KMA Naatu Marunthu Kadai, Kotagiri
Organic Products
உடலுக்கு ஆரோக்கியம் தரும் வரகு-முருங்கை இலை #பொங்கல்_மிக்ஸ்:
#வரகு_பயன்கள்:
* சர்க்கரை அளவை குறைக்கிறது.
* மூட்டுவலியை குறைக்க உதவுகிறது.
* கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண்
நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் உண்டு
* நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும்.
#முருங்கை_இலை_பயன்கள்:
* முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.
* இதில் வைட்டமின்கள் பி , சி, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மேலும் மாங்கனீசு, மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கணிசமாக இருக்கிறது.
* முருங்கை இலையில் பாலாடையை விட 2 மடங்கு புரோட்டீன் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
* முருங்கைக் கீரையில் ஆரஞ்சை விட 7 மடங்கு வைட்டமின் சத்துக்கள் அதிகமாக உள்ளது.
* வாழைப்பழத்தை விட 3 மடங்கு பொட்டாசியம் சத்துக்கள அதிகமாக உள்ளது.
* முருங்கைக் கீரையில் கேரட்டை விட 4 மட்ங்கு வைட்டமின்-ஏ அதிகமாக இருக்கிறது.
* பாலை விட 4 மடங்கு கால்சியம் முருங்கை கீரையில் நிறைந்துள்ளது.
| | | | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
ஆவாரம்பூ சங்க காலம் முதலே பயன்படுத்தி வந்த பூ ஆகும் இதனை மடல் ம ஏறி வந்த தலைவன் சூடிக்கொண்டு வந்து தலைவனை கரம்பிடிக்க வருவதாக கூறப்படுகிறது.
குறிஞ்சிபாட்டில் 99 வகையான மலர்களில் அவரம்பூவும் ஒன்று.
ஆவாரை பூத்திருக்கச் சாவாரை காண்பது உண்டா? என்று பழமொழியும் உண்டு
ஆவாரம்பூ, அதன் சமூலம் அனைத்தும் உடலுக்கு பல வகையான நன்மைகளை அளிக்கவல்லது. தோல் நோய்களில் இருந்து சர்க்கரை நோய் வரை அனைத்திற்கும் மேல்பூச்சாகவும், உட்கொள்ளவும் பயன்படுகிறது.
| See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்:
1. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி இதற்கு உண்டு. ஆன்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் கொண்டது. வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.
2. இதில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது. இரும்புச் சத்து என்றதும், கேழ்வரகு, கீரை போன்றவற்றையே நாடுவோருக்கு சுண்டைக்காயில் அது அதிகம் உள்ளது என்பது புதிய விஷயமாகும்.
3. காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன் , காயங்களையும் , புண்களையும் ஆற வைக்கும்.
4. தையமின், ரிபோஃப்ளேவின், வாய் புண்களையும் சொத்தைப்பல் உருவாவதையும் தடுக்ககூடியது.
5. நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்ககூடியது. பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும், இது உதவும்.
6. சித்த மருத்துவத்தில், சுண்டைக்காயின் பயன்பாடு மிக அதிகம். பல மருந்து தயாரிப்புகளுக்கு இதனை உபயோகிக்கிறார்கள்.
7. பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக ‘அங்காயப் பொடி’ என ஒன்று கொடுப்பார்கள். அதில் முக்கியமானதாக சேர்கக்ப்படுவதே சுண்டைக்காய்தான்.
8.தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி , உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.
For orders:https://dharaniherbbals.in/product.../turkey-berry-thokku
| See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
சித்தர் பாடல் :
உசிலை மரம் :
அள்ளுமந்த நெய்ச்சிக் கழன்மேக நீங்கும் நிதம்
கொள்ளுதயிலக் கறைக்கு கொல்விற்காம் விள்ளுமதி
லோதியடை வானினமென்று ஒன்று குழலேகலிகை
யாதி யாடபிசின்கட் டை .
🔷அரப்பு இலைகள் உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பறிக்கப்படுகிறது. அதன் பயன்பாடுகள் எண்ணற்றவை.
🔷இந்தப் பொடி கண்களுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியாகச் செயல்பட்டு, பொடுகுத் தொல்லையைத் தடுத்து, முடியை கருமையாக்கி, முடியை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றுகிறது.
பயன்பாடு:
🔷இந்த பொடியை தண்ணீரில் கலந்து, மெதுவாக தேய்த்து, பின்னர் தண்ணீரில் கழுவ வேண்டும்.
🔷இந்த அரப்பு தண்ணீருடன் சேர்த்து தலையில் தேய்க்கும் போது, சிகைக்காயை விட அதிக நுரையுடன் தலையில் உள்ள அழுக்குகளை நீக்கித் தூய்மையாக்குகிறது.
🔷தலைமுடியில் வாழும் உயிரினங்களான பேன், ஈர் போன்றவைகளை அகற்றுவதிலும் இந்த அரப்பு துணை புரிகிறது.
🔷தலையில் வரும் பொடுகு போன்ற சில நோய்கள் வராமல் தடுக்கிறது.
🔷பச்சை பொடிகளில் வைட்டமின்கள் A, E மற்றும் C ஆகியவை நிறைந்துள்ளன.
க்ரீன் டீ(GREEN TEA) ☕️:
🔹க்ரீன் டீ (GREEN TEA) பரவலாக அனைவரும் அறிந்த ஒரு பானமாகும்.
🔹இது சூடாக அல்லது குளிர்ச்சியாக எப்படி வேண்டுமானாலும் அருந்த கூடிய பானமாக உள்ளது.
🔹க்ரீன் டீ உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
🔹ஹெல்த்லைன் (Healthline)என்ற தளம் க்ரீன் டீ குறித்து கூறும்போது பூமியில் உள்ள சிறந்த ஆரோக்கியமான பானம் க்ரீன் டீ என கூறியது.
🔹ஏனெனில் இது உடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை அதிகமாக கொண்டுள்ளன.
🔹சர்க்கரை நிறைந்த குளிர்பானங்களை குடிப்பதற்கு பதிலாக தேநீர் குடிப்பது மூலம் கோடை காலத்தில் நமது உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள முடியும்.
For orders: https://dharaniherbbals.in/produ.../premium--green-tea-75-gm
#உளுந்தங்கஞ்சி_நன்மைகள்
முதுகு வலி, இடுப்புவலி இரண்டுமே இருக்காது.
தோல் சுருங்காது
கண்களுக்கு ஆரோக்கியம்
எலும்புகள் தேயாது
பெண்களின் கர்ப்பப்பை வலுபெறும்.
|
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
பருவ கால மாற்றங்களுக்கு ஏற்றது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சளி இருமல் குணமாகும் குரல் வளம் பலமாகும்.
சுவாச கோளாறுகள் நீங்கும்.
கல்லீரலை பலப்படுத்தும்.
செய்முறை
400ml தண்ணீரில் 10 கிராம் பொடியை கலக்கி 200மேல் ஆகா சுண்ட காய்ச்ச வேண்டும்
உபயோகிக்கும் முறை
பெரியவர்களுக்கு 100ml
7 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 50ml
7 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 30ml
| | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
"முயற்சி" - ஒவ்வொருவரும் ஒரு சிறிய முயற்சியினை வாழ்க்கையில் எடுத்துக்கொண்டு இருக்க வேண்டும் ,அதன் முடிவில் வெற்றியோ தோல்வியோ நிச்சயம் கிடைக்கும் ,வெற்றி கிடைத்தால் மகிழ்ச்சி தான் , ஆனால் தோல்வியை தழுவினால் மனம் தளரவிடாமல் முயற்சியை வேறு விதமாக எடுக்க வேண்டும் கண்டிப்பாக முயற்சிக்கான பலன் கிடைக்கும்.
| | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
இதயத்துக்கு ஆரோக்கியத்தை தரும் #ஆவாரம்பூ_டீ- #பயன்கள்:
#மலச்சிக்கல்:
மலச்சிக்கலை நாம் மிகச் சாதாரணமாக விட்டுவிடுகிறோம். ஆனால் இந்த மலச்சிக்கல் தான் பல நோய்கள் உண்டாவதற்கு அடிப்படை காரணமாக அமைகின்றது. ஒரு நாளைக்கு இரண்டு முறை உடலில் இருந்து மலம் வெளியேறினாலே போதும் நம்முடைய உடலில் நோய்கள் அண்டாது.
மலச்சிக்கல் பிரச்சினை இருக்கிறவர்கள் தினமும் இரண்டு வேளை ஆவாரம்பூ டீ போட்டு குடித்தால், இந்த பிரச்சினையே அடியோடு காணாமல் போய்விடும்.
#சருமத்_தொற்றுகளுக்கு:
நம்முடைய சருமத்திலும் பூஞ்சைத் தொற்றுக்கள் உண்டாகும். இதுபோல் உண்டாகிற சரும பூஞ்சைத் தொற்றை சரி செய்ய வேண்டுமென்றால், ஆவாரம்பூ டீ செய்து உள் மருந்தாக குடிக்கலாம்.
#சிறுநீர்த்தொற்று:
ஆவாரம்பூ டீ செய்து குடித்தால் சிறுநீர் பாதையில் உண்டாகும் தொற்று நோய்கள் குணமடையும். உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
இரத்தம் பெருகும். உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். சிறுநீர் கடுப்பு குணமடையும்.
காய்ச்சலுக்கு:
அதிகப்படியான மருத்துவ குணங்கள் கொண்ட ஆவாரம் பூ டீ (avarampoo tea) தினமும் தொடர்ந்து பருகி வந்தால், காலரா மற்றும் டைபாய்டு போன்ற நோய்கள் குணமடையும். தீராத காய்ச்சலும் தீர்ந்து போகும்.
#நீரிழிவு_நோய்:
இப்போதேல்லாம் பலர் சிறு வயதிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, அவதிப்படுகிறார்கள். அப்படி சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்களுக்கு ஆவாரம் செடியினுடைய பட்டையானது சிறந்த தீர்வாக இருக்கும்.
ஆவாரம் பட்டையை வெந்நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்து வர, சர்க்கரை நோய் மட்டுமல்ல, மேகவெட்டு, சிறுநீரில் ரத்தம் கசிதல் ஆகிய பிரச்சினைகளையும் தீர்க்கும்.
இதற்கு காய்ச்சும்போது, பட்டையைப் போட்டு, நன்கு தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீர் பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும்.
#வயிற்றுப்புண் குணமாக:
காய வைத்து பொடி செய்த ஆவாரம் பூ பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிப் பருகி வந்தால், உடல்சூடு, பித்தம், நீர்க்கடுப்பு, அதிக உதிரப் போக்கு ஏற்படுதல், ஒழுங்கற்ற மாதவிலக்கு, குடல்புண், வயிற்றுப்புண் என வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனையையும் இந்த ஆவாரம்பூ டீ (avarampoo tea) குணப்படுத்திவிடும்.
For order: www.dharaniherbbals.in
மூட்டு வலியிலிருந்து நிவாரணம் தரும் #தரணி_ஹெர்பல்ஸ்-ன் முடக்கற்றான் ஆயில்...
சுளுக்கு
ரத்தக்கட்டு
தோள்பட்டை வலி
சிக்கன்குனியா வலி
நரம்பு பிடிப்பு
மூட்டு வலி
முதுகு வலி, ஆகியவற்றுக்கும் சிறந்த திர்வு அளிக்கும்.
For orders: https://www.dharaniherbbals.in/.../balloon-plant-oil-120-ml
See less
— feeling happy in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டு உள்ளது ....
ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.....
-டாக்டர். ஏ.பி.ஜே அப்துல் கலாம்.
| | See less
கோடைகாலத்தை நெருங்கி வரும் நாம் சரியான உணவு முறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
குறிப்பாக, குளிர்ச்சியான உணவுகள் மற்றும் பானங்களை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவற்றுடன் சில பழ வகைகளையும் சேர்த்து கொள்ளலாம். இவை உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளவும், சரும வறட்சி, உடல் வலி, கண் எரிச்சல், நீர்ச்சுருக்கு போன்ற பிரச்சினைகளைத் தடுக்கவும் உதவும்.
| | | | |
காலை மற்றும் மாலை வேளைகளில் உடலும் மனமும் உற்சாகமடைய அருந்துவதற்கு பல பானங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று தேநீர். அதில் ஒரு வகை தான் கிரீன் டீ. தேயிலைகளை அதிகம் ரசாயன முறையில் பதப்படுத்தாமல், இயற்கையான குணங்கள் நீங்காமல் தயாரிக்கப்படுகிறது இந்த கிரீன் டீ இலைகள். சூடான நீரில் கிரீன் டீ தூளை போட்டு, சர்க்கரை கூட கலந்து கொள்ளாமல் கிரீன் டீ பருகுவதே சிறந்தது.
ஆண்களின் முகம் பொலிவு பெற கற்றாழை முக அழகு பொடி...
18 வகை மூலப்பொருட்களை கொண்டது.
ஆண்களின் முகம் பொலிவு பெரும்.
எண்ணெய் சருமத்தை பொலிவு பெறச்செய்யும்...
ரோஜா சோப்பு :
ரோஜா சோப்புகளில் பல அழகு நன்மைகள் உள்ளன. அவை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான்எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.
இந்த சோப்புகள் சுருக்கங்கள் மற்றும் கோடுகளை குறைக்கிறது மற்றும் தோலின் வயதானதை மெதுவாக்கும்.
இது வறண்ட மற்றும் வயதான சருமத்திற்கும் சிகிச்சையளிக்கிறது.
இது நிறமி, சிவத்தல் மற்றும் வீக்கத்தை நீக்குகிறது மற்றும் அனைத்து வகையான தோல் நிறங்களுக்கும் நல்லது.… See more
சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்:
1. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி இதற்கு உண்டு. ஆன்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் கொண்டது. வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.
2. இதில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது. இரும்புச் சத்து என்றதும், கேழ்வரகு, கீரை போன்றவற்றையே நாடுவோருக்கு சுண்டைக்காயில் அது அதிகம் உள்ளது என்பது புதிய விஷயமாகும்.
3. காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன் , காயங்களையும் , புண்களையும் ஆற வைக்கும்.
4. தையமின், ரிபோஃப்ளேவின், வாய் புண்களையும் சொத்தைப்பல் உருவாவதையும் தடுக்ககூடியது.
5. நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்ககூடியது. பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும், இது உதவும்.
6. சித்த மருத்துவத்தில், சுண்டைக்காயின் பயன்பாடு மிக அதிகம். பல மருந்து தயாரிப்புகளுக்கு இதனை உபயோகிக்கிறார்கள்.
7. பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக ‘அங்காயப் பொடி’ என ஒன்று கொடுப்பார்கள். அதில் முக்கியமானதாக சேர்கக்ப்படுவதே சுண்டைக்காய்தான்.
8.தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி , உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.
#சிவப்புசந்தானம்- பயன்கள்
முகத்தில் கரும்புள்ளிகள்.
முக சுருக்கம்
உடல் சுருக்கம்.
தழும்புகள் நீங்கி சுத்தமாகவும் பொலிவுடன் வைத்துக்கொள்ள பயன்படுகிறது மேலும் இது சருமத்திற்க்கு தேவையான ஊட்டச்சத்து அளிக்கிறது.
| |
#புத்துணர்வு கொடுக்கும் #நன்னாரிசர்பத்:
கோடைகாலத்தில் அம்மை, சிறுநீர் எரிச்சல், ரத்த சீதபேதி போன்றவற்றை சரிசெய்யக் கூடிய தன்மை நன்னாரிக்கு உண்டு. நோய் எதிர்ப்பு சக்தி உடையது.
சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாகிறது. பெரியவர் முதல் குழந்தைகள் வரை பயன்படுத்தலாம்.
For orders: www.dharaniherbbals.in
#மதுரை-யின் சிறப்புகளுள் ஒன்றான தாழம்பூ குங்குமம் இப்போது நமது சொந்த தயாரிப்பில் தமிழகமெங்கும்...
திவ்யம் தாழம்பூ குங்குமம்....
# | | #தாழம்பூ
#தன்னம்பிக்கை_ திங்கள்....
வெற்றி என்பது ஓட்டப்பந்தயம் போல, நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் வெற்றி கை மாற காத்திருக்கும். நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு ஒவ்வொரு நொடியும் தாமதிக்காமல் ஓடினால் வெற்றி உங்களை கையில் ஏந்திக்கொள்ள காத்துக்கொண்டிருக்கும்.
வாழ்கை என்பது
ஒரு சந்தர்ப்பம்-நழுவவிடாதிருங்கள்
ஒரு கடமை -நிறைவேற்றுங்கள்
ஒரு லட்சியம்-சாதியுங்கள்
ஒரு சோகம்-தாங்கிக்கொள்ளுங்கள்
ஒரு போராட்டம்-வென்றுகாட்டுங்கள்
ஒரு பயணம்(வழியறிய பயணம்)-நடத்தி முடியுங்கள் _வெற்றி நிச்சயம்
| AustralianOpen | | |
in வாழைப்பூ ஊறுகாய் :
* வாழைப்பூ சாப்பிட்டால் இரத்தத்தில் காணப்படும் அதிக அளவு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கும்.
* #பெண்கள் வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், வயிற்று வலி ஆகியவற்றை போக்கும்.
* வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து இரத்தத்தை சுத்திகரிக்கும். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்றவை வராமல் தடுக்கும்.
* உடல் சூடு குறையும். குடல் புண் ஆறும்.
* மூலக்கடுப்பு, சீதபேதி, மலச்சிக்கல், வாய்ப்புண், செரியாமை, இரத்த மூலம் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும்.
* ஆண்களுக்கு விந்துவை விருத்தி செய்யும்.
* மலட்டுத்தன்மையை போக்கும் சக்தி வாழைப்பூவில் இருக்கிறது.
#நோய்_எதிர்ப்பு_சக்தியை_அதிகரிக்கும்_அருமருந்து
* நிலவேம்பு இலைகள் காய்ச்சலைக் குறைக்கும்; பசி உண்டாக்கும்; உடல் தாதுக்களைப் பலப்படுத்தும். ஆரோக்கியம் தரும்; உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும்.
* பித்த நீர் உடலில் அதிகமானால் உடலில் பல நோய்கள் உருவாகிறது. இதனால் வாந்தி, மயக்கம் உண்டாகும். இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் பித்தம் குறையும்.
* காய்ச்சல் குணமாக நிலவேம்பு முழு தாவரத்தையும் சேகரித்து குடிநீர் செய்து 30 மிலி வீதம் காலை மாலை வேளைகளில் 3 நாள்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
* அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கஷாயத்தை தினமும் இருவேளை அருந்தி வந்தால் தலைவலி நீங்கும். தலையில் நீர்க்கட்டு குறையும். தும்மல், இருமல் போன்றவை ஏற்படாது.
* காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுண்டைக் காய் அளவு நிலவேம்பு இலைப் பசையை காலை மாலை வேளைகளில் காய்ச்சல் தீரும் வரை சாப்பிட்டு வரவேண்டும்.
* தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் நிலவேம்பை காயவைத்து கஷாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும். மேலும் பெண்களுக்கு உண்டான சூதகக் கட்டி, கர்ப்பக் கட்டி, தேவையற்ற நீர் போன்றவற்றை நீக்கும்.
* நிலவேம்பு முழுத் தாவரத்தையும் உலர்த்திப் பொடி செய்து பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். குளிக்கும் போது, தேவையான அளவு நீரில் குழைத்து பசையாக்கி உடலில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்துக் குளிக்க வண்டுகடி, சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.
| | | |
#முடக்கத்தான் - #மருத்துவ_பயன்கள்:
#முடக்கற்றான்இட்லிபொடி
1. முடக்கத்தான் கீரையில் உள்ள சத்துக்கள்
முடக்கத்தான் கீரையில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.மேலும் இதில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.
முடக்கற்றான் சித்தர் பாடல்:
சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
காலைத் தோடுவலியுங் கண்மலமும் சாலக்
கடகத்தானோடிவிடுங் காசினியை விட்டு
முடக்கற்றான் தனை மொழி
-சித்தர் பாடல்
கீழ்பிடிப்பு, கிரந்தி, காரப்பான்,பாதத்தை பிடித்த வாதம் மலக்கட்டு,அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டு ஓடிவிடுமாம்.
| |
உடல் சோர்வை போக்கும் #தரணி_ஹெர்பல்ஸ்-ன் நெல்லிக்காய் பொடி:
நெல்லிக்காய் பொடியை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.
நெல்லிக்காய் பொடியை தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
ரத்த சோகை, உடல் சோர்வுக்கு மருந்து...
நெல்லிக்காய் பொடியை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.
நெல்லிக்காய் பொடியை தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
ரத்த சோகை, உடல் சோர்வுக்கு மருந்து..
For orders: https://dharaniherbbals.in/product-detail/amla-powder
| |
ரோஸ் வாட்டர் பயன்பாடுகள் :
முகத்தைத் தூய்மையாக்கி. சருமத் துளைகளுக்குள் அடைந்திருக்கும் மாசுக்களை வெளியேற்றி சருமத்தைத் தூய்மைப்படுத்துவதில் ரோஸ் வாட்டர் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. ரோஸ் வாட்டரை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும். அதை முகத்தில் நன்கு ஸ்பிரே செய்து கொண்டு, அப்படியே வைத்திருக்க வேண்டும்.
#மழை
FOR ORDER 👇👇👇 :
https://dharaniherbbals.in/product-detail/rose-water-100-gm
#சாதிக்காய்ஊறுகாய்
சாதிக்காய் பயன்கள் :
🔹வயிற்றுப் போக்கு, சீதபேதி குணமாகும்
🔹அஜீரணம் குணமாகும்
🔹குடல்வாயு குணமாகும்
🔹விந்து உற்பத்தியை அதிகரிக்கும்
🔹தோல் வியாதிகள் குணமாகும்
🔹 தசை பிடிப்பை நீக்கும்.
For orders: www.dharaniherbbals.in
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Market
Kotagiri
641217