JAQH Tambaram
We Jammiyyathul Ahlil Quran Val Hadees (JAQH)
Alhamdhulillah first we started as IDC - Islamic Dawah Center and now we joined with JAQH becoz to expand our DAWAH activity
அல்ஹம்துலில்லாஹ் #ஹஜ்2024
அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் இந்த ஆண்டு ஹஜ் செய்ய வந்த ஹாஜிகள் அனைவரும் சிறந்த முறையில் ஹஜ்ஜை நிறைவேற்றி விட்டு அவர் அவர் தன் தாயகம் திரும்புகின்றனர்.
அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து, அவர்களின் ஹஜ்ஜை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு சுவனத்தை வழங்குவானாக!
ஆமீன்...
#மக்கா #மதீனா #ஹஜ்
இரவு அதிகா நேரம் பொழுது போக்கிலும்... விடியற்காலையில் தூக்கத்திலும் இன்றைய இளைய சமுதாயம்... #ஃபஜர்X
இன்ஷா அல்லாஹ்,
மாநாட்டு செய்திகளை தொடர்ந்து பெற :
YouTube Channel Link: https://www.youtube.com/
Like & Share :
FaceBook Page: https://www.facebook.com/JYMYOUTHCON
Follow:
Instagram Profile : https://www.instagram.com/jymyouthcon/
JYM YOUTHCON Share your videos with friends, family, and the world
தமிழ் பேசும் மக்களிடத்தில் பகிரமாக மேடை அமைத்து ஷிர்க், பித்அத், வரதட்சணை எதிர்த்து பிரச்சாரம் செய்ததில் இவருக்கும் பெரிய பங்கு உண்டு...
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் சகோ. S.M.பாக்கர் அவர்கள் சற்று முன் இறைவன் அழைப்பை ஏற்றுக்கொண்டார்...
எஸ் எம் பாக்கர் அவர்கள் ஜனாஸா தொழுகை சென்னை நியூ காலேஜ் கல்லூரி வளாகத்தில்..
இன்ஷா அல்லாஹ் நாளை வெள்ளிக்கிழமை 21.06.2024 அஸர் தொழுகைக்கு பிறகு நடைபெறும்.
அதை தொடர்ந்து ஜனாஸா நல்லடக்கம் சென்னை இராயபேட்டை கபர்ஸ்தானில் நடைபெற உள்ளது..
கேள்வி: குர்பானி மாமிசத்தை பங்கிடுதல் முறை
பதில்: ஷேய்க் ரஹ்மத்துல்லாஹ் பிர்தவ்ஸி
(தலமை இமாம் மஸ்ஜித் ஸலாம் புதுப்பேட்டை)
இரவு முழுவதும் ஹாஜிகள் முஸ்தலிபா என்னும் இடத்தில் தங்கினார்... இன்றைய தினம் துல்ஹஜ் பிறை 10 ஃபஜர் தொழுகையை தொழுதுவிட்டு மினாவில் தன்னுடைய கூடாரத்துக்கு செல்வார்கள்... சூரியன் உச்சி பின் பெரிய சைத்தான் மட்டும் இன்று கல் எறிவார்கள் நாளை முதல் அனைத்து சைத்தான்களுக்கும் கல் எறியப்படுவார்கள்
இன்று சூரியன் மறைவிற்குப் பின்பு முஸ்தலிபா நோக்கி ஹாஜிகள் செல்வார்கள் இரவு தங்க வேண்டும் #பிறை9
வருடத்தில் இந்த ஒரு நாள் மட்டும் தான் புனித காபாவில் பெண்களை நிறைவாக பார்க்க முடியும்... இன்று #துல்ஹஜ் பிறை9 ஹஜிகள் அரபா-வில்
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the organization
Telephone
Address
Chennai
45
Y Block No 208 5th Avenue Anna Nagar Chennai
Chennai, 600040
"Can-stop (Cancer support thearpy to overcome pain) is a community based, voluntary organization deicated to " helping people affected with cancer".
Chennai
The Banyan is a registered NGO in Chennai, India enabling access to health and mental health for persons living in poverty and homelessness.
No. 72, Velachery Main Road, Guindy
Chennai, 600032
Blue Cross of India is a private and charitable organization, which runs a hospital and rehabilitation centre for injured and unwell stray animals such as dogs, cats, cattle and bi...
Round Table House. No 80, Nungambakkam High Road
Chennai, 6000034
Welcome to the Official Round Table India Page,led by President Tr Robin Agarwala. #ServeAndCelebrate
No:16, V. O. C Main Road
Chennai, 600024
Together For Children. For Change. For Life. We are a child- focused, aid and development agency.
IIT Chennai
Chennai, 600036
E-CELL IITM is dedicated towards developing entrepreneurial eco-system in IITM by providing innovator
3/91, Mettu Colony, Manapakkam
Chennai, 600125
Christ Faith Home for Children (CFHC) is a registered non-profit dedicated voluntary social service
Chennai
Orinam.net is a bilingual resource group (Tamil and English) with information on alternate sexualities and genders (LGBTIQA+), and an offline collective - founded in 2003 - based i...
Chennai
PUNYA a sanskrit word which means auspicious and Merit earned through right thought, word and action is an initiative of helping the deprived ones and create a reason for them to...