Bala R Prakash
ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர்|
46 புதூர் ஊராட்சி தலைவர்
தமிழகத்தின் கழகம் ❤️🤍🖤
ஈரோடு நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் ஆற்றல் அசோக் ✌🌱
மாபெரும் கண்டன ஆரப்பட்டம் 04.03.2024 ஈரோடு.
புரட்சித்தலைவர்,புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியுடன்,மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர்,தமிழக எதிர்கட்சித் தலைவர்,தமிழக முன்னாள் முதல்வர் " புரட்சித்தமிழர் " திரு.எடப்பாடி.K.பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கினங்க,தமிழக முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர்,ஈரோடு மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் திரு.K.V.இராமலிங்கம் BA* அவர்கள் தலைமையில்,
விடியா திமுக அரசை கண்டித்து பதவியேற்ற நாளிலிருந்து சட்டம் ஒழுங்கு சீர்கேடு,தமிழக போதை பொருள் கேந்திரமாக மாறி,வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதற்கும்,காரணமான விடிய திமுக அரசை கண்டித்து,
அஇஅதிமுக இளைஞர் பாசறை இளம் பெண் பாசறை,மகளிர் அணி,மாணவர் அணி ஆகிய சார்பு அமைப்புக்களின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை அஇஅதிமுகவின் போராட்டம் தொடரும்!
View on Instagram From Instagram
#அதிமுக
46 புதூரில் எஸ் கே எம் மனவளக்கலை மன்றம் நடத்தும் கலை நிகழ்ச்சி
#எடப்பாடியார்
#எடப்பாடியார்
சாலை நடுவே இப்படி சாலையை உடைத்து கொடி வைக்கும் தைரியம் இவர்களுக்கு எப்படி வருகிறது? ஆளுங்கட்சி என்றால் மாநிலத்தை விலைக்கு வாங்கியவர்களா என்ன? சிறிதளவாவது பொது அறிவு கொண்டவர்கள் இப்படி ஒரு செயலை செய்வார்களா?
ஹெல்மெட் போடாதவர்களை எல்லாம் விரட்டி பிடித்து அபராதம் விதிக்கும் போக்குவரத்து காவல்துறை கண்களில் சாலை நடுவே இருக்கும் ஆபத்தான இந்த கொடி கம்பங்கள் தெரியாதா?
ஏற்கனவே சென்னையில் ஓட்டை ஓடிசலாக கிடக்கும் சாலைகளை சீரமைத்துக் கொண்டு இருக்கும் சென்னை மாநகராட்சிக்கு நல்ல சாலையை ஓட்டை போட்டு நாசமாக்கும் விடியல் திமுக??
#திராவிட_மாடல்
அப்போ!.. ஏதோ ஒரு சம்பவம் இருக்கு? 😅
#திராவிட_மாடல்
அதிமுக விளக்கம் ❤️
அதிமுக எம்எல்ஏ-க்கள் நிர்மலா சீதாராமனை சந்தித்தது ஏன் ?
தேங்காய் விவசாயிகள் விளைந்த பொருளுக்கு விலை கிடைக்காமல் திண்டாடுகிறார்கள்.
அதற்காக நிர்மலா சீதாராமனை சந்தித்தோம்.
ஒரு நாளும் பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை,
கற்பனையிலும் அது சாத்தியமற்றது.
ஒரு காலத்துல சூர்யானு ஒரு நடிகர் வாழ்ந்ததாகவும்,
அவன் முந்தைய ஆட்சில எல்லா பிரச்சனைக்கும் கத்துனதாவும்,
ஆட்சி மாற்றத்துக்கு அப்புறம் காவேரி விஷயத்துல கூட குரல் கொடுக்காமல் தன் மனைவி, மகள்கள் கூட வெளி மாநிலத்தில் பதுங்கிட்டதாகவும் தகவல்...
Click here to claim your Sponsored Listing.
46புதூர் ஊராட்சி தலைவர் குதிரைப்பாளி R.பிரகாஷ்
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் 46புதூர் ஊராட்சி தலைவர் குதிரைப்பாளி R.பிரகாஷ்
Videos (show all)
Category
Contact the public figure
Telephone
Address
46 Pudur
Erode
638002
Erode
Human. A1B+ Life is like a book: what matters is how good it is, not how long it is........! http:
Periyasemur
Erode, 638004
மக்களால் நான் மக்களுக்காக நான் ����
Perundurai
Erode, 638056
கேகேசி பாலு BE, மாநில பொருளாளர், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி.
Erode, 638452
Erode Northern District Secretary, Dhiravida munnetra kazhakam(D.M.K), Ex Secretary of the Union Cor
Erode
ஈரோடு தெற்கு மாவட்ட மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்🖤❤️ என்றும் அண்ணன் உதயநிதி அவர்கள் வழியில் 🏴🚩