Payitru padaippagam
Youtube channel.
வெங்களூர் (பெங்களூரு) புத்தகக் கண்காட்சியில் பயிற்று பதிப்பக நூல்கள் 'சிந்தனை விருந்தகம்' அரங்கில் கிடைக்கும்.
திருச்சி புத்தகக் கண்காட்சியில் இரா.மன்னர் மன்னன் எழுதிய நூல்கள் கிடைக்கும் அரங்கு...
சேலம் புத்தகக் கண்காட்சியில் இரா.மன்னர் மன்னன் எழுதிய நூல்கள் கிடைக்கும் அரங்கு...
அமீரகம் மற்றும் பிற வளைகுடா நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் கவனத்திற்கு...
மதுரை புத்தகக் கண்காட்சி நாளையுடன் நிறைவடைகிறது.
மதுரை புத்தகக் கண்காட்சியில் பயிற்று பதிப்பக நூல்கள் கிடைக்கும் அரங்குகள்...
வடக்குப்பட்டு இரண்டாம் கட்ட அகழாய்வில் 1000 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன.
பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!.
குறிப்பு: வட இந்தியாவில் இருந்துதான் பிள்ளையார் வழிபாடு தமிழகம் வந்தது என்பது வரலாற்றின்படி தவறான தகவல். வட இந்தியாவைவிடப் பழமையான பிள்ளையார் திருமேனிகள் தமிழகத்தில் கோவில்களிலும் அகழாய்விலும் கிடைத்துள்ளன. வட இந்தியாவில் நாணயங்களில் கணபதி உருவங்கள் இரண்டிற்கும் மேல் இல்லை. ஆனால், தமிழகத்தில் 100 வகைகளுக்கும் மேற்பட்ட பிள்ளையார் காசுகள் கண்டறியப்பட்டு உள்ளன. அவற்றில் இதுவும் ஒன்று.
புகைப்படம், வடிவமைப்பு: Lensman Hari
பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துகள்...
சேலம், நாமக்கல் மக்கள் கட்டாயம் அறிய வேண்டிய செய்திகள்...
இரா.மன்னர் மன்னன் எழுதிய நூல்கள் பற்றிய சிறு குறிப்புகள்:
1. பல்லவர் வரலாறு:
பல்லவர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தனர்? பல்லவர்களின் வழியினர் இன்னும் உள்ளார்களா? - என விளக்கிய ஒரே நூல். பல்லவர்கள் தமிழர்களே என்பதை ஆதரங்களோடு நிறுவுகின்றது.
பயிற்று பதிப்பகம் வெளியீடு, நிகர விலை ரூ.250.
2. பணத்தின் பயணம்:
பண்டமாற்றில் தொடங்கி பிட்காயின் வரை பணத்தின் வரலாற்றை முழுமையாக விளக்கும் நூல். சரக்குப் பணம், வங்கிகள், பங்குச் சந்தைகள், பொருளாதார மோசடிகள் - இவற்றின் வரலாறும் உள்ளே அத்தியாயங்களாக...
பயிற்று பதிப்பகம் வெளியீடு, நிகர விலை: ரூ.500.
3. ஆயுத தேசம்:
ஐரோப்பிய நாடுகளில் செம்புக்காலம் நடந்து கொண்டிருந்தபோது தமிழகத்தில் இரும்புக்காலம் நடந்ததையும், ஐரோப்பாவில் இரும்பு தங்கத்தைவிட அதிக மதிப்புள்ளதாகவும் அரசர்களுக்கான உலோகமாகவும் இருந்தபோது தமிழகத்தில் சாமானியர்கள் கூட இரும்பைப் பயன்படுத்தியதையும், கி.மு.2500ல் கொங்கு நாட்டில் இருந்து இரும்பு உளிகள் எகிப்திய பிரமிடுகளின் கட்டுமானத்திற்கு ஏற்றுமதியானதற்கு உள்ள வாய்ப்புகளையும், கி.பி.1799ல் கொங்கில் இருந்து பெற்ற தொழில் நுட்பங்களால் திப்பு சுல்தான் உருவாக்கிய ராக்கெட்டுகளின் கதையையும், ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்ட ராக்கெட்டுகள் பின்னர் அமெரிக்காவின் நாசாவை உருவாக்கியதையும், கொங்கு சேரர்களின் மறைக்கப்பட்ட வரலாற்றையும் விரிவாக அறிந்து கொள்ள இந்நூலை வாசிக்கவும்.
பயிற்று பதிப்பகம் வெளியீடு, நிகர விலை ரூ.250.
4.The First Launch:
ஆயுத தேசம் நூலின் ஆங்கில மொழியாக்கம் இதுவாகும். ஆனால் வழக்கமான மொழியாக்கம் போல அல்லாமல் ஆங்கிலம் பேசும் நாடுகளில் உள்ள மக்களுக்கு ஏற்ற வகையில் முழுக்க மறு ஆக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்நூலை சையத் ஹசன் எழுதி உள்ளார்.
நோஷன் பிரஸ் வெளியீடு, விலை ரூ.250.
5. வரலாற்றில் சில திருத்தங்கள்:
தமிழ் இலக்கியங்கள் கூறும் கற்பின் வரையறை என்ன? அரபு எண்களைக் கண்டுபிடித்தவர்கள் தமிழர்கள் - ஏன்? கி.மு.-கி.பி. முறைக்கும் பொ.ஆ. - பொ.ஆ.மு. முறைக்கும் என்ன வேறுபாடு? - என்பவை உள்ளிட்ட 20 மிக முக்கிய வரலாற்றுக் கட்டுரைகளை உள்ளடக்கிய ஆய்வு நூல். உங்களது அளவுகோல்களை அசைத்துப் பார்க்கக் கூடியது.
பயிற்று பதிப்பகம் வெளியீடு, நிகர விலை ரூ.200.
6. விளம்பர வேட்டை:
விளம்பரங்கள் எப்படித் தோன்றின? எப்படி வளர்ந்தன? அவை எப்படி உங்களுக்கே தெரியாமல் உங்கள் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன? - என்பதை வரலாறும் உளவியலும் கலந்து சொல்லும் நூல் இதுவாகும். வாங்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் முதலில் இதை வாங்கவும்.
பயிற்று பதிப்பகம் வெளியீடு, நிகர விலை ரூ.350
7. இராஜராஜ சோழன்:
இராஜராஜன் தாழ்த்தப்பட்ட மக்களிடம் இருந்து நிலத்தைப் பிடுங்கினார், அவர் பிராமணர்களுக்கு பிரம்மதேயங்களை அள்ளிக் கொடுத்தார், மனுதர்மத்தைப் பின்பற்றினார், தேவதாசி முறையைக் கொண்டு வந்தார், அதிக வரி விதித்தார் - என்பவை உள்ளிட்ட இராஜராஜன் குறித்த அனைத்து பொய்களுக்கும், வதந்திகளுக்குமான ஆதாரபூர்வ மறுப்பே இந்த ஆய்வு நூல் ஆகும்.
பயிற்று பதிப்பகம் வெளியீடு, நிகர விலை: ரூ.300.
8. ஆதித்த கரிகாலன் கொலை:
வரலாற்றில் சோழர்கள் மீது சுமத்தப்படும் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவையாகவும் ஆதாரம் திரிக்கப்பட்டவையாகவுமே உள்ளன. அவற்றின் ஒரு சோற்றுப் பதம்தான் ஆதித்த கரிகாலன் கொலை பற்றிய குற்றச்சாட்டுகள். தமிழக வரலாற்றில் முழுதும் மறைக்கப்பட்ட ஒரு பெரும் யுத்தத்தின் அடக்க முடியாத சத்தமே சோழ அரசர் ஆதித்த கரிகாலனின் கொலை ஆகும். அந்த கொலையின் பின்னணியை செப்பேடு, கல்வெட்டு ஆதாரங்களைக் கொண்டு மிக விரிவான முறையில் ஆராய்கிறது இந்த நூல். அத்தோடு தமிழக வரலாற்றின் மூலங்களாகக் கருதப்படும் ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், கல்வெட்டுகள் ஆகியவை குறித்து மிக விரிவாக விளக்கும் முதல் நூலும் இதுவாகும்.
பயிற்று பதிப்பகம் வெளியீடு, நிகர விலை: ரூ.700.
தமிழகத்தில் உள்ளவர்கள் நூல்களைப் பெறும் வழிமுறை கீழே உள்ள படத்தில் விளக்கப்பட்டு உள்ளது.
சந்தேகங்களுக்கு அழைக்கவும்: பயிற்று பதிப்பகம் (089250 95553)
பிற நாடுகளில் உள்ளவர்கள் இந்நூல்களை பர்ப்பிள் புத்தக நிலையம் (+91 73970 19916) அல்லது யாப்பு வெளியீடு (+91 90805 14506) மூலம் வாங்கலாம்.
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Contact the museum
Telephone
Website
Address
Chennai
600106
57, 5th Street Padmanabha Nagar, Adyar
Chennai, 600020
Forum strives to go beyond the commercial, to be of value to society, implementing its philosophy of
Chennai, 600072
online fine art and crafts gallery., exhibits your art works, purchase the best selling artworks fro
200 Feet Road, Old Pallavaram
Chennai, 600117
I will upload the making of my Art works. I feel proud that I haven’t learned painting or drawing professionally. It’s gift by birth from God and from my Parents. If anyone like ...
Chennai, 600001
உலகின் மூத்த மொழி, மொழிகளின் தாய்மொழி நம் "தமிழ் மொழி" என்று கர்வத்தோடு சொல்வோம்...
Chennai, 603112
Original Arts & Paintings created by myself. I also do Human & Pet Portrait for the needy on chargeable basis.