Vavunativu MOH Office

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vavunativu MOH Office, Medical and health, Main Street, Vavunativu, Batticaloa.

20/02/2024

MANY MORE HAPPY RETURN OF THE DAY DEAR MADAM!!!

23/12/2022
Photos from Dr Vishnu Sivapatham's post 22/08/2022
10/01/2022

அறிவித்தல்
பாடசாலை மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் கொரோணாவுக்கெதிரான தடுப்பூசி வழங்கல்:
கன்னன்குடா மகா வித்தியாலய மாணவர்களுக்கும் (07.01.2022 அன்று 12 வயதைக் கடந்துள்ள அனைவருக்கும்) கன்னன்குடா, மண்டபத்தடி மற்றும் கரையாக்கன்தீவு கிராம உத்தியோகத்தர் பிரிவு மக்களுக்கும் நாளை (11.01.2022) காலை 9.00 மணி முதல் பி. ப 1.00 மணி வரை கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது! இதில் 1வது 2வது மற்றும் 3வது தடுப்பூசிகள் வழங்கப்படும் (Sinopharm /Pfizer)!
எனவே சந்தர்ப்பத்தை தவறவிடாது அனைவரும் பயன்பெறுங்கள்!!!
மேலதிக தகவல்களுக்கு உங்கள் பகுதி பொது சுகாதார பரிசோதகரை தொடர்பு கொள்ளுங்கள்!
நன்றி

07/01/2022

அறிவித்தல்
கொரோணாவுக்கெதிரான தடுப்பூசி வழங்கல்
கன்னன்குடா, மண்டபத்தடி மற்றும் கரையாக்கன்தீவு கிராம உத்தியோகத்தர் பிரிவு மக்களுக்கு நாளை (08.01.2022) காலை 9.00 மணி முதல் பி. ப 1.00 மணி வரை கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது! இதில் 1வது 2வது மற்றும் 3வது தடுப்பூசிகள் வழங்கப்படும் (Sinopharm /Pfizer)!
எனவே சந்தர்ப்பத்தை தவறவிடாது அனைவரும் பயன்பெறுங்கள்!!!
மேலதிக தகவல்களுக்கு உங்கள் பகுதி பொது சுகாதார பரிசோதகரை தொடர்பு கொள்ளுங்கள்!
நன்றி

06/01/2022

அறிவித்தல்
கொரோணாவுக்கெதிரான தடுப்பூசி வழங்கல்
காஞ்சிரங்குடா கிராம உத்தியோகத்தர் பிரிவு மக்களுக்கு நாளை (07.01.2022) காலை 9.00 மணி முதல் பி. ப 1.00 மணி வரை காஞ்சிரங்குடா பாடசாலையில் இடம்பெறவுள்ளது! இதில் 1வது 2வது மற்றும் 3வது தடுப்பூசிகள் வழங்கப்படும் (Sinopharm /Pfizer)!
எனவே சந்தர்ப்பத்தை தவறவிடாது அனைவரும் பயன்பெறுங்கள்!!!
மேலதிக தகவல்களுக்கு உங்கள் பகுதி பொது சுகாதார பரிசோதகரை தொடர்பு கொள்ளுங்கள்!
நன்றி

05/01/2022

அறிவித்தல்
கொரோணாவுக்கெதிரான தடுப்பூசி வழங்கல்
குறிஞ்சாமுனை மற்றும் பருத்திசேனை கிராம உத்தியோகத்தர் பிரிவு மக்களுக்கு நாளை (06.01.2022) காலை 9.00 மணி முதல் பி. ப 2.00 மணி வரை காயான்மடு பாடசாலையில் இடம்பெறவுள்ளது! இதில் 1வது 2வது மற்றும் 3வது தடுப்பூசிகள் வழங்கப்படும் (Sinopharm /Pfizer)!
எனவே சந்தர்ப்பத்தை தவறவிடாது அனைவரும் பயன்பெறுங்கள்!!!
மேலதிக தகவல்களுக்கு உங்கள் பகுதி பொது சுகாதார பரிசோதகரை தொடர்பு கொள்ளுங்கள்!
நன்றி

04/01/2022

அறிவித்தல்
கொரோணாவுக்கெதிரான தடுப்பூசி வழங்கல்
நாளை காலை 9.00 மணி முதல் பி. ப 2.00 மணி வரை மங்கிகட்டு பாடசாலையில் இடம்பெறவுள்ளது! இதில் 1வது 2வது மற்றும் 3வது தடுப்பூசிகள் வழங்கப்படும் (Sinopharm /Pfizer)!
எனவே சந்தர்ப்பத்தை தவறவிடாது அனைவரும் பயன்பெறுங்கள்!!!
மேலதிக தகவல்களுக்கு உங்கள் பகுதி பொது சுகாதார பரிசோதகரை தொடர்பு கொள்ளுங்கள்!
நன்றி

19/12/2021

அறிவித்தல்!
கொரோணாவுக்கெதிரான 3 வது தடுப்பூசி (3rd dose - Pfizer) வழங்கல்:
நாளை (20.12.2021 திங்கட்கிழமை) காலை 9.00 மணி முதல் பி.ப 01.00 மணி வரை:
# ஆயித்தியமலை வடக்கு மற்றும் தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு மக்களுக்கு ஆயித்தியமலை கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்திலும்;
# குறிஞ்சாமுனை கிராம உத்தியோகத்தர் பிரிவு மக்களுக்கு குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலயத்திலும் இடம்பெறும்!
எனவே சந்தர்ப்பத்தை தவறவிடாது அனைவரும் பயன்பெறுங்கள்!
மேலதிக தகவல்களுக்கு உங்கள் பகுதி பொது சுகாதார பரிசோதகரை/ PHI அல்லது மருத்துவ மாது வை தொடர்பு கொள்ளுங்கள்
நன்றி

08/12/2021

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோணாவுக்கெதிரான 3 வது தடுப்பூசி (3rd dose - Pfizer) வழங்கல்:
நாளை 09.12.2021
# காலை 8.30 முதல் 10.30 வரை காஞ்சிரங்குடா கிராம உத்தியோகத்தர் பிரிவு மக்களுக்கு காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்திலும்
# காலை 11.00 முதல் 01.00 வரை கொத்தியாபுலை கிராம உத்தியோகத்தர் பிரிவு மக்களுக்கு கொத்தியாபுலை சுகாதார நிலையத்திலும் இடம்பெறும்!
எனவே சந்தர்ப்பத்தை தவறவிடாது அனைவரும் பயன்பெறுங்கள்!
மேலதிக தகவல்களுக்கு உங்கள் பகுதி பொது சுகாதார பரிசோதகரை/ PHI (கொத்தியாபுலை - 0771210127, காஞ்சிரங்குடா - 0 75 264 9283) அல்லது மருத்துவ மாது வை தொடர்புகொள்ளுங்கள்
நன்றி

Latest data, looking good 07/12/2021

Latest data, looking good Full summary in the first few minutes of this video, its good newsexamination of the 166 patients admitted since the Omicron variant arrivedsnapshot of the c...

06/10/2021

அன்பானவர்களே!

வயது 12 தொடக்கம் 19 வரையிலான நாட்பட்ட நோயுள்ள(chronic illnesses), மற்றும் விசேட (special needs) தேவையுள்ள பிள்ளைகளுக்கான Pfizer தடுப்பூசி (COVID 19 கு எதிரானது) ஏற்றும் வேலைத்திட்டம் நேற்று 4.10.2021 முதல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆரம்பமாகி உள்ளது.
எனவே, உங்கள் அருகாமையில் வசிக்கும் அல்லது உங்களுக்குத் தெரிந்த இவ்வாறான பிள்ளைகள் இருப்பின் அவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வர பெற்றோரை ஊக்கப் படுத்தவும்.
ஏற்கனவே மாதாமாதம் கிளினிக் செல்லும் பிள்ளைகள், அந்தக் கிளினிக் தினத்தில் கிளினிக்குக்கு சமுகமளித்து, வைத்திய நிபுணரின் சிபாரிசு கடிதத்தைப் பெற்றுக் கொண்ட பின், அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அண்மையிலுளுள்ள தடுப்பூசி பெறும் மையத்தில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம்.
மட்டக்களப்பு கிளினிக்கொன்றில் பதியப்படாத இவ்வாறானவர்கள், சமுகமளிக்கும் பட்சத்தில், அவர்கள் கிளினிக் ஒன்றுக்கு அனுப்பப் பட்டு,சிபார்சைப் பெற்ற பின், துப்பூசியைப் பெற்றுக் கொள்வர்.
பாவிக்கப்படாத தடுப்பூசிகள், சேமித்து வைத்தலில் உள்ள பிரச்சினைகள் காரணமாக, மூன்று வாரங்களுக்குள் திரும்ப அனுப்பட உள்ளதாலும், குறிப்பிட்ட எண்ணிக்கையான ஊசிகளே கையிருப்பில் உள்ளதாலும், விரைவில் இதனைப் பெற்றுக் கொள்ளுதல் உசிதமானதாகும்.

விசேஷ வைத்திய நிபுணர்
Dr அஞ்சலா அருள்பிரகாசம்
போதனா வைத்தியசாலை
மட்டக்களப்பு

Want your practice to be the top-listed Clinic in Batticaloa?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Main Street, Vavunativu
Batticaloa
35000

Other Medical & Health in Batticaloa (show all)
Wound Care Center Batticaloa Wound Care Center Batticaloa
Batticaloa

Wound healing refers to a living organism's replacement of destroyed or damaged tissue by newly produced tissue which focuses on humans, wound healing is depicted in a discrete tim...

ShanJeya Herbals ShanJeya Herbals
Batticaloa

Health through siddha Ayurveda 👩‍⚕️ Healthy living is what we target for you.

Siloam Health Services Centre - Batticaloa Siloam Health Services Centre - Batticaloa
No. 63, Station Road
Batticaloa, 30000

Service in Love of All Mankind

Rich Optical Rich Optical
Batticaloa, 30150

quality frames, lenses and lens cleaner

Akshara Pharmaceutical Distributors Akshara Pharmaceutical Distributors
No 14, New Road, Arasady
Batticaloa

Distributors of Surgical Consumables and Instruments

KMMG Health Care KMMG Health Care
#07, 08, Meera Shopping Complex, Main Street, Kattankudy/01
Batticaloa, 30100

Buy & Sale

Explorers Society -  Faculty of Healthcare Sciences, EUSL Explorers Society - Faculty of Healthcare Sciences, EUSL
Batticaloa

A collection of curious and creative individuals at the Faculty of Healthcare Sciences of Eastern Un

Adhriha Home Nursing Care Centre Adhriha Home Nursing Care Centre
87/2, Lake Road/1
Batticaloa, 30000

Batti Health Online Home Care Center Batti Health Online Home Care Center
Batticaloa, 3000

24 hours opd channelling on your home Blood sample collection Catheterization Wound dressing

MCR Medical Laboratory MCR Medical Laboratory
School Road Meeravodai
Batticaloa, 30426

Blood,urine and body fluids analysis