Vaergal

சமூகத்தில் சமத்துவமும், சகோதரத்துவமும் ஏற்பட களமாடிக்கொண்டிருக்கிறோம். WHO WE ARE? We at VAERGAL are trying to fill this void.

We are always busy with our day to day life that we often forget our responsibilities towards the society. We read it in the papers, we see it in the news; things that we have the power to change but don’t do it. We brush aside important issues hoping that someone else will take responsibility and bring about the necessary changes…BUT WHOM? It is a step towards a society that offers equal opportun

Photos from Vaergal's post 24/12/2023

சென்னை மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணமாக வேர்கள் பங்களிப்பை டிசம்பர் 6 & டிசம்பர் 11,2023 அன்று #வேர்கள் அமைப்பு சார்பாக திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.

23/12/2023

We have recovered our page.

Vaergal team

Photos from Vaergal's post 15/10/2023

திருப்பூர் மண்ணரை மூளி குளத்தில் பிளாஸ்டிக் கிளீனிங் டிரைவ் ஆகஸ்ட் 20,2023 அன்று நடைபெற்றது சுமார் 500 கிலோ க்கு மேற்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் பாட்டில்கள் எடுக்கப்பட்டு மறு சுழற்சிக்கு அனுப்பப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. நம்முடன் கலந்து கொண்ட
துப்புரவாளன், பனை காக்கும் நண்பர்கள் அமைப்பு, இளம் துளிர் அமைப்பு, Little kingdom பள்ளி, Aalaya Academy பள்ளி, இயற்கை ஏரி குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, Rotary Metal town, 'பசுமை திருப்பூர் நகரம்' அமைப்பு, நண்பர்கள் குழு அறக்கட்டளை மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் வேர்கள் அமைப்பு சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நமக்கு இன்றைய நிகழ்வுக்கு பொருள் உதவி மற்றும் நிதி உதவி வழங்கிய அன்புடன் திருப்பூர், ஸ்ரீ அக்ஷய பாத்திரம், மாயா பவுண்டேஷன் மற்றும் அனைவருக்கும் நன்றி 🙏🏼

www.vaergal.org

11/09/2023

இன்று மாலை திருப்பூர் #மாநகராட்சி #ஆணையர் மற்றும் திருப்பூர் #மாநகராட்சி #மேயர் அவர்களை சந்தித்து மண்ணரை மூளிக்குளத்தில் கலக்கும் கழிவு நீரை தடுக்க மாநகராட்சியால் எடுக்கப்பட்டு வரும் செயல்திட்டங்களின் தற்போதைய நிலையை கேட்டு அறிந்தோம். மேலும் அணைக்காடு 2 மூளிக்குளம் வாய்க்காலில் சில இடங்களில் மாநகராட்சியின் குழாய்களால் உள்ள சில இடர்களையும் அதற்கு மாநகராட்சியின் உதவியையும் கோரி வந்துள்ளோம்.
- வேர்கள்
www.vaergal.org

16/08/2023

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மண்ணரை மூளி குளத்தில் செய்ய வேண்டிய ஆக்கபூர்வ பணிகள் குறித்து கலந்துரையாடல் நடந்தது, இதில் மாநகராட்சி, பொதுப்பணித்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர், உடன் நமது வேர்கள் அமைப்பின் பிரதிநிதிகள்.

10/08/2023

குளத்தில் கலந்த நீரை அகற்றும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு

Photos from Vaergal's post 08/08/2023

திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மண்ணரை மூளிக்குளத்தில் கலந்த சாய நீர் மற்றும் கழிவுநீர் பற்றி வேர்கள் அமைப்பு புகார் அளித்த பொழுது. உடன் திருப்பூர் செய்தி மக்கள் அமைப்பு, பனை காக்கும் நண்பர்கள் குழு, குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் வேர்கள் நண்பர்களுடன்.

Vaergal 04/08/2023

Emergency: need b-ve blood 2 units tomorrow (5/8/2023) at Akshaya hospital, vadavalli,coimbatore. Donors please contact 9994065290.

-sureshkumar
Vaergal
9965560256

Vaergal Vaergal is a family of like-minded citizens of India who join their hands to deliver their duties to mother India. We believe that “a small group of thoughtful people could change the world, indeed it’s the only thing which ever has”.

01/04/2023

அனைவரின் ஆதரவுடன் 14 ஆவது ஆண்டு தொடக்கம்.

Stepping into 14th year with all your support 🙏🏼💐

Photos from Vaergal's post 22/03/2023

உலக தண்ணீர் தினம் 💦மரம் நடும் நிகழ்வு மற்றும் இயற்கை நடை 🌎

#வேர்கள் அமைப்பு🌳 #திருப்பூர் #மாநகராட்சி மற்றும் #ஆலயா_அகாடமி பள்ளி இணைந்து உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மண்ணரை மூளிக்குளத்தில் மரம் நடும் நிகழ்வு இன்று நடந்தது, பள்ளி குழந்தைகளுக்கு நீரை பாதுகாக்க வேண்டிய அவசியமும், நிலத்தடி நீர் உயர்வதற்கு குளம் 💦 குட்டைகள் எவ்வாறு உதவுகிறது என்றும் மனிதர்களாலும் சாக்கடை கழிவுகளாகும் எவ்வாறு அவை மாசுபடுகிறது அதை தடுப்பதற்கு அரசாங்கம் எவ்வாறு நமக்கு உதவி வருகிறது என்பதை பற்றி, பல்லுயிர் பெருக்கத்தை பற்றியும் உரையாடல் நடந்தது. மரம் நடும் நிகழ்வில் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் திரு Pavan Kumar G G IAS, திருப்பூர் மாநகராட்சி மேயர் திரு தினேஷ்குமார், துணை மேயர் திரு பாலசுப்பிரமணியம், மாநகராட்சி அதிகாரிகள் பள்ளி குழந்தைகள் மற்றும் வேர்கள் அமைப்பினர் பங்கேற்றனர். #வனத்துக்குள்திருப்பூர்

World water 💧 day awareness program and nature walk.
Vaergal NGO, Tiruppur Corporation and Aalaya Academy school jointly organised a plantation drive today at Mannarai Moolikulam. Briefly explained to the school kids about bio diversity, how lakes and pond helps to recharge the ground water level, and about polluting in water bodies by humans and how we are working with government to stop the pollution.

www.vaergal.org

26/01/2023

74 வது குடியரசு தினத்தில் திருப்பூர் மாநகராட்சியில் நடைபெற்ற நிகழ்வில் நமது #வேர்கள் அமைப்பிற்க்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

24/01/2023
Photos from Vaergal's post 02/08/2022

ஞாயிற்றுக்கிழமை பல்லடம் அருகில் முத்துக்குமாரசுவாமி கோவிலை சுற்றி இருந்த 350 கிலோ பிளாட்டிக் பொருட்கள் சேகரித்து மறுசுழற்சிக்கு Thuppuravaalan அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

உடன் நமது #வேர்கள் குழு , , என தன்னார்வ அமைப்புகள் கலந்து கொண்டனர்.

ஒவ்வொருவரும் நீங்கள் பயன்படுத்தும் நெகிழியை முடிந்த அளவு மறுசுழற்சிக்கு கொடுத்து உதவினால் நாளை பூமி வருங்கால சந்ததியினருக்கு கேடு தராமல் இருக்கும்.

www.vaergal.org

Photos from Vaergal's post 15/05/2022

வேர்கள் அமைப்பின் சார்பில் மரம் நடும் நிகழ்வு குண்டடம் அருகிலுள்ள தாயம்பாளையம் அரசு ஆண்கள் விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வேர்கள் அமைப்பின் சார்பில் 26 மரக்கன்றுகள் நடப்பட்டு பாதுகாப்பு வேலிகள் அமைத்து தரப்பட்டது. சிறப்பு விருந்தினராக வேர்கள் அமைப்பின் தன்னார்வலர் திரு திலகராஜ் அவர்கள் பங்கேற்று தொடங்கி வைத்தார்கள்.

#வேர்கள்
#வனத்துக்குள்_திருப்பூர்
www.vaergal.org

15/05/2022

இன்றைய மரம் நடும் நிகழ்விற்கு வாய்ப்பு உள்ளவர்கள் பங்கேற்கலாம். தாயம்பாளையம் அரசு ஆண்கள் விடுதி. குண்டடம் அருகிலுள்ள தாயம்பாளையத்திவ் நடைபெறுகிறது.

08/05/2022

Blood urgent requirement
*Group : AB negative - 10 units*
Place : PSG HOSPITAL, Coimbatore
Patient name : Umadevi
Room No : 345
Surgery : Liver Transplant
Date : 09/05/2022
Contact : Manikavasagam(9965598389)

11/02/2022

கர்நாடகாவில் *முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையின்* முழு விவரத்தை அறிய இந்த வீடியோவை பார்க்கவும் :

https://youtu.be/3hofYllvAwk

#எல்லாம்அரசியல்

09/02/2022

Karnataka

09/02/2022

05/02/2022

தமிழகம் அறிவை போதிக்கிறது கர்நாடகத்தில் சங்கிகள் மதவெறியை தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

திருப்பூரில் இயற்கைக் கழகம் பள்ளி குழந்தைகளை நஞ்சராயன் குளத்திற்க்கு அழைத்து வந்து பறவைகளைப் பற்றி கூறும்போது போது எடுத்த படம்

கீழே உள்ளது கர்நாடகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு தன்னுடைய சக தோழர்களை எதிரியாக பார்க்க விதைத்த படம்

Photos from Vaergal's post 01/01/2022

இந்த வருட புத்தாண்டு வனத்துக்குள் திருப்பூர் மரம் நடும் நிகழ்வுடன் தொடங்கியது. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

#வனத்துக்குள்திருப்பூர்
#வேர்கள்
Tirupur Riders Club
www.vaergal.org

Want your organization to be the top-listed Non Profit Organization in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

குளத்தில் கலந்த நீரை அகற்றும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்.நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான் இன்று அமையாத...
ஹிஜாப்
Hijab issue karnataka
hijab issue karnataka
3-ஆம் வகுப்பு படிக்கும் குழந்தை பொது தேர்வு எழுத வேண்டுமா ?பள்ளி மற்றும் கல்லூரி கல்வி, அடியோடு மாற்றப்பட்டிருக்கிறதா ?இ...
கல்வி என்ற பெயரில் சமஸ்கிரதம் திணிக்கப்படுகிறதா ?கல்வியில் மாநில அதிகாரங்களை மத்திய அரசு பறிக்கிறதா ?குலக்கல்வி நோக்கி ந...
இனி கல்வி முறை எப்படி இருக்க போகிறது ? 10 & 12- ஆம் வகுப்பு பொது தேர்வுகள் எப்படி இருக்க போகிறது ? இனி கல்லூரிகளில் Arts...
Ban online rummy
Corona- know some facts Stay positiveStay healthyBeat Corona
#corona #socialdistancing #vaergal#awareness
#astronomy  #science #spacescience #telescope#openspacefoundation #vaergal
Noise

Telephone

Address


15/344, Karunambika Complex, First Floor, Near Ashok Agencies, Avinashi
Coimbatore

Other Coimbatore non profit organizations (show all)
Isha Foundation Isha Foundation
Isha Foundation
Coimbatore, 641114

Isha Foundation is a nonprofit organization founded by Sadhguru.

CHARIS SEVA MANDAL CHARIS SEVA MANDAL
B 32 Paripoorna Estates, Kovaipudur
Coimbatore, 641042

The purpose for which CSM is established is to show the love of God in tangible ways to the suffering communities who are geographically and socially isolated and to train compassi...

United Aram Ayur Organization United Aram Ayur Organization
Kanuvai
Coimbatore, 641108

Education, Agriculture, and Food Waste Management

Tend & Mend Foundation Tend & Mend Foundation
Coimbatore

Emphasising COMPREHENSIVE SEXUALITY EDUCATION for individuals age appropriately to move towards gend

SAARP Foundation SAARP Foundation
Coimbatore, 642003

SAARP Foundation is a Non-Governmental Organisation based in Pollachi, Tamil Nadu, India. SAARP started in the year 2009, with a group of experts and research Scholars with the mai...

SevaBharathi TTN SevaBharathi TTN
Coimbatore, 641002

We are a voluntary non profit organisation working for the sustainable development of the society. The activities are five fold with multifaceted development covering Education, He...

SSF Mettur Unit SSF Mettur Unit
H. S. J , Mettur, Podanur
Coimbatore, 641023

SUNNATH-JAMAATH STUDENT FEDERATION - METTUR UNIT

Kovai Expo 2022 Kovai Expo 2022
Coimbatore

First Heart Foundations Network First Heart Foundations Network
Coimbatore

First Heart Foundations Network is an NGO that started solemnly to create awareness about CPR and to

JITO Coimbatore Chapter JITO Coimbatore Chapter
No. 208, Goutham Arcade, 2nd Floor, T V Swamy Road East, RS Puram
Coimbatore, 641002

Jain International Trade Organisation (JITO) is a worldwide organization of Jain businessmen, industrialists, knowledge workers and professionals reflecting their glory of ethical ...

Future Doctors Academy Future Doctors Academy
2/520, NSR Road, Saibaba Colony
Coimbatore, 641011

Abroad Medical Education