Pain free acupuncture-Laser zone

pain free acupuncture-Laser zone is created by Dr A Kumaraprabhu India's number 1 laser acupuncture practisoner.

Awards winner, provide lot of satisfied patients. join with pain free acupuncture-Laser zone and get unlimited earning opportunity.

27/08/2022
Hair regrowth - Bald head 06/08/2022

Hair regrowth - Bald head https://easykart.biz/products/hair-regrowth-bald-head

Hair regrowth - Bald head we deliver a quality product with quality packing and shipping on time to our honorable customers. On our site, we delivering the first quality of product to our clients which are directly purchased from farmers and full organic products. we encouraging needy people who are facing to reach customers...

24/06/2021

உங்களுக்கு அடிக்கடி மூட்டுகளில் வலி அல்லது பிடிப்புக்கள் ஏற்படுகிறதா? அப்படியெனில் உங்கள் எலும்புகள் பலவீனமாக உள்ளதென்று அர்த்தம்.

மனித உடலின் அடித்தளமே மனித எலும்பு அமைப்பு தான்.

அது தான் உடலியக்கம் மற்றும் உறுப்புக்களின் பாதுகாப்பு போன்ற பல்வேறு முக்கிய செயல்பாடுகளை ஆதரிக்கிறது.

மேலும் எலும்பு அமைப்பு தான் இரத்த செல்களின் உற்பத்திக்கும், கனிமச்சத்துக்களின் சேமிப்பு போன்றவற்றிற்கு பொறுப்பாக உள்ளது.

எலும்புகள் தான் முக்கிய உறுப்புக்களான மூளை, இதயம், நுரையீரல் போன்றவற்றிற்கு பாதுகாப்பை அளிக்கிறது.

அத்தகைய எலும்பு அமைப்பானது மோசமான டயட், உடற்பயிற்சியின்மை, நோய்த்தொற்றுகள், பரம்பரை போன்றவற்றால் பாதிக்கப்படக்கூடும்.

எலும்புகள் பலவீனமாக ஆரம்பிக்கும் போது, சிறு வேலைகளைக் கூட செய்ய முடியாத அளவில் துன்பத்தை உணரக்கூடும்.

எலும்புகளின் வலிமையை அதிகரிக்க கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் உண்போம்.

ஆனால் உங்கள் எலும்புகள் வேகமாக வலிமையடைய வேண்டுமானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு பானத்தை தினமும் பருகி வாருங்கள்.

செய்முறை:

* ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பாலை ஊற்றி சூடேற்றி, இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்பு அந்த பாலில் எலும்பு வலுவாக்கும் பவுடரை சேர்த்து, தேன் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து பருக வேண்டும்.

* இந்த பானத்தை தினமும் காலை உணவு உட்கொண்ட பின் பருக வேண்டும்.

Website: https://easykart.biz/
Mobile (whatsapp): 8189909451

05/06/2021

இயற்கையாகவே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்திருங்கள் மற்றும் கோவிட்19 தொற்றுநோயைத் தடுக்குங்கள்.

உங்களுக்கு இருமல், தொண்டை வலி, காய்ச்சல், உடல் வலி, தலைவலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால், தயவுசெய்து எங்களை இலவச தொலைபேசி ஆலோசனைக்கு அழைக்கவும்.

தொடர்ச்சியான சோர்வு மற்றும் மூட்டு வலி உள்ளிட்ட பிந்தைய கோவிட் சிக்கல்களை நிர்வகிக்கவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.

குறிப்பு, உங்களுக்கு மூச்சுத் திணறல் அல்லது சர்க்கரை, ரத்த கொதிப்பு, இதய நோய் போன்ற பிற நோய்களால் அவதிப்பட்டாலும், தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள கோவிட் சிறப்பு மருத்துவமனைக்கு உடனடியாகச் செல்லுங்கள்

மேலும் விபரங்களுக்கு:
மொபைல்: 8189909451
வெப் சைட்: painfreeacupuncture.in

29/05/2021

வைரஸ் காய்ச்சல்: அறிகுறிகள், சிகிச்சை மற்றும் தடுப்பு!!

காலநிலை மாறும் போது பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும். அதில் ஒன்று தான் வைரஸ் காய்ச்சல். வைரஸ் காய்ச்சல் வந்தால், கடுமையான உடல் வலி, அரிப்புக்கள் மற்றும் தலைவலியை உணரக்கூடும். மேலும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் நோயெதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். இதற்கு சரியான சிகிச்சையை மேற்கொண்டு வந்தால் சீக்கிரம் குணப்படுத்திவிடலாம்.

அறிகுறிகள்:-

*காய்ச்சல்

*மிகுந்த சோர்வு

* கடுமையான உடல் வலி

* இருமல், தொண்டைப்புண்

* கடுமையான தலை வலி

* வயிற்றில் வலி

* மூக்கடைப்பு

* தோல் தடித்தல்

சிகிச்சை:-

வைரஸ் காய்ச்சல் வந்தால், அவற்றை உண்டாக்கும் வைரஸ் செல்களை தாக்கும். குறிப்பாக சுவாச மண்டலத்தை தான் வைரஸ் காய்ச்சல் வெகுவாக பாதிக்கும். ஒருவேளை வைரஸ் மிகவும் சக்தி வாய்ந்ததெனில், அதனால் நரம்பு மண்டலம் கூட பாதிக்கப்பட்டு, அதனால் தீவிரமான பிரச்சனையையும் சந்திக்கக்கூடும். இதனை சரிசெய்ய, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் வைரஸ் காய்ச்சல்கள் பல வகையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். காய்ச்சலின் அறிகுறிகளை அறிந்த உடனே சிகிச்சை எடுத்து கொள்வது சிறப்பாகும்.

தடுப்பு:-

வைரஸ் காய்ச்சல் தடுப்பது எளிதல்ல, அனால் அதன் மூலம் ஏற்படும் தொற்று நோயை தவிர்க்கலாம். கைகளை சோப்பால் நன்கு கழுவவும், நெரிசலான இடங்களுக்கு செல்வது தவிர்க்கவும், கை கழுவாமல் முகம், வாய், கண்களை தொடாதீர்கள் மேலும் சூடான தண்ணீர் குடிக்கவும்.

இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும் மருந்து பெற்றுச் செல்லுங்கள்.

மேலும் விபரங்களுக்கு:

DR அய்யாசாமி குமாரபிரபு
மகா கிளினிக்- மதுரை
மொபைல்: 8189909451(வாட்சப்)

இது விளம்பரம் அல்ல, ஆலோசனை, மருத்துவம் மற்றும் மருந்து அனைத்தும் இலவசம். நோய் தொற்று ஏற்பட்ட நபர் வர தேவையில்லை, குடும்பத்தினர் அல்லது நன்பர்கள் வந்து மருந்து பெற்று செல்லலாம்.

ஏழை எளிய மக்களுக்கு பயன்பெற இதை செய்கிறேன், உங்களுக்கு இது சரியென தோன்றினால் சேர் செய்யுங்கள். நன்றி.

Acupuncture basics in Tamil (அக்குபங்சர் அடிப்படைகள்): Learn Acupuncture in Tamil (குத்தூசி மருத்துவம் அடிப்படைகள்) (Tamil Edition) 12/05/2021

https://www.amazon.in/dp/B094R1BLYM/ref=cm_sw_r_cp_awdb_91XQDK1DBRF9AQ34PCN8

Acupuncture basics in Tamil (அக்குபங்சர் அடிப்படைகள்): Learn Acupuncture in Tamil (குத்தூசி மருத்துவம் அடிப்படைகள்) (Tamil Edition) Acupuncture basics in Tamil (அக்குபங்சர் அடிப்படைகள்): Learn Acupuncture in Tamil (குத்தூசி மருத்துவம் அடிப்படைகள்) (Tamil Edition) eBook: Ayyasamy, Dr. Kumara Prabhu: Amazon.in: Kindle Store

02/05/2021

Laser Acupuncture Treatment is very effective for your pains. 10 days treatment will give wonderful relic from your pains. For Appointment WhatsApp@ 9443557253.

28/04/2021

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள்.
கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.

2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம்.
மலம் கழிக்க வேண்டும்.
கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.

3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும்
6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள்.
ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.

4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும்,
சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும்.
வந்தால் கட்டுக்குள் இருக்கும்.

5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்
தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள்.
கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.

உணவை நன்றாக மென்று,
பொறுமையாக உண்ணுங்கள்.

6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது.
அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்;
புற்றுநோயை உருவாக்கும்.

7. மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம்,
வாழ்நாளைக் குறைக்கும்.
குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.

8. பிராய்லர் கோழிக்கறி வேண்டாம்.
மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள்.
மது, புகை கூடவே கூடாது.

9. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு
சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.

உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு
அடுத்த திட உணவு கூடாது.

10. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும் சாப்பிடவும்.

11. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.

12. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி, உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???*
தயவு செய்து
*வேர்க்கடலை,*
*பேரீச்சம்பழம்* தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!
*கீரை* வாரம் *3*முறை பருப்புக்கூட்டாகவும்,
*ராகியை*
*சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம்* இருமுறை கொடுக்கவும்!
*ஆப்பிள்,ஆரஞ்சை* விட *பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள்* அதிகம்!
தினமும் சாப்பிடக்கொடுங்கள்!
உங்கள் *மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???*
தயவு செய்து *மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும்* வாங்கிக்கொடுக்கவும்!
தினமும் *5பேரிச்சம்பழம்* குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!
*கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட* வலியுறுத்துங்கள்!
உங்கள் *கணவர்* மீது அதிக அக்கறை கொண்ட *மனைவியா நீங்கள்???*
🚪தயவு செய்து *பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்
🥃 *சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர்* குடிக்கக்கொடுக்கவும்!
*நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை முடிந்த அளவிற்க்கு பயன்படுத்துவோம் *
*இழந்த ஆரோக்கியத்தை* முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் *50%* ஆரோக்கியத்தை மீட்டெடுக்க *நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை* நாம் நம் நடைமுறை வாழ்க்
கையில் பயன்படுத்துவன் மூலம் *சாத்தியமாகும்.*
*இன்றே! முயற்சிப்போம்! *வாருங்கள்!*

இரவு 10,00 மணி முதல் காலை 5,00 மணி வரை
கட்டாயம் உறங்க வேண்டும்... நமது நலனில் என்றும் உங்களுடன்...

✿✿✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்... ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்..✿✿✿....

27/04/2021

Laser Acupuncture Treatment is the best for your uncontrolled diabetes.

27/04/2021

Laser Acupuncture Treatment is good for your uncontrolled diabetes.

09/04/2021

Pain free acupuncture-Laser zone treatment available hair, skin, all kinds of diseases and pains. Rapid relief without side effects.

05/04/2021

Natural hair growth through laser Acupuncture Treatment now available in India. Proven results. For proof photos, WhatsApp@ 8189909451

30/03/2021

Our Coimbatore Franchisee.

20/03/2021

Rapid Hair Growth treatment, proven results.natural hair growth with in 3 months. For more details whatsapp@ 9443557253

20/03/2021

Natural hair growth treatment. Full bald head hair growth within 3 months. Proven results without side effects. For more details whatsapp@ 9443557253

20/03/2021

This hair oil gives rapid Hair Growth. Result is proven. Natural remedy without side effects. For more details whatsapp@ 9443557253

Photos from Pain free acupuncture-Laser zone's post 20/03/2021

Proven results- Hair Growth with in 3 months. For more details whatsapp@ 9443557253.

Photos from Pain free acupuncture-Laser zone's post 19/03/2021

Successful hair growth with in 3 months. Amazing results if you want visit our pain free acupuncture-Laser zone. For appointment whatsapp@8189909451

17/03/2021

Laser acupuncture is the world's best treatment techniques for all kinds of disease.

Want your practice to be the top-listed Clinic in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Chennai
600003

Opening Hours

Monday 9am - 1pm
6pm - 9pm
Tuesday 9am - 1pm
6pm - 9pm
Wednesday 9am - 1pm
6pm - 9pm
Thursday 9am - 1pm
6pm - 9pm
Friday 9am - 1pm
6pm - 9pm
Saturday 9am - 1pm
6pm - 9pm
Sunday 10am - 5pm

Other Medical & Health in Chennai (show all)
BODYFUELZ BODYFUELZ
72, Marshalls Road
Chennai, 600008

Welcome to the official BODYFUELZ page ! Get the latest information about supplements and health tips by connecting with us! www.bodyfuelz.com

Dr Vijeyapall Dr Vijeyapall
856, Poonamalle High Road, Kilpauk
Chennai, 600010

Dr. Vijeyapal is the CEO and medical Director of Herbzalive Multipeciality Ayurveda, a chain of Ayurvedic centers in Chennai, Hyderabad, Musiri and Singapore. He is also a Consul...

Coronis Ajuba Coronis Ajuba
12/02, Tidel Park, 4 Canal Bank Road, Taramani
Chennai, 600113

Coronis Ajuba is a premier global provider of healthcare Revenue Cycle Management (RCM) outsourcing

Contre la prise de poids de S.A.B.A. Contre la prise de poids de S.A.B.A.
No. 23, Narasingapuram Street, Anna Salai, Ritchie St, Chintadripet
Chennai, 600002

Cette page a démarré quand S.A.B.A. a posté sur Facebook la phrase suivante: "aujourd'hui, on ne peut plus grossir dans son coin sans déclencher aussitôt un scandale planétaire". C...

Treat at Home App Treat at Home App
Treat At Home App, No. 7, 2nd Floor, JBM GST Grand, GST Road, Vandalur
Chennai, 600048

India’s Exclusive Home Doctor App!

Medi Offers Medi Offers
921, 13th Main Road, Anna Nagar West
Chennai, 600040

Multivendor E-Commerce B2B portal for medical equipment and devices. Allow procurement specialists to self-serve with fast search, simple navigation, and millions of SKUs at their ...

Nandhavanam Psych services Nandhavanam Psych services
Chennai, 600011

MSc, MPhil in psychology, M.S. in psychotherapy and counselling, 14 years of counselling experience

ethnichealthcareofficial ethnichealthcareofficial
28 19 2a Mylai Ranganathan Street Thanikachalam Road T. Nagar
Chennai, 600017

Ethnic Health Care Natural Fertility Centre For Couples We Treatment For 4446 Diseases According to Ancient Siddha Manuscript

Mohan's Physio First Mohan's Physio First
Rajeshwar Nagar
Chennai, 600116

Physiotherapists assist patients in rehabilitating physical problems caused by illness, injury, disability or aging, through treatment.

Outreachclinic Outreachclinic
Chennai
Chennai, 600041

Directing Patients Towards The Right Destination For Healthcare Needs

DrAcute DrAcute
Chennai, 600064

Page is all about medical facts and awareness to the general people.