நதி-Nadhi

இயன்றதை இயலாதவர்களுக்கு செய்வோம் 🤝✨️

கண்தானம், உடல் உறுப்பு தானம், இரத்த தானம் செய்வோம்.. 🙏

23/01/2023

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாளில் மக்கள் பணி செய்திட உறுதி ஏற்போம்... 💪🤝

Photos from நதி-Nadhi's post 22/01/2023

கண் தானம் செய்து பிறர் வாழ்வில் ஒளியேற்றி
மக்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தை பெற்றுவிட்டார்...

*திரு.A. குலசேகர பெருமாள் பிள்ளை* (A.K.P பிள்ளை )
Ex. Army, Bsnl (s.s.s )- ஓய்வு

அவரின் ஆசையை நிறைவேற்றி வைத்த அன்னாரின் குடும்பத்திற்கு நம் நதி அமைப்பின் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

இதை ஒருங்கிணைப்பு செய்த நதி அமைப்பின் திரு. ராஜா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

Photos from நதி-Nadhi's post 20/01/2023

மனிதர்கள் இல்லாமல் மரம் வாழ முடியும், மரம் இல்லாமல் மனிதனால் வாழ முடியாது...

2013 -ல் இயற்கையோடு எங்கள் பயணம் தொடங்கிய போது...

Photos from நதி-Nadhi's post 20/01/2023

இந்தியன் ரெட் கிராஸ் உடன் எங்கள் பயணமும்...

உடன் திரு.நடராஜன் - Ex. Headmaster -SLB School..

Photos from நதி-Nadhi's post 18/01/2023

இரத்த பரிசோதனை முகாம் நடத்தி அதன் மூலம் ரத்த தானம் செய்ய விரும்பும் இளைஞர்களை பட்டியல் தயார் செய்து அவசர காலத்தில் ரத்தம் தேவைப்படும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்க... ✨️🤝

16/01/2023

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு..🔥

இனிய திருவள்ளுவர் தின வாழ்த்துக்கள் ✨️😍🙏

#வள்ளுவர்

12/01/2023

National youth day...

# Vivekananda

Photos from நதி-Nadhi's post 10/01/2023

சுதந்திர தின விழாவில் பள்ளி குழந்தைகளுக்கு புத்தக-பை, சீருடை மற்றம் உபகரனங்கள் வழங்கிய போது...✨️😍

உடன் சுசிந்திரம் காவல் ஆய்வாளர் பெருமாள் 🙏, கவுன்சிலர் முத்துகிருஷ்ணன் அவர்கள் தொடங்கிவைத்தார்கள்.. 🤝

நதி அமைப்பின் முதல் நிகழ்ச்சி 2012.... மனமகிழ்ச்சியோடு தொடங்கியது ... 😍

10/01/2023

நதியின் உறுப்பினர் படிவம்

10/01/2023

நதி அமைப்பின் நோக்கங்கள்

19/10/2022
Want your organization to be the top-listed Government Service in Nagercoil?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Nagercoil
629001

Other Social Services in Nagercoil (show all)
Thiruvalluvar Educational & Charitable Trust Thiruvalluvar Educational & Charitable Trust
Nagercoil

Provide Help to the Neediest. Especially on Education.

Muhammad Ammaar Muhammad Ammaar
Nagercoil

"Service to others is the rent you pay for your room here on earth." - Muhammad Ali

கொடுப்பைக்குழி கிராமம் - Koduppaikuzhi Village கொடுப்பைக்குழி கிராமம் - Koduppaikuzhi Village
Koduppaikuzhi
Nagercoil, 629102

கொடுப்பைக்குழி கிராமத்தின் முகநூல் ?

DIXON Kanyakumarian DIXON Kanyakumarian
Nagercoil, 629001

தமிழன் என்று சொல் தலை நிமிர்ந்து நில். மனிதம்காப்போம்

Dixon Vlogger Dixon Vlogger
Nagercoil, 629001

Public speaker, Social activists young leader

J Naveen Kumar J Naveen Kumar
629001
Nagercoil, 629001

Welcome kumari Welcome kumari
Nagercoil, 629001

Social Help And Social Media

Honourable Doctorate Award Programme and Job Vacancy Honourable Doctorate Award Programme and Job Vacancy
403/A, MS Road, Kattayanvilai
Nagercoil, 629003

Sree Ragul Sree Ragul
Nagercoil

What we think, We become

BJPVelpandiyan BJPVelpandiyan
Manavalapuram
Nagercoil, 629001

நமோஜி பக்தர்கள் கிரூஷ்ணபுரம் நமோஜி பக்தர்கள் கிரூஷ்ணபுரம்
Thuckalay
Nagercoil, 629175

Oru tamilanaga pirandhal kandipaaga veeram vendum.naam suvasikum kaatel kuda veeram kalantherukum..