Reshapf media

இலங்கை தமிழ் செய்தி உடனுக்கூடன் தெரிந்து கொள்ள எங்க போலோ செய்யுங்க...

18/10/2021

நீங்கள் உங்கள் தாய் நாட்டில் இருந்து வந்து துபாய் நாட்டில் தொழில் புரியும் இலங்கையில் உள்ள முஸ்லிம் நபரா ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி எமது குழுவில் இணைந்து எமது இலங்கையில் உள்ள முஸ்லிம்களின் !!ஏழை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக உதவுதல்!!! சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவுதல்!!! கணவரால் கைவிடப்பட்டு உள்ள விதவைகளுக்கு உதவுதல் !!! குர்ஆன் மதிர்ஷாகளுக்கு உதவுதல் !!! பள்ளிவாசலுக்கு உதவுதல்!!! குடிநீர் இல்லாமல் கஸ்டப்படுகின்ற மக்களின் தேவைகளை கண்டறிந்து உதவுதல் !!! இது போன்ற இன்னும் பல விடயங்களுக்காக உதவகூடிய உள்ளம் கொண்ட நபரா நீங்கள் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள் எமது சமூகத்தில் எத்தனையோ தேவைகள் இருந்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை எமது முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டிய கட்டாய தேவை முஸ்லிம்கள் ஆகிய எமது கடமை அல்லவா அப்படி என்றால் எமது குழுவில் முஸ்லிம்கள் மாத்திரம் இணைந்து கொள்ளுங்கள் உங்களுக்கு உங்கள் தொழிலில் இறைவன் பரக்கத்தை தந்து அருள் வேண்டி இறைவன் இடத்தில் உங்களுக்காக தூவாக்களை சேர்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி அஸ்ஸலாமு அலைக்கும் முக்கியமாக இலங்கை வாழ் இஸ்லாமிய செந்தகங்களுக்கு உரிய அமைப்பு என்பதை அறியத் தருகிறேன் நீங்கள் இணைந்து கொள்ளுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் நன்றி. https://chat.whatsapp.com/HvoofAxm8AcA2qD3RytJtfநீங்கள் உங்கள் தாய் நாட்டில் இருந்து வந்து துபாய் நாட்டில் தொழில் புரியும் இலங்கையில் உள்ள முஸ்லிம் நபரா ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி எமது குழுவில் இணைந்து எமது இலங்கையில் உள்ள முஸ்லிம்களின் !!ஏழை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக உதவுதல்!!! சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவுதல்!!! கணவரால் கைவிடப்பட்டு உள்ள விதவைகளுக்கு உதவுதல் !!! குர்ஆன் மதிர்ஷாகளுக்கு உதவுதல் !!! பள்ளிவாசலுக்கு உதவுதல்!!! குடிநீர் இல்லாமல் கஸ்டப்படுகின்ற மக்களின் தேவைகளை கண்டறிந்து உதவுதல் !!! இது போன்ற இன்னும் பல விடயங்களுக்காக உதவகூடிய உள்ளம் கொண்ட நபரா நீங்கள் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள் எமது சமூகத்தில் எத்தனையோ தேவைகள் இருந்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை எமது முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டிய கட்டாய தேவை முஸ்லிம்கள் ஆகிய எமது கடமை அல்லவா அப்படி என்றால் எமது குழுவில் முஸ்லிம்கள் மாத்திரம் இணைந்து கொள்ளுங்கள் உங்களுக்கு உங்கள் தொழிலில் இறைவன் பரக்கத்தை தந்து அருள் வேண்டி இறைவன் இடத்தில் உங்களுக்காக தூவாக்களை சேர்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி அஸ்ஸலாமு அலைக்கும் முக்கியமாக இலங்கை வாழ் இஸ்லாமிய செந்தகங்களுக்கு உரிய அமைப்பு என்பதை அறியத் தருகிறேன் நீங்கள் இணைந்து கொள்ளுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் நன்றி. https://chat.whatsapp.com/HvoofAxm8AcA2qD3RytJtf

R H F media srl lankan 15/10/2021

அன்புள்ள எமது மீடியா நண்பர்கள் நேயர்கள் அனைத்து உறவுகளுக்கும் ஒரு முக்கியமான நற் செய்தி தினம் தோறும் ஒவ்வொரு நாளும் உங்கள் தேவைகளை அறிந்து மனிதனின் உடலில் ஏற்படக்கூடிய நோய்களுக்காக மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர் EMPATHU HOSPITAL 🏥 ADDALAlCHENAI நகரில் மிகவும் பிரமாண்டமான வைத்திய நிபுணர்களை கொண்டு மனித உடலில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான நோய்களும் ஆனா தீர்வினை வழங்கிவருகின்றார்கள் அழைக்கவேண்டிய இலக்கம் ( 0672279181). (094767633559) (094759809866) இன்றே உங்கள் முன்பதிவு களை செய்து கொள்ளுங்கள் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் எழில் கொஞ்சும் தோற்றம் கொண்ட EMPATHU HOSPITAL 🏥 ADDALALCHENAI https://chat.whatsapp.com/FvbWdzp01xDDJEdV6wjBg4

R H F media srl lankan WhatsApp Group Invite

11/10/2021
09/10/2021

If anyone has room rentals please reply I can also invest with you as a partner call me 0971553920644

05/10/2021

Dear brothers! Before raising the hand of poor families living with many hardships without income, their livelihood as a whole has been affected and there is no drinking water facility in this condition! No electricity, no livelihood, when the roofs fall down, women of marriageable age but unable to get married due to economic hardship. Think a little about our relationships that use the forest as their toilet. The situation where they do not even have the facilities to circumcise their boys, come before you to help them My relations, come before the marriage assistance of 20 poor people who have reached the age of marriage and 100 needy families who have no facilities to circumcise 100 poor children. May Allah bless you on the Day of Resurrection Alhamdulillah.https://chat.whatsapp.com/FvbWdzp01xDDJEdV6wjBg4

RESHAPF media 22/09/2021

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினருமான அர்ஷாட் நிஸாம்தீனால் இன்று (22) முறைப்பாடு செய்யப்பட்டது.

ஞானசார தேரர் அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அல்லாஹ் தான் என்று தெரிவித்த கருத்து தொடர்பில் அவரால் குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.https://chat.whatsapp.com/FvbWdzp01xDDJEdV6wjBg4

RESHAPF media WhatsApp Group Invite

RESHAPF media 22/09/2021

அல்லாஹ் தான் ஈஸ்டர் தாக்குதலுக்கு சூத்திரதாரி' என்ற கூற்று தொடர்பில் நாடாளுமன்றில் இரா. சாணக்கியன்!*
September 22, 2021

🩸முஸ்லிகளின் கடவுளான *அல்லாஹ் தான் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என்று தெரிவித்த ஞானசார தேரருக்கு எதிராக அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்களும் உறுப்பினர்களும் வாய்திறக்கவில்லை ஏன் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு* தெரிவிக்கின்றது.

🩸நாடாளுமன்றில் *இன்று (22) உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்* இதனைத் தெரிவித்தார்.

🩸ஜனாதிபதி *சர்வதேச நாடகமொன்றை அரங்கேற்றியிருப்பதாகவும் குறிப்பிட்டார். புலம்பெயர் மக்களுடன் பேசத்தயார் என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருப்பதையிட்டு* அவர் இவ்வாறு கூறினார்.

🩸எந்த வாக்குறுதிகளை அளித்தாலும் *ஜி.பி.எஸ் வரிச்சலுகை இழக்கப்படுவது உறுதி எனவும் அதற்கு முன்னதாக பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் நீக்க வேண்டும் எனவும்* குறிப்பிட்டார்.

🩸பொதுபல சேனா அமைப்பின் *பொதுச் செயலாளரான ஞானசார தேரர் மீது விசாரணை அவசியம் எனவும்* அவர் வலியுறுத்தினார்.
https://chat.whatsapp.com/FvbWdzp01xDDJEdV6wjBg4

RESHAPF media WhatsApp Group Invite

RESHAPF media 22/09/2021

சஹ்ரானின் மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு!*
September 22, 2021

ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதல்களின் *தலைவரென அறியப்பட்ட சஹ்ரான் ஹாசீமின் மனைவியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.*

�அவரை, *எதிர்வரும் ஒக்டோபர் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று* (22) உத்தரவிட்டுள்ளது.

சஹ்ரானின் மனைவி *அப்துல் காதர் பாத்திமா ஹதியாவின் விளக்கமறியவே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது. அவருடன் இன்னும் 06 பேரின் விளக்கமறியலும்* நீடிக்கப்பட்டுள்ளது
https://chat.whatsapp.com/FvbWdzp01xDDJEdV6wjBg4

RESHAPF media WhatsApp Group Invite

RESHAPF media 22/09/2021

நாடு பூராவும் ஆயுதம் ஏந்திய படை...*

*🚨🚨🚨🚨🚨ஜனாதிபதியின் விசேட கட்டளை-நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய படை...*
September 22, 2021

👉பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக *நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய படையினரை கடமைகளில் ஈடுபடுத்தும் வகையிலான விசேட கட்டளையொன்று* ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வெளியிடப்பட்டுள்ளது.

*👉சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இன்றைய பாராளுமன்ற அமர்வுகளில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட விசேட கட்டளையை* வாசித்திருந்தார்.

👉பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் *12வது சரத்தில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், இந்த கட்டளையை பிறப்பித்துள்ளதாக* சபாநாயகர் கூறியிருந்தார்https://chat.whatsapp.com/FvbWdzp01xDDJEdV6wjBg4

RESHAPF media WhatsApp Group Invite

22/09/2021

அஸ்ஸலாமு அலைக்கும்

22/09/2021

அஸ்ஸலாமு அலைக்கும் எமது மீடியா பார்க்கும் அனைத்து உறவுகளையும் வரவேற்பு செய்து கொள்ள வேண்டும்

22/09/2021

https://www.facebook.com/Reshapf-media-100533769064486/


*👫க.பொ.த உயர் தர மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு ஃபைசர் தடுப்பூசியை வழங்க முடிவு...*
September 22, 2021

👉இந்த ஆண்டு *க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி ஃபைசர் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக* கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

👉இதனிடையே, *12 வயதுக்கு மேற்பட்ட விசேட தேவையுடைய மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் ஃபைசர் தடுப்பூசி வழங்கப்படும்* என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

*👉ஒட்சிசன் தேவைப்படும் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கை 530 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் இருந்து ஒட்சிசனை இறக்குமதி செய்யத் தேவையில்லை* என்றும் அவர் தெரிவித்தார்.

👉இதற்கிடையில், *கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 8,338 பிசிஆர் பரிசோதனைகள் மற்றும் 2,181 உடனடி என்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக* தெரிவிக்கப்படுகிறது.

👉பதுளை மாவட்டத்தின் *தொலைதூர கிராமமான பசறை பாலாவத்தவிலும் கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக* சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

*👉பாலாவத்தை விகாரையில் இன்று (21) 50 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனைகளில் 26 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி* செய்யப்பட்டுள்ளது https://chat.whatsapp.com/FvbWdzp01xDDJEdV6wjBg4

Reshapf media இலங்கை தமிழ் செய்தி உடனுக்கூடன் தெரி

22/09/2021

https://www.facebook.com/Reshapf-media-100533769064486/
*அவுஸ்ரேலியாவில் பாரிய நில நடுக்கம்.*

அவுஸ்ரேலியாவின் மெல்பர் நகரில் மெக்னியுட் 5.8 அளவிலான பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த நில நடுக்கம் கென்பரா மற்றும் தஸ்மானியா ஆகிய நகரங்களிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.https://chat.whatsapp.com/FvbWdzp01xDDJEdV6wjBg4

Reshapf media இலங்கை தமிழ் செய்தி உடனுக்கூடன் தெரி

22/09/2021

மன்னார் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அதிரடி நடவடிக்கை*

மன்னார் நகர மக்களால் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மன்னார் அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட முறைப்பாடின் அடிப்படையில் மன்னார் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பொறுப்பதிகாரி AM. அர்மிஸ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பொன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது சீமெந்து பதுக்கியமை உட்பட பொருட்களை அதிக விலைக்கு விற்றமை ,காலாவதியான பொருட்களை காட்சிப்படுத்தியமை உள்ளிட்ட பல செயற்பாட்டில் ஈடுபட்ட வர்தகர்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா நிலையை பயன்படுத்தி மன்னார் நகர பகுதிகளில் குறிப்பாக சாந்திபுரம்,தாராபுரம், தலைமன்னார் பிரதான வீதி பகுதிகளில் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட வர்த்தக நிலையங்கள் மற்றும் காலவதியான பொருட்களை காட்சிப்படுத்தியமை மற்றும் பொருட்களை பதுக்கிமை உட்பட பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட வர்தகர்கள் மீது இன்றையதினம் மன்னார் மாவட்ட பாவனையாளர் அபிவிருத்தி அதிகாரசபையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அத்தோடு, மன்னார் தலைமன்னார் பிரதான வீதி பெரியகமம் அருகில் வர்த்தக நிலையம் ஒன்றுக்கு அருகாமையில் உரிய அனுமதிப் பத்திரம் இன்றி சீமேந்து பதுக்கி வைக்கப்பட்ட களஞ்சியசாலைக்கும் பாவனையாளர் அபிவிருத்தி அதிகார சபையினர் சீல் வைத்துள்ளனர்.
https://chat.whatsapp.com/FvbWdzp01xDDJEdV6wjBg4

22/09/2021

அஸ்ஸலாமு அலைக்கும் கரம் கொடுப்போம் எமது மீடியா வுடன் இணைந்து

Want your business to be the top-listed Media Company in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Colombo

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Other Media/News Companies in Colombo (show all)
Daily Mirror Daily Mirror
8, Hunupitiya Cross Road, Colombo 02
Colombo, 00200

Sri Lanka’s Number One Breaking News Site And The Island’s Best Selling English Daily Newspaper!

Imagebook by Gettyimages Imagebook by Gettyimages
Colombo, 10230

Imagebook is the sole Sri Lanka centric Stock Image Bank with over a million images, catering to all

Kotuwa - Pitakotuwa Kotuwa - Pitakotuwa
Colombo

"සත්‍ය විශ්වාසවන්තව නිවැරදි දිශාවට"

News.lk News.lk
Colombo
Colombo

News.lk

Global Aviation Voice Global Aviation Voice
Colombo

Aviate, Navigate, Communicate Explore about New Aviation News feeds

Aivarree News Aivarree News
Colombo
Colombo

Aivarree.com is an modern news website which is publishing Local, International, Infotainment, Sports

DailyBuzz SL DailyBuzz SL
Colombo

Welcome to the official page of "DaillyBuzz SL"

Arteculate Arteculate
Colombo

Arteculate is your doorway to the Tech and Startup landscape across Asia.

Hiru News Hiru News
Colombo, 00100

Hiru News Facebook - Premier No 1 news Page in Sri Lanka for accurate and timely news- www.hirunews.lk - 'when it happens' & 'as it happens' with creative and distinctive content ...

News ලංකා Gossip පිටුව News ලංකා Gossip පිටුව
85/a Colombo , Maharagama
Colombo

Media Unit of St' Paul's Girls' School Milagiriya Colombo 05. Media Unit of St' Paul's Girls' School Milagiriya Colombo 05.
St' Paul's Girls' School
Colombo

Toward a True & Meaningful Communication.................