Nilgiris District Sarvodhaya Sangam,Kotagiri,Johnson square
Nearby shops
Kotagiri, Nilgiris
Alpha Tech Studio
Roseviewstreet
Market
643217
Kotagir
You may also like
Organic Product Shop
பொன்னி பிரவுன் ரைஸ் (கைக்குத்தல் அரிசி), அன்றாடம் உட்கொள்ளும் அரிசியை விட அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்து உள்ளது.
உடல் எடை குறைக்க உதவுகிறது.
தேவையற்ற கொழுப்புகளை நீக்க உதவுகிறது.
மலச்சிக்கலை தடுக்கிறது.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
நாட்டு ரகங்களை பயன்படுத்துவோம், உடல் ஆரோக்கியத்தை பெறுவோம்.
| | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்:
1. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி இதற்கு உண்டு. ஆன்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் கொண்டது. வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.
2. இதில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது. இரும்புச் சத்து என்றதும், கேழ்வரகு, கீரை போன்றவற்றையே நாடுவோருக்கு சுண்டைக்காயில் அது அதிகம் உள்ளது என்பது புதிய விஷயமாகும்.
3. காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன் , காயங்களையும் , புண்களையும் ஆற வைக்கும்.
4. தையமின், ரிபோஃப்ளேவின், வாய் புண்களையும் சொத்தைப்பல் உருவாவதையும் தடுக்ககூடியது.
5. நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்ககூடியது. பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும், இது உதவும்.
6. சித்த மருத்துவத்தில், சுண்டைக்காயின் பயன்பாடு மிக அதிகம். பல மருந்து தயாரிப்புகளுக்கு இதனை உபயோகிக்கிறார்கள்.
7. பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக ‘அங்காயப் பொடி’ என ஒன்று கொடுப்பார்கள். அதில் முக்கியமானதாக சேர்கக்ப்படுவதே சுண்டைக்காய்தான்.
8.தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி , உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.
| See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
வெட்டிவேர் எண்ணற்ற நன்மைகளை சருமத்துக்கு அளிக்கிறது.
சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்க வல்லது .
வறண்ட சருமத்திற்கு தக்க ஈரப்பதத்தை அளிக்கிறது.
முகப்பரு,வயதான தோற்றத்தை சரி செய்கிறது.
| |
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
#மூலிகைகளின்_ராணி- #துளசி
‘மூலிகைகளின் ராணி’ என்று அழைக்கப்படும் துளசி பல நோய்களுக்கு பயனுள்ள தீர்வை தருகிறது. துளசி இலைகளை அப்படியே மென்று சாப்பிடலாம். உலர வைத்து பவுடராக தயாரித்தும் பயன்படுத்தலாம். காபி, டீக்கு மாற்றாக பயன்பாட்டுக்கு வந்திருக்கும் கிரீன் டீ தயாரிப்புகளில் துளசி பிரதானமாக இடம்பிடித்துவிட்டது.
துளசியை பிரதானமாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் டீயை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
சுவாச கோளாறு பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள துளசி டீ பர… See more
#மகில்ஊறுகாய்
மகில் ஊறுகாய் மற்றும் தொக்கு வகைகள்:
முடக்கற்றான்
வாழைத்தண்டு
எலுமிச்சை
இஞ்சி பூண்டு
பிரண்டை
ஜாதிக்காய்
நார்த்தங்காய்
வாழைப்பூ
கறிவேப்பிலை தொக்கு
சுண்டைக்காய் தொக்கு
#முடக்கற்றான்இட்லிபொடி
முடக்கறுத்தான் கீரை சமீப வருடங்களாக மூட்டு வலிக்கு உதவும் மூலிகையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வாத நோய்கள்
மலச்சிக்கல், கரப்பான், கிரந்தி
தோல் நோய்கள்
மூல நோய்
காது வலி
மாதவிடாய் பிரச்சனைகள்.
என எல்லாவற்றிக்கும் தீர்வு அளிக்கிறது.
முகத்திற்க்கு #புத்துணர்ச்சிதரும் #சார்கோல்சோப்பு :
கரித்தூள்(சார்க்கோல்) முகத்தில் உபயோகிக்கும் போது,
முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்கும்,
கிருமி நாசினியாக செயல்படும்.
முகத்திற்க்கு பொலிவு தரும்.
மேலும் சருமத்தில் படிந்துள்ள தேவையற்ற நச்சுகளை நீக்கும்.
for orders: https://dharaniherbbals.in/product.../charcoal-soap-75-gm
| | | See less
இயற்கையாகவே, ஆண்டிமைக்ரோபியல் கற்றாழை முகப்பரு வெடிப்புகளுக்கு காரணமான பாக்டீரியாவைக் கொல்ல உதவுகிறது.
சருமத்தை ஒளிரச் செய்யும் குணங்களுடன் பரு வடுக்களின் தோற்றத்தைக் குறைக்கிறது.
சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் வைத்துகொள்ள பெரிதும் உதவக்கூடியது.
கற்றாழை-யில் ஏராளமான மருத்துவ பண்புகள் உள்ளதால் இதனை சோப்பு ஆக பயன்படுத்தினால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
அவுரி இலை, தமிழகமெங்கும் வளரக்கூடிய மூலிகையாகும் .
அவுரி செடியினை சாயம் தயாரிக்க பயன்படுத்தபடுகிறது ,அதுமட்டுமில்லாமல் அதிக மருத்துவக்குணமுடையது.
வீக்கம், கட்டிகளை குறைக்கவும் ,விஷத்தினை முறிக்கவும் பயன்படுகிறது.
மேலும் இது முடியை கருமையாக்க பயன்படுகிறது .
| | | | | | | … See more
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
#மலைத்தேன் #மருத்துவ_குணங்கள்:
மலைத்தேனில் மூலிகை மருத்துவ குணம் சேர்ந்து இருப்பதால் மருந்து பொருட்களுடன் சேர்ந்து உண்பதற்கு ஏற்றது. பித்தம், வாந்தி, கபம் சம்பந்தமான நோய்கள் வாயுத்தொல்லை, ரத்தத்தில் கலந்துள்ள விஷ அணுக்களை நீக்கி சுத்தம் செய்யக்கூடிய சக்தி தேனுக்கு உண்டு.
பொதுவாக தேனுடன் மருந்துகளை கலந்து கொடுப்பதால் ஜீரண பாதையில் தேன் சேர்த்து தயாரிக்கும் உணவுகள் மருந்து, நீண்ட நாள் கெடுவதில்லை. தேனில் சர்க்கரை சத்து அதிகமாக இருப்பதால் கடும் உழைப்பாளிகள், விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுவோர் அவ்வப்போது தேன் கலந்த பானம் பருகலாம்.
இதனால், உடலில் ஏற்படும் களைப்பு நீங்கும். தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய ரத்த நாளங்களை சீராக விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால், இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும். கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம்.
For orders: https://dharaniherbbals.in/product-detail/wild-honey-250-gm
See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
#மேனியைஅழகாக்கும் தரணி ஹெர்பல்ஸ் -யின் #குப்பைமேனிசோப்பு
குப்பை மேனி இலை கிடைக்க கூடாத பொருளும் அல்ல, இவை எளிதாக கிடைக்க கூடிய பொருளும் கூட என்பதால் இயற்கை அழகை விரும்புபவர்கள் குப்பை மேனியை மேனி அழகாக்க பயன்படுத்தலாம்.
வைட்டமின் சி நிறைந்தது என்பதால் இவை சருமத்தை சுருக்கமில்லாமல் பொலிவாக வைக்க உதவுகிறது.
| | | | | | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
Comments
#கருஞ்சீரகம்
🔶கருஞ்சீரகம்... இந்த மூலிகைத் தாவரம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. சமஸ்கிருதத்தில் `கிருஷ்ண ஜீரகா’, `குஞ்சிகா’, `உபகுஞ்சிகா’, `உபகுஞ்சீரகா’ என்றும், ஆங்கிலத்தில் `Black cumin’, `Small Fennel’ என்றும், இந்தியில் `காலாஜீரா’, `கலோன்ஜி’ என்றும் சொல்வார்கள்.
🔶"இறப்பைத் தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக்கூடியது" என்று இதைக் குறிப்பிட்டிருக்கிறார் நபிகள் நாயகம். யுனானி மருத்துவத்தில் கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அரபு நாடுகளில் இதை உணவில் சேர்த்துப் பயன்படுத்துகிறார்கள். பைபிளிலும் கருஞ்சீரகத்தைப் பற்றியக் குறிப்பு இருக்கிறது.
🔶பயன்கள்:
🔹சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகச் செயல்படும் கருஞ்சீரகம், வீக்கம் தணிக்க உதவும்.
🔹ஆஸ்துமா,
🔹சுவாசப் பிரச்னைகள் நெருங்காமல் உடலுக்கு எதிர்ப்பு சக்தியைத் தரும்.
🔹இதயநோய், புற்றுநோய் போன்றவற்றைக் குணப்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக கருஞ்சீரகம் கருதப்படுகிறது.
🔹இது எலும்பு மஜ்ஜை உற்பத்தியைச் சீராக்கி, புற்றுநோய்க் கட்டிகள் ஏற்படாதபடி பாதுகாக்கும். 🔹குறிப்பாக, கணையப் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
| | | | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
🔸பூலாங்கிழங்கு வெள்ளை மஞ்சள்(White turmeric) என்று சொல்லப்படுகிறது.
🔸இது மஞ்சளை போன்று கிருமி நாசினியாக செயல்படுகிறது.
🔸இது சருமநோய்களுக்கு சிகிச்சையளிக்க செய்யும்.
🔸இஞ்சி மஞ்சள் இரண்டின் குணங்களையும் கொண்டுள்ளது.
🔸இது சருமத்தை மென்மையாக வைத்திருக்கிறது.
🔸முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவற்றையும் தடுக்கும் குணம் கொண்டது.
| | | | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
தேங்காய் பால் சோப்பு:
உடல் ஆரோக்கியத்தை போலவே சரும ஆரோக்கியத்தை பராமரிப்பதும் அவசியம்.
Coconut Milk Soap Benefits for Skin also include working on acne and infection prone skin.
Lauric Acid present in Coconut Milk have anti bacterial and anti fungal properties which keeps the skin infection free.
Coconut milk in soap is very cleansing. It cleanses the skin from inside which helps to avoid excessive dryness.
The antioxidants in coconut milk lower the number of harmful free radicals in your skin.
Coconut milk soap also contains micronutrients such as selenium, iron, copper and zinc, which help to nourish your skin.
Coconut milk is very moisturizing and leaves your skin feeling silky and smooth.
Coconut milk has benefits for all skin types.
# | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
ஆண்களின் முகம் பொலிவு பெற கற்றாழை முக அழகு பொடி...
18 வகை மூலப்பொருட்களை கொண்டது.
ஆண்களின் முகம் பொலிவு பெரும்.
எண்ணெய் சருமத்தை பொலிவு பெறச்செய்யும்...
Place your order here 👇👇👇👇👇 :
https://dharaniherbbals.in/.../aloe-vera-facepack-powder...
| See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
முகப்பருக்களை போக்கும் #முல்தானிமெட்டி
முல்தானி மெட்டி சருமத்தில் வடியும் அதிக எண்ணெய் பதத்தை உறிஞ்சி தெளிவான முகத்தோற்றத்தை அளிக்கும். இதனால் பருக்கள், சருமச் சேதம் வராது.
முகம் பளபளப்பாகும்...
| | |
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
🔷அரப்பு இலைகள் உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பறிக்கப்படுகிறது. அதன் பயன்பாடுகள் எண்ணற்றவை.
🔷இந்தப் பொடி கண்களுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியாகச் செயல்பட்டு, பொடுகுத் தொல்லையைத் தடுத்து, முடியை கருமையாக்கி, முடியை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றுகிறது.
பயன்பாடு:
🔷இந்த பொடியை தண்ணீரில் கலந்து, மெதுவாக தேய்த்து, பின்னர் தண்ணீரில் கழுவ வேண்டும்.
🔷இந்த அரப்பு தண்ணீருடன் சேர்த்து தலையில் தேய்க்கும் போது, சிகைக்காயை விட அதிக நுரையுடன் தலையில் உள்ள அழுக்குகளை நீக்கித் தூய்மையாக்குகிறது.
🔷தலைமுடியில் வாழும் உயிரினங்களான பேன், ஈர் போன்றவைகளை அகற்றுவதிலும் இந்த அரப்பு துணை புரிகிறது.
🔷தலையில் வரும் பொடுகு போன்ற சில நோய்கள் வராமல் தடுக்கிறது.
🔷பச்சை பொடிகளில் வைட்டமின்கள் A, E மற்றும் C ஆகியவை நிறைந்துள்ளன.
சித்த பாடல் :
உசிலை மரம் :
அள்ளுமந்த நெய்ச்சிக் கழன்மேக நீங்கும் நிதம்
கொள்ளுதயிலக் கறைக்கு கொல்விற்காம் விள்ளுமதி
லோதியடை வானினமென்று ஒன்று குழலேகலிகை
யாதி யாடபிசின்கட் டை .
For orders: https://dharaniherbbals.in/.../oil-cake-tree-powder-jar...
# |
| See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
#முகஅழகுபவுடர்
🔶கஸ்தூரி மஞ்சள், துளசி , ரோஸ், பூலாங்கிழங்கு , மரிக்கொழுந்து , வெந்தயம், பச்சைப்பயிறு, சந்தனம், பாதாம் மற்றும் பல மூலிகைகள் கலந்துள்ளது.
🔶இதில் கலந்துள்ள மூலிகைகள் சருமத்திற்கு ஒவ்வொரு நன்மைகளை அளிக்கிறது.
🔸கரும்புள்ளி , கருவளையம் நீங்கும்
🔸 தொடர்ந்து பயன்படுத்தி வர முகத்தில் உள்ள மங்கு நீங்கும்
🔸முகம் மென்மையாகும்
🔸வறட்சி நீங்கி முகம் பொலிவு பெறும்.
🔸இதில் கலந்துள்ள கஸ்தூரி மஞ்சள்,
பூலாங்கிழங்கு கிருமி நாசினியாக செயல்பட்டு
முகப்பரு மற்றும் தேவையற்ற முடிகளை அகற்றும்.
| | | | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
#நெல்லிக்காய்-யில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, முன்கூட்டிய நரையை நிறுத்தவும், உங்கள் இயற்கையான முடி நிறத்தை அதிகரிக்கவும் உதவும்.
#கடுக்காய் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்வைக் கட்டுப்படுத்தவும், பேன்களுக்கு சிகிச்சையளிக்கவும், பொடுகு பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும், நரைத்த முடியை (வெள்ளை முடி) தடுக்கவும் மற்றும் உங்கள் முடியின் இயற்கையான நிறத்தை பராமரிக்கவும் நல்லது.
#நீலிஅவுரி இயற்கை முடி நிறம்.இது முன்கூட்டிய நரையை குணப்படுத்துகிறது மற்றும் தடுக்கிறது.
இது பொடுகுக்கு சிகிச்சையளிக்கிறது மற்றும் உங்கள் தலைமுடியை நிலைநிறுத்துகிறது.
இயற்கையான மூலிகைப் பொடியாகும், இது தலைமுடிக்கு சாயமிடுவது மட்டுமல்லாமல் பொடுகுத் தொல்லையும் தடுக்கிறது மற்றும் உச்சந்தலை மற்றும் முடிக்கு ஊட்டமளிக்கிறது, இது மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
| | See less
#தரணிஹெர்பல்ஸ் -யின்
#பீட்ரூட்மால்ட் - யில்
பீட்ரூட், பாதாம் , முந்திரி, ஏலக்காய் மற்றும் நாட்டுச் சர்க்கரை கலந்துள்ளது .இதில் உள்ள முக்கிய பொருளான பீட்ரூட்-யில் புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து , கால்சியம் மற்றும் எண்ணில் அடங்காத சத்துகள் நிறைந்துள்ளன.
பாதாம்- யில் உள்ள மூலக்கூறுகள் கெட்ட கொழுப்புகளை நீக்குவதற்கும்,ரத்த கொழுப்பை கட்டுப்படுத்தவும் மிகவும் உதவுகிறது, மேலும் முக சுருக்கங்களை நீக்கி இளமையுடன் இருக்க வைக்கும்.
"வாசனை பொருட்களின் அரசி" என்று அழைக்கப்படும் ஏலக்காய்-யும் இந்த மால்ட் யில் சேர்த்துள்ளது.
மொத்தத்தில் இந்த பீட்ரூட் மால்ட் யை பால்-யில் கலந்து குடித்தால் சத்தாகவும் இருக்கும் மிகுந்த சுவையுடனும் இருக்கும்.
| � See less
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் #தரணி_ஹெர்பல்ஸ் #கபசுரகுடிநீர்...
சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீரை சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கபசுரக் குடிநீர் பெரும்பங்காற்றும் எனவும் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். 15-க்கும் மேற்பட்ட பாரம்பரிய மூலிகை பொருட்களை ஒன்றாக சேர்த்து கபசுர குடிநீருக்கான சூரணம் தயார் செய்யப்படுகிறது.
இதில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பொருளும் சளி, இருமல், சிரமமின்றி மூச்சுவிடுதல், ஆகியவைகளுக்கு கை கொடுத்து உதவும் என தெரிவிக்கப்படுகிறது.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் கொடிய வைரஸ்கள் உடலை ஆட்கொள்ள முடியாமல் செய்யலாம் என்பது சித்த மருத்துவர்களின் கருத்தாகும். காயகற்பம் மூலிகைகளை கொண்டு கபசுரக் குடிநீரை பருகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
For orders: https://dharaniherbbals.in/produc.../kabasura-kudineer-50-gm
| |
| | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
தரணி_ஹெர்பல்ஸ்
#அதிமதுரம் உலகெங்கிலும் புதிது புதிதாக நோய்கள் உருவாகி வருகிறது. சித்த மருத்துவம், ஆயர்வேதம் போன்ற முறைகளை நாடி மேலை நாட்டவர்களே நம் நாட்டிற்கு வருகிறார்கள். நமது இந்திய நாடு “மூலிகைகளின் சுரங்கம்” என்று சொன்னால் அது மிகையாகாது. நமது நாட்டில் வளரும் உயிரை காக்கும் மூலிகைகளில் ஒன்று தான் “அதிமதுரம்”.
அதிரமதுரத்தின் பல்வேறு மருத்துவ பயன்கள் குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம். அதிமதுரம் பயன்கள் சுக பிரசவம் பத்துமாதங்கள் வரை குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண்கள் பலரும் சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுக்க விரும்புவார்கள். அதிமதுரம் மற்றும் தேவதாரம் ஆகிய மூலிகை பொருட்களை வகைக்கு 40 கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டு, அவற்றை நன்கு பொடி செய்து, பிறகு சிறிதளவு சூடான நீரில் அப்பொடிகளை நன்றாக போட்டு, கலந்து பிரசவ வலி ஏற்பட்ட பெண்களுக்கு, வலி உண்டானதிலிருந்து இரண்டு முறை மட்டும் கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.
சிலர் காலை உணவுகளை சாப்பிடாததால் வயிறு மற்றும் குடல்களில் அல்சர் புண்கள் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். அதிமதுரப்பொடியை நீரில் போட்டு நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் அரிசி கஞ்சியுடன் அந்நீரை சேர்த்து பருகி வந்தால் வயிறு மற்றும் குடல்களில் இருக்கும் அல்சர் புண்கள் குணமாகும்.
வயிற்றில் ஏற்படும் பிற பிரச்சனைகளுக்கு அதிமதுரத்தை பொடி பதத்தில் சாப்பிடுவது தான் சிறந்த பலனை தரும். மூட்டுவலி பிரச்சனைகள் வாதம் என்பது உடலின் காற்றின் தன்மை அதிகரிப்பதால் உடலின் அனைத்து பகுதிகளிலிருக்கும் மூட்டு பகுதிகளில் வலி உண்டாவதோடு விறைப்புத்தன்மை ஏற்படுகிறது.
அதிமதுர தூள் கலந்த நீரை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் பருகி வந்தால் மூட்டு வலிகள் நீங்கும். உடலின் வாதத்தன்மை அதிகரிப்பை கட்டுக்குள் கொண்டு வரும். சிறுநீரகங்கள் உடலில் சிறுநீரகங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
ஒரு சிலருக்கு சிறுநீரக தொற்று நோய்களால் சிறுநீர்ப்பைகளில் புண்கள் ஏற்படுகிறது. அதிமதுரம் ஊறவைக்கப்பட்ட நீரை அவ்வப்போது அருந்தி வந்தால் சிறுநீர்ப்பையில் இருக்கும் கிருமிகள் அழிந்து, புண்கள் ஆறும். சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதையும் தடுக்கும் என்று சித்த மருத்துவ நூல்கள் சொல்கிறது.
For Order : https://dharaniherbbals.in/product-detail/licorice-powder
| See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
பருப்பு பொடி (மண் கட்டிய துவரை)
Nutrients rich food.
Rich in B-complex vitamins.
Improves heart health.
Helps in digestion.
For Order : www.dharaniherbbals.in
See less
— feeling happy in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
"You can have unbelievable intelligence,
you can have connections,
you can have opportunities fall out of the sky.
But in the end, hard work is the true, enduring characteristic of successful people"
-Marsha Evans
|
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
மூட்டு வலியிலிருந்து நிவாரணம் தரும் #தரணி_ஹெர்பல்ஸ்-ன் முடக்கற்றான் ஆயில்...
சுளுக்கு
ரத்தக்கட்டு
தோள்பட்டை வலி
சிக்கன்குனியா வலி
நரம்பு பிடிப்பு
மூட்டு வலி
முதுகு வலி, ஆகியவற்றுக்கும் சிறந்த திர்வு அளிக்கும்.
For orders: https://www.dharaniherbbals.in/.../balloon-plant-oil-120-ml
உடலுக்கு ஆரோக்கியம் தரும் வரகு-முருங்கை இலை #பொங்கல்_மிக்ஸ்:
#வரகு_பயன்கள்:
* சர்க்கரை அளவை குறைக்கிறது.
* மூட்டுவலியை குறைக்க உதவுகிறது.
* கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண்
நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் உண்டு
* நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும்.
#முருங்கை_இலை_பயன்கள்:
* முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.
* இதில் வைட்டமின்கள் பி , சி, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மேலும் மாங்கனீசு, மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கணிசமாக இருக்கிறது.
* முருங்கை இலையில் பாலாடையை விட 2 மடங்கு புரோட்டீன் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
* முருங்கைக் கீரையில் ஆரஞ்சை விட 7 மடங்கு வைட்டமின் சத்துக்கள் அதிகமாக உள்ளது.
* வாழைப்பழத்தை விட 3 மடங்கு பொட்டாசியம் சத்துக்கள அதிகமாக உள்ளது.
* முருங்கைக் கீரையில் கேரட்டை விட 4 மட்ங்கு வைட்டமின்-ஏ அதிகமாக இருக்கிறது.
* பாலை விட 4 மடங்கு கால்சியம் முருங்கை கீரையில் நிறைந்துள்ளது.
| | See less
தோல்விகளை தாண்டி வெற்றி
ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தோல்வியடையலாம். ஆனால், அவருடைய உண்மையான தோல்வி எப்போது ஏற்படுகிறது என்றால் தோல்வியிலிருந்து மீள முடியாமல் அதிலேயே விழுந்து கிடக்கும்போதுதான். தோல்விகளை கண்டு துவளாமல், ஒவ்வொரு முறையும் தோல்வியை சந்திக்கும்போதும், நம் இலக்குக்கான அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டும். "என்னால் முடியும்" என்று நம்பும் மனிதனால் மட்டுமே வரலாறு படைக்கப்பட்டு வருகிறது.
#மேனியைஅழகாக்கும் தரணி ஹெர்பல்ஸ் -யின் #குப்பைமேனிசோப்பு
குப்பை மேனி இலை கிடைக்க கூடாத பொருளும் அல்ல, இவை எளிதாக கிடைக்க கூடிய பொருளும் கூட என்பதால் இயற்கை அழகை விரும்புபவர்கள் குப்பை மேனியை மேனி அழகாக்க பயன்படுத்தலாம்.
வைட்டமின் சி நிறைந்தது என்பதால் இவை சருமத்தை சுருக்கமில்லாமல் பொலிவாக வைக்க உதவுகிறது.
#தரணி_ஹெர்பல்ஸ்-ன் கருவேலம் பல்பொடி பயன்கள்
கருவேல மரத்தின் உறுதித்தன்மை, அதில் நிறைந்துள்ள தாதுக்கள் மற்றும் உயிர்மச் சத்துக்கள், பல் துலக்கும்போது, வாயில் செயலாற்றி, பல் ஈறு வலி, பல் ஆடுவது, பல் கூச்சம் போன்ற பல் கோளாறுகளை சரி செய்யும் தன்மை மிக்கது.
கருவேலங்குச்சி முன்னோர்கள் இதை கொண்டுதான் பல்துலக்கிவந்தார்கள். நீரிழிவு பாதிப்புக்குள்ளான்வர்கள் அதை கட்டுக்குள் வைக்கமுடியாவிட்டால் உடல் உறுப்புகள் பாதிக்கும் நிலையில் பல்லும் பாதிப்புக்குள்ளாகும். அந்த வகையில் கருவேலம்பட்ட… See more
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் #தரணி_ஹெர்பல்ஸ் #கபசுரகுடிநீர்...
சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீரை சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கபசுரக் குடிநீர் பெரும்பங்காற்றும் எனவும் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
15-க்கும் மேற்பட்ட பாரம்பரிய மூலிகை பொருட்களை ஒன்றாக சேர்த்து கபசுர குடிநீருக்கான சூரணம் தயார் செய்யப்படுகிறது.
இதில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பொருளும் சளி, இருமல், சிரமமின்றி மூச்சுவிடுதல், ஆகியவைகளுக்கு கை கொடுத்து உதவும் என தெரிவிக்கப்படுகிறது.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் கொடிய வைரஸ்கள் உடலை ஆட்கொள்ள முடியாமல் செய்யலாம் என்பது சித்த மருத்துவர்களின் கருத்தாகும்.
காயகற்பம் மூலிகைகளை கொண்டு கபசுரக் குடிநீரை பருகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
✨மகில் இஞ்சி, பூண்டு ஊறுகாய் :
⚡️ஊறுகாய் அனைவருக்கும் சிறந்த பக்க உணவுகளில் ஒன்றாகும். ஊறுகாய் இந்தியாவில், முதன்மையாக தென்னிந்தியாவில் தோன்றியது.
⚡️அவற்றைப் பாதுகாக்க எண்ணெய் மற்றும் உப்பு பயன்படுத்தப்படுகிறது.
⚡️நமக்கு பிடித்த காய்கறிகளை வைத்து ஊறுகாய் செய்யலாம்.
⚡️மகிழ் இஞ்சி பூண்டு இஞ்சி, பூண்டு, இஞ்சி எண்ணெய், கொத்தமல்லி, வெந்தயம், சோம்பு, சீரகம், மிளகு மற்றும் பூண்டு ஆகியவற்றால் செய்யப்பட்ட ஊறுகாய்.
⚡️மகிழ் ஊறுகாய் ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்படுகிறது.
⚡️இஞ்சி மற்றும் பூண்டு இரண்டும் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கிறது, ஆஸ்துமா, பைல்ஸ், கல்லீரலை நச்சு நீக்குகிறது.
⚡️இட்லி, தோசை, சப்பாத்தி அல்லது சாதத்துடன் சாப்பிடலாம்.
| |
இதயத்துக்கு ஆரோக்கியத்தை தரும் #ஆவாரம்பூ_டீ- #பயன்கள்:
#மலச்சிக்கல்:
மலச்சிக்கலை நாம் மிகச் சாதாரணமாக விட்டுவிடுகிறோம். ஆனால் இந்த மலச்சிக்கல் தான் பல நோய்கள் உண்டாவதற்கு அடிப்படை காரணமாக அமைகின்றது. ஒரு நாளைக்கு இரண்டு முறை உடலில் இருந்து மலம் வெளியேறினாலே போதும் நம்முடைய உடலில் நோய்கள் அண்டாது.
மலச்சிக்கல் பிரச்சினை இருக்கிறவர்கள் தினமும் இரண்டு வேளை ஆவாரம்பூ டீ போட்டு குடித்தால், இந்த பிரச்சினையே அடியோடு காணாமல் போய்விடும்.
#சருமத்_தொற்றுகளுக்கு:
நம்முடைய சருமத்திலும் பூஞ்சைத் தொற்றுக்கள் உண்டாகும். இதுபோல் உண்டாகிற சரும பூஞ்சைத் தொற்றை சரி செய்ய வேண்டுமென்றால், ஆவாரம்பூ டீ செய்து உள் மருந்தாக குடிக்கலாம்.
#சிறுநீர்த்தொற்று:
ஆவாரம்பூ டீ செய்து குடித்தால் சிறுநீர் பாதையில் உண்டாகும் தொற்று நோய்கள் குணமடையும். உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
இரத்தம் பெருகும். உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். சிறுநீர் கடுப்பு குணமடையும்.
காய்ச்சலுக்கு:
அதிகப்படியான மருத்துவ குணங்கள் கொண்ட ஆவாரம் பூ டீ (avarampoo tea) தினமும் தொடர்ந்து பருகி வந்தால், காலரா மற்றும் டைபாய்டு போன்ற நோய்கள் குணமடையும். தீராத காய்ச்சலும் தீர்ந்து போகும்.
#நீரிழிவு_நோய்:
இப்போதேல்லாம் பலர் சிறு வயதிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, அவதிப்படுகிறார்கள். அப்படி சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்களுக்கு ஆவாரம் செடியினுடைய பட்டையானது சிறந்த தீர்வாக இருக்கும்.
ஆவாரம் பட்டையை வெந்நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்து வர, சர்க்கரை நோய் மட்டுமல்ல, மேகவெட்டு, சிறுநீரில் ரத்தம் கசிதல் ஆகிய பிரச்சினைகளையும் தீர்க்கும்.
இதற்கு காய்ச்சும்போது, பட்டையைப் போட்டு, நன்கு தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீர் பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும்.
#வயிற்றுப்புண் குணமாக:
காய வைத்து பொடி செய்த ஆவாரம் பூ பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிப் பருகி வந்தால், உடல்சூடு, பித்தம், நீர்க்கடுப்பு, அதிக உதிரப் போக்கு ஏற்படுதல், ஒழுங்கற்ற மாதவிலக்கு, குடல்புண், வயிற்றுப்புண் என வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனையையும் இந்த ஆவாரம்பூ டீ (avarampoo tea) குணப்படுத்திவிடும்.
| |
#நோய்_எதிர்ப்பு_சக்தியை_அதிகரிக்கும்_அருமருந்து
* நிலவேம்பு இலைகள் காய்ச்சலைக் குறைக்கும்; பசி உண்டாக்கும்; உடல் தாதுக்களைப் பலப்படுத்தும். ஆரோக்கியம் தரும்; உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும்.
* பித்த நீர் உடலில் அதிகமானால் உடலில் பல நோய்கள் உருவாகிறது. இதனால் வாந்தி, மயக்கம் உண்டாகும். இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் பித்தம் குறையும்.
* காய்ச்சல் குணமாக நிலவேம்பு முழு தாவரத்தையும் சேகரித்து குடிநீர் செய்து 30 மிலி வீதம் காலை மாலை வேளைகளில் 3 நாள்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
* அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கஷாயத்தை தினமும் இருவேளை அருந்தி வந்தால் தலைவலி நீங்கும். தலையில் நீர்க்கட்டு குறையும். தும்மல், இருமல் போன்றவை ஏற்படாது.
* காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுண்டைக் காய் அளவு நிலவேம்பு இலைப் பசையை காலை மாலை வேளைகளில் காய்ச்சல் தீரும் வரை சாப்பிட்டு வரவேண்டும்.
* தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் நிலவேம்பை காயவைத்து கஷாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும். மேலும் பெண்களுக்கு உண்டான சூதகக் கட்டி, கர்ப்பக் கட்டி, தேவையற்ற நீர் போன்றவற்றை நீக்கும்.
* நிலவேம்பு முழுத் தாவரத்தையும் உலர்த்திப் பொடி செய்து பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். குளிக்கும் போது, தேவையான அளவு நீரில் குழைத்து பசையாக்கி உடலில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்துக் குளிக்க வண்டுகடி, சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.
For orders: https://dharaniherbbals.in/product-detail/nilavembu-kudineer
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் #தரணி_ஹெர்பல்ஸ் #கபசுரகுடிநீர்...
சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீரை சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கபசுரக் குடிநீர் பெரும்பங்காற்றும் எனவும் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். 15-க்கும் மேற்பட்ட பாரம்பரிய மூலிகை பொருட்களை ஒன்றாக சேர்த்து கபசுர குடிநீருக்கான சூரணம் தயார் செய்யப்படுகிறது.
இதில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பொருளும் சளி, இருமல், சிரமமின்றி மூச்சுவிடுதல், ஆகியவைகளுக்கு கை கொடுத்து உதவும் என தெரிவிக்கப்படுகிறது.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் கொடிய வைரஸ்கள் உடலை ஆட்கொள்ள முடியாமல் செய்யலாம் என்பது சித்த மருத்துவர்களின் கருத்தாகும். காயகற்பம் மூலிகைகளை கொண்டு கபசுரக் குடிநீரை பருகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
For orders: https://dharaniherbbals.in/produc.../kabasura-kudineer-50-gm
| |
| |
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Kotagiri