Pudukkottai South - District Congress Committee Videos

Videos by Pudukkottai South - District Congress Committee. Official FB page of Pudukottai South District Congress Committe. DCC President Thiru Subburam Ex MLA

Demonetization Disaster

பணமதிப்பிழப்பு என்பது, தன்னுடைய பில்லியனர் நண்பர்களில் 2-3 பேருக்காக, சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை முடித்து, இந்தியாவின் பொருளாதாரத்தை, ஏகபோகமாக்குவதை உறுதிசெய்ய ‘PayPM’ மேற்கொண்ட திட்டமிட்ட நடவடிக்கையாகும்.

#DemonetizationDisaster

Other Pudukkottai South - District Congress Committee videos

Demonetization Disaster
பணமதிப்பிழப்பு என்பது, தன்னுடைய பில்லியனர் நண்பர்களில் 2-3 பேருக்காக, சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை முடித்து, இந்தியாவின் பொருளாதாரத்தை, ஏகபோகமாக்குவதை உறுதிசெய்ய ‘PayPM’ மேற்கொண்ட திட்டமிட்ட நடவடிக்கையாகும். #DemonetizationDisaster

Thiru. Rahul Gandhi Press Meet
காங்கிரஸ் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என விளக்குகிறார் தலைவர் ராகுல் காந்தி.

Bharat Jodo Yatra
LIVE: Bharat Jodo Yatra | Desom to Chalakudy | Ernakulam to Thrissur | Kerala #BharatJodoYatra #இந்திய_ஒற்றுமை_பயணம்

Rahul Gandhi rowing boat
கேரள மக்களின் கலாச்சாரத்தை தெரிந்துகொள்ளும் விதமாக கேரளத்தில் நேற்று தலைவர் ராகுல் காந்தி படகு சவாரியில் கலந்து கொண்டார். #இந்திய_ஒற்றுமை_பயணம் #BharatJodoYatra

Bharat Jodo Yatra
ஏராளமான இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் எல்லா துறைகளிலும் இருந்து மக்கள் வந்து திரு ராகுல் காந்தியை சந்திக்கிறார்கள். இவர் தான் இந்தியாவை பாதுகாக்க கூடியவர்... - தலைவர் திரு கே.எஸ். அழகிரி #BharatJodoYatra #இந்திய_ஒற்றுமை_பயணம் 🇮🇳

LIVE: Shri Rahul Gandhi resumes Padyatra from Scott Christian College in Nagercoil
LIVE: Shri Rahul Gandhi resumes Padyatra from Scott Christian College in Nagercoil

Live
முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவிடத்தில் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்கள் அஞ்சலி செலுத்தினார்.

Bharat Jodo Yatra
வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, ஏழ்மை, வெறுப்பரசியல் என இவை அனைத்தும் நமது இந்தியாவின் கனவை அழித்து வருகிறது. ஆகவே வளமான, வளர்ச்சியான, சமூக நல்லிணக்கமான இந்தியாவை கட்டமைக்க ஒருங்கிணைவோம். இந்திய ஒற்றுமை நடைப்பயணத்திற்கான நேரமிது. நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் முக்கியம்.

தலைவர் கே. எஸ். அழகிரி அவர்களின் சுதந்திர தின செய்தி. #HappyIndependenceDay
தலைவர் கே. எஸ். அழகிரி அவர்களின் சுதந்திர தின செய்தி. #HappyIndependenceDay

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் திரு.ST.ராமசந்திரன்MLA அவர்களது தலைமையில் நடைபெற்ற 75வது சுதந்திர தின பவளவிழா பாதயாத்திரை 🙏

TNCC Protest
பாஜக அரசின் மக்கள் விரோத போக்கால் தொடர்ந்து உயர்ந்து வரும் விலைவாசி உயர்வை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்கள் தலைமையில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் கவர்னர் மாளிகை முன்பு போராட்டம்.

Protest against price rise
பாஜக அரசின் மக்கள் விரோத போக்கால் தொடர்ந்து உயர்ந்து வரும் விலைவாசி உயர்வை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்கள் தலைமையில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் கவர்னர் மாளிகை முன்பு போராட்டம்.

காந்தியின் வழிதோன்றல்!! நேருவின் கொள்ளு பேரன்!! எதிர்கால இந்தியா !! இந்தியர்களின் ஒரே நம்பிக்கை அன்பு தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🙏 திரு.ராமசுப்பு ராம் ExMLA மாவட்ட தலைவர் புதுக்கோட்டை தெற்கு மாவட்டம்

meeting
meeting

Congress Protest
நேரலை : ஆளுநர் மாளிகை முன்பு தமிழக காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

TNCC President Thiru KS Alagiri Press Meet
நேரலை : பத்திரிகையாளர் சந்திப்பு நேஷனல் ஹெரால்டு பொய் வழக்கில் தலைவர் ராகுல்காந்தி அவர்களை மூன்றாம் நாளாக பழிவாங்கும் நோக்குடன் அமலாக்கத்துறை நடத்தும் விசாரணையை கண்டித்தும், தலைநகர் தில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலக முகப்பில் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது கண்மூடித்தனமாக காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்த போது. சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை முன்னிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

அஞ்சவும் மாட்டோம். அடிபணியவும் மாட்டோம்.
அஞ்சவும் மாட்டோம். அடிபணியவும் மாட்டோம். #IndiaWithRahulGandhi

India With Rahul Gandhi
அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி மீது போய் வழக்கு போட்டு மிரட்ட நினைக்கும் மோடியின் பாசிச அரசின் போக்கை கண்டித்து காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம். அஞ்சவும் மாட்டோம். அடிபணியவும் மாட்டோம். #IndiaWithRahulGandhi

TNCC President KS Alagiri Press Meet
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்களின் பத்திரிக்கையாளர்சந்திப்பு #RahulGandhi #NationalHeraldCase #CongressFights

கொலை குற்றவாளிகளுக்கு விடுதலை உண்டு என்று தெரிந்து கொண்ட தினம் 💔

காங்கிரஸ் தலைவர்களை இழிவாக பேசி வரும் சீமானுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எச்சரிக்கை.
காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் திரு.கு செல்வபெருந்தகை MLA, கரூர் பாராளமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி ஆகியோர் இன்று காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களை சந்தித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்(UAPA) கீழ் கைதுசெய்ய வேண்டும் என்று புகார் அளித்தனர். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.