற்றன. ஏறத்தாழ 220 கி.மீ. நீளத்திற்கான மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில் 157 கி.மீ. தூரத்திற்கான பணிகள் முடிக்கப்பட்டதால் மக்கள் பாதிப்புகளிலிருந்து பெருமளவில் பாதுகாக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் மட்டும் கடந்த சில நாட்களில் 55.96 மி.மீ. மழை பெய்துள்ளது. தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கு நூற்றுக்கணக்கான நீர் இரைப்பான்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உடனுக்குடன் செய்யப்பட்டுள்ளன.

தேசிய மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து செயலாற்றியதால் இழப்புகள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பு கொள்ள ஏற்படுத்தப்பட்டுள்ள 1070 என்கிற இலவச தொலைபேசி அழைப்புகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டுள்ளன. கடந்த 48 மணி நேரத்தில் சென்னை மாநகரில் 90 சதவிகித மழைநீர் வெள்ள பாதிப்புகள் அகற்றப்பட்டிருப்பதை பாராட்டுகிறேன். இத்தகைய பணிகளை பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே நிகழ்த்துவதில் முன்னணிப் பங்கு வகித்த தமிழக அமைச்சர்கள், மாநகராட்சி மேயர், துணை மேயர், மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரது பணிகளும் மிகுந்த போற்றத்தக்க முறையில் அமைந்திருந்தன. இதற்காக அனைவரையும் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்கு தமிழக முதலமைச்சர் உயர்மட்ட அளவில் தொடர்ந்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தி உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்ததால் கடும் மழைநீர் பாதிப்புகளிலிருந்து மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதற்காக தமிழக அரசை அனைத்து மக்களும் பாராட்டி, மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டாரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டு குறிப்பாக, விவசாயிகள் பல்வேறு இடர்பாடுகளுக்கு ஆளாகியுள்ளனர். சிதம்பரம் சுற்று வட்டார டெல்டா பாசன விளை நிலங்களில் தற்போது நடைபெறுகிற சம்பா நடவுப் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பல்வேறு கிராமங்களில் உள்ள நெல் வயல்களில் வெள்ளம் புகுந்து நடவு மற்றும் நாற்றங்காலில் தண்ணீர் தேங்கி பயிர்கள் மூழ்கி நாசமடைந்துள்ளன. சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், மன்னார்குடி, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெற் பயிர்கள் மட்டுமின்றி நாற்றங்காலில் உள்ள நாற்றுகள் முழுவதுமாக அழுகி போயிருக்கிறது. நடவு நட்டு 20 நாட்கள் ஆனபிறகு நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகியுள்ளது.

எனவே, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பாதிப்புகளை கண்டறிந்து, மாநில அரசின் பேரிடர் மேலாண்மைத்துறை உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். கடலூர் மற்றும் டெல்டா மாவட்ட நிர்வாகத்தினர் முழு வீச்சில் உரிய நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும். மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டன. கடந்த 10 நாட்களாக பெய்து வருகிற கனமழை காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா பயிர் தண்ணீரில் மூழ்கி உள்ளது. கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்குவது உள்ளிட்ட அனைத்து நிவாரண நடவடிக்கைகளையும், ஈரப்பதம் உள்ள, மகசூல் செய்யப்பட்ட நெல்லை வாங்குவதற்கு அரசு கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

- கே எஸ் அழகிரி

05/11/2022

LIVE: Bharat Jodo Yatra | Choutkur to Alladurg | Medak | Telangana

29/10/2022

LIVE: Bharat Jodo Yatra | Dharmapur to Jadcherla Junction | Mahbubnagar | Telangana

#இந்திய_ஒற்றுமை_பயணம்

29/10/2022

நமது பழங்குடியினர் நமது கலாச்சாரங்கள் மற்றும் பன்முகத்தன்மையின் களஞ்சியங்கள்.

கொம்மு கோயா பழங்குடி நடனக் கலைஞர்களின் நடனம் மிக அருமையாக இருந்தது.

அவர்களின் கலை அவர்களின் மதிப்புகளை வெளிப்படுத்துகிறது, அதை நாம் கற்றுக்கொண்டு பாதுகாக்க வேண்டும்.

- திரு Rahul Gandhi

#இந்திய_ஒற்றுமை_பயணம்

Weight Loss and Walking Style | Rahul Gandhi chats with Karnataka Congress leaders 28/10/2022

Weight Loss and Walking Style!

Watch Rahul Gandhi’s freewheeling chat with Karnataka Congress leaders

Weight Loss and Walking Style | Rahul Gandhi chats with Karnataka Congress leaders Weight Loss and Walking Style | Rahul Gandhi chats with Karnataka Congress leaders , #राहुल_गांधी, :The IP of this vide...

28/10/2022

கோவை மாநகரில் கடையடைப்பு நடத்துவதாக பா.ஜ.க.அறிவிப்பது சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சியாகும். இத்தகைய போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

- திரு. கே. எஸ். அழகிரி
தலைவர் - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

27/10/2022

மூன்று நாட்கள் கழித்து மீண்டும் இந்திய ஒற்றுமை பயணம் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தொடங்கியது. அதன் நேரலை.

#இந்திய_ஒற்றுமை_பயணம்

22/10/2022

Live

22/10/2022

காங்கிரஸ் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என விளக்குகிறார் தலைவர் ராகுல் காந்தி.

20/10/2022

LIVE: Bharat Jodo Yatra | Banavasi village to Kalludevakunta | Kurnool | Andhra Pradesh

15/10/2022

LIVE: Bharat Jodo Yatra | Halakundhi Mutt to Kamma Bhavan | Ballari | Karnataka

Photos from Pudukkottai South - District Congress Committee's post 12/10/2022

இன்று மாண்புமிகு சுற்றுச்சூழல் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
#சிவவீமெய்யநாதன் அவர்களுடன்
ஆலங்குடி தொகுதி வல்லத்திராகோட்டையில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம்.
என்னுடன்
ஒன்றிய கவுன்சிலர் திரு D கண்ணன்
வட்டாரகாங்கிரஸ் தலைவர்
திரு G அய்யப்பன்
ஆலங்குடி நகரகாங்கிரஸ் தலைவர்
பொறுப்பு திரு எம்எஸ் அரங்குளவன்
கட்சிநிர்வாகிகள் திரு மயில் வாகணன்
திரு ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

25/09/2022

நேரலை : இந்திய அரசியலமைப்பு பாதுகாப்பு நடைப்பயணம்.
இந்த நடைபயணத்தை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் தொடங்கி வைக்க, முன்னாள் மத்திய அமைச்சர்கள் திரு. ப. சிதம்பரம், எம்.பி., திரு. திக்விஜய் சிங், திரு. சல்மான் குர்ஷித், அகில இந்திய காங்கிரஸ் முன்னணி அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கே. ராஜூ, அந்த அமைப்புகளின் தேசியத் தலைவர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை ஆகியோர் பங்கேற்கிறார்கள். இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

15 days done out of 150 days | Rahul Gandhi | Kerala | Bharat Jodo Yatra 23/09/2022

15 days done out of 150 days | Rahul Gandhi | Kerala | Bharat Jodo Yatra

#இந்திய_ஒற்றுமை_பயணம்

15 days done out of 150 days | Rahul Gandhi | Kerala | Bharat Jodo Yatra 15 days done out of 150 days | Rahul Gandhi | Kerala | Bharat Jodo Yatra , #राहुल_गांधी, :The IP of this video belongs ...

22/09/2022

LIVE: Bharat Jodo Yatra | Desom to Chalakudy | Ernakulam to Thrissur | Kerala

#இந்திய_ஒற்றுமை_பயணம்

20/09/2022

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக திரு Rahul Gandhi அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் திரு கே எஸ் அழகிரி அவர்கள் முன்மொழிய தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

#தலைவர்_ராகுல்காந்தி

20/09/2022

கேரள மக்களின் கலாச்சாரத்தை தெரிந்துகொள்ளும் விதமாக கேரளத்தில் நேற்று தலைவர் ராகுல் காந்தி படகு சவாரியில் கலந்து கொண்டார்.

#இந்திய_ஒற்றுமை_பயணம்

17/09/2022

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. K.S Alagiri அவர்களின் முக்கிய அறிவிப்பு.

நரிக்குறவர்களை பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்ப்பதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந 15/09/2022

அறிக்கை:

நரிக்குறவர்களை பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்ப்பதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் என்பது உலகறிந்த உண்மை. - தலைவர் திரு கே.எஸ். அழகிரி

நரிக்குறவர்களை பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்ப்பதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந அறிக்கை 15 September 2022 ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 2013 ஆம் ஆண்டு நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்கார சமுத.....

Videos (show all)

Demonetization Disaster
Thiru. Rahul Gandhi Press Meet
Bharat Jodo Yatra
Rahul Gandhi rowing boat
Bharat Jodo Yatra
LIVE: Shri Rahul Gandhi resumes Padyatra from Scott Christian College in Nagercoil
Live
Bharat Jodo Yatra
தலைவர் கே. எஸ். அழகிரி அவர்களின் சுதந்திர தின செய்தி. #HappyIndependenceDay

Telephone

Website