Ravi Manoharan
Nearby public figures
624601
palani
Palani District
Palani
AIADMK member, and
candidate for the 2021 TN Assembly elections representing Palani constituency
#ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு K.S. #தென்னரசு அவர்களுக்கு இரட்டை இலை🌱 சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு ஈரோடு கிழக்கு பகுதி எண்- 142 #ஜானகி_அம்மாள் லே-அவுட் பகுதிகளில் தீவிரவாக்கு சேகரித்த போது..மக்களை கேட்டுக்கொள்கிறேன்….
#அனைவருக்கும்_இனிய_பொங்கல் #திருநாள் #நல்வாழ்த்துக்கள்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயளாளர், முன்னால் முப்பெருந்துறை அமைச்சர், மாண்புமிகு நத்தம் இரா.விசுவநாதன் B,Sc., MLA,* அவர்களின் *பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,*
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர், கழக இணை ஒருங்கிணைப்பாளர், எடப்பாடி K.பழனிச்சாமி அவர்களிடம் வாழ்த்துப்பெற்ற தருணம்!!!*
நாள்: 16/12/2021*
இடம்: சேலம் மாவட்டம், எதிர்க்கட்சி தலைவர் அவர்களின் இல்லம்.
#பெட்ரோல் #டீசல் விலையை குறைக்கக் கோரியும் #தேர்தல் #வாக்குறுதிகளை நிறைவேற்றாத மக்கள் விரோத #திமுக #அரசை #கண்டித்து_மாபெரும்_கண்டன #ஆர்ப்பாட்டம்.
#வாழ்க #பல்லாண்டு #வாழ்த்தி #வணங்குகிறோம்.
#என்றென்றும் #உங்கள் #நினைவுகளுடன்...
Good morning 💐💐💐
சீரிய சிற்பத்துக்கு
சிற்பியே பொறுப்பு…
சிறந்த ஓவியத்திற்கு
ஓவியரே பொறுப்பு…
வாழும் வாழ்க்கைக்கு
வாழ்பவரே பொறுப்பு…
நம் வாழ்க்கைக்கு
நாமே பொறுப்பு !
சிறப்பாக வாழ்வோம்,
வாழ வைப்போம் !!
மகிழ்வான வணக்கங்கள்...
Ravimanoharan Kuppusamy
செல்: 9597062678
வாட்ஸ்ஆப்: wa.me/919597062678
🙏🙏🙏💐💐💐
மகிழ்வான வணக்கங்கள்...
உலகிற்கு
உணவளித்து
உயிர்காக்கும்
உழவர்களை நினைத்து
ஒவ்வொரு வேளை
உணவிலும் கை வைப்போம்...
விவசாய நலன்
விவசாய நலன்
என்று வெற்று கூச்சல் இடாமல்
உண்மையில் நம் சிந்தனை செயலாக்கம் பெறட்டும்...
பேரம் பேசாமல்
உரிய விலை கொடுத்து வாங்குவதில் ஆரம்பிக்கிறது விவசாய நலன்...
உண்மையான
விவசாய நலனுடன்
இந்த வையகம்
வாழ்வாங்கு வாழட்டும்...
*Ravimanohan Kuppusamy *
செல்: 9597062678
வாட்ஸ்ஆப்: wa.me/9597062678
🙏🙏🙏💐💐💐
இதய உறவு களுக்கு
*இனிய வணக்கம்*
*தீபாவளி* *வாழ்த்து* .
ஆதவன் மறைந்து அடுத்துவரும்
இரவும் கழிந்த அதிகாலை நேரத்தில் உதயமாவதுதான் *தீபாவளி*
*நரகாசுரன்* எனும் அசுரனை அழித்ததின் ஆனந்தக் கொண்டாட்டமே *தீபாவளி*
அநீதியை அழித்து
நீதியை நிலைநாட்டும் ,
அடையாளமே *தீபாவளி*
தீமைகள் அகன்று
நன்மைகள் நாடி வர
நானிலத்தோர் விரும்பும்
நல்ல நாளே **தீபாவளி*
இதமான எண்ணெய்க் குளியல் தரும்
உற்சாகம்
புத்தாடை அணிவதால்
உருவாகும் சுகானுபவம்
நாவினிக்கும் நல்ல சிற்றுண்டியால்
கிட்டும் மகிழ்ச்சி
மட்டிலா மகிழ்வுடன் பட்டாசும்
வண்ண வண்ண வாண வேடிக்கைகளுமாக
உற்றம்
சுற்றத்துடன்
ஒன்றாக கொண்டாடும் உற்சாக நாளிது
அன்பைப் பெருக்கி
ஆனந்தம் கூட்டி
இரக்கம் காட்டி
ஈவதில் மகிழ்ந்து
உள்ளம் சிறந்து
ஊக்கமே துணையாய்
எதற்கும் அஞ்சாது
ஏற்றம் காண உழைத்து
ஐயம் தவிர்த்து
ஒற்றுமை பேணி
ஓயாது பாடுபட்டு
ஒளவையின் தமிழாய்
வாழ்வாங்கு
வாழ்ந்து சிறந்திட
வணங்கி
வாழ்த்தி
மகிழ்ந்து
உங்கள் பாசத்தில் திளைத்திடும்
அன்பு
#ரவி_மனோகரன்.
#குப்புசாமி
மகிழ்வான காலை வணக்கங்கள்...
எந்த இக்கட்டான சூழ்நிலையையும்
கடந்து மீண்டெழும் விரிதிறனே
மனித குல பரிணாம வளர்ச்சியின்
முக்கிய அங்கம்….
எல்லா கால கட்டத்திலும்,
வளர்ச்சிக்கான வாய்ப்புகள்
கொட்டி கிடக்கின்றது…
உள் கடந்து,
உண்மையின் துணை கொண்டு...
சற்றே உற்று நோக்குங்கள்…
வாய்ப்புகளை கண்டறிதலும் - அதை
வசப்படுத்தி வளர்ச்சி காண்பதும் - நம்
வாழ்க்கையின் அங்கம் ஆகட்டும்...
Ravimanoharan Kuppusamy
செல்: 9597062678
வாட்ஸ்ஆப்: wa.me/9597062678
🙏🙏🙏💐💐💐
மகிழ்வான காலை வணக்கங்கள்...
நிறைவேற்றக்கூடிய சக்தி இல்லாத
எந்த திட்டங்களையும்
கடவுள் நம் மனதில் தோற்றுவிப்பதில்லை...
எண்ண ஓட்டத்தை கூர்ந்து கவனியுங்கள்...
அதில் உதித்தெழும் திட்டங்களை தேர்ந்தெடுங்கள்…
மெருகேற்றுங்கள்…
செயலாற்றுங்கள்…
நிறைவேற்றுங்கள்...
புது உலகம் படைக்கப்படட்டும்...
உங்களால் உங்களுக்காக...
மகிழ்வான காலை என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே...
நிறைவேற்றக்கூடிய சக்தி இல்லாத
எந்த திட்டங்களையும்
கடவுள் நம் மனதில் தோற்றுவிப்பதில்லை...
எண்ண ஓட்டத்தை கூர்ந்து கவனியுங்கள்...
அதில் உதித்தெழும் திட்டங்களை தேர்ந்தெடுங்கள்…
மெருகேற்றுங்கள்…
செயலாற்றுங்கள்…
நிறைவேற்றுங்கள்...
புது உலகம் படைக்கப்படட்டும்...
உங்களால் உங்களுக்காக...
K.Ravimanoharan Kuppusamy
பழனி சட்டமன்றத் தொகுதி.
செல்: 9597062678
வாட்ஸ்ஆப்: wa.me/9597062678
🙏🙏🙏💐💐💐
மகிழ்வான காலை வணக்கங்கள்...
கொடுங்கள்…
கொடுத்துக்கொண்டே இருங்கள்…
உழைப்பை கொடுங்கள்…
நேரத்தை கொடுங்கள்…
அறிவை கொடுங்கள்…
அன்பை கொடுங்கள்…
ஆற்றலை கொடுங்கள்…
அனைத்தையும் கொடுங்கள்…
இவ்வையகம் வாழ்வாங்கு வாழட்டும்…
கொடுங்கள், கொடுக்கப் படுவீர்கள்…
கொடுப்பவருக்கே இங்கு அனைத்தும் கொடுக்கப்படும்…
K. ரவி மனோகரன்.DME
பழனி சட்டமன்றத் தொகுதி.
செல்: 9597062678
வாட்ஸ்ஆப்: wa.me/9597062678
🙏🙏🙏💐💐💐
உணவோ...
உயிரோ...
உதவியோ...
ஊதியமோ...
பணமோ...
பொருளோ...
நாம் வாழும்
இந்த கூட்டு சமூகத்தில்
யாரோ ஒருவர் கொடுத்தே
மற்றவர் பெறுகின்றோம்...
கொடுப்பதை
பெருந்தன்மையோடு
கொடுப்போம்...
பெறுவதை
நன்றியோடு
பெறுவோம்...
கொடுப்பதும்
பெறுவதும்
என் நாளும்
தொடரட்டும்...
நாம் எடுப்பதைவிட
கொடுப்பது மிகுதியாகவே
இருக்கட்டும்...
இதுவே செல்வத்தை
கிரகிக்கும் சூட்சுமம் ஆகும்...
மகிழ்வான காலை வணக்கங்கள்...
K.ரவி மனோகரன்DME
பழனி சட்டமன்றத் தொகுதி.
செல்: 9597062678
வாட்ஸ்ஆப்: wa.me/9597062678
🙏🙏🙏💐💐💐
ஒவ்வொரு
மனிதனின் உயர்விலும்
இந்த ஊரும், உலகமும்
சற்றே உயர்கிறது…
ஒவ்வொரு
மனிதனின் தாழ்விலும்
இந்த ஊரும், உலகமும்
சற்றே தாழ்கிறது !
ஒவ்வொரு நாளும்
சற்றேனும் உயர்வோம்…
ஊரும் உலகமும்
உயரட்டும்…எந்நாளும் !
மகிழ்வான காலை வணக்கங்கள்...
K.ரவி மனோகரன் DME
பழனி சட்டமன்ற தொகுதி
என்அன்பிற்கினிய
……..மக்களே...
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்
ஒருவரின் பெருமைக்கும்
அவரின் சிறுமைக்கும்
அவரவரின் செயல்களே காரணமாகிறது…
யாரையும் வாழ்த்துவது உங்களை உயர்த்தும்…
யாரையும் தூற்றுவது உங்களையே தாழ்த்தும்…
ஊரும் உலகமும் உங்கள் சொத்து…
சுற்றமும் நட்பும் கடவுள் உங்களுக்கு கொடுத்த பரிசு…
உங்களின் நிலை அறிந்து சிந்தியுங்கள்…
உங்களின் பெருமை அறிந்து செயலாற்றுங்கள்…
மகிழ்வான காலை வணக்கங்கள்...
K. ரவி மனோகரன்DME
பழனி சட்டமன்ற தொகுதி
செல்: 9597062678
வாட்ஸ்ஆப்: wa.me/9597062678
🙏🙏🙏💐💐💐
என்அன்பிற்கினிய …மக்களே...
காலத்தே செய்த ஒவ்வொரு
நன்றுக்கும் நன்றி சொல்வோம்…
நாளும் நன்றி சொல்வோம்…
மேலோங்கிய நன்றி உணர்வு
நல்லவற்றை ஈர்க்கும் காந்தமாக நம்மை மாற்றுகிறது…
நல்லன சிந்தித்து…
நல்லன பேசி…
நல்லன செய்து…
நல்லவற்றையே எண் திசையிலும் பரப்புவோம்…
நன்றும், நன்றியும் சூழ…
எம் மக்கள் அகமும் புறமும் குளிர்ந்து மகிழட்டும்…
மகிழ்வான மாலை வணக்கங்கள்...
K.ரவி மனோகரன்.DME
பழனி சட்டமன்றத் தொகுதி.
செல்: 9597062678
வாட்ஸ்ஆப்: wa.me/9597062678
🙏🙏🙏💐💐💐
என் அன்பிற்கினிய மக்களே...
நாம் ஒவ்வொருவரும்
இந்த பிரபஞ்சத்தின் பிரதியாவோம்…
பிரபஞ்சத்தால் சாத்தியமானது
அனைத்தும் நம்மாலும் சாத்தியப்படும்…
இந்த இரகசியம் அறிந்தோர்
பிரபஞ்சத்துடன் இசைந்து பயணிக்கின்றனர்…
பிரபஞ்சத்தின் பேராற்றல்
அவர்கள் மூலமாக வெளிப்படுகிறது !
இந்த பிரபஞ்சமே
அவர்களுக்காக பணி செய்கிறது !!
இந்த பிரபஞ்ச இரகசியம்
நமக்காக பயன் தரட்டும்…
மகிழ்வான மாலை வணக்கங்கள்...
K. #ரவி_மனோகரன்.DME
#பழனி_சட்டமன்றத்_தொகுதி.
செல்: 9597062678
வாட்ஸ்ஆப்: wa.me/9597062678
🙏🙏🙏💐💐💐
சட்டம் ஒழுங்கை காக்கும் காவலர்களுக்கு காவலர் தின வாழ்த்துக்கள்!!!
என் அன்பிற்கினிய மக்களே...
வெற்றியாளர்கள்
தடைகளால்
தடுக்கப்பட்டு
தேங்கி கிடப்பதில்லை…
பின்னடைவுகளை
எண்ணி கலங்கி
நிற்பதில்லை…
வெற்றியோ !
தோல்வியோ...
எப்போதும்
அவர்களின் நோக்கம்
அடுத்தது என்ன என்பதே...
அடுத்த நாள்...
அடுத்த இலக்கு...
அடுத்த திட்டங்கள்...
என்று சிந்திக்க
ஆரம்பித்து விடுவார்கள்...
இதுவே அவர்களின்
வெற்றி சூத்திரம்…
இந்த மனப்பாங்கே
அவர்களை
தடைகளை தகர்த்தெறியும்
திண்ணமானவர்களாக
மாற்றுகிறது…
பின்னடைவுகளை
பின்னுக்குத்தள்ளி
தானும் முன்னேறி
இந்த சமூகத்தையும்
முன்னேற்றும்
வெற்றி தலைவர்களாக
திகழ செய்கிறது...
மகிழ்வான காலை வணக்கங்கள்...
K.ரவி மனோகரன் DME
பழனி சட்டமன்றத் தொகுதி..
செல்: 9597062678
வாட்ஸ்ஆப்: wa.me/9597962678
🙏🙏🙏💐💐💐
என் அன்பிற்கினிய .மக்களே...
விதையின் வீழ்ச்சி
விருட்சமாக வளர்கிறது...
நீரின் வீழ்ச்சி
நதியாக நகர்கிறது...
நதியோடு
இணைந்த பயணம்
நகர்ந்து
பெருங்கடலாக மாறுகிறது….
ஒவ்வொரு துளியிலும்
மகா சமுத்திரத்தின்
மகத்துவத்தை காண்கிறேன்...
நம் இணைந்த பயணம் என்றென்றும் தொடரட்டும்...
வீழ்ச்சியிலும் எழுச்சி காண்போம்...
மகிழ்வான காலை வணக்கங்கள்...
K. ரவி மனோகரன் DME
பழனி சட்டமன்ற தொகுதி.
செல்: 9597962678
வாட்ஸ்ஆப்: wa.me/9597062678
🙏🙏🙏💐💐💐
என் அன்பிற்கினிய
மக்களே...
வாழ்க்கை எல்லா வசதிகளையும் உருவாக்கித் தருவதில்லை...
ஆனால் அந்த வசதிகளை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்புகளை தரத் தவறியதே இல்லை...
அந்த வாய்ப்புகளை தவற விடாத மனிதர்களாலேயே இந்த உலகம் எல்லா வசதிகளையும் கிடைக்கப் பெற்றிருக்கிறது...
திறமை + முயற்சி + வாய்ப்பு = வெற்றி நிச்சயம் !
மகிழ்வான மாலை வணக்கங்கள்...
K.ரவி மனோகரன் DME
பழனி சட்டமன்ற தொகுதி
செல்: 9597062678
வாட்ஸ்ஆப்: wa.me/
9597062678
🙏🙏🙏💐💐💐
பொன்மனச்செம்மல்
புரட்சித் தலைவர் மக்கள் திலகம் மாண்பமை மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் அவர்களால் 1972 அக்டோபர் 17 இல் துவக்கப்பட்ட இயக்கமான அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பொன்விழா ஆண்டை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது ஒரு மகத்தான அரசியல் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாகும்.
புரட்சித் தலைவரின் பின்னால்| ஆர்த்தெழுந்து அவரின் உயர்த்தப்பட்ட கரங்களை கழகக் கொடியை அலங்கரிக்கும் பேரறிஞர் அண்ணாவின் விரல் நீட்டும் விண் நோக்கி மக்களின் மாபெரும் சக்தியால் ஆதரவால் தாழ விடாமல் தாங்கிப் பிடித்து நானிலமும் மருட்சி கொள்ளுமளவு மாபெரும் சக்தியாக கட்டமைத்து அ.இ அ.தி.மு.க அடித்தட்டு மக்களின் ஆதர்ச நாயகனாக ஏழைகளுக்கும் எதிர்காலம் என்பது ஒளிரும் விண்மீன்களே என்ற நம்பிக்கையை விதைத்து, அவர்களின் வாழ்வினை வசந்தம் வீசும் தென்றலாக மாற்றிக் காட்டிய மாமனிதர் மக்கள் திலகம் எம்ஜிஆர்.
சாமானிய மக்களும் சரித்திரத்தில் இடம் பிடிக்க இயலும் என்பதை எளிய தொண்டர்களுக்கும் வாய்ப்பினை அளித்து அவர்களும் அரசியல் அரங்கில் வலம் வந்து சிறப்படைய உரிய அங்கீகாரம் வழங்கிய உத்தமத் தலைவர் அல்லவா?
வறுமையின் கோரப்பிடியில் சிக்கி இளம் வயதில் அவர் பெற்ற இரணங்களின் வடுக்கள் அவர் உடலில் மட்டுமல்ல இதயத்தின் அடி ஆழம் வரை ஊடுருவி அழியாமல் இருந்ததாலோ என்னவோ அவரது சிந்தனைகள் முற்றாக ஏழை எளிய மக்களின் பக்கமே நிலைத்தது.
அவர்களை எங்கனம் கரையேற்றுவது என எந்நாளும் அவர் சிந்தித்ததன் வெளிப்பாடுதான் சத்துணவு திட்டம்.
வாழ்வின் விளிம்பு நிலை மாந்தரை மேம்படுத்த வேண்டும் என்பதாலேயே இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு என்ற முடிவை அமல்படுத்தினார்.
ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்திய ராணுவத் தாக்குதலை கண்டித்து ,தான் கருப்பு உடை அணிந்ததோடு, தனது அமைச்சரவை சகாக்களையும் கருப்பு சட்டை போட வைத்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
போராடும் விடுதலைப்புலிகளின் பக்கம் குன்றென உறுதியான ஆதரவு நிலைப்பாடு கொண்டார் அவர்.
சினிமாவில் நல்ல நடிகர் மற்றும் சிறந்த தயாரிப்பாளர். அரசியலில் அவர் ஒரு ராஜகுருவாக இருந்தவர். ஒரு நடிகராக இருந்து பதவி பெற்ற நிலையிலும் அவர் ஏழைகளின் தோழனாகவும் ,
இல்லாதவருக்கு கொடையாளியாகவும்
தனது மனித நேயப் பண்புகளால் அனைவரிடமும் அன்பு செலுத்தியதால் மாபெரும் மனிதத்துவம் மிக்க மாந்தராய் பரிணமித்தார்.
எந்த சித்தாந்த நோக்கில் புரட்சித்தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தாரோ அந்த அடிப்படைக் கொள்கைகளில் இருந்து சற்றும் வழுவாது அவருக்குப்பின் கழகத் தலைமை ஏற்ற இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஜெ ஜெயலலிதா அவர்களும் அவரின் மறைவை அடுத்து *கழக ஒருங்கிணைப்பாளர் திரு ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் திரு.எடப்பாடி K.பழனிசாமி அவர்களும்* , மற்றும் இதயதெய்வம், புரட்சித்தலைவி *அம்மா* அவர்களின் அருளாசி பெற்ற, *திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், கழக அமைப்பு செயலாளர், கழக மனுக்கள் பரிசீலனை குழு உறுப்பினர், முன்னாள் முப்பெருந்துறை அமைச்சர், நத்தம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு நத்தம் இரா.விசுவநாதன் B.Sc., MLA.,* அரசியல் ஆசான் ஆகியோரின் வழிகாட்டுதலில் நல்ல கட்டமைப்புடன் கழகம் செயல்பட்டு வருகிறது .
எனது தகப்பனாரும் இருமுறை சட்டமன்ற உறுப்பினராக பணிபுரிய வாய்ப்பளித்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட எனக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது என்பதை நன்றியோடு இந்த நேரத்தில் நினைவு கூர்கிறேன் .
ஏழை எளிய அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் செழிப்புற வேண்டும் என்ற நோக்கில் துவக்கப்பட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இதோ இந்தப் பொன்விழா ஆண்டை மட்டுமல்ல விண்ணும் மண்ணும் நிலைத்திருக்கும் முடிவிலா நீள் காலம் வரை தொடர்ந்து தொய்வின்றி பயணிக்கும் .
இந்த தூய அமைப்பிலே தொடர்ந்து செயல்படும் தொண்டனாக எனது பயணமும் என்றென்றும் தொடரும்
*ஒப்பிலா உவகையுடன் என்றென்றும் எனது உழைப்பினை நல்கிடுவேன்*✌️
*_மாண்புமிகு பொன்மனச் செம்மல் புரட்சிதலைவர், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா_* *_*அவர்களின் நல்லாசியுடன் அனைத்திந்திய_* *_அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன் விழா ஆண்டு_* *_வருகின்ற அக்டோபர் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழ் நாடு முழுவதும் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம்_ ,* கழகத்தின்
இணை *ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு எடப்பாடி* *K.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க*
இதயதெய்வம், புரட்சித்தலைவி *அம்மா* அவர்களின் அருளாசி பெற்ற, *திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், கழக அமைப்பு செயலாளர், கழக மனுக்கள் பரிசீலனை குழு உறுப்பினர், முன்னாள் முப்பெருந்துறை அமைச்சர், நத்தம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு நத்தம் இரா.விசுவநாதன் B.Sc., MLA.,*
அவர்களின் அறிவுருத்தல்லின் படி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பொன் விழா ஆண்டு நிகழ்ச்சி நடத்த இருக்கிறது, அந்த வகையில் வரும் 17 ஆம் தேதி அனைத்து நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் நடைபெறுகின்ற பொன் விழா நிகழ்ச்சி மற்றும் கழகத்தின் கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் கழகத்தின் ஒன்றிய செயலாளர்கள்,நகர பேரூர் கழக செயலாளர்கள், ,தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்கள்,மற்றும் கழக துனை அமைப்புகள், நண்பர்கள்,தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பிக்க அன்போடு வேண்டுகிறேன்...
*என்றும் மக்கள் பணியில்*
*K.குப்புசாமி Ex.MlA மாவட்ட கழக அவைத்தலைவர்,*
*K.ரவி மனோகரன் DME* அவர்கள் *பழனி*
*சட்டமன்ற தொகுதி* .
#மாண்புமிகு_பொன்மனச்_செம்மல் புரட்சிதலைவர், #மாண்புமிகு #புரட்சித்தலைவி #அம்மா_* #அவர்களின்_நல்லாசியுடன் அனைத்திந்திய #அண்ணா #திராவிட_முன்னேற்றக் கழகத்தின் #பொன்_விழா #ஆண்டு_வருகின்ற அக்டோபர் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழ் நாடு முழுவதும் கழகத்தின் #ஒருங்கிணைப்பாளர் #மாண்புமிகு ஓ. #பன்னீர்செல்வம்_ ,* கழகத்தின்
இணை *ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு #எடப்பாடி* *K. #பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க*
#இதயதெய்வம், #புரட்சித்தலைவி * #அம்மா* அவர்களின் அருளாசி பெற்ற, *திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், கழக அமைப்பு செயலாளர், கழக மனுக்கள் பரிசீலனை குழு உறுப்பினர், முன்னாள் #முப்பெருந்துறை #அமைச்சர், #நத்தம் #சட்டமன்ற #உறுப்பினர் மாண்புமிகு #நத்தம் #இரா. #விசுவநாதன் B.Sc., MLA.,*
அவர்களின் அறிவுருத்தல்லின் படி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பொன் விழா ஆண்டு நிகழ்ச்சி நடத்த இருக்கிறது, அந்த வகையில் வரும் 17 ஆம் தேதி அனைத்து நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் நடைபெறுகின்ற பொன் விழா நிகழ்ச்சி மற்றும் கழகத்தின் கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் கழகத்தின் ஒன்றிய செயலாளர்கள்,நகர பேரூர் கழக செயலாளர்கள், ,தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்கள்,மற்றும் கழக துனை அமைப்புகள், நண்பர்கள்,தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பிக்க அன்போடு வேண்டுகிறேன்...
*என்றும் மக்கள் பணியில்*
*K. #குப்புசாமி Ex.MlA #மாவட்ட #கழக #அவைத்தலைவர்,*
*K. #ரவி_மனோகரன் DME* அவர்கள் *பழனி*
*சட்டமன்ற #தொகுதி*
பழனி தனி மாவட்டமாக அறிவிக்கப்படும்!
நாளைய சரித்திரம் நாம்!
வாய்ப்பு தாருங்கள்! வெற்றி பெற செய்யுங்கள்!
நமது சின்னம் இரட்டை இலை!
எனது தேர்தல் வாக்குறுதி! வாக்களிப்பீர் இரட்டை இலை சின்னத்தில்!
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Website
Address
Kodaikanal Road
Palani
624601
Palani, 624601
philathrophist,Politician ,social activist,Running Abdul Kalam IAS Acadamy