சமூக சட்ட சேவை அமைப்பு

“I think the first duty of society Need is justice.“Come now, and let us reason We together . .

"சமூக சட்ட சேவை அமைப்பு" நோக்கம் அறியாமையை இல்லாமையாக ஆக்குவோம்... சமூகத்தின் சீர்கேடாக உள்ள ஊழலையும், லஞ்சத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுவோம்... மனித உரிமை காப்போம்... மனித நேயம் வளர்ப்போம்...இந்த அமைப்பு பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் மூலம் அவர்களின் உரிமைகளும், நலன்களும் பாதுகாக்க பாடுபடும. தவறு புரிபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். துணிந்து எழு... எதிர்த்து நில

22/09/2023

வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கி விட்டு விபத்து வழக்கில் சமரசம் ஆகி விட்டது என்று முடித்து வைத்த போக்கு வரத்து காவல் துறையினர் https://youtu.be/vX-qK97csVM?si=nz4nkOZ6sy1H8cIl

09/09/2023

மாதவரம் உரிமையியல், குற்றவியல் நீதிமன்ற நடுவர் மற்றும் தட்டச்சு அலுவலர் இல்லாமல் நீதிமன்ற பணிகள் பாதிப்பு. வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகள் மிகவும் பாதிக்க படுகின்றனர். No Regular Judge Sitting moreover No Steno staff there. Advocates and litigants affected lots in Madhavaram Munsiff court. https://youtu.be/6k9l1njgDsk?si=0DE75q5an7hv7k1R

27/07/2023
ATM கார்டு வீட்டிற்கு அனுப்பி நூதன முறையில் கொள்ளைசைபர் க்ரைம் 23/07/2023

https://youtu.be/bcf2lFUBU8k

ATM கார்டு வீட்டிற்கு அனுப்பி நூதன முறையில் கொள்ளைசைபர் க்ரைம் ATM கார்டு வீட்டிற்கு அனுப்பி நூதன முறையில் கொள்ளைசைபர் க்ரைம்

25/03/2023

நீதிமன்ற உத்தரவு மதிக்காமல் , குற்றவாளிக்கு சாதகமாக செயல்பட்டு , பாதிக்கப்பட்ட வயதான சீனியர் சிட்டிசன் என்றும் பாராமல் தொடர்ந்து அலைக்கழிக்கும் சைதாப்பேட்டை காவல் நிலையம்.. https://youtu.be/PuufroX1UAM

07/12/2022

அனைவருக்கும் வணக்கம் நான் சமூக சட்ட சேவை அமைப்பின் நிறுவனர் K.M.தேவன், இந்த அமைப்பின் எந்த வித பிரதி பலன் பார்க்காமல், எந்த வித எதிர்பார்ப்பு இல்லாமல், எந்த வித சுய நலம் இல்லாமலும் இங்கு ஏராளமா னோர் சமூக சேவை செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கதோடு என்னுடன் கைக்கோர்த்து உள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் நான் தலை வணங்கு கிறேன். நாம் மேற்படி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் அனைவருக்கும் நன்கு தெரியும். ஊழல் இல்லாத, நேர்மையான, சட்டத்தின் படி அனைத்தும் நடக்க வேண்டும் என்ற கொள்கையோடு ஆரம்பிக்கப் பட்டது.ஆனால் மேற்படி அமைப்பின் மூலம் இந்த சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க முடிந்ததா என்று கேட்டால், இல்லை என்று சொல்லலாம். நாம் ஒரு சிறு வட்டத்தில் இருந்து கொண்டு, மிகப்பெரிய வட்டத்தை மாற்ற முடியும் என்று நிச்சயமாக கருதமுடியாது. எனவே நாம் பலம் மிக்கவராக, தமிழ் நாடு முழுவதும் நம்முடைய கட்டமைப்பை உருவாக்க வேண்டும் அப்போதுதான் நம்முடைய மேற்படி கொள்கைகளை மக்களுக்கு எடுத்துச் செல்ல முடியும். அப்படி மிகப்பெரிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு அரசியல் கட்சியால் மட்டும் தான் முடியும் என்பதனை தெரிந்து கொண்டேன். எனவே அரசியல் கட்சி மூலம் நாம் மக்களின் நம்பிக்கை பெற்று அரசின் கவனத்திற்கு நம்முடைய நோக்கங்களை எடுத்து செல்ல முடியும். அப்போதுதான் நல்ல ஒரு சமூக மாற்றத்தை உருவாக்க முடியும். எனவே நான் அரசியல் கட்சி கூடிய விரைவில் ஆரம்பிக்க போகிறேன். கட்சியின் அலுவலகம் சென்னையில் பிராட்வே பகுதியில் பிரமாண்ட மான அலுவலகம் திறக்கப்பட உள்ளது. என்னுடைய கைகோர்த்து பயணிக்க விரும்புகிறவர்கள் என்னுடைய தனிப்பட்ட வாட்ஸாப்ப் குறுஞ் செய்தி அனுப்பலாம். சிலர் அரசியல் விரும்ப மாட்டார்கள் என்பதை எனக்கு தெரியும். அதனால் தான் நான் கடந்த இரண்டு மாதங்களாக நிறைய நபர்கள் உறுப்பினராக சேர வேண்டும் என்று கேட்டதற்கு, தற்போது உறுப்பினர் சேர்க்கை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது என்று தெரிவித்தேன். அரசியல் பயணம் ஒன்று தான் மாற்றத்திற்கு ஒரே வழி. அதை நோக்கி இனி என் பயணம்.

14/11/2022

பொய் வழக்கில் அப்பாவி ஒருவரை குற்றவாளியாக சேர்த்த இன்ஸ்பெக்டர் 3 ஆண்டுகளில் எந்த வித வழக்கிலும் விசாரணை அதிகாரியாக செயல்பட தடை மேலும் பாதிக்கப்பட்டவர் இழப்பிடு கேட்டு இன்ஸ்பெக்டர் மீது வழக்கு தொடுக்கலாம். 👏👏👏

06/10/2022

நீதிமன்றத்தில் சொத்து குறித்து வழக்கு நிலுவையில் உள்ள போது அந்த சொத்தை வாங்கலாமா - வழக்கு தீர்ப்பு - Pls like, Give Your Comments and Share and Support Me - K.M.DEVAN

21/09/2022

🙏🙏🙏

19/09/2022

காவல் நிலையமா... இல்லை கட்டப்பஞ்சாயத்து கூடாரமா...
வழக்கறிஞர் மீது புகார் கொடுத்தால் எந்த வித விசாரணை செய்யாமல் புகாரின் உண்மை தண்மை ஆராயாமல் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதும், வீடியோ ஆதாரத்துடன் புகார் கொடுத்தால், புகார் கொடுத்தவரேய மிரட்டுவதும், சமாதானமாக போக வேண்டும் என்று கூறுவதும், வழக்கறிஞரை அழைத்து வர கூடாது என்று சொல்வதும், மீறி எதிரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டால் இரண்டு தரப்பினர் மீதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்வேன் என்று புகார் தாரரை மிரட்டி பணிய வைக்கும் முயற்சியில் ஈடுபடும் கொடுங்கையூர் காவல் உதவி ஆய்வாளர் திரு.டேவிட் தாமஸ் அவர்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 22.09.2022 ல் நடைபெறவுள்ளது. வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு K.M.தேவன் B C.A.B. L., நிறுவனத்தலைவர் சமூக சட்ட சேவை அமைப்பு செல் எண் - 9840509353 Pls share and support🙏

14/08/2022

பொய் வழக்கு காவல் துறையினர் பதிவு செய்தால் சட்டப்படி என்ன செய்ய வேண்டும்... Pls Subscribe, share and support👍 https://youtu.be/bHu8z-F_yKI

10/08/2022

சரியான தீர்ப்பு. தவறு புரிந்த காவல் ஆய்வாளர் சட்டம் ஒழுங்கு பிரிவில் நியமிக்க கூடாது. சட்டத்தின் பாதுகாவலர்கள் என்பதை கருத்தில் கொண்டு நேர்மையோடு செயல்பட வேண்டும்...

31/07/2022

இன்றைய நிலை

31/07/2022

பைக் வாங்க ரூ.87,400/- கொடுத்த பணத்திற்கு, உரிய பில், வாடிக்கையாளர் கேட்டாதல் ஷோரூம் உரிமையாளர் மிரட்டல்... Pls Support and share🙏https://youtu.be/6yLiVOQ7crI

26/07/2022

வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று விட்டோம். ஆனால் கொள்ளையர்களிடம் மாட்டிக்கொண்டோம்...

15/07/2022

பங்கு போடுவதில்தான் நம்ஆட்கள் கில்லாடிகள் ஆச்சே...

10/07/2022

தான செட்டில்மெண்ட் மூலம் கொடுத்த சொத்துகளை மீட்பது குறித்து புகார் கோட்டச்சியாரிடம் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொல்கின்றது. ஆனால் RDO விசாரித்து சொத்துகளை மீட்டு கொடுப்பதாக தெரியவில்லையே....

05/07/2022

இளைஞர் அணியின் மாநில செயலாளர் திரு. பிரேம்நாத் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம்...

02/07/2022

வட்டாச்சியருக்கு ரூ.25,000/- அபராதம் . உரிய கால கெடுவுக்குள் பதில் தராமல் இழுத்தருப்பு. பொய்யான தகவல்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

29/06/2022

பெரம்பூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் தொடரும் அவலம்... பொதுமக்களை அலைக்களிக்கும் வட்டாச்சியர்... நேரில் சென்று கேட்டாலும் மனு பரிசிலிக்க படுவதில்லை என்று மக்கள் கூறுகின்றனர்... இதுதான் விடியல் அரசின் சாதனையா? ஏப்ரல் மாதம் ஆன்லைனில் வாரிசு சான்றிதழ் கோரி மனு சமர்ப்பித்தும், ஓரிரு நாட்களில் வருவாய் அலுவலர் நேரில் வீட்டுக்கு வந்து ஆய்வு செய்தும், உரிய ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பித்தும், பலமுறை நேரில் சென்று தாசில்தாரை மனு குறித்து கேட்டும் இன்று வரை (29.06.2022) வாரிசு சான்றிதழ் தரப்படவில்லை என்று மக்கள் தெரிவிக்கிறார்கள். https://youtu.be/YpfFWoC5pMs

பெரம்பூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் தொடரும் அவலம்... ஆட்சியில் இருப்பவர்கள் நடவடிக்கை எடுப 27/06/2022

பெரம்பூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் தொடரும் அவலம்...ஆட்சியில் இருப்பவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா

பெரம்பூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் தொடரும் அவலம்... ஆட்சியில் இருப்பவர்கள் நடவடிக்கை எடுப

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள சொத்து வாங்கலாமா 18/06/2022

https://youtu.be/5nDogArCla4 நீதிமன்றத்தில் சொத்து குறித்து வழக்கு நிலுவையில் உள்ள போது அந்த சொத்தை வாங்கலாமா? அப்படி வாங்கினால் என்ன பிரச்சினைகள் சந்திக்க நேரிறும்... Please Subscribe, share and support us...

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள சொத்து வாங்கலாமா

DEVAN LAW ASSOCIATES 13/06/2022

லஞ்ச லாவண்யாத்தில் மூழ்கி கிடக்கும் பெரம்பூர் தாசில்தார் அலுவலகத்தில், புதிதாக தாசில்தாராக வந்திருக்கும் திருமதி.D.ஜெயலட்சுமி, மக்களை தொடர்ந்து அலைகழித்து வருகிறார். யாராவது தாங்கள் சமர்ப்பித்த மனுவை பற்றி கேட்டால், சரியாக பதில் சொல்லாமல், திமிராக மிரட்டும் தோணியில் வரும் போது வரும் என்றும், இப்போது கிளம்புங்கள் என்றும் சொல்லி வருகிறார். சென்னை மாவட்ட ஆட்சியாளர் அவர்கள் பெரம்பூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் பார்வையிட்டு இணையதளம் மூலம் எத்தனை மனுக்கள் பெறப்பட்டுள்ளன, அவற்றில் எத்தனை மனுக்கள் முடிக்கப்பட்டுள்ளன, எவ்வளவு மனுக்கள் நிலுவையில் உள்ளது என்று பார்த்தால் இவர்களுடைய லட்சணம் தெரிந்து விடும். உயரிய பதவியில் நியமிக்கும்போது, நல்லவர்களை, நேர்மையானவர்களை, மக்களால் தேர்ந்து எடுக்கபட்ட மக்கள் பிரதிநிதியான அரசு நியமனம் செய்ய வேண்டும். மேலும் தொடர்ந்து அதிகாரிகளை கண்காணித்து வர வேண்டும். தவறிழைப்பின் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். K. M. தேவன் B.C.A., B. L., நிறுவனத்தலைவர் சமூக சட்ட சேவை அமைப்பு

DEVAN LAW ASSOCIATES Devan Law Associates is a service oriented firm providing the best legal services to clients by understanding and analyzing their problems or situation. A good beginning makes a good ending. Knowing the winning ways is what makes us fame.

12/06/2022

நீதிமன்றத்தில் சொத்து குறித்து வழக்கு நிலுவையில் உள்ள போது https://youtu.be/3c4s_IpeagQ please subscribe, share and support us... 🙏

Photos from சமூக சட்ட சேவை அமைப்பு's post 03/06/2022

நண்பர்களே தயவு செய்து சிறிது நேரம் ஒதுக்கி இந்த பதிவை படியுங்கள். உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தமிழ் நாட்டில் சமீப காலமாக ஒரு சில பெண்கள் சமூக வலைத்தளங்களில் ஆண்களிடம் அப்பாவி போல், நல்லவர் போல் பேசி காதல் வலை வீசி, பணம் பறிப்பது செயல்களில் ஈடுபடுகின்றனர்.இதில் பாதிக்கப்பட்ட ஆண்கள் பணம் பறிபோனதோடு குடும்பத்தில் நிம்மதியும் போய் தற்கொலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இப்படி ஆடவர்களிடம் சென்டிமெண்டாக பேசி பணத்தை கடன் கேட்பதும் பின் பணம் தராமல் ஏமாற்றுவதும் தொடர்கதை யாகிவிட்டது. இப்படி சென்னையில் ஏராளமான பாதிக்கப்பட்டவர்கள் எங்கள் அமைப்பில் சட்ட உதவி கேட்டு உள்ளனர். ஏராளமானோர் பணம் ஏமாந்த விஷயம் வெளியில் சொல்ல முடியாமல் அவதியும் படுகின்றனர். இவர்களை ப்ளாக் மெயில் செய்தும் அந்த கும்பல் பணம் கரக்கின்றனர். வடசென்னையில் ஜீவா ரயில் நிலையம் அருகில் உள்ள சொகுசு பங்களாவில் (ரேடியன்ட் எம்பயர்) வசிக்கும் 'ரே' என்ற பெயரில் உள்ள பெண், தன்னை துணை நடிகையென்று, சொல்லி கொண்டு பவனி வருகிறார். இவர் முழு நேர தொழில் ஆடவர்களிடம் நயவஞ்சகமாக பேசி, காதல் வலை வீசி அவர்களிடம் பணத்தை கறப்பது மட்டுமே ஆகும். அதே அப்பார்ட்மென்டில் ஏராளமான ஆண்கள் இவரிடம் பாதிக்கப்பட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் சாட்டிங் செய்து புது புது கஸ்டோமரை மிக எளிதாக தூண்டில் போட்டு பிடித்து விடுவார். இப்படி கோடிக்கணக்கான பணத்தை ஏமாற்றி சொகுசு வாழ்கை வாழ்கிறாள். சில ஆண்கள் கொடுத்த பணத்தை கேட்டால், என் சித்தப்பா ரவுடி, என் அப்பா பெரிய ரவுடி என்று மிரட்டுவார். அப்படியே சில ஆண்கள் கொடுத்த பணம் கேட்டால், வங்கியில் போதிய பணம் இல்லாத வெற்று காசோலை கொடுத்து ஏமாற்றுவார் .இவர் மீது காசோலை மோசடி வழக்கு நிறைய உள்ளது. இவரிடம் ஏமாந்தவர்கள் யாராவது இருந்தால் என்னை தொடர்பு கொள்ளலாம். மேலும் நோய் வரும் முன் காப்பது சரியானது என்பதால் இது போன்ற மோசடி, ஏமாற்று பேர்வழியிடம் சிக்கி கொள்ளாமல் ஏமாறாமல் விழிப்புடன் இருக்க வேண்டியது மிக முக்கியம் ஆகும். இது போன்ற நிறைய பெண்கள் நம்முடைய சமூகத்தில் உலாவி கொண்டிருக்கிறார்கள். துஷ்டனை கண்டால் தூர விலகு என்று சொல்வார்கள் அது போலெ இவர்களிடம் ஒருபோதும் பணம் கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால் நிச்சயம் திரும்ப வராது. எனவே இவர்களிடம் விலகி இருப்பதே சாலே சிறந்தது.... இப்படிக்கு K. M. தேவன் B.C. A., B.L., நிறுவனத்தலைவர் - சமூக சட்ட சேவை அமைப்பு.

31/05/2022

ஆரம்பிச்சிட்டாங்க

20/05/2022

கொலைக்குற்றவாளி பேரறிவாளனுக்கு பொன்னாடை போற்றி வாழ்த்துவாத இது பயங்கரவாதத்திற்கு துணை போவது ஒப்பாகும்

19/05/2022

மக்களே உஷார்
இது போன்ற மோசடி பேர்வழிகள், பொது மக்களிடம் நம்பிக்கை தரும்படி திறமையுடன் பேசி லட்சக்கணக்கில் பணத்தை கரண்டு விடுகிறார்கள். இதில் ஏராளமான நில புரோக்கர்கள் முழு நேர தொழிலாக செயல்படுகிறார்கள். பணத்தை ஏமாற வேண்டாம். நேர்வழியில் செல்வோம், தலைநிமிர்ந்து வாழ்வோம்.இது போன்ற ஏமாற்று பேர்வழிகளிடம் சிக்காமல் மக்களின் அறியாமை போக்குவோம்.
K.M.தேவன் B.C.A,B.L.,
நிறுவத்தலைவர்
சமூக சட்ட சேவை அமைப்பு

23/04/2022

இனி அரசு ஊழியர்கள் சட்ட விதிகள் மீறி இரு திருமணம் செய்து கொண்டால் துறை ரிதியான நடவடிக்கை பாய போகிறது. நல்ல நடவடிக்கை

20/04/2022

இணைவிர் தொடர்புக்கு - whatsapp - 9840509353

Want your organization to be the top-listed Non Profit Organization in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கி விட்டு விபத்து வழக்கில் சமரசம் ஆகி விட்டது
மாதவரம் உரிமையியல், குற்றவியல் நீதிமன்ற நடுவர் மற்றும் தட்டச்சு அலுவலர் இல்லாமல் நீதிமன்ற பணிகள் பாதிப்பு. வழக்கறிஞர்கள்...
saidapet police station
நீதிமன்றத்தில் சொத்து குறித்து வழக்கு நிலுவையில் உள்ள போது அந்த சொத்தை வாங்கலாமா - வழக்கு தீர்ப்பு - Pls like, Give Your...
பொய் வழக்கு காவல் துறையினர் பதிவு செய்தால் சட்டப்படி என்ன செய்ய வேண்டும்... Pls Subscribe, share and support👍 https://yo...
பைக் வாங்க ரூ.87,400/- கொடுத்த பணத்திற்கு, உரிய பில்,  வாடிக்கையாளர் கேட்டாதல் ஷோரூம் உரிமையாளர் மிரட்டல்... Pls Support...
பெரம்பூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் தொடரும் அவலம்... பொதுமக்களை அலைக்களிக்கும் வட்டாச்சியர்... நேரில் சென்று கேட்டாலும் ...
நீதிமன்றத்தில் சொத்து குறித்து வழக்கு நிலுவையில் உள்ள போது https://youtu.be/3c4s_IpeagQ   please subscribe, share and su...
கொலைக்குற்றவாளி பேரறிவாளனுக்கு பொன்னாடை போற்றி வாழ்த்துவாத
துட்டுக்கு ஓட்டு அப்புறம் வேட்டு - உள்ளாட்சி தேர்தல்

Telephone

Address


No. 65, 7 Th Floor, BBC Villa Complex, Prakasam Road, Broadway, Chennai/600108
Chennai
600001

Other Nonprofit Organizations in Chennai (show all)
CANSTOP CANSTOP
Y Block No 208 5th Avenue Anna Nagar Chennai
Chennai, 600040

"Can-stop (Cancer support thearpy to overcome pain) is a community based, voluntary organization deicated to " helping people affected with cancer".

The Banyan The Banyan
Chennai

The Banyan is a registered NGO in Chennai, India enabling access to health and mental health for persons living in poverty and homelessness.

ROOTS ROOTS
Chennai, 600041

http://www.rootsngo.org

Blue Cross of India Blue Cross of India
No. 72, Velachery Main Road, Guindy
Chennai, 600032

Blue Cross of India is a private and charitable organization, which runs a hospital and rehabilitation centre for injured and unwell stray animals such as dogs, cats, cattle and bi...

Gospel Friends Gospel Friends
P. O. Box 2202, Mandaveli
Chennai, 600028

Helping the Needy

Round Table India Round Table India
Round Table House. No 80, Nungambakkam High Road
Chennai, 6000034

Welcome to the Official Round Table India Page,led by President Tr Robin Agarwala. #ServeAndCelebrate

World Vision India World Vision India
No:16, V. O. C Main Road
Chennai, 600024

Together For Children. For Change. For Life. We are a child- focused, aid and development agency.

E-Cell IIT Madras E-Cell IIT Madras
IIT Chennai
Chennai, 600036

E-CELL IITM is dedicated towards developing entrepreneurial eco-system in IITM by providing innovator

Christ Faith Home for Children Christ Faith Home for Children
3/91, Mettu Colony, Manapakkam
Chennai, 600125

Christ Faith Home for Children (CFHC) is a registered non-profit dedicated voluntary social service

TEDxChennai TEDxChennai
Chennai

Orinam.net Orinam.net
Chennai

Orinam.net is a bilingual resource group (Tamil and English) with information on alternate sexualities and genders (LGBTIQA+), and an offline collective - founded in 2003 - based i...

Punya - An Inspired Vision to Help Punya - An Inspired Vision to Help
Chennai

PUNYA a sanskrit word which means auspicious and Merit earned through right thought, word and action is an initiative of helping the deprived ones and create a reason for them to...