கல்லடி உப்போடை- நொச்சிமுனை பேச்சியம்மன் ஆலயம்

https://www.facebook.com/KNPecciyammanAlayam
JOIN nOW

ஆலயம்: `ஆ' என்றால் ஆன்மா. `லயம்' என்றால் வயப்படுதல் அல்லது ஒன்றுபடுதல். ஜீவாத்மாவாகிய மனிதர்களை, பரமாத்மாவாகிய, இறைவனுடன் ஐக்கியப்படுத்துவதற்கு ஏற்ற இடம் என்பதால் `ஆலயம்' என்கிற பெயர் வந்தது.

கோவில்: `கோ' என்றால் அரசன். `இல்' என்றால் இல்லம். ஆதிகாலத்தில், அரசர்கள் வாழ்ந்து வந்த அரண்மனைகளுக்குத் தான் கோவில் என்று பெயர். புறநானுறில், `சோழன் கோவில்' என்றும், பரிபாடலில், `கண்ணன் கோவில்' என்றும், பட்

Photos from Studio Focus's post 06/08/2024
06/08/2024
04/08/2024
04/08/2024
19/01/2024

கல்லடி உப்போடை நொச்சிமுனை ஸ்ரீ சித்தி விநாயகர், பேச்சியம்மன், நாகதம்பிரான், ஆலய மகா சபைக் கூட்டம் - 2024.01.28

16/01/2024

எமது ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த சங்காபிஷேக நிகழ்வு.

16:01 2024 செவ்வாய்கிழமை இன்று மாலை 5:30 மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி தானத் தொடர்ந்து 17:01 2024 புதன்கிழமை காலை 6:00 மணிக்கு சங்காபிஷேக பூசைகள் ஆரம்பமாகும்.

Photos from கல்லடி உப்போடை- நொச்சிமுனை பேச்சியம்மன் ஆலயம்'s post 14/01/2024

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எமது ஆலய சுற்றுபுறத்தை (செவ்வாய், வியாழன், மற்றும் விசேட தினங்களில்) துப்பரவு செய்யும் அடியார்களுக்கு இன்று ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய நிர்வாகத்தால்
""நாளை பொங்கல் தினத்தை"" முன்னிட்டு பொங்களுக்கான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது...

Photos from கல்லடி உப்போடை- நொச்சிமுனை பேச்சியம்மன் ஆலயம்'s post 18/10/2023

16/10/2023 அன்று ஹரி சிறுவர் இல்லத்தில் நடைபெற்ற நவராத்திரி பூஜை.

20/09/2023

எமது கல்லடி உப்போடை நொச்சிமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் பேச்சியம்மன் நாகதம்பிரான் ஆலய முன்னால் தலைவரும் தற்போதைய நிர்வாக சபையின் உப தலைவர் க.முரளிதரன் அவர்களின் தந்தையும் நாட்டுப்பற்றாளரும் இலக்கியவாதியுமான கணேசானந்தம் ஐயா அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல பேச்சி அம்மனை பிரார்த்திக்கின்றோம்.

Photos from கல்லடி உப்போடை- நொச்சிமுனை பேச்சியம்மன் ஆலயம்'s post 22/08/2023

ஹரி இல்லச்சிறுவர்கள் அன்னை பேச்சியின் வருடாந்த உற்சவ காலத்தில் ஆற்றும் தொண்டினை இவ்வாண்டும் நேர்த்தியாக 14-08-2023தொடக்கம் 22-08-2023 இன்றுவரை தொடர்ந்து செய்து அன்னை பேச்சியின் அருட்கடாட்சத்தை பெற்றுக்கொண்டனர்.

22/08/2023

21/08/2023 அன்று இரவு வங்க கடலில் திருக்கும்பம் சொரிதல். 🙏🏻🙏🏻🙏🏻

22/08/2023

திருச்சடங்கின் இறுதி நாள் அன்று எடுக்கப்பட்ட சில பதிவுகள். 🙏🏻🙏🏻🙏🏻

20/08/2023

மடிப்பிச்சை எடுத்தல்
🙏🏻🙏🏻🙏🏻

18/08/2023

பேச்சித்தாயாரின் கும்மி அடித்தல் நிகழ்வு
🙏🏻🙏🏻🙏🏻

17/08/2023

16/08/2023 பகல்ச்சடங்கின்போது எடுக்கப்பட்ட சில பதிவுகள். 🙏🏻🙏🏻🙏🏻

15/08/2023

14/08/2023 இரண்டாம் நாள் இரவுச்சடங்கின்போது எடுக்கப்பட்ட சில பதிவுகள். 🙏🏻🙏🏻🙏🏻

Photos from கல்லடி உப்போடை- நொச்சிமுனை பேச்சியம்மன் ஆலயம்'s post 14/08/2023

கல்லடி-உப்போடை,நொச்சிமுனை அருள் மிகு ஶ்ரீபேச்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவகாலங்களில் 14-08-2023 இன்றைய தினம் ஆலயத்தை சுற்றி துப்பரவு பணிகளை தொடர்ந்து செய்து வரும் ஹரி சிறுவர் இல்ல சிறுவர்களுக்கும் , இல்ல தலைவர் திரு ச. சந்திரகுமார் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் .

Photos from கல்லடி உப்போடை- நொச்சிமுனை பேச்சியம்மன் ஆலயம்'s post 14/08/2023

இவ்வாண்டு எமது ஆலயத்திருச்சடங்கின் அலங்காரப்பொருட்கள் ,உணவு, சிற்றுண்டிகள் போன்றவற்றை வழங்கிய மற்றும் அலங்காரத்தை சிறப்பாகவும் நேர்த்தியாகவும் அலங்கரித்த பேச்சித்தாயாரின் அடியார்களுக்கு நன்றியதை்தெரிவிப்பதுடன் தாயாரின் அருளும் அனுக்கிரகமும்கிடைக்க அம்பாளை பிராத்திக்கிறோம். 🙏🙏🙏

14/08/2023

கல்லடி உப்போடை நொச்சிமுனை ஶ்ரீபேச்சியம்மன் ஆலய வருடாந்த திருக்கதவு திறத்தல். 13/08/2023
Video editing:- Uthayakumar Vikarshan

13/08/2023

கல்லடி உப்போடை நொச்சிமுனை ஶ்ரீபேச்சிஅம்மன் ஆலய வருடாந்த திருக்கதவு திறத்தலும் தலமை பூசகர் அழைத்து வரலும்

15/07/2023

.கல்லடி உப்போடை-நொச்சிமுனை அருள்மிகு ஸ்ரீ பேச்சி அம்மன் ஆலய
வருடாந்த சடங்கு உற்சவம் -2023

25/04/2023

எமது ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயத்தில் பல வருடமாக இறை தொண்டு செய்து ஒய்வு அடைந்த வெள்ளைக்குட்டி என அழைக்கப்படும் தம்பிராசா என்பவர் இறைபதமடைந்துவிட்டார் என்பதனை தங்களுக்கு மனவேதயுடன் அறியத்தருகின்றேன். அத்துடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

12/04/2023

தமிழ் சிங்கள புதுவருடமானது வெள்ளிக்கிழமை பி ப. 2.03மணிக்கு பிறக்கின்றமையினை முன்னிட்டு எமது ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை (14. 04. 2023 ) அன்று காலை 6.00 மணி தொடக்கம் மருத்து நீர் வழங்கப்படும். அத்துடன் பி.ப 12.00 .மணிக்கு ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானுக்கு யாக கிரிகைகள் ஆரம்பமாகி பி.ப 2.06 மணியளவில் விநாயகப்பெருமானுக்கு பூசை நடைபெறும். அதனைத் தொடர்ந்து கைவிஷேடம் வழங்கப்படும். அடுத்து எமது ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வெள்ளிக்கிழமை பூசையானது வழமை போன்று காலை 11.00 மணிக்கு அபிஷேக பூசையும் பின் ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமானின் பூசையினை தொடர்ந்து அம்பாளின் பூசை நடைபெறவுள்ளது என்பதனை தங்களுக்கு அறியத்தருவதுடன் அம்பாளின் திருக்கதவு பி.ப 4.00மணிவரை திறந்திருக்கும் என்பதனை சகல பக்தர்களுக்கும் அறியத்தருகின்றோம்.
ஆலய நிர்வாக சபையினர்

03/03/2023

கல்லடி உப்போடை, நொச்சிமுனை அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயத்தில் ஐந்து தசாப்தமாக தலைமைத் தேவாதியாக இருந்து எம்மை வழிநாடத்திய இளையதம்பி தேவதாஸ் அண்ணன் அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்து இன்று 03.03.2023 இறைவனடி சேர்ந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றோம் ஓம் சாந்தி. 🙏🏻🙏🏻🙏🏻

Want your place of worship to be the top-listed Place Of Worship in Batticoloa?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

21/08/2023 அன்று இரவு வங்க கடலில் திருக்கும்பம் சொரிதல். 🙏🏻🙏🏻🙏🏻
திருச்சடங்கின் இறுதி நாள் அன்று எடுக்கப்பட்ட சில பதிவுகள். 🙏🏻🙏🏻🙏🏻
மடிப்பிச்சை எடுத்தல் 🙏🏻🙏🏻🙏🏻
பேச்சித்தாயாரின் கும்மி அடித்தல் நிகழ்வு🙏🏻🙏🏻🙏🏻
16/08/2023 பகல்ச்சடங்கின்போது எடுக்கப்பட்ட சில பதிவுகள். 🙏🏻🙏🏻🙏🏻
14/08/2023 இரண்டாம் நாள் இரவுச்சடங்கின்போது எடுக்கப்பட்ட சில பதிவுகள். 🙏🏻🙏🏻🙏🏻
கல்லடி உப்போடை நொச்சிமுனை ஶ்ரீபேச்சியம்மன் ஆலய வருடாந்த  திருக்கதவு திறத்தல். 13/08/2023Video editing:- Uthayakumar Vika...
கல்லடி உப்போடை நொச்சிமுனை ஶ்ரீபேச்சிஅம்மன் ஆலய வருடாந்த  திருக்கதவு திறத்தலும் தலமை பூசகர் அழைத்து வரலும்
கல்லடி உப்போடை நொச்சிமுனை ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் மாலை நேர பூஜையின்போது நாகராஜாவின்  தரிசனம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Category

Website

Address


கல்லடி உப்போடை/நொச்சிமுனை
Batticoloa
30000

Other Hindu Temples in Batticoloa (show all)
Vilavaddawan Sri Nagathampiran Alayam Vilavaddawan Sri Nagathampiran Alayam
Batticoloa

It's about vilavur sri nagathampiran alayam

தேற்றாத்தீவு ஸ்ரீ பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபை தேற்றாத்தீவு ஸ்ரீ பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபை
Main Road Thettativu
Batticoloa

தேற்றாத்தீவு ஸ்ரீ பள்ளியங்கட்டு கண்?

தேற்றாத்தீவு ஸ்ரீ பாலமுருகன் ஆலயம். தேற்றாத்தீவு ஸ்ரீ பாலமுருகன் ஆலயம்.
Batticoloa, 30196

தேற்றாத்தீவு ஸ்ரீ பாலமுருகன்

வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலயம் வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலயம்
Kalkudah Road Valachenai
Batticoloa, 30400

வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலயம்

ஸ்ரீ மாவேற்குடாப் பிள்ளையார் ஆலயம், திருப்பழுகாமம், மட்டக்களப்பு ஸ்ரீ மாவேற்குடாப் பிள்ளையார் ஆலயம், திருப்பழுகாமம், மட்டக்களப்பு
Thirupalugamam
Batticoloa, 30000

ஸ்ரீ மாவேற்குடாப் பிள்ளையார் ஆலயம் த