Dr G Chandrasekar
Senior consultant Laparoscopic surgeon CS HOSPITAL Chennai. National Governing Council member of Association of surgeons of India. chairman Chennai City .
State HQ secretary Tamilnadu Govt Doctors Association.. Stanlean .
Dhanush as 😍
fans congratulations…
இனிதான தருணம் .
பல தடைகளை தாண்டி
தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக
அகில இந்திய அறுவை சிகிச்சை நிபணர்களின் தேசிய ஆட்சி மன்ற குழு பதிவியில் இருப்பதை பிறவி பயனாக அடைகிறேன் .
Sixth consecutive years as National office bearers of Surgeons association. ASI . Association of Surgeons of India
@top fans as chairman of chennai Association of Surgeons of India - Chennai City Branch
Big shout out to my newest top fans! 💎
Venkat Kannan, Rishi Mukesh
ஒரே நேரத்தில் காலை டிபன் ரெடி …
இரண்டு முட்டை — அப்படியே உடைச்சு ஊத்தி கொஞ்சம் பெப்பர் கொஞ்ம் உப்பு ..
புல் பாய்ல் ரெடி
கொஞ்சம் அரிசி மாவோடு ரவை சேரத்து சின்ன வெங்காயம் மசாலா உப்பு கொஞ்சம் சேர்த்து நல்லா கலக்கி அப்படியே குட்டி ஊத்தப்பம் ரெடி…..
சுட சுட மொறு மொறு காலை டிபன் ரெடி…… தொட்டுக்க ஏதும் இல்லாமலும் சாப்பிடலாம் . சட்னி சாம்பார் இருந்தால் சூப்பர் ❤️👍
அதிக பட்சம் 10 நிமிடம் .😀👍
ராசா தன் ரஜ்ஐயத்தில் மீண்டும் …
பல்வேறு இக்கட்டான காலகட்டத்தை தாண்டி ஆரம்ப காலம் முதல்
பண்ணபுரத்து ராஜய்யா வா கம்யுனிச சித்தாந்த பாடல்களை பாவலரோடு பாஸ்கரரோடு ஆர்மோனிய பெட்டியோடு தெருவில் பாடிய காலம் தொட்டு சிம்பொனிய திருவாசகத்தை பாடிய காலம் வரை .. தம் இணையை இழந்து , தம் உயிரான தாரணியை இழந்து பல இறுக்கத்தில் இருந்த நமது இசை தன் கூட்டிற்கு மீண்டு வந்து பாட ஆரம்பித்துள்ளது . ❤️🙏. .. என்றும் ராசா தான் .. fans Chandrasekar Stanlean Ilayaraja Fans .
நினைவுகள் மட்டுமே நிரந்தரம் .
எது வரை உங்கள் நினைவுகள் பின்னோக்கி செல்லும் . .
இங்கு பல விசயங்கள் சினிமாவை மிஞ்சும் த்ரில்லா போகுது ..
யாரையும் எளிதா நம்ப முடியல..
கை எடுத்து கும்புட்டு் மரியாதையை கிலோ கணக்குல தர்ரானுங்க.. நம்ம முன்னாடி பவ்யமா நின்னு காரியத்தை சாதிக்கிறானுங்க … ஆனா சான்ஸ் கிடைக்குதா பாரத்து காலை செம்மையா வாரி விட்றானுங்க .
உரிமையோடு கோப பட்டா கூட அதோட மதிப்பு இல்ல அதாம்பா . வொர்த் இல்ல ..
எவன் எக்கேடு கெட்டா என்ன?? என்ற மனநிலையில் உள்ளவர்கள் நிம்மதியா இருக்காங்க….
ஆனா… முடிய மாட்டேங்குதே…
மனிதத்திற்கு மதிப்பு சுத்தமா இல்லாம செத்து போச்சு .
“அறம் “ — சுத்தமா இல்லாம போச்சு .
Association of Surgeons of India - Chennai City Branch Association of Surgeons of India Chennai City Branch.
திருச்சியில் நடைபெற்ற எமது தோழமை மாணவர் Dr Kavin அவர்களின் திருமண விழாவிற்கு எம் ஸ்டான்லி மாண செல்வங்களுடன் கலந்து கொண்டது மிகவும் மகிழ்வான தருணம் .
மணமகளும் மணமகனும் நீண்ட ஆயுளுடன் நோய் நொடியில்லாத மகிழ்வான நல் வாழ்விற்கு வாழ்த்துக்கள் .
#மொழிஞாயிறு #பாவாணர் புகழ் போற்றுவோம் . #தமிழால்இணைவோம் #தமிழராய்இணைவோம்
இன்று அறிஞர் அண்ணாவின் நினைவு தின நினைவுகள் . அண்ணாவால் இயற்றபட்ட சட்டங்கள் என்ன ? .. அண்ணா என்றவுடன் ஞாபகம் வருவது @highlight
மயில் போல ..பொண்ணு ஒண்ணு ..
இப்ப மாயமாய் மறைந்தது .
ஆழ்ந்த இரங்கல்கள் . 🙏 @top fans ilayaraja
Pongalo pongal
Best health care at affordable cost.
▶️ Watch this reel https://www.facebook.com/share/r/fvg6A82ztkAxsd9R/?mibextid=FBR330
சென்னை மருத்துவக்கல்லூரி முன்னாள் அறுவை சிகச்சை துறை உதவி பேராசிரியரும் தற்போதய சிறப்பு முதுநிலை மருத்துவ மாணவரும் மக்கள் பணியில் மிகுந்த அக்கரை கொண்டவருமான எமது சக தோழர் மருத்துவர் . மருதுபாண்டியன் அவர்களின் திடீர் மறைவு அனைவரையும் கடும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
அன்னாரின் இழப்பால் வாடும் அவரது மனைவி , பெற்றோர் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஆழந்த இரங்கலை Tamilnadu Govt Doctors Association - TNGDA தமிழநாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பாக, சென்னை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் மறைவிற்கான உண்மை காரணம் விளங்கவில்லை. தகுந்த விசாரணை கண்டு உண்மை அறிய வேண்டுகிறோம் .
சென்னை அரசு டாக்டர்கள் சங்கம் அன்னாரின் மறைவை துக்க நாளாக அறிவித்து அன்னாருக்கு மரியாதையுடன் வீர வணக்கம் செலுத்துகிறது .
Dr G Chandrasekar
HQ secretary
Tamil Nadu Govt Doctors Association.
awareness camps by Association of Surgeons of India, chennai . Regarding this day , offered free screening camp for all bottom case like piles , fissure & fistula . 50% cost free for chennai Maduravoyal . Contact : 📞 7825 855 855. Limited period only🙏 November month offer . consultant General Laser& Laparoscopic surgeon.
மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்.
சுதந்திர போராட்ட தியாகியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் சங்கரய்யா(102) உடல்நலக் குறைவால் காலமானார். அய்யாவின் தியாகத்தை நினைவு கூர்வோம் .
தோழருக்கு செவ்வணக்கம்! வீரவணக்கம்!
கோவில் திருவிழா தெய்வ வழிபாட்டிற்கு அலகு குத்தப்பட்ட இடம் . நாள்பட்ட காயமாக மாறி தற்போது ஆறாத ரணமாக மாறியுள்ளது . இதற்கான சிகிச்சையாக biopsy திசு பரிசோதனை செய்யப்பட்டு வைத்தியம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது . … அலகு கம்பியில் கிருமிகள் தேவையற்ற அழுக்குகள் பழைய இரும்பினால் ஆனாலோ இம்மாதிரி FB reaction நடக்கலாம் TB போன்ற வியாதியும் வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது …… I will update .
https://youtu.be/SuuFnjGccB4?si=PPUm664sqOQ_RnoK
Protein குறைவா இருந்தா உப்பிய வயிறு வரும்... | Dr Chandrasekar | Men | Gym Workout | lifestyle | subscribe to Nakkheeran Nalam: About Nakkheeran Nalam...
Well Equipped & well experienced surgeon - CS HOSPITAL Chennai .
For all poor & middle class people , Best care at affordable cost. . .
Call : 7825 855 855
*IMA - Chennai Greater City *& Kauvery Hospital, Vadapalani*
Cordially invite you to attend the
*CME -IMA*
*GREATER CITY BRANCH*
On 29/10/23 at 6 pm in Hotel : *Ramada Egmore chennai*
_Topic: "Recent Updates in Vascular Surgery*_
*Dr. Manikanda Prabhu S*
Consultant Vascular Surgeon
Topic: "*Robotics in Urology*
*Dr. Aarthy P*
Consultant Urologist
Dr. P.G. Manimegalai *President*
_Dr.G. Chandrasekar_ *Hon.Secretary*
Dr. D. Vaishaly Reddy
*Joint Secretary*
_Dr. Viyango Pandian_
*Finance Secretary*
All are welcome .
Contact:
Mr sabarinath
+9178457 43967
Endoscopic intervention - Upper GI Endoscopy, Colonoscopy and the therapeutic procedures on every Sunday — on appointment basis . .
77th Independence Day wishes to all - CS HOSPITAL, Maduravoyal ,chennai . அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் நாளே உண்மையான சுதந்திர தினம். அதை நோக்கி பயணிப்போம் . இனிய 77வது சுதந்திர தின வாழ்த்துக்கள் Dr ChandraSekar G .
“தமிழ்நாடு’ சொல் அல்ல; தமிழரின் உயிர்!” — ❤️
State Cabinet meeting in Secretariat TN . Tamilnadu Govt Doctors Association - TNGDA Major current issues were discussed Officially . State President, state Gen secretary , Treasurer and other state cabinet members have attended . — TNGDA
Dr G Chandrasekar
State HQ secretary
Tamilnadu Govt Doctors Association.
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the practice
Telephone
Website
Address
Chennai
600106
Opening Hours
Monday | 9am - 5pm |
Tuesday | 9am - 5pm |
Wednesday | 9am - 5pm |
Thursday | 9am - 5pm |
Friday | 9am - 5pm |
Saturday | 9am - 5pm |
Sunday | 9am - 5pm |
Chennai, 600018
Dr. Deepak Subramanian : Senior consultant, Gastroenterologist, Laparoscopic (GI) and Bariatric surg
Chennai, 600017
Dr Santhosh Jacob is backed by 15 years of experience in orthopaedic surgery, Trauma, Ligament Injury repair and hybrid joint replacements.
Centre For Sports Science
Chennai, 600116
Senior consultant, Head of Arthroscopy and Sports Medicine
GEM HOSPITAL, MGR Main Road, Thiruvengadam Nagar, Perungudi
Chennai, 600096
Dr. Pinak Dasgupta is a highly skilled physician who handles several profiles including Colorectal Surgeon, Laparoscopic Surgeon, Robotic Surgeon, Hernia and AWR Specialist, and Pr...
Chennai
Always caring about your health, we are here to help you!
No. 19/39, M, Ground Floor, Sun Plaza, GN Chetty Road, Teynampet
Chennai, 600006
Chennai, 600003
Consultant Surgical Gastroenterologist, Advanced Laparoscopic & Robotic GI Onco Surgeon, Gem Hospital, Chennai
Vascular Speciality Clinic, 21, 1st Street, Indira Nagar
Chennai, 600020
Vascular Speciality Clinic is lead by Senior Consultant Vascular Surgeon Prof. S. Balakumar, with ov
Chennai, 600010
Over 15+ Years of Experience More than 2000 Joint Replacements More than 3000 Arthroscopic Procedure
Flat Number 301/302 . Block 46 B , Bollineni Hillside , Perumbakam
Chennai
Dr Joy varghese Sr. Cons.Neurosurgeon & Endovascular neurosurgeon Apollo Hospitals Chennai INDIA
Kasthuribai Nagar
Chennai, 600020
Coloproctologist & Laparoscopic surgeon.MIRA Healthcare is the only centre for painless,bloodless su
No 32, First Floor, Easwaran Kovil Street, Opposite To Balamurugan Temple, Porur
Chennai, 600116
CLASS specializes in offering the highest standard of medical attention and care for digestive healt