WOW - War Over Weight

Obesity , Weight Reduction , Bariatric Surgery

மஞ்சள் காமாலையைப் பற்றி தெரிந்துக்கொள்வோம் 06/01/2022

மஞ்சள் காமாலையைப் பற்றி தெரிந்துக்கொள்வோம் #மஞ்சள்காமாலை ாக்டர் மாறன் இந்த வீடியோவில் மஞ்சள் காமாலை நோயைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். மஞ்சள் காமாலை ...

Why inspite of exercising and dieting, some people never lose weight? 15/12/2021

Why inspite of exercising and dieting, some people never lose weight? people are intrigued by the fact that some people in their circle eat a lot but they are thin but despite dieting, they do not lose weigh...

இரத்த சோகை இருப்பதை நாமே எப்படி அறிந்து கொள்வது? | Finding the presence of Anemia in Tamil 02/09/2021

இரத்த சோகை இருப்பதை நாமே எப்படி அறிந்து கொள்வது? | Finding the presence of Anemia in Tamil #இரத்தசோகைஒரு மருத்துவரிடம் பரிசோதிப்பதற்கு முன்பே நமக்கு இரத்த சோகை இருக்கிறதா என்பதை நாம் எவ்வாறு அறிந்....

வெள்ளை சர்க்கரையை விட பனை வெல்லம் (கருப்பட்டி) நல்லதா? 01/09/2021

வெள்ளை சர்க்கரையை விட பனை வெல்லம் (கருப்பட்டி) நல்லதா? ்மில் பலர் வெள்ளை சர்க்கரை ஆரோக்கியத்திற்கு மோசமானது என்று நம்புகிறார்கள். அவர்கள் பனை வெல்லத்திற்கோ, .....

இரும்புச்சத்து குறைபாடுள்ள இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க பேரீச்சம்பழங்கள் மட்டும் போதுமா 27/08/2021

இரும்புச்சத்து குறைபாடுள்ள இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க பேரீச்சம்பழங்கள் மட்டும் போதுமா #பேரீச்சம்பழம் ிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்ய இரும்புச்சத்து, வைட்டமின் பி 12, ஃபோலிக் அமிலம் மற்றும் ப...

What is Lactose Intolerance in English? Dr Maran 26/08/2021

What is Lactose Intolerance in English? Dr Maran Intolerance is the indigestion of milk sugar or lactose. The enzyme that is responsible for digesting lactose is lactase and it ...

உடல் சூடு ஒரு நோயா? - Is body heat a disease in Tamil by Dr Maran 19/11/2020

உடல் சூடு ஒரு நோயா? - Is body heat a disease in Tamil by Dr Maran #உடல்சூடுஉடல் சூடாகிறது என்றும், சூட்டு உடல் என்றும் மக்கள் பொதுவாக பேசுகிறார்கள். ஆனால் டாக்டர் மாறன் அப்.....

யோகா செய்த சிலருக்கு ஹெர்னியா மறைவதன் பின்னணி என்ன? | Dr Maran on Hernia | Hernia Surgeon in Chennai 05/11/2020

யோகா செய்த சிலருக்கு ஹெர்னியா மறைவதன் பின்னணி என்ன? | Dr Maran on Hernia | Hernia Surgeon in Chennai #ஹெர்னியா #யோகா யோகா அல்லது வேறு வகையான பயிற்சிகளைச் செய்தபின் அவர்களின் குடலிறக்கம் மறைந்துவிட்டதாக சிலர் கூ....

02/11/2020
Feeling of Being Blessed 06/10/2020

Feeling of Being Blessed In walked a lady with a 6-7 months old infant and an aged man accompanying her. While my mind asked the questions who is the Doctor here and who do I know among the two aduls, the purpose of the visit of the three was indeed adding to the...

Timeline photos 08/05/2020

Eating healthy after bariatric surgery is necessary for an effective weight loss. But adapting to healthier eating habits can be a challenge initially for many patients who have undergone weight loss surgery. Even people who are committed to eating healthy are most left confused on what to eat. Most people ask if they can eat salads after bariatric surgery.

Eating fruits and vegetables are good diet choices as they contain antioxidants, flavonoids, and fiber. Fruits and vegetables can be taken as a salad too. But however, you should be conscious of the fruits and vegetables you include in your salad. Low-carb containing fruits and vegetables should be chosen over high-carb vegetables for your salad. Therefore high carb fruits like banana, mango, dates, raisins, and high carb veggies like potato, corn, sweet potato, etc should be consumed in moderation.

31/03/2020

கோலிசிஸ்டெக்டோமி என்பது பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை ஆகும். பித்தப்பை, கல்லீரல், அல்லது சில சந்தர்ப்பங்களில் கணையம் ஆகியவற்றின் குழாய்களை தடுக்கக்கூடிய கற்கள் அவற்றில் இருக்கும் போது பித்தப்பை அகற்றப்பட வேண்டியது அவசியம் ஆகும். பித்தப்பை அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பையை அகற்றுவது மட்டுமே சிறந்த வழி என்பதை உணர வேண்டும். பித்தப்பை அகற்றப்பட்டவுடன், நீங்கள் நிச்சயமாக சில உணவு பழக்க வழக்கங்களை மாற்றம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. ஏனெனில் நீங்கள் பித்தப்பை இல்லாமல் வாழப் போகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

அதிகப்படியான பித்தத்தை சேமிப்பதில் பித்தப்பை முக்கிய பங்கு வகிக்கிறது. இது கொழுப்பான உணவு வயிற்றுக்குள் இறங்கியவுடன் செரிமான பயன்பாட்டிற்கு தேவைப்படும். பித்தப்பை அகற்றப்பட்டவுடன், அதிகப்படியான பித்தத்தை சேமிக்க உறுப்பு எதுவும் இல்லை. எனவே ஆரோக்கியமான வாழ்க்கை வாழ சில உணவு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு குறைந்த கொழுப்பு மற்றும் அதிக நார்ச்சத்துள்ள உணவு பரிந்துரைக்கப்படுகிறது. கோழிக்கறி போன்ற இறைச்சியை மிதமாக உட்கொள்ளலாம். கீரை, கேரட், கத்திரிக்காய், பச்சை பீன்ஸ், முட்டைக்கோஸ், பீட்ரூட் போன்ற நார்ச்சத்துள்ள காய்கறி உணவுகளை தாராளமாகச் சாப்பிடலாம். இட்லி, தோசை போன்ற அரிசி மற்றும் அரிசி பொருட்களை மிதமாக சாப்பிட வேண்டும். அதிக கொழுப்புள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். நீங்கள் எதைச் சாப்பிட்டாலும், அவற்றை சிறிய பகுதிகளாக ஆக்கி நாள் முழுவதும் சிறுகச்சிறுக சாப்பிடுவதே நல்லது.

13/03/2020
Is intermittent fasting good or bad? 09/02/2020

Is intermittent fasting good or bad? Dr Maran clearly says that intermittent fasting is voluntary giving up of food for a certain period of time in a day or two. He mentio...

Want your practice to be the top-listed Clinic in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


New No : 18, 6th Cross Street, CIT Colony, Mylapore
Chennai
600004

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Other Chennai clinics (show all)
BODYFUELZ BODYFUELZ
72, Marshalls Road
Chennai, 600008

Welcome to the official BODYFUELZ page ! Get the latest information about supplements and health tips by connecting with us! www.bodyfuelz.com

NAV-KIREN (rehabilitation center ) NAV-KIREN (rehabilitation center )
#66 ASHTALAKSHMI NAGAR, 1st Street, ALAPAKKAM
Chennai, 600116

To help n serve people who need treatment for alcohol n drug dependency

Chennai Parkour Chennai Parkour
TS69, Second Floor, SIDCO Industrial Estate, Ekkatuthangal
Chennai, 600032

Chennai Parkour (CPK) provides a Parkour based fitness experience that improves a person's physical and mental health alike through progressive training.

reStore reStore
2/164, East Coast Road, Injambakkam
Chennai, 600041

A not-for profit organic food store. Affordable trust-worthy and 100% chemical free!

ALERT ALERT
Blue Beach Road, Neelankarai
Chennai, 600115

Compassion without awareness is merely an Intention; Compassion with awareness leads to Action

Kilpauk Medical College Alumni Kilpauk Medical College Alumni
Poonamallee High Road, Kilpauk
Chennai, 600010

Kilpauk Medical College is the premier teaching institute in South India that trains hundreds of medical professionals every year. This page is dedicated to KMC Alumni Ass...

Dr. Jayesh V. Sanghvi's NATURE CLINIC Dr. Jayesh V. Sanghvi's NATURE CLINIC
20/1, 1st Street, Wallace Garden
Chennai, 600006

It's a pleasure to welcome you to a world where Homeopathy is for everyone -right from ‘pre-concep

Dr Vijeyapall Dr Vijeyapall
856, Poonamalle High Road, Kilpauk
Chennai, 600010

Dr. Vijeyapal is the CEO and medical Director of Herbzalive Multipeciality Ayurveda, a chain of Ayurvedic centers in Chennai, Hyderabad, Musiri and Singapore. He is also a Consul...

International Kingdom Evangelical Mission International Kingdom Evangelical Mission
21, Street Marys School St, Perambur
Chennai, 600011

We are focussed in equipping, encouraging and motivating young people around the world to live their lives to its fulness through Jesus centered principles.

Treatment Trips Treatment Trips
Chennai, 600054

Treatment Trips is a leading Medical and Health Tourism service provider for Heart Care, Knee Replacement, Hip Replacement, Cosmetic Surgery, Eye Care and Weight Loss Surgery in In...

Coronis Ajuba Coronis Ajuba
12/02, Tidel Park, 4 Canal Bank Road, Taramani
Chennai, 600113

Coronis Ajuba is a premier global provider of healthcare Revenue Cycle Management (RCM) outsourcing

ARUWE ARUWE
Solaiamman Koil Street, Palaiyam Nagar, Ayanavaram
Chennai, 600023

ARUWE – A Day care and Residential Care center for the destitute elderly and Deprived Children from 2000