Solomon Memorial Trust
David Chelladurai found the Solomon Memorial Trust with whole-hearted support from his family members
The Solomon Memorial Trust was established in 2017, in memory of SOLOMON DAVID (my son) who died in 2016 by hitting a police van. Since he was interested in serving the people, we are doing social activities through this trust. We are regularly organizing Blood Donation / Free Medical Camps, Organ Donation Awareness, etc., and also help poor people and orphans by distributing rice, groceries, clot
https://youtube.com/shorts/a3N9PJPUaTA?si=a8tcT2HMCcTY2N6q
சாலையோர மக்களுக்கு கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் SOLOMON MEMORIAL TRUST #youtubeshorts #donatefood #shortvideo
https://youtu.be/fbJ1ZCfOPV8?si=e0710NVzDltVU_jm
Rice, Vegetables & Blankets distributed to 100 sanitary workers of GCC Zone 6, on 14/12/23 #michaung Rice, Vegetables & Blankets distributed to 100 sanitary workers of GCC Zone 6, today (14/12/23). Thanks to the donors Mr.Vignu Bharath & his wife Mrs.Madhu P...
https://youtube.com/shorts/dSa46inT1Qo?si=t5pEGA76jTWoMVsz
Day-5 #Michaung Dinner to the needy #cyclone #donatefood #helpneedy
https://youtube.com/shorts/G2vOfICW1Wo?si=4A_PhgI30l9at9EN
Clothes donated to homeless people by Solomon Memorial Trust
சாலமோன் நினைவு அறக்கட்டளையின் ஊடக ஒருங்கிணைப்பாளர் திரு.இரா.கதிரவன் (பாலிமர் செய்தியாளர்) தென்னிந்திய பத்திரிகை யூனியனின் பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் நமது அறக்கட்டளையின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் திரு.இரா.கதிரவன்.
https://youtube.com/shorts/VH1GhBmb-XQ?si=Hp93nBhzn9LZIYdT
Support us to Help the needy #helpthehomeless ct 9789092016 SOLOMON MEMORIAL TRUST#donate #poor
தீபாவளி நெருங்கிவரும் நிலையில், பெரும்பாலானோர் ஷாப்பிங் செய்ய தொடங்கியிருப்பீர்கள். தீபாவளியை குதூகலத்தோடு கொண்டாட வாழ்த்துகள். அதே சமயம் ஆடைகள் வாங்க வசதியற்ற எண்ணற்ற குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களையும் கவனிக்க வேண்டுகிறேன். 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று வரும் 27 குழந்தைகள் (தாயின்றி, தகப்பனின்றி, இருவரும் இல்லாமல்) உள்ளனர். அவர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டுகிறோம். குறைந்தது ஒரு குழந்தைக்காவது ரூ.500-க்கு புத்தாடையை வழங்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். பணமாகவும் வழங்கலாம், ஆடைகளாகவும் வழங்கலாம். ஏழையின் சிரிப்பில், இறைவனைக் காணுங்கள். நன்றி. தொடர்பு: 9789092016
SUPPORT US TO HELP THE NEEDY
தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி...
Su***de Prevention initiative, Organ Donation Awareness..
Guest of honour: David Chelladurai, Founder of Solomon Memorial Trust
பெயர் மற்றும் புகைப்படம் வெளியிட விரும்பாத பெண் ஒருவர், இன்று சாலமோன் நினைவு அறக்கட்டளை அலுவலகத்திற்கு வருகை தந்து தனது உடலுறுப்புகளை தானம் செய்ய உறுதிமொழி ஏற்றார். இதனையடுத்து அவருக்கு தமிழ்நாடு அரசின் (TRANSTAN) சான்றிதழை, அறக்கட்டளையின் நிறுவனர் டேவிட் வழங்கியபோது எடுத்த படம். SOLOMON MEMORIAL TRUST #உடலுறுப்பு_தானம் #தமிழ்நாடு_அரசு
Organ Donation Awareness by Solomon Memorial Trust on 8th September 2023 at WKT Enviro System Pvt Ltd, Vadapalani, Chennai.
Donate organs... Save Lives...!
Today (01/08/2023) few clothes are donated to orphan girls at Choolai, Chennai. Thanks to the donor Bro. Jeshwin Inbaraj, Kanchipuram.
Medical camp by Thanks to M.N. Eye Hospital Meridian Hospital Solomon Memorial Trust Police News Plus
சமூக நலனில் அக்கறையுள்ள நபர்கள், ஏழை எளிய மக்களுக்கு உதவும் எண்ணம் கொண்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட வாரியாக தேவை. தொடர்பு - சாலமோன் மெமோரியல் டிரஸ்ட். சென்னை. 9789092016
சாலமோன் மெமோரியல் டிரஸ்ட் சார்பில் ஆதரவற்றோர் மற்றும் முதியோருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. இந்த நற்காரியம் தொடர்ந்து நீடிக்க தங்கள் பிரார்த்தனையையும், ஆதரவையும் எதிர்நோக்குகிறோம். அலைபேசி 9789092016
Solomon Memorial Trust is providing midday meal to the needy. We look forward to your prayers and support to continue this good work. Phone 9789092016
https://youtube.com/shorts/e8AUidhLGoI?feature=share4
*Watch, Like, Subscribe, share and support*
Blankets, sarees, bed sheets distributed to the street people at 2330 hrs on 220623 #helpthehomeless
சென்னை மண்டலம் 6-ல் இன்று (31-05-2023) நடைபெற்ற மக்களைத் தேடி மேயர் திட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தனர். அப்போது, மாண்புமிகு மேயர் பிரியா ராஜன் அவர்களை சந்தித்த சாலமோன் நினைவு அறக்கட்டளையின் நிறுவனர் டேவிட் செல்லதுரை, ஜமாலியா ஸ்டேட் பேங்க் காலனி 2வது தெருவில் 2 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் பிரச்னை இருப்பதாக தெரிவித்தார். புகார் மனுவினை பெற்றுக்கொண்ட மாண்புமிகு மேயர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
சென்னை பெசன்ட் நகர் எல்லியாட்ஸ் கடற்கரை சாலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (15.04.2023) நடைபெற்றது. பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து சாலமோன் நினைவு அறக்கட்டளை மற்றும் 5K CAR CARE நிறுவனம் நடத்திய இந்நிகழ்ச்சியில் வியாசர்பாடி டான்பாஸ்கோ மாணவ, மாணவியர் மற்றும் குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் சாலை பாதுகாப்பு குறித்த பதாகைகளை ஏந்தி அணிவகுத்துச் சென்றனர். மேலும், ஹெல்மட் அணியாமல் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் போக்குவரத்து காவல் ஆணையர் சக்திவேல், 5K CAR CARE நிறுவனர் மற்றும் சிஇஓ கார்த்திக் குமார் சின்னராஜ் ஆகியோர் ஹெல்மட் வழங்கி அறிவுறுத்தினர். சீட் பெல்ட் அணிந்து சென்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் 5K CAR CARE நிறுவனத்தின் இலவச கூப்பன்கள் வழங்கப்பட்டது. சாலமோன் நினைவு அறக்கட்டளையின் நிறுவனர் டேவிட், போக்குவரத்து காவல் ஆணையர் சக்திவேல் அவர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கி கவுரவித்தார். 5K CAR CARE நிறுவனர் மற்றும் சிஇஓ கார்த்திக் குமார் சின்னராஜ் அவர்களுக்கு அறக்கட்டளையின் பொருளாளர் ரூபன் நினைவுப்பரிசினை வழங்கினார். அறக்கட்டளையின் இணைச் செயலாளர் தியாகராஜன் நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள் பவுலின், ஸ்டீபன், தியாகராஜன், ரூபன், பிரியதர்ஷினி, கிறிஸ்டோபர், சாரா, தண்டையார்பேட்டை பாபு, வில்லிவாக்கம் பாபு, ரசாக் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை மிக அருமையாக ஸ்ரீவித்யா தொகுத்து வழங்கினார்.
சாலமோன் நினைவு அறக்கட்டளை சார்பில் மார்ச் மாதத்திற்கான அரிசி மற்றும் மளிகைப்பொருட்கள் 20பேருக்கு (3ஆம் கட்டம்) வழங்கப்பட்டது. இது வரை இந்த மாதம் 75 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளுரைச் சேர்ந்த சந்தானலட்சுமி, முகப்பேரைச் சேர்ந்த கீதா ஆகியோருக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் போது அறக்கட்டளை நிறுவனர் டேவிட், நிர்வாகிகள் ஸ்டீபன், சாரா டேவிட், மற்றும் நீதியின் பாதை ஆசிரியர் ரஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
RICE AND GROCERIES DISTRIBUTED TO 45 POOR FAMILIES FOR THE MONTH OF MARCH 2023
சாலமோன் மெமோரியல் டிரஸ்ட் சார்பாக சென்னை மங்களபுரம் பகுதியில் துப்புரவு பணியாற்றி வரும் நபர்களுக்கு இந்த மாதத்திற்கான அரிசி மற்றும் மளிகைப்பொருட்கள் இன்று வழங்கப்பட்டது. புகைப்படம் பிரசுரிக்க வேண்டாம் என சிலர் கேட்டுக் கொண்டதின் பேரில் அவர்கள் புகைப்படம் பதிவேற்றப்படவில்லை. thesolomontrust.org
பள்ளி ஆசிரியை தன் கணவரின் மருத்துவ செலவிற்காக கோரிக்கை விடுத்திருந்தார். லட்சக்கணக்கில் அவருக்கு பணம் தேவைப்படும் நிலையில் எங்களாலான உதவி, சாலமோன் மெமோரியல் டிரஸ்ட் சார்பாக ரூ.20 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இதற்கு உதவி செய்த நண்பருக்கு நன்றி. ஆசிரியையின் கணவர் நலம்பெற பிரார்த்திக்கிறோம்.
NO TARGET. CONVENIENT TIME.
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு | SOLOMON MEMORIAL TRUST | CHENNAI CITY POLICE | KOLATHUR கொளத்தூர் காவல் நிலையம் சார்பாக ஆய்வாளர் லோகநாதன் ஏற்பாட்டின் பேரில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புண....
கொளத்தூர் காவல் நிலையம் சார்பாக ஆய்வாளர் லோகநாதன் ஏற்பாட்டின் பேரில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சாலமோன் நினைவு அறக்கட்டளையின் நிறுவனர் டேவிட் போதைப்பொருட்களை உபயோகித்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
WANTED MARKETING EXECUTIVE FOR CHARITABLE TRUST
MALE/FEMALE
AGE: 20 TO 45
CONTACT: 044 4527 1441
WANTED MARKETING EXECUTIVE FOR CHARITABLE TRUST
MALE/FEMALE
AGE: 20 TO 45
SALARY: 20% COMMISSION
CONTACT: 044 4527 1441
போலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் சாலமோன் நினைவு அறக்கட்டளை சார்பில் இன்று 74வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சென்னை கொளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.லோகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து, இருவருக்கு தையல் இயந்திரங்களும், ஒருவருக்கு மாற்றுத்திறனாளி சைக்கிளும், நலிந்த மக்களுக்கு அரிசி மற்றும் மளிகைப்பொருட்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின்போது பேசிய காவல் ஆய்வாளர் குழந்தைகளை எப்படி கண்காணிக்க வேண்டும் என பெற்றோருக்கு அறிவுரை வழங்கினார். குடியரசு தின விழா ஏற்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கு நிறுவனர் டேவிட் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில், சாலமோன் நினைவு அறக்கட்டளையின் நிர்வாகிகள் லோகாபிராமன், பவுலின், தியாகராஜன், ஸ்டீபன், பிரியதர்ஷினி, ரூபன், அலாவுதீன், பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். #குடியரசுதினம் #இந்தியா #போலீஸ்நியூஸ்பிளஸ் #சாலமோன்நினைவுஅறக்கட்டளை
Making a Donation is the Ultimate sign of Solidarity. Actions Speak Louder than Words.
Never get tired of doing little things for others, Sometimes those little things occupy the biggest parts of their hearts.
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the organization
Telephone
Website
Address
Solomon Memorial Trust
Chennai
600012
Y Block No 208 5th Avenue Anna Nagar Chennai
Chennai, 600040
"Can-stop (Cancer support thearpy to overcome pain) is a community based, voluntary organization deicated to " helping people affected with cancer".
Chennai
The Banyan is a registered NGO in Chennai, India enabling access to health and mental health for persons living in poverty and homelessness.
No. 72, Velachery Main Road, Guindy
Chennai, 600032
Blue Cross of India is a private and charitable organization, which runs a hospital and rehabilitation centre for injured and unwell stray animals such as dogs, cats, cattle and bi...
Round Table House. No 80, Nungambakkam High Road
Chennai, 6000034
Welcome to the Official Round Table India Page,led by President Tr Robin Agarwala. #ServeAndCelebrate
No:16, V. O. C Main Road
Chennai, 600024
Together For Children. For Change. For Life. We are a child- focused, aid and development agency.
IIT Chennai
Chennai, 600036
E-CELL IITM is dedicated towards developing entrepreneurial eco-system in IITM by providing innovator
3/91, Mettu Colony, Manapakkam
Chennai, 600125
Christ Faith Home for Children (CFHC) is a registered non-profit dedicated voluntary social service
Chennai
Orinam.net is a bilingual resource group (Tamil and English) with information on alternate sexualities and genders (LGBTIQA+), and an offline collective - founded in 2003 - based i...
Chennai
PUNYA a sanskrit word which means auspicious and Merit earned through right thought, word and action is an initiative of helping the deprived ones and create a reason for them to...