IMK DELHI Videos

Click to enable sound Next

Other IMK DELHI videos

*ஹலால் முத்திரை என்பது அறிவிக்கப்படாத இந்தியாவிற்கு எதிரான பொருளாதார போர்* 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉 *இந்துக்களின் முதல்வர் தமிழ்த்திரு அர்ஜூன் சம்பத் அவர்கள் நீண்ட நாள் கோரிக்கை ஹாலால் முத்திரை தடை செய்யப்பட வேண்டும் என்பது உத்தரபிரதேச யோகி ஆதித்யநாத் அரசு ஹாலாலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை இந்து மக்கள் கட்சி- தமிழகம் வரவேற்கிறது* *ஆம் ஹலால் முத்திரை என்பது அறிவிக்கப்படாத இந்தியாவிற்கு எதிரான பொருளாதார போர், எனவே இந்தியா முழுவதும் ஹாலால் முத்திரை தடை செய்யப்பட வேண்டும் என்பதே இந்து மக்கள் கட்சி- தமிழகம் நீண்ட நாள் கோரிக்கை** 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉 *ஹாலால் முத்திரை குறித்து இந்தியாவில் பலருக்கும் புரிதல் இல்லை என்பது உண்மையே* *பெரும்பாலான மக்கள் ஹாலால் என்றால் உணவுகளில் எதோ ஒரு முறை வழிபாடு என்று நினைக்கிறார்கள் மேலும் ஹாலால் என்றால் உணவு சம்பந்தப

*திராவிட மாயை - ஒரு ஆய்வு* ⚫⚫⚫⚫⚫❗❗❗❗ " *திராவிட மாயை - ஒரு ஆய்வு*" *என்ற புத்தகத்தின் ஆசிரியரின் பெயர் சுப்பு அவர்கள் 'தமிழன் எக்ஸ்பிரஸ்', 'தினமணி' போன்ற பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தவர்* *தமிழ் ஹிந்து இணைய இதழில், "போகப் போகத் தெரியும்" என்ற பெயரில் வெளிவந்த 40க்கும் மேற்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே "திராவிட மாயை - ஒரு ஆய்வு" என்ற இந்நூல்இந்நூல்* *வலைப்பதிவர்களுக்கே உரிய சாமர்த்தியத்துடன் படிப்பவர்களை இழுக்கும் வண்ணம் பல கட்டுரைகளுக்குத் தலைப்புகள் வைத்திருக்கின்றார். உதாரணாமாக*, " *கால்டுவெல்லின் தாயாதிகள்*", " *புறநானூற்றுப் பூனைகள்*" *போன்றவை* *தியாகி நெல்லை ஜெபமணியினஜெபமணி அவர்களின் புத்தகத்தை போலவே, சுப்புவின் இந்தப் புத்தகத்தை படிக்கும்போதும் பல பழைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிகின்றது* *திராவிட இயக்கங்களுக்கு முன்னோடி

*பாஜக ஆட்சியில் அமர்ந்தவுடன் முதல் கையெழுத்து இந்து கோவில்கள் முன் உள்ள கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட கல்வெட்டுகளை அகற்றுவோம்** 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களுக்கு இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பிலே வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்** 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *கடவுள் இல்லை*!*கடவுள் இல்லை* !! *கடவுள் இல்லவே இல்லை* !!! *கடவுளை கற்பித்தவன் முட்டாள்* ! *கடவுளை பரப்பியவன் அயோக்கியன்* ! *கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி ! 🌑🌑🌑🌑🌑🌑🌑🌑 *திருச்சி ஶ்ரீரங்கம் கோவில் முன் சட்ட விரோதமாக கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட கல்வெட்டு மற்றும் ஈவெரா சிலை அகற்றியதாக 2006ல் கருணாநிதி அவர்கள் ஆட்சியில்* *இந்துக்ளின் முதல்வர் தமிழ்த்திரு அர்ஜூன்சம்பத் அவர்களோடு இமக அன்றைய* *பொதுச்செயலாளர்*ஆம்பூர் ஜெய்சங்கர்*, *ப

**அனைவருக்கும் எமது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் இந்துக்ளின் முதல்வர் தமிழ்த்திரு அர்ஜூன்சம்பத் அவர்கள்* 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 *தீபாவளி அன்று ‘கங்கா ஸ்நானம்’ மட்டும் கிடையாது* *அன்று இரண்டு ஸ்நானங்கள் சொல்லியுள்ளது உங்களுக்குத் தெரியுமா*❓ *சனாதன ஹிந்து மதத்தில் பல பண்டிகைகள் உள்ளன ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு புராண வரலாறு உண்டு தனித்தன்மை உண்டு அனைத்து பண்டிகைகளை ஆழ்ந்து பார்த்தால் ஏதாவது ஒரு ஆன்மிகம் கலந்த சமுதாய சிந்தனையும் ஒன்று அடிப்படை ஆதாரமாக இருப்பதை நம்மால் அதில் பார்க்க இயலும்* *எல்லா பண்டிகைகளும் ஒவ்வொரு தேவதா மூர்த்தியை அடிப்படையாக கொண்டிருக்கும் என்பதை நாம் அறிந்ததே. அந்த குறிப்பிட்ட தேவதா மூர்த்திக்கு அன்று விசேஷ பூஜை புனஸ்காரங்கள், நைவேத்யங்கள் சொல்லப்பட்டிருக்கும்* *உதாரணத்திற்கு சிவராத்ரி சிவனை மையமாகவும், வைகு

🧨💥दीपावली के इस पावन पर्व पर, आइए हम सभी दीपो की रोशनी में अपने जीवन को रोशन करें। गणेश जी और माता लक्ष्मी का आशीर्वाद आप सभी पर बना रहे। आपको और आपके प्रियजनों को💥🧨 🙏🏻दीपावली की हार्दिक शुभकामनाएं!🙏🏻

*இந்து மக்கள் கட்சி-தமிழகம் சார்பிலே கோவையில் நேற்று தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி 50 லட்சும் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *தமிழகத்தில் தற்போது மதுவால் அழிந்து வரும் குடும்பங்கள் அதிகம் ஆகி கொண்டே வருகிறது சமீபத்தில் கள்ள சாராயம் குடித்து இருபத்தி மூன்று பேர் மரணம் என மதுவால் மரணங்கள் அதிகரித்து வருகிறது* *எதிர் கட்சிகளாக திமுக இருந்த போது தமிழக மக்களிடையே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வோம் என்று இன்றைய தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் கூறினார்கள் மேலும் திமுக எம்.பி. திருமதி கனிமொழி அவர்கள் தமிழகத்தில் இளம் விதவைகள் பெருகி வருவது வேதனையாக உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார்கள்** *தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகின்றன மதுக

*மக்கள் நலன் சார்ந்த நீங்க என்ன தான் கேள்வி கேட்டீங்க* ❓ *இந்து மட்டுமே தமிழன்* *இந்து மக்கள் கட்சி இந்து தமிழர்க்கான கட்சி* *ஊடக நெறியாளர்கள் எப்போதுமே இந்துக்களின் முதல்வர் தமிழ்த்திரு அர்ஜூன்சம்பத் அவர்களிடம் கேள்விக்கு பதில் விரல் நுனியில் நினைக்க முடியாத மறு நொடியில் வெளியாகும்*💪 🟧🟧🟧🟧🟧🟧🟧🟧 *இந்து மக்கள் கட்சி-தமிழகம்* *இந்துக்களின் முதல்வர்* *தமிழ்த்திரு அர்ஜூன்சம்பத்* *தலைமை ஏற்போம்** 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

*மது நாட்டுக்கு வீட்டுக்கு கேடு* *( வெற்று வாசகம் )* 🚭🚭🚭🚭🚭🚭🚭 *குடியும் ஒரு அரசும் சேர்ந்து ஒரு பொருளாதாரத்தை* (?) *நிலை குலைய வைக்க முடியும் என்றால் அது தமிழகம் தான்** 🚭🚭🚭🚭🚭🚭🚭 *சமீபத்திய சமூக ஊடக வீடியோக்களில் டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்கும் பெண்கள் அதிலும் பள்ளிக் குழந்தைகள் எங்கே இருக்கிறோம்*❓ *ஒரு முறை நான் சுவைத்து விட்டு, பிறகு விட்டு விடுவேன் என்று நினைக்காதே*❗ *நீ விட‌ நினைத்தாலும், மது என்னும் அரக்கன் உன்னை விட மாட்டான்* *மதுவை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது* 🚭🚭🚭🚭🚭🚭🚭 *கவலையை மறக்கக் குடிக்காதே*❗ *கவலையை நீக்க குடும்பத்தின் அன்பு, ஆன்மிகம், ஒழுக்கம், பெரியோர் நட்பு, இயற்கையை ரசித்தல் மற்றும் கடின‌ உழைப்பு போன்றவற்றில் விருப்பம் செலுத்து* *குடி கொண்டாட்டம் அல்ல* 🚭🚭🚭🚭🚭🚭🚭 *வருகிற 6ஆம் தேதி இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பிலே இந்த

*மது நாட்டுக்கு வீட்டுக்கு கேடு* *( வெற்று வாசகம் )* 🚭🚭🚭🚭🚭🚭🚭 *குடியும் ஒரு அரசும் சேர்ந்து ஒரு பொருளாதாரத்தை* (?) *நிலை குலைய வைக்க முடியும் என்றால் அது தமிழகம் தான்** 🚭🚭🚭🚭🚭🚭🚭 *சமீபத்திய சமூக ஊடக வீடியோக்களில் டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்கும் பெண்கள் அதிலும் பள்ளிக் குழந்தைகள் எங்கே இருக்கிறோம்*❓ *ஒரு முறை நான் சுவைத்து விட்டு, பிறகு விட்டு விடுவேன் என்று நினைக்காதே*❗ *நீ விட‌ நினைத்தாலும், மது என்னும் அரக்கன் உன்னை விட மாட்டான்* *மதுவை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது* 🚭🚭🚭🚭🚭🚭🚭 *கவலையை மறக்கக் குடிக்காதே*❗ *கவலையை நீக்க குடும்பத்தின் அன்பு, ஆன்மிகம், ஒழுக்கம், பெரியோர் நட்பு, இயற்கையை ரசித்தல் மற்றும் கடின‌ உழைப்பு போன்றவற்றில் விருப்பம் செலுத்து* *குடி கொண்டாட்டம் அல்ல* 🚭🚭🚭🚭🚭🚭🚭 *வருகிற 6ஆம் தேதி இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பிலே இந்த

*2026 கப்பு முக்கியம் பிகலு* *வெண்ணெய் தொன்னை க்கு ஆதாரம்* *தொன்னை வெண்ணெய் க்கு ஆதாரம்* *ஜோசப் விஜய் வரட்டும் அரசியலுக்கு வந்து இந்த தமிழகத்திற்கு நல்லது செய்யட்டும்** *ஐபிசி தமிழ் வலையொளி நேர்காணல் நிகழ்ச்சியில் இந்துக்ளின் முதல்வர் தமிழ்த்திரு அர்ஜூன்சம்பத் அவர்கள்*👇👇👇👇 https://youtu.be/g6xYu_lScPM?si=BlzZyQKD-pfCIBEb 🟧🟧🟧🟧🟧🟧🟧🟧இந்து மக்கள் கட்சி-தமிழகம்* *இந்துக்களின் முதல்வர்* *தமிழ்த்திரு அர்ஜூன்சம்பத்* *தலைமை ஏற்போம்* 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

*2026 கப்பு முக்கியம் பிகலு* *ஜோசப் விஜய் அவர்கள்* *அரசியலுக்கு இப்பவே வர வேண்டும்* *ஜோசப் விஜய் அவர்கள்* *அரசியலுக்கு வந்தால்* *இந்து மக்கள் கட்சி-தமிழகம் ஆதரவு தெரிவிக்கும்* *அரசே மதுக்கடைகளை திறந்து விற்பனை செய்து வருகிறது இது தான் திராவிட கட்சிகளின் சாதனை அதை ஜோசப் விஜய் எதிர்க்கிறார் அதற்கு இந்து மக்கள் கட்சி-தமிழகம் ஜோசப் விஜய் அவர்களுக்கு தெரிவிக்கும்** *சினிமா என்றாலே தமிழகத்தில் ஒருவித கவர்ச்சி மக்களை ஈர்க்கும் ரசனை இருக்கிறது அந்த காலத்திலே எஸ் எஸ் ஆர் அவர்கள் சொன்னார் கூத்தாடிகளுக்கு வீடே தர மாட்டார்கள் என்ற காலத்தில் இந்த தமிழ் நாட்டையே மக்கள் ஆட்சி அமர வாய்ப்பு கொடுத்த வரலாறு இருக்கிறதே* *தமிழகத்தில் சினிமா என்றாலே ஒருவித மோகம் தமிழக மக்களிடையே இன்னும் இருக்க தான் செய்கிறது** *திரு. ஜோசப் விஜய் மட்டும் அல்ல திரு. ரஜினிகாந்த

*முடிந்தால் என்னை தடுத்துப்பாருங்கள்” என்று பட்டியலின மக்களுடன் கோவில் நுழைவு போராட்டத்தை முன்னெடுத்த திருமகனார் அய்யா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் பிறந்தநாள் இன்று* 🙏 *பட்டியலின மக்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் நுழையக்கூடாது' என்ற ஒரு நிலை ஒரு காலத்தில் இருந்தது* *பின்னர் 1939ல் பெருமகனாரின் தலைமையில் கோவில் நுழைவு போராட்டம் நடந்த பின்னரே அனைத்து சமுகத்தினரும் கோயிலில் நுழைய அனுமதிக்கப்பட்டனர்** *1937 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தமிழகம் வந்த போது, 'பட்டியலின மக்கள் கோயிலுக்குள் நுழைய தடை' என்பதை அறிந்து அதைக் கண்டித்து தானும் 'மீனாட்சியம்மன் கோவிலுக்குள் செல்ல மாட்டேன்' என மறுத்தார். இது காங்கிரஸ்காரர்களிடமும் சலசலப்பை ஏற்படுத்தியது* *இதைத்தொடர்ந்து வழக்கறிஞர் வைத்தியநாதன் தலைமையில், நடைபெற்ற கோவில் நுழைவு

*தமிழகம் ஆன்மீக பூமி மக்கள் ஆன்மீகவாதிகள்* 🟧🟧🟧🟧🟧🟧🟧 *ஆன்மீகத்தில் சாதி மதம் கிடையாது* *இறைவன் இல்லை என்று இந்து மதம் சொல்லாது / இஸ்லாமிய மதம் சொல்லாது / கிருஸ்த்தவ மதம் சொல்லாது இறைவனை வணங்காத எந்த மதமும் இல்லை அனைத்து மதத்தினரும் மக்களும் ஆன்மீகவாதிகளே*** *திக திமுக பேசும் நாத்திகம் இந்து கடவுள்களை மட்டும் பேசும் அது நாத்திகம் அல்ல இந்து மத வெறுப்பு பிரச்சாரம் மற்றும் தமிழக மக்களை முட்டாளாக்கவே முயற்சிப்பது** *இன்றைய காலகட்டத்தில் மக்கள் இதனை ஏற்க்க மாட்டார்கள் உண்மையை மக்கள் உணர்ந்து கொண்டார்கள் மேலும் சமூக வலைதளங்களில் பார்த்து மக்கள் விழிப்புணர்வு பெற்று வருகிறார்கள்** *ஆகையால் திருடராய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போன்றது நாத்திகம் பேசுவது* ‼️ 🟧🟧🟧🟧🟧🟧🟧 *இந்து மக்கள் கட்சி-தமிழகம்* *இந்துக்கள

சீன பட்டாசுகள் மற்றும் அனைத்து சீன தயாரிப்புகளையும் முழுவதுமாக புறக்கணிக்கவும் Total boycott om Chinese crackers and all Chinese products

*திராவிட கொள்கை எல்லாம் திக வில் இருந்து திமுக வந்த போதே திராவிட கொள்கை முடிந்து விட்டது** *திராவிட நாடு கொள்கையும் கைவிடப்பட்டது** *எம்ஜிஆரை மலையாளி என்று சொன்ன போதே திராவிட கொள்கை மற்றும் திராவிடம் செத்து போச்சு* *எம்ஜிஆர் கட்சி தொடங்கி மூகாம்பிகை கோயிலுக்கு போன போதே திராவிட கொள்கை மற்றும் திராவிடத்தை குழி தோண்டி புதைத்து வைத்து விட்டார்** *இல்லாத திராவிட கருத்தியலை வைத்து கொண்ட இந்த திராவிட மாடல் அரசு இன்று மக்களிடையே மிக பெரிய தோல்வியை சந்தித்து வருகிறது** *இந்துக்களின் முதல்வர் தமிழ்த்திரு அர்ஜூன் சம்பத் அவர்கள்** ❤️🙏 🟧🟧🟧🟧🟧🟧🟧 இந்து மக்கள் கட்சி-தமிழகம்* *இந்துக்களின் முதல்வர்* *தமிழ்த்திரு அர்ஜூன்சம்பத்* *தலைமை ஏற்போம்* 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

அர்ஜுன்சமபத் அறிக்கை ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் சிறைச்சாலையில் இருந்து வெளியே வருகிற பொழுது பி.எப்.ஐ நிர்வாகிகளுடன் சேர்ந்து வெளியே வரும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இது குறித்து சிறைத்துறை ஐ.ஜி தரப்பில் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. சிறையில் கருக்கா வினோத் தனி பகுதியில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் பி.எப்.ஐ நிர்வாகிகள் உயர் பாதுகாப்பு தொகுதியில் அடைக்கப்பட்டு இருந்ததாகவும் சிறையில் அவர்கள் சந்தித்துக் கொள்ள வாய்ப்பில்லை! என்று சிறைத்துறை விளக்கம் கொடுத்துள்ளது. ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு கருக்கா வினோத் மற்றும் pfi நிர்வாகிகள் ஒன்றாக வெளியே வரும் காட்சி உண்மையை உலகிற்கு அறிவிக்கிறது. சிறைத்துறை சார்பில் இன்னொரு அறிக்கையும் வெளிவந்துள்ளது இலாக்கா இல்லா

*தேதி : 25-10-2023* *புதன்கிழமை* ==================== *இந்து மக்கள் கட்சி-தமிழகம் *தமிழ்த்திரு அர்ஜூன்சம்பத் அறிக்கை* ❗ *கோரிக்கை மற்றும் புகார் மனு* ∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆ *தமிழக முழுவதும் உள்ள மாநகராட்சி அலுவல்களில் கோரிக்கை மற்றும் புகார் மனு சமர்ப்பிக்கப்படும்* ¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶ பெருநர்===== *சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் அவர்கள்*==== *சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலகம், ரிப்பன் பில்டிங்* *53, ராஜா முத்தையா சாலை, கண்ணப்பர் திடல், பெரியமேடு சென்னை, தமிழ்நாடு 600003* ==================== பொருள்===== *சென்னை பனையூர் தமிழக பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களின் இல்லத்தின் முன்பு வைக்கப்பட்டு இருந்த கொடி கம்பத்தை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறை துணையோடு இரவோடு இரவாக அகற்றியதை இமக வன்மையாக கண்டிக்கிறோம்* ¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶ *அன்புடையீர் வணக்கம்* ------------------------------------- *கடந்த 20ஆம் தேதி வெள்ளிக

*ராஜா ராஜா சோழன் என அழைக்கப்படும் அருண்மொழி வர்மன் சதய விழா* 🚩🚩🚩🚩🚩🚩🚩 *சோழ மக்களுக்காக வாழும் பன்முக திறைமைகொண்ட ராஜாவை பற்றியதே. ஆம், மக்களுக்கு தேவையான நேரத்தில் உதவிக்கரம் நீட்டி, அவர்களுடைய கஷ்டத்தை தன்னுடைய கஷ்டமாக நினைத்து போக்குபவரே ராஜா ராஜா சோழன்* *மக்களிடம் எந்த அளவிற்கு பாசமாக பழகும் தன்மையை கொண்டுள்ளாரோ, அதே போல் எதிரிகளை வீழ்த்துவதிலும் அசாத்தியமான திறமை கொண்டவர். இவர் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோவில் 1000 ஆண்டுகள் கடந்து கம்பீரம்மாக நிமிர்ந்து நிற்கிறது* *இன்றுள்ள தொழில்நுட்பத்தினால் கூட செய்யமுடியாத பல விஷயங்களை 1000 வருடத்திற்கு முன் தன்னுடைய பொற்காலத்தில் செய்து இன்று வரை தனது பெயரை தமிழர்களின் வரலாற்றில் நிலைநாட்டியுள்ளார் அருண்மொழி வர்மன் எனும் ராஜா ராஜா சோழன்* *இந்து மக்கள் கட்சி-தமிழகம்* *இந்துக்களின் முதல்வ

श्री अर्जुन संपत

बरषहिं सुमन देव मुनि बृंदा। जय कृपाल जय जयति मुकुंदा।। बुराई पर अच्छाई की विजय के प्रतीक पर्व, 'विजयादशमी' की हार्दिक शुभकामनाएं। 🙏🚩

*விஜயதசமி பண்டிகையானது தீமையின் மீது நன்மையின் வெற்றியின் நெறிமுறைகளை போதிக்கின்றது. இந்த நாளில், மக்கள் செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்கிறார்கள்** *தீமையின் மீது நன்மையின் வெற்றியைக் குறிக்கிறது. ராமர் லங்காவின் அரக்கன் ராவணனை இந்த நாளில் தோற்கடித்தார் எனவும் ஒன்பது நாட்கள் நீடித்த கடுமையான போருக்குப் பிறகு மா துர்கா மகிஷாசுரனை வென்றதாகக் கூறுகிறது** *விஜயதசமி பண்டிகையின் முக்கியத்துவத்தை விளக்கும் ஏராளமான வரலாறுகள் உள்ளன. தசரா என்பது ராமாயணத்தை ஒட்டி வட இந்தியாவில் கொண்டாடப்படுகின்றது* *விஜயதசமி என்பது பெரும்பாலும் ஆன்மீக வளர்ச்சியைக் குறிக்கும். நாம் ஒவ்வொருவரும் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான மோதலில் ஈடுபட்டுள்ளோம், இந்த எதிர்மறையை சமாளிக்க நாம் கடுமையாக உழைக்க வேண்டும்** 🟧🟧🟧🟧🟧🟧🟧🟧 *இந்த

*தமிழர்களுக்கு/இந்துகளுக்கு/ அனைவருக்கும் இந்து மக்கள் கட்சி- தமிழகம் சார்பிலே இந்துக்ளின் முதல்வர் தமிழ்த்திரு அர்ஜூன்சம்பத் அவர்கள் சார்பிலும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்*** 📙📙📙📙📙📙📙📙 *சரஸ்வதி தேவியே அனைத்து கலைகளுக்கும் தெய்வமாக விளங்குகிறாள்****🙏 *வெள்ளை ஆடையோடு வெந்தாமரையில் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவியை எவர் ஒருவர் வணங்குகிறாரோ அவரால் அனைத்து கலைகளையும் எளிதில் கற்க முடியும்****🙏 *சரஸ்வதி காயத்ரி மந்திரம்**=== *ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே* *பிரஹ்மபத்ன்யை ச தீமஹி* *தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்* *பொது பொருள்**===== *மனிதர்களுக்கு பேசும் திறன் கொடுத்த தேவியே, பிரம்ம தேவனின் பத்தினியே, நான் அனைத்திலும் சிறந்து விளங்க எனக்கு அருள்புரிய வேண்டுகிறேன் கலைவாணி தாயே****🙏 📙📙📙📙📙📙📙📙 *இந்து மக்கள் கட்சி-தமிழகம்* *இந்துக்களின் முதல

*ஈவெரா வை எதிர்த்து தான் திமுக உருவானது* 🙂 *திக வை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்டது தான் திமுக கட்சி* 😀 *பக்கம் பக்கமாக உள்ளது ஈவெரா திமுக வை விமர்சனம் செய்தது திமுக ஈவெரா வை விமர்சனம் செய்தது உண்மை வரலாறு அது தான்*😀 🟧🟧🟧🟧🟧🟧🟧 *இந்து மக்கள் கட்சி-தமிழகம்* *இந்துக்களின் முதல்வர்* *தமிழ்த்திரு அர்ஜூன்சம்பத்* *தலைமை ஏற்போம்******* 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

பிரச்சார பாடல் வெளியீடு உச்சநீதிமன்றம் காவேரி ஆணைய உத்தரவுகளை மதிக்காமல் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும்! வருகிற 14-ஆம் தேதி அன்று டெல்டா விவசாயிகளுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும்! அர்ஜுன்சம்பத் அழைக்கிறார்!