Divisional Hospital Panankadu

Divisional Hospital Panankadu

You may also like

மூலிகை
மூலிகை

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Divisional Hospital Panankadu, Hospital, Divisional Hospital, Panankadu, Akkaraipattu.

Leading health care provider in the Alayadivembu Divisional Secretariate area and an emerging health institute in Kalmunai Regional Director of Health Services Area.

Photos from Divisional Hospital Panankadu's post 10/05/2024

எமது வைத்திய சாலையில் 09.05.2024 அன்று எமது கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி.சகீலா இஸ்ஸதீன் அம்மையாரின் வழிகாட்டலின் கீழ் பிராந்திய மார்புப் சிகிச்சை பிரிவின்( Chest clinic) பொறுப்பு அதிகாரி டொக்டர். ஏ.எல். அப்துல் கபூர் அவர்களினால் எமது பிரதேச மக்களுக்கு காச நோய் பற்றிய விழிப்புணர்வும் ,அதற்கான screening , சளி மாதிரிகள் சேகரிப்புத் நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இலைக்கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது...இந்நிகழ்வு எமது வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி டொக்டர்.யு.எல்.எம்.ஷகீல்
தலமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வை ஒழுங்கமைத்துத் தந்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும், மார்புப் சிகிச்சை பொறுப்பதிகாரிக்கும் மனமார்ந்த நன்றிகள்.

01/05/2024
Photos from Divisional Hospital Panankadu's post 28/04/2024

27.04.2024 அன்று எமது வைத்திய சாலையில் சிரமதானப் பணியினை மேற்கொண்டு வெளி வீதி, உள்புறம் சுத்தம் செய்து தந்த பனங்காடு அக்கினி விளையாட்டுக்கழக இழைஞர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏

Photos from Divisional Hospital Panankadu's post 26/04/2024

இன்று எமது வைத்திய சாலையில் எமது வேண்டுகோளுக்கு இணங்க ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் அர்ப்பணிப்பான ஒரு பாரிய சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது...
இது இவ் அமைப்பின் தலைவர் திரு.க. சுந்தரலிங்கம் அவர்களின் தலைமையிலும் அமைப்பின் ஆலோசனை திரு.சிவ.கனகரெத்தினம் (ஓய்வுபெற்ற பிரதம கணக்காய்வாளர்) அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்றது.

இச்சிரமதானப் பணியில் இனணந்த அனைவருக்கும் வைத்திய சாலை நிருவாகம் சார்பாகவும், அபிவிருத்திக்குழு சார்பாகவும் மனமார்ந்த நன்றிகள் 🙏

Photos from Divisional Hospital Panankadu's post 19/03/2024

3500 குளிசைப்பைகளை இன்று அன்பளிப்பாக வழங்கிய ஆலையடிவேம்பு கால்நடை பால் பண்ணையாளர் விவசாயக் கூட்டுறவுச் சங்கத்திற்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🏻

Photos from Divisional Hospital Panankadu's post 04/02/2024

04.02.2024..

20/01/2024

இன்று எமது வைத்திய சாலையில் சிரமதான பணியினை செய்து உதவிய அக்கினி விளையாட்டுக்கழக இழைஞர்களுக்கும் அவர்களோடு நின்று இப்பணியினை நிறைவேற்றிய எமது வைத்திய சாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் திரு.ரவிச்சந்திரன் ,திரு. ஜீவராஜா அவர்களுக்கும் வைத்திய சாலை நிருவாகம் சார்பாக மனமார்ந்த நன்றிகள் 🙏🏻

Photos from Divisional Hospital Panankadu's post 02/01/2024

சின்ன முகத்துவாரம் மெதடிஸ்த தேவாலய ஆண்கள் சங்கத்தினரால் எமது வைத்திய சாலைக்கு 7 500 குளிசைப்பைகள் அன்பளிப்பாக வழங்கப் பட்டுள்ளன...
இவ்வமைப்பினருக்கு வைத்திய சாலை நிருவாகம் சார்பாக மனமார்ந்த நன்றிகள் 🙏🏻

Photos from Divisional Hospital Panankadu's post 26/12/2023

எமது வைத்திய சாலையின் வருட இறுதி ஒன்றுகூடலும் ஓய்வு பெற்ற, இடம் மாற்றம் பெற்றுச் சென்ற ஊழியர்களுக்கான பிரியாவிடை வைபவமும்............................................................................

தனது 31 வருட மருத்துவ மாது சேவையில் இறுதி பத்து வருடங்களுக்கு மேல் எமது வைத்திய சாலையில் கடமையாற்றிய திருமதி.கோமதி, சில வருடங்கள் கடமையாற்றிய திருமதி..வசந்தா,
தொழிற் பயிற்சிக்காக இணைக்கப்பட்ட சோபா,ஹாரிஸ்,இர்ஷாத், பாயிஸ், தயாநாத் ஆகியோருக்கான பிரியாவிடை நிகழ்வும் மதிய போசனமும் எமது வைத்திய சாலையில் 25.12.2023 அன்று நடைபெற்றது..

19/12/2023

பனங்காட்டைச் சேர்ந்த ஊர்ப்பற்றாளர் அமைப்பினரால் இன்று வைத்திய சாலைக்கு 7 500 குளிசைப் பைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன...
இவ்வமைப்பினருக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🏻

19/12/2023

எமது வைத்தியசாலைக்கு அக்கரைப்பற்றைச் சேர்ந்த அமரர். கல்யாணசுந்தரம் ருத்ராரேவதி அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினரால் 30 000 குளிசைப்பைகள் அன்பளிப்பாக வழங்கப் பட்டுள்ளது...அன்னாரது குடும்பத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🏻

Photos from Divisional Hospital Panankadu's post 03/12/2023

இன்று எமது வைத்திய சாலைக்கு
9 ,800 ரூபா பெறுமதியான நீர்க்குழாயினை (hose pipe) அன்பளிப்பாக வழங்கிய பனங்காட்டைச் சேர்ந்த திரு. S.டினோஜன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை வைத்திய சாலை நிருவாகம் சார்பாகவும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு சார்பாகவும் தெரிவித்துக் கொள்கின்றோம். 🙏🏻

Photos from Divisional Hospital Panankadu's post 23/11/2023

இன்று எமது வைத்திய சாலைக்கு 6000 குளிசைப் பைகளையும் அதற்குரிய gum போத்தல்களையும் 6.25 kg பொலித்தீன் (குளிசைகள் pack செய்வதற்காக) அன்பளிப்பாக வழங்கிய திரு.K.தசீகரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🏻

Photos from Divisional Hospital Panankadu's post 23/11/2023

31 வருட சேவையை நிறைவு செய்யும் எமது வைத்திய சாலையில் 9 வருடங்கள் கடமையாற்றி தனது 60 வது வயதில் இன்று ஓய்வு பெறும் மருத்துவ மாது (public health midwife) திருமதி..கோமதி விஜயேந்திரன் miss அவர்களுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் ⚘️..
தனது பிறந்த தின ஞாபகார்த்தமாக எமது வைத்திய சாலைக்கு அன்பளிப்பாக வழங்கிய
Plates, cup and soccer and water cup...இற்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🏻

Photos from Alayadivembuweb.lk's post 19/11/2023
19/11/2023
Photos from Divisional Hospital Panankadu's post 14/11/2023

பனங்காடு பிரதேச வைத்திய சாலையின் மற்றுமொரு புதிய பரிணாமம்...............

எமது வைத்திய சாலையில் உலக வங்கியின் நிதி உதவியில் ஆரம்ப சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்தும் PSSP திட்டத்தினூடாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டடத்தின் இரண்டாம் கட்டமாக மேல்தளம் எமது பாவனைக்காக கல்முனைப் பிராந்திய சுகாதார பணிப்பாளர் Dr.I.L.M. றிபாஸ் அவர்களினால் 13.11.2023 அன்று கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக இந்த கட்டிடத்திற்கு ஆரம்ப கர்த்தாவும் எமது வைத்திய சாலையின் வளர்ச்சியில் பெரிதும் அக்கறை கொண்டவருமான முன்னாள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் தற்போதய மட்டக்களப்பு பிரந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமான Dr.G.சுகுணன் அவர்கள் வருகை தந்திருந்தார். ..

மேலும் தற்போதய கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. I .L.M. றிபாஸ் அவர்களும் திட்டமிடல் வைத்திய அதிகாரி Dr. M.C.M .மாகிர் அவர்களும் இந்த சேவையினை தி்ட்டமிட்ட காலத்தில் எங்களுக்கு திறப்பட முழுமனதோடு நிறைவேற்றி முடித்துள்ளார். ..மேலும் இவர்கள் எமது தேவையறிந்து எமக்கு ஆளணி, உபகரணங்கள் என அனைத்து தேவைகளையும் நிறைவேற்றித் தந்துள்ளனர். ...

இவ் உன்னத சேவையில் இணைந்து பின்தங்கிய இப் பிரதேச மக்களுக்கு ஒரு சிறப்பான சேவையை வழங்க வழியமைத்த அனைத்து உள்ளங்களுக்கும் இப்பிரதேச மக்கள் என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள் 🙏🏻

இச் சேவையை நிறைவேற்றி முடித்த அனைவருக்கும் வைத்திய சாலை நிருவாகம் சார்பாகவும், வைத்திய சாலை அபிவிருத்திக்குழு சார்பாகவும் மனமார்ந்த நன்றிகள் 🙏🏻

02/11/2023

எமக்கு 38 000 ரூபா பெறுமதியான அத்தியாவசியமான தட்டுப்பாடான மருந்தினை இன்று அன்பளிப்பாக வழங்கிய திரு.S.மாதவன்பிள்ளை (Retired ADE) ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🏻

Photos from Divisional Hospital Panankadu's post 01/11/2023

நுழைவாயில் புதிய தோற்றம்...
இதற்காக முன்னின்று உழைத்த பனங்காட்டைச் சேர்ந்த தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் திரு.லிகிர்தன், திரு.ரவீந்திரன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🏻..

Photos from Divisional Hospital Panankadu's post 23/10/2023

நவராத்திரி பூசை 2023

20/10/2023

இன்று எமது வைத்திய சாலைக்கு ரூபா 200 000 பெருமதியான தட்டுப்பாடான அத்தியாவசிய மருந்துகள் கோளாவிலைச் சேர்ந்த திரு.S. மாதவன்பிள்ளை (Retired ADE science) ஐயா அவர்களினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது....
எமது வைத்திய சாலை நிருவாகம் சார்பாகவும், அபிவிருத்திக்குழு சார்பாக வும் மனமார்ந்த நன்றிகள் 🙏🏻...

ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் சிரமதான பணி…. | Website o 08/10/2023

ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் சிரமதான பணி…. | Website o ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் இன்றைய தினம் (06) வெள்ளிக்கிழமை பனங்காடு பிரதேச வைத்தியசாலை சுற்றுச்ச.....

Want your practice to be the top-listed Clinic in Akkaraipattu?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Thank you Vanni Hope..🙏🙏🙏
Thank you Vanni Hope..🙏🙏🙏
Thank you sir for your positive feedback...🙏

Category

Telephone

Website

Address


Divisional Hospital, Panankadu
Akkaraipattu

Other Hospitals in Akkaraipattu (show all)
Olivia Hospital Pvt Ltd Olivia Hospital Pvt Ltd
Town Mosque Road
Akkaraipattu

Wound-Care Hospital Wound-Care Hospital
Main Street
Akkaraipattu, 32400

Wound Care is a hospital in Akkaraipattu. The hospital is specialized for Diabetics Wound Management

Ayra Hospital Ayra Hospital
Akkaraipattu, 32400

We do Consultant Services, OPD, Dental Clinic and Laboratory Services Hijama cupping therapy

Akkaraipattu Base Hospital Akkaraipattu Base Hospital
237 Colombo/Batticaloa Highway
Akkaraipattu

Base Hospital Akkaraipattu is situated in the midpoint of South Eastern Costal region between Pottuvil and Kalmunai

Genius Hospital Genius Hospital
No 53, A. V. V. Road
Akkaraipattu, 32400

The healing leader