UniSmart UK

International Higher Education Consultancy. World Class Career Guidance, Mentoring and Recruitment

08/10/2023

ஐக்கிய இராச்சியத்தில் பட்டப்பின் படிப்பு கற்கைகளை மிகக் குறைந்த கட்டணத்தில் மேற்கொள்வதற்கான அதிசிறந்த வாய்ப்பு – மூன்று (3) மாதங்களில் பயணம்
January/ February 2024 intake
MSc, MBA, MA, LLM and MPhil

MSc, MBA, MA, LLM மற்றும் MPhil கற்கை நெறிகளை உலக பிரசித்திபெற்ற ஐக்கிய இராச்சிய பல்கலைக்கழகங்களில் மிகக்குறைந்த கட்டணங்களில் புலமைப்பரிசில்களோடு மேற்கொள்வதற்கும் பட்டப்பின் படிப்பு நிறைவில் இருவருட WORK PERMIT களை பெற்றுக்கொள்வதற்குமான மிகச் சிறந்த வாய்ப்பை UNISMART UK (International Education Consultants) மற்றும் SUSSEX CAMPUS கல்வி நிறுவனம் வழங்குகின்றது.

ஜனவரி, பெப்ரவரி 2024 semester யில் தொடங்கும் கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்படுகின்றன.

இலங்கைப் பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகளும், இலங்கையிலுள்ள ஏனைய சர்வதேச பல்கலைக்கழகங்களிலுள்ள பட்டதாரிகளும் இவ்வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ளலாம்.

ஆங்கில தேர்ச்சிப் பரீட்சைகளான IELTS, TOEFL போன்றவை இல்லாமலும் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்றவர்களும், சாதரண தரத்தில் ஆங்கிலத்தில் Distinction சித்திகளை பெற்றவர்களும், ஆங்கில தேர்ச்சி பரீட்சைககள் இல்லாமலேயே கற்கை நெறிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பை இந் நிறுவனம் வழங்குவதுடன், ஆங்கில தேர்ச்சிப் பரீட்சைக்கான தேர்ச்சி பயிற்சிகளையும் வழங்குவது குறிப்பிடத்தக்கது
நூறு சதவீத விசா பெறுகை விகிதத்துடன் (100% Visa Success Rate) வெற்றிகரமாக இயங்கி வரும் UNISMART UK & SUSSEX CAMPUS நிறுவனம் இலங்கையில் 1/3, 147, காலி வீதி , தெஹிவளையில் (கொன்கோர்ட் திரையரங்கு அருகாமையில்) , தலைமை அலுவலகத்தையும், கல்வி வளாகத்தையும் கொண்டு இயங்கி வருவதோடு கல்முனைக்கிளையினை கல்முனை நகர மத்தியில், இல 58, லலீதா மாடிக்கட்டிடம், பிரதான வீதியில் கொண்டிருக்கிறது.
கல்விச்சேவையையும் சமூக சேவையையும் இலக்காகக் கொண்டு, மிகுந்த குறைந்த செலவில் , நம்பகரமான வகையில் செயற்படும் இந் நிறுவனம், UK, USA, Canada , New Zealand , Australia மற்றும் European Union நாடுகளில் 250 மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட, நியமிக்கப்பட்ட முகவர்களாக செயற்படுகின்றது.

மேலும், இலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் in-class மற்றும் online பாட நெறிகள் மூலம் Student Visa/Work Visa விற்கு தேவையான ஆங்கில (IELTS, TOEFL, PTE, LanguageCert & Skills for English) பரீட்சைகளுக்கான வகுப்புகள் மற்றும் கல்வி ஆலோசனைகளை அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்கள் மூலம் இலவசமாக வழங்கி வருகின்றது. பாடநெறி பயிலும் மாணவர்கள் எத்தனை முறை முயற்சிக்க வேண்டி வந்தாலும், அவர்கள் சித்தி அடையும் வரை இப்பாடநெறிகள் முற்று முழுவதுமாக இலவசமாகவே நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரசித்தி பெற்ற கௌரவமிக்க Russell Group பல்கலைக்கழகங்களுக்குக்கூட இந்நிறுவனம் மாணவர்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.பொறியியல், விஞ்ஞானம், சட்டம், கலை,முகாமைத்துவம் உட்பட அனைத்து கல்வித்துறைகளுக்கும் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு வருடத்தில் பல INTAKE களை வழங்கக்கூடியதாக இந்நிறுவனம் உள்ளது.

இந்நிறுவனத்தின் தலைவரான Dr (Eng) A.M.I Sadhique அவர்கள் ஒரு விண்வெளி விஞ்ஞானியும், விண்வெளி அமைப்பு பொறியியலாளரும் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர், உலகப் பிரசித்திபெற்ற SUSSEX UNIVERSITY இல் பட்டப்பின் முதுமாணி மற்றும் கலாநிதி பட்டங்களை விண்வெளி ஆராச்சித்துறையில் பெற்றுள்ளதுடன் அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் செயற் பட்டார், மேலும் Portsmouth பல்கலைக்கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராகவும் கடமையாற்றுகிறார்.

தங்களிடம் வரும் ஒவ்வொரு மாணவர்களையும் அவர்களது கல்விப்புலம் , ஆங்கிலப்புலம், தொழிற் பின்புலம் போன்றவற்றை மிக்க கூர்மையாக ஆராய்ந்து அவர்களுக்கு பொருத்தமான வெற்றி பெறக்கூடிய கல்விக் கற்கை நெறிகளை, 250 இற்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் 25,000 மேற்பட்ட பாடநெறிகளிலிருந்து தெரிவு செய்வதுடன் அவர்களுக்குத் தேவையான மேலதிக ஆலோசனைகளை, சர்வதேச தரத்தில் இந் நிறுவனம் மாத்திரமே இலங்கையில் வழங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்தின் வெற்றிக்கு இந்நிறுவனத்தின் தலைமைத்துவத்திற்கு சர்வதேசத்தில் இருக்கின்ற அனுபவமும் அங்கீகாரமே முதற்காரணங்களாக இருக்கின்றன. அதுமட்டுமின்றி மாணவர்களின் கல்வித்திறன், தொழிண்வான்மைகேற்பான ஆவணத் தயாரிப்பு, நேர்த்தியான சுயவிபரக்கோர்வை (Profile) மற்றும் பொருளாதார வசதிகேற்ப பொருத்தமான பல்கலைக்கழகங்களில் மாணவர்களை சேர்ப்பதில் இந் நிறுவனத்தில் அதிகாரிகள் திறமையாகவும் கவனமாகவும்செயற்படுவது ஆகியவை காரணமாக இந்நிறுவனம் நூறு வீதம் (100℅) Success Record பெறுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்வதற்கு இன்றே அழையுங்கள்

தொடர்புகளுக்கு
+94 779697226
+94 758022512
+44 7502173410
www.uni-smart.uk

UniSmart UK International Higher Education Consultancy.

World Class Career Guidance, Mentoring and Recruitment

24/09/2023
22/09/2023

🌟 Job Opportunity Alert! 🌟

Join our team as a Receptionist cm Admin Officer at our SUSSEX CAMPUS, Colombo. We're looking for 02 enthusiastic individuals to be part of our dynamic team.
Requirements:

✨ Excellent IT & PR skills
Don't miss out on this immediate opportunity with an attractive salary package!
For more details and to apply, please contact us:
📞 Call: 0779697226
📧 Email: [email protected]
Take the first step towards a rewarding career with us! 💼🌐

UniSmart UK International Higher Education Consultancy.

World Class Career Guidance, Mentoring and Recruitment

Colombo SUSSEX CAMPUS IELTS 16/09/2023

Follow this link to join my WhatsApp group:

Colombo SUSSEX CAMPUS IELTS WhatsApp Group Invite

Kalmunai IELTS class 16/09/2023

Follow this link to join my WhatsApp group:

Kalmunai IELTS class WhatsApp Group Invite

Kandy IELTS class 16/09/2023

Follow this link to join my WhatsApp group:

Kandy IELTS class WhatsApp Group Invite

Puttalam IELTS 16/09/2023

Follow this link to join my WhatsApp group:

Puttalam IELTS WhatsApp Group Invite

16/09/2023

Aliyuthuman Sadhique is inviting you to a scheduled Zoom meeting.

Topic: FREE IELTS CLASS - SUSSEX CAMPUS / UNISMART UK
Time 8.00 Pm Sri Lanka
Time: Sep 16, 2023 03:30 PM London

Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/75384068021?pwd=V29itAaWihC0fy6Wk7EN8ALbtk3t6J.1

Meeting ID: 753 8406 8021
Passcode: 8dfH8U

15/09/2023

FREE IELTS
INDUCTION CLASS

*16th of September 2023*

Time : 8 PM Sri Lanka Local Time
(3.30 PM British Summer Time)

Guest Lecturer
Dr.(Eng).A.M.I SADHIQUE
Chairman

09/09/2023

Congratulations on you A/L results!

07/09/2023

ஐக்கிய இராச்சியம் (UK), ஐக்கிய அமெரிக்கா (USA), கனடா, அவுஸ்திரேலியா , நியூஸிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சர்வதேச பல்கலைக்கழகங்களில் கற்பதற்கான சந்தர்ப்பத்தை மிகக் குறைந்த செலவில் வழங்குகிறார்கள் UNISMART UK (International Education Consultants) மற்றும் SUSSEX CAMPUS கல்வி நிறுவனத்தினர்.

கடந்த இரண்டு தசாப்தங்களாக ஐக்கிய ராஜ்ஜியத்தில் இலங்கையையும் , ஏனைய ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளையும் சேர்ந்த மாணவர்களின் உயர்கல்விக்கான முற்று முழுவதுமான ஆலோசனை சேவைகளை வழங்கி வருவதுடன், தொழில் வாய்ப்புகளையும் வழங்கி, UK இல் வெளிநாட்டு மாணவர்களின் வாழ்வை இலகுபடுத்தும் சேவைப் பணிகளை மேற்கொண்டு வருபவரும், ஐக்கிய இராச்சிய பல்கலைக்கழகங்களில் பொறியியல் துறை விரிவுரையாளராக திகழ்கின்றவரும், கல்வியாளரும் , ஐக்கிய இராச்சியத்தின் Sussex பல்கலைக்கழக Sussex Innovation Centre இல் அமைந்துள்ள UniVirtuoso UK ltd (T/A UNISMART UK) நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான Dr (Eng) A.M.I Sadhique, (Bsc Eng. Electrical & Electronic Engineering - Peradeniya), MSc (Satellite communication & Space systems - Sussex), PhD (Space communication Engineering - Sussex)), MIET, MIEEE அவர்களின் தலைமையில் UNISMART UK (International Education Consultants) மற்றும் SUSSEX CAMPUS கல்வி நிறுவனம் ஆகியவை இயங்கி வருகின்றன.

நூறு சதவீத விசா பெறுகை விகிதத்துடன் (100% Visa Success Rate) வெற்றிகரமாக இயங்கி வரும் UNISMART UK & SUSSEX CAMPUS நிறுவனம் இலங்கையில் 1/3, 147, காலி வீதி , தெஹிவளையில் (கொன்கோர்ட் திரையரங்கு அருகாமையில்) , தலைமை அலுவலகத்தையும், கல்வி வளாகத்தையும் கொண்டு இயங்கி வருவதோடு கல்முனைக்கிளையினை கல்முனை நகர மத்தியில், இல 58, லலீதா மாடிக்கட்டிடம், பிரதான வீதியில் கொண்டிருக்கிறது.
கல்விச்சேவையையும் சமூக சேவையையும் இலக்காகக் கொண்டு, மிகுந்த குறைந்த செலவில் , நம்பகரமான வகையில் செயற்படும் இந் நிறுவனம், UK, USA, Canada , New Zealand , Australia மற்றும் European Union நாடுகளில் 250 மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட, நியமிக்கப்பட்ட முகவர்களாக செயற்படுகின்றது. மேலும், இலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் in-class மற்றும் online பாட நெறிகள் மூலம் Student Visa/Work Visa விற்கு தேவையான ஆங்கில (IELTS, TOEFL, PTE, LanguageCert & Skills for English) பரீட்சைகளுக்கான வகுப்புகள் மற்றும் கல்வி ஆலோசனைகளை அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்கள் மூலம் இலவசமாக வழங்கி வருகின்றது. பாடநெறி பயிலும் மாணவர்கள் எத்தனை முறை முயற்சிக்க வேண்டி வந்தாலும், அவர்கள் சித்தி அடையும் வரை இப்பாடநெறிகள் முற்று முழுவதுமாக இலவசமாகவே நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரசித்தி பெற்ற கௌரவமிக்க Russell Group பல்கலைக்கழகங்களுக்குக்கூட இந்நிறுவனம் மாணவர்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.பொறியியல், விஞ்ஞானம், சட்டம், கலை,முகாமைத்துவம் உட்பட அனைத்து கல்வித்துறைகளுக்கும் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு வருடத்தில் பல INTAKE களை வழங்கக்கூடியதாக இந்நிறுவனம் உள்ளது.

இந்நிறுவனத்தின் தலைவரான Dr (Eng) A.M.I Sadhique அவர்கள் ஒரு விண்வெளி விஞ்ஞானியும், விண்வெளி அமைப்பு பொறியியலாளரும் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர், உலகப் பிரசித்திபெற்ற SUSSEX UNIVERSITY இல் பட்டப்பின் முதுமாணி மற்றும் கலாநிதி பட்டங்களை விண்வெளி ஆராச்சித்துறையில் பெற்றுள்ளதுடன் அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் செயற் பட்டார், மேலும் Portsmouth பல்கலைக்கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராகவும் கடமையாற்றுகிறார். தங்களிடம் வரும் ஒவ்வொரு மாணவர்களையும் அவர்களது கல்விப்புலம் , ஆங்கிலப்புலம், தொழிற் பின்புலம் போன்றவற்றை மிக்க கூர்மையாக ஆராய்ந்து அவர்களுக்கு பொருத்தமான வெற்றி பெறக்கூடிய கல்விக் கற்கை நெறிகளை, 250 இற்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் 25,000 மேற்பட்ட பாடநெறிகளிலிருந்து தெரிவு செய்வதுடன் அவர்களுக்குத் தேவையான மேலதிக ஆலோசனைகளை, சர்வதேச தரத்தில் இந் நிறுவனம் மாத்திரமே இலங்கையில் வழங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்தின் வெற்றிக்கு இந்நிறுவனத்தின் தலைமைத்துவத்திற்கு சர்வதேசத்தில் இருக்கின்ற அனுபவமும் அங்கீகாரமே முதற்காரணங்களாக இருக்கின்றன. அதுமட்டுமின்றி மாணவர்களின் கல்வித்திறன், தொழிண்வான்மைகேற்பான ஆவணத் தயாரிப்பு, நேர்த்தியான சுயவிபரக்கோர்வை (Profile) மற்றும் பொருளாதார வசதிகேற்ப பொருத்தமான பல்கலைக்கழகங்களில் மாணவர்களை சேர்ப்பதில் இந் நிறுவனத்தில் அதிகாரிகள் திறமையாகவும் கவனமாகவும்செயற்படுவது ஆகியவை காரணமாக இந்நிறுவனம் நூறு வீதம் (100℅) Success Rate பெறுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்வதற்கு இன்றே அழையுங்கள்
தொடர்புகளுக்கு
+94 779697226
+94 758022512
+44 7502173410
www.uni-smart.uk

மிகக் குறைந்த செலவில், சர்வதேச பல்கலைக்கழகங்களில் கற்பதற்கான வாய்ப்பு 03/09/2023

https://www.jaffnamuslim.com/2023/09/blog-post_93.html?m=1

மிகக் குறைந்த செலவில், சர்வதேச பல்கலைக்கழகங்களில் கற்பதற்கான வாய்ப்பு ஐக்கிய இராச்சியம் (UK), ஐக்கிய அமெரிக்கா (USA), கனடா, அவுஸ்திரேலியா , நியூஸிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய  நாடுகளில் ....

02/09/2023

FREE IELTS
Speaking, Reading, Listening and writing

Join Now !!!

0779697226 , 0112727222

Photos from UniSmart UK's post 28/08/2023

ஐக்கிய இராச்சியம் (UK), ஐக்கிய அமெரிக்கா (USA), கனடா, அவுஸ்திரேலியா , நியூஸிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சர்வதேச பல்கலைக்கழகங்களில் கற்பதற்கான சந்தர்ப்பத்தை மிகக் குறைந்த செலவில் வழங்குகிறார்கள் UNISMART UK (International Education Consultants) மற்றும் SUSSEX CAMPUS கல்வி நிறுவனத்தினர்.

கடந்த இரண்டு தசாப்தங்களாக ஐக்கிய ராஜ்ஜியத்தில் இலங்கையையும் , ஏனைய ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளையும் சேர்ந்த மாணவர்களின் உயர்கல்விக்கான முற்று முழுவதுமான ஆலோசனை சேவைகளை வழங்கி வருவதுடன், தொழில் வாய்ப்புகளையும் வழங்கி, UK இல் வெளிநாட்டு மாணவர்களின் வாழ்வை இலகுபடுத்தும் சேவைப் பணிகளை மேற்கொண்டு வருபவரும், ஐக்கிய இராச்சிய பல்கலைக்கழகங்களில் பொறியியல் துறை விரிவுரையாளராக திகழ்கின்றவரும், கல்வியாளரும் , ஐக்கிய இராச்சியத்தின் Sussex பல்கலைக்கழக Sussex Innovation Centre இல் அமைந்துள்ள UniVirtuoso UK ltd (T/A UNISMART UK) நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான Dr (Eng) A.M.I Sadhique, Bsc Eng.Electrical & Electronic Eng. Peradeniya), Msc (Satellite communication & Space systems Sussex), PhD (Space communication Engineering - Sussex), MIET,MIEEE அவர்களின் தலைமையில் UNISMART UK (International Education Consultants ) மற்றும் SUSSEX CAMPUS கல்வி நிறுவனம் ஆகியவை இயங்கி வருகின்றன.

நூறு சதவீத விசா பெறுகை விகிதத்துடன் (100% Visa Success Rate) வெற்றிகரமாக இயங்கி வரும் UNISMART UK & SUSSEX CAMPUS நிறுவனம் இலங்கையில் காலி வீதி 1/3, 147, தெஹிவளையில் ( கொன்கோர்ட் திரையரங்கு அருகாமையில்) , தலைமை அலுவலகத்தையும், கல்வி வளாகத்தையும் கொண்டு இயங்கி வருவதோடு கல்முனைக்கிளையினை கல்முனை நகர மத்தியில், இல 58, லலீதா மாடிக்கட்டிடம், பிரதான வீதியில் கொண்டிருக்கிறது.
கல்விச்சேவையையும் சமூக சேவையையும் இலக்காகக் கொண்டு, மிகுந்த குறைந்த செலவில் , நம்பகரமான வகையில் செயற்படும் இந் நிறுவனம், UK, USA, Canada , New Zealand , Australia மற்றும் European Union நாடுகளில் 250 மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட, நியமிக்கப்பட்ட முகவர்களாக செயற்படுகின்றது. மேலும், இலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் in class மற்றும் ஒன்லைன் பாட நெறிகள் மூலம் Student Visa/Work Visa விற்கு தேவையான ஆங்கில (IELTS, TOEFL, PTE, LanguageCert & Skills for English) பரீட்சைகளுக்கான வகுப்புகள் மற்றும் கல்வி ஆலோசனைகளை அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்கள் மூலம் இலவசமாக வழங்கி வருகின்றது. பாடநெறி பயிலும் மாணவர்கள் எத்தனை முறை முயற்சிக்க வேண்டி வந்தாலும், அவர்கள் சித்தி அடையும் வரை இப்பாடநெறிகள் முற்று முழுவதுமாக இலவசமாகவே நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரசித்தி பெற்ற கௌரவமிக்க Russell Group பல்கலைக்கழகங்களுக்கூட இந்நிறுவனம் மாணவர்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.பொறியியல், விஞ்ஞானம், சட்டம், கலை,முகாமைத்துவம் உட்பட அனைத்து கல்வித்துறைகளுக்கும் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு வருடத்தில் பல INTAKE களை வழங்கக்கூடியதாக இந்நிறுவனம் உள்ளது.

இந்நிறுவனத்தின் தலைவரான Dr (Eng) A.M.I Sadhique அவர்கள் ஒரு விண்வெளி விஞ்ஞானியும், விண்வெளி அமைப்பு பொறியியலாளரும் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர், உலகப் பிரசித்திபெற்ற SUSSEX UNIVERSITY இல் பட்டப்பின் முதுமாணி மற்றும் கலாநிதி பட்டங்களை விண்வெளி ஆராச்சித்துறையில் பெற்றுள்ளதுடன் அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் செயற் பட்டார், மேலும் Portsmouth பல்கலைக்கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராகவும் கடமையாற்றுகிறார். தங்களிடம் வரும் ஒவ்வொரு மாணவர்களையும் அவர்களது கல்விப்புலம் , ஆங்கிலப்புலம், தொழிற் பின்புலம் போன்றவற்றை மிக்க கூர்மையாக ஆராய்ந்து அவர்களுக்கு பொறுத்தமான வெற்றி பெறக்கூடிய கல்விக் கற்கை நெறிகளை, 250 இற்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் 25,000 மேற்பட்ட பாடநெறிகளிலிருந்து தெரிவு செய்வதுடன் அவர்களுக்குத் தேவையான மேலதிக ஆலோசனைகளை, சர்வதேச தரத்தில் இந் நிறுவனம் மாத்திரமே இலங்கையில் வழங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்தின் வெற்றிக்கு இந்நிறுவனத்தின் தலைமைத்துவத்திற்கு சர்வதேசத்தில் இருக்கின்ற அனுபவமும் அங்கீகாரமே முதற்காரணங்களாக இருக்கின்றன. அதுமட்டுமின்றி மாணவர்களின் கல்வித்திறன், தொழிண்வான்மைகேற்பான ஆவணத் தயாரிப்பு, நேர்த்தியான சுயவிபரக்கோர்வை (Profile) மற்றும் பொருளாதார வசதிகேற்ப பொருத்தமான பல்கலைக்கழகங்களில் மாணவர்களை சேர்ப்பதில் இந் நிறுவனத்தில் அதிகாரிகள் திறமையாகவும் கவனமாகவும்செயற்படுவது ஆகியவை காரணமாக இந்நிறுவனம் நூறு வீதம் ( 100℅) Success Rate பெறுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்வதற்கு
இன்றே அழையுங்கள்
தொடர்புகளுக்கு

+94 779697226
+94 758022512
+44 7502173410

www.uni-smart.uk

13/08/2023

🎉 UniSmart UK and Sussex Campus Launching Ceremony 🎉

You're invited to join us at the grand launching ceremony of UniSmart UK and Sussex Campus, an exciting event that marks the beginning of a new chapter in international education and endless possibilities.

Date: 14th August 2023 (Monday)
Time: 5:30 PM

🌐 We are thrilled to present our distinguished guest speaker:
Dr. (Eng). A. M. I. SADHIQUE

BSc Eng. (Electrical & Electronic Eng. Peradeniya)
MSc (Satellite Communications & Space Systems Sussex)
PhD (Space Communications Engineering - Sussex)
MIET, MIEEE
Dr. Sadhique brings a wealth of knowledge and experience in the field of space communications engineering, making this event a unique opportunity to learn and connect.

Join us in celebrating this momentous occasion, as we offer:

🚀 Endless possibilities for academic and personal growth.
🌍 International exposure that expands your horizons.
📍 Event Details:
Date: 14th August 2023 (Monday)
Time: 5:30 PM

📞 Contact Information:
🇱🇰 Sri Lanka:

0779697226
0112727222
0758022512
UK:

+44 7502 173410
🏢 Address:
Sussex Campus Colombo Centre,
1/3, 147, Galle Road,
Dehiwala, Sri Lanka

Don't miss out on this incredible opportunity to be part of the launch of UniSmart UK and Sussex Campus. Experience the excitement of studying abroad and g*ining an international education.



See you there! 🎓🌟

06/08/2023

🎓 Study Abroad 🌍 Uni Smart UK 🌟

📚 Pursue your dream education in the UK, USA, Canada, Australia, and New Zealand with Uni Smart UK! 🌟

🌐 Explore endless possibilities and international exposure. Connect with us today! 🚀

🇱🇰 Sri Lanka: 0779697226, 0112727222, 0758022512
🇬🇧 UK: +44 7502 173410

27/01/2023

Hello everyone,

Sharing a good news. We got a visa for one of our candidates yesterday. This is the third visa in the last three weeks we have got.

These three visas have been for Mr H. U. From Kandy (based in Qatar) for MSc Civil and Structural Engineering at Liverpool University, Mr R.H. From Kalmunai (based in Dubai) for MSc Software Engineering at Kingston University and Mr T. K. From Colombo for MSc Management at Middlesex University. These are for the January/February intake and do not include previous visas.

We wish them well in their travel to UK.

Thanks and regards,

UniSmart UK

17/01/2023

UniSmart UK is led by senior UK university academics with more than 20 years of university teaching and consulting experience.

Want your school to be the top-listed School/college in Brighton?
Click here to claim your Sponsored Listing.

Address


UNIVIRTUOSO UK LTD (T/A UNISMART UK), Sussex Innovation Centre, University Of Sussex
Brighton
BN19SB

Other Educational Consultants in Brighton (show all)
SSZ go abroad SSZ go abroad
Line Id: Boomerangss
Brighton, BN14ER

✈️เรียนต่อตปท/สมัครทุนกับ SSZ

ScarcePeople Consulting ScarcePeople Consulting
Brighton, BN37BD

ScarcePeople Consulting

English StudyTrips English StudyTrips
Brighton

OUR UNIQUE SERVICE MAKES ENGLISH LANGUAGE LEARNING EASY

Maths With Simi Maths With Simi
Brighton

Experienced and qualified Maths teacher. KS2, KS3, (I)GCSE, A level and IB Maths. Helps students g*i

Bearla International Studies Bearla International Studies
Brighton, BN1

International Student Recruitment specialists

Where4kids Where4kids
Brighton, BN

Individual tutoring assistance to children from 4 - 12 years. Support, advice, seminars and workshops for parents and teachers.