Nalavazhvu - நலவாழ்வு

Nalavazhvu page provides Health tips based on Indian Traditional Siddha Medicine System.

You will receive useful, traditional medical health tips to maintain health and wellness.

Aswagantha | Amukkara Amazing Benefits | அமுக்கரா அசுவகந்தாவில் இத்தனை ரகசியமா? Siddha Medicine Tips 11/08/2021

Aswagantha | Amukkara Amazing Benefits | அமுக்கரா அசுவகந்தாவில் இத்தனை ரகசியமா? Siddha Medicine Tips.
How to manage Sleeping Disorder, Stress in life, Skin Wrinkles?
How to strengthen Nerve system?

தூக்கமின்மையா? ஆண்மை குறைபாடா? நரம்பு தளர்ச்சியா? மனஅழுத்தமா?
அப்படியெனில் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டியது இதோ ! எளிய சித்த மருத்துவ மூலிகை குறிப்புகள் ,
அமுக்கரா / அசுவகந்தாவில் இத்தனை ரகசியமா?
https://youtu.be/krL8scUikLo

To see more useful video in Nalavazhvu Channel: https://bit.ly/3v3uBiQ
To get connected with Nalavazhvu in Facebook: https://bit.ly/3q3BzmO

Aswagantha | Amukkara Amazing Benefits | அமுக்கரா அசுவகந்தாவில் இத்தனை ரகசியமா? Siddha Medicine Tips How to manage Sleeping Disorder, Stress in life, Skin Wrinkles?How to Strengthen Nerve system?தூக்கமின்மையா? ஆண்மை குறைபாடா? நரம்பு தளர்ச்சியா? மனஅழுத்தமா?அப...

PCOD / PCOS | Diet & Treatment in Siddha Medicines | #NALAVAZHVU 01/08/2021

PCOD / PCOS | Diet & Treatment in Siddha Medicines |

Which Food items to be avoided for PCOD Issues? Which Food items are good to have for POCD patients?
What are the cost effective Siddha Medicines and treatments for PCOD & PCOS issues. Details are explained in this video.
https://youtu.be/7s9t8RQCtH8

What is POCD and what are the reason behind to have PCOD issues to any women? Also what are symptoms of this PCOD issue. Details are explained in this video. https://youtu.be/-k-N7EP-v2E

To see more useful video in Nalavazhvu Channel: https://bit.ly/3v3uBiQ
To get connected with Nalavazhvu in Facebook: https://bit.ly/3q3BzmO

PCOD / PCOS | Diet & Treatment in Siddha Medicines | #NALAVAZHVU Which Food items to be avoided for POCD issues?What are the cost effective Siddha Medicines and treatment for PCOD & PCOS issues. Details are explained in th...

What is PCOD? | what Causes PCOD / PCOS ? | Signs, Symptoms &Treatment in tamil #Nalavazhvu 28/07/2021

Few young married women struggle to get pregnant because of commonly known issue PCOD.
What is POCD and what are the reason behind to have PCOD issues to any women? Also what are symptoms of this PCOD issue. Details are explained in this video.
https://youtu.be/-k-N7EP-v2E

To see more useful video in Nalavazhvu Chennel: https://bit.ly/3v3uBiQ
To get connected with Nalavazhvu in Facebook: https://bit.ly/3q3BzmO.

What is PCOD? | what Causes PCOD / PCOS ? | Signs, Symptoms &Treatment in tamil #Nalavazhvu Few young married women struggle to get pregnant because of commonly known issue PCOD. What is POCD and what are the reason behind to have PCOD issues to any...

How to get Pregnant Faster? | How to use Ovulation Kit? | #NALAVAZHVU 26/07/2021

What is Ovulation? and How to predict Ovulation timing? So that to have Successful Pregnancy.

Most of the women know about Pregnancy Kit, but few only know about Ovulation Kit. You could know more about these in this video.

https://youtu.be/RKunHndEby0

How to get Pregnant Faster? | How to use Ovulation Kit? | #NALAVAZHVU What is Ovulation? and How to predict Ovulation timing? So that to have Successful Pregnancy.Most of the women know about Pregnancy Kit, but few only know ab...

Sinus | Sinusitis | நீர்க்கோவை or பீனிசம் | Siddha Medicine Health Tips 20/07/2021

Most of us affected by Sinus problem. But many of us don't know what is Sinusitis problem and What caused sinusitis. How to prevent our self to be way from sinus issues using home remedies and by lifestyle. Answers are given in this video.

நம்மில் பலபேர் நீர்க்கோவை / பீனிசம் / சைனஸ் பிரச்சனையால் அவதிப்படுகிறோம். நீர்க்கோவை என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது? இதை தவிர்க்க கடை பிடிக்க வேண்டிய உணவுமுறைகள் என்ன ? இந்த கேள்விக்கான விடைகளை நீங்கள் இந்த காணொளியில் பார்க்கலாம்.

பித்தத்தை குறைக்கும் வழிகள்
https://youtu.be/xM0pENgVm9w

To see more useful video in Nalavazhvu Channel: https://bit.ly/3v3uBiQ
To get connected with Nalavazhvu in Facebook: https://bit.ly/3q3BzmO

https://youtu.be/hMcmd6P9HUs

Sinus | Sinusitis | நீர்க்கோவை or பீனிசம் | Siddha Medicine Health Tips Most of us affected by Sinus problem. But many of us don't know what is Sinusitis problem and What caused sinusitis. How to prevent our self to be way from s...

Weight Loss Method | உடல் எடையை எவ்வாறு குறைப்பது | Siddha Medicine Health Tips #NALAVAZHVU 14/07/2021

How body weight increases? How to lose body weight? How Body Mass Index is calculated? Details are available in this video.
உடல் எடை எதனால் அதிகரிக்கிறது? உடல் எடையை எவ்வாறு குறைப்பது? குறிப்புகளை இந்த காணொளியில் காணலாம்.

To see more useful video in Nalavazhvu Channel: https://bit.ly/3v3uBiQ
To get connected with Nalavazhvu in Facebook: https://bit.ly/3q3BzmO



https://youtu.be/05MNvce_XlI

Weight Loss Method | உடல் எடையை எவ்வாறு குறைப்பது | Siddha Medicine Health Tips #NALAVAZHVU How body weight increases? How to lose body weight? How Body Mass Index is calculated? Details are available in this video. உடல் எடை எதனால் அதிகரிக்கிறது? உ...

Irregular Periods / Delayed Periods | ஒழுங்கற்ற மாதவிடாய் | Siddha Medicine #NALAVAZHVU 06/07/2021

Simple explanation about Women Menstrual Irregular and Delayed Periods. தாமதமான / ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் இந்த காணொளியில் பார்க்கலாம்.

https://youtu.be/U-M8g9b8E1g

To see more useful video in Nalavazhvu Channel: https://bit.ly/3v3uBiQ
To get connected with Nalavazhvu in Facebook: https://bit.ly/3q3BzmO

Irregular Periods / Delayed Periods | ஒழுங்கற்ற மாதவிடாய் | Siddha Medicine #NALAVAZHVU Simple explanation about Women Mensural Irregular and Delayed Periods.தாமதமான / ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் .....

Home Remedy for Tooth Ache I பல் வலி குறைய வீட்டுவைத்தியம் | Siddha Medicine Health Tips #NALAVAZHVU 04/07/2021

Do you have Tooth Ache? Need to know simple Home Remedy for Tooth Ache? Look into this video.

பல் வலி குறைய எளிய வீட்டுவைத்திய முறைகளை இந்த காணொளியில் நீங்கள் காணலாம். முயற்சி செய்து தங்களுக்கு பயனளித்தால் மற்றவரிடம் இந்த எளிய முறைகளை பகிரவும்.

Home Remedy for Tooth Ache I பல் வலி குறைய வீட்டுவைத்தியம் | Siddha Medicine Health Tips

https://youtu.be/q56i_0shyVs

To see more useful video in Nalavazhvu Channel: https://bit.ly/3v3uBiQ
To get connected with Nalavazhvu in Facebook: https://bit.ly/3q3BzmO

Home Remedy for Tooth Ache I பல் வலி குறைய வீட்டுவைத்தியம் | Siddha Medicine Health Tips #NALAVAZHVU Do you have Tooth Ache? Need to know simple Home Remedy for Tooth Ache? Look into this video.பல் வலி குறைய எளிய வீட்டுவைத்திய முறைகளை இந்த காணொளியில் நீங்கள்...

How to control Stomach Bloating? | வயிறு உப்பிசத்தை எவ்வாறு தடுப்பது? #NALAVAZHVU |#stomach bloating 02/07/2021

How Stomach Bloating is happening to us? What kind of food habits to be maintained to avoid Stomach Bloating? You could get those answers in this video.

வயிறு உப்பிசம் எவ்வாறு ஏற்படுகிறது? வயிறு உப்பிசத்தை தடுப்பதற்கு எவ்வித உணவு முறைகளை கடைபிடிக்க வேண்டும்? என்பதை இந்த காணொளியில் காணலாம்.

https://youtu.be/SfVt8u2vqsI

Thanks
Asvini

How to control Stomach Bloating? | வயிறு உப்பிசத்தை எவ்வாறு தடுப்பது? #NALAVAZHVU |#stomach bloating How Stomach Bloating is happening to us? What kind of food habits to be maintained to avoid Stomach Bloating? You could get those answers in this video. வயிற...

9 நாட்களில் ஹீமோகுளோபின் அதிகரிக்க செலவில்லாத வழிமுறை ! Method to increase Hemoglobin #NALAVAZHVU 28/06/2021

9 நாட்களில் ஹீமோகுளோபின் அதிகரிக்க செலவில்லாத வழிமுறை ! Method to increase Hemoglobin

https://youtu.be/e8wzgbw-NGA

கருப்பு உலர்ந்த திராட்சையை வைத்து ஒன்பதே நாளில் ஹீமோகுளோபின் அளவு கணிசமாக உயர்வதற்கு உண்டான வழிமுறையை நீங்கள் இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Dry grapes (Black Raisins) helps to improve Hemoglobin level in the blood. In this video, You could find the method of Dry grapes intake in 9 consecutive days. Try it.

ஹீமோகுளோபின் குறைபாடுகள் : இரத்தசோகை | Hemoglobin https://youtu.be/PwDJ3BxHSPk

To subscribe our channel Nalavazhvu: https://bit.ly/3v3uBiQ

9 நாட்களில் ஹீமோகுளோபின் அதிகரிக்க செலவில்லாத வழிமுறை ! Method to increase Hemoglobin #NALAVAZHVU கருப்பு உலர்ந்த திராட்சையை வைத்து ஒன்பதே நாளில் ஹீமோகுளோபின் அளவு கணிசமாக உயர்வதற்கு உண்டான வழிமுறையை நீங்கள...

சர்க்கரை (நீரிழிவு) நோயாளிகளுக்காண உணவுமுறைகள் | Food Habits to Diabetes Patients | #NALAVAZHVU 25/06/2021

சர்க்கரை (நீரிழிவு) நோயானது ஓர் தொற்றா நோய். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த உண்ண வேண்டிய உணவுமுறைகளை பற்றி இந்த காணொளியில் காணலாம்,

https://youtu.be/HOHn93V7-dk

Diabetes is one of common non communicable diseases. It happens when the sugar level increases in blood. In order to control blood sugar level, we need to have high fiber foods and low carbohydrate foods. More details are shared in this on the food habits for Diabetes patient.

To subscribe our channel Nalavazhvu: https://bit.ly/3v3uBiQ
To visit our page Nalavazhvu: https://bit.ly/3q3BzmO

சர்க்கரை (நீரிழிவு) நோயாளிகளுக்காண உணவுமுறைகள் | Food Habits to Diabetes Patients | #NALAVAZHVU சர்க்கரை (நீரிழிவு) நோயானது ஓர் தொற்றா நோய். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, நீரிழிவு நோய் ஏற்படுக....

வேம்பில் இத்தனை விஷயங்கள் உண்டா ! Benefits of NEEM | #NALAVAZHVU #Neem 23/06/2021

வேம்பில் இத்தனை விஷயங்கள் உண்டா ! Benefits of NEEM |

https://youtu.be/dcyTkfAPQvU

நம் எல்லோருக்கும் தெரிந்த வேப்ப மரத்தின் இலை, பூ, காய், பட்டை ஆகியவற்றின் மருத்துவ பயன்பாடுகளை நீங்கள் இந்த வீடியோவில் பார்க்கலாம்.

The Neem Tree has the great medical benefits as it's leaf, flower, seed and neem bark are used for various purposes. This video reveals some of Neem's benefits. Know the benefits and try for your wellness.

To subscribe our channel Nalavazhvu: https://bit.ly/3v3uBiQ
To visit our page Nalavazhvu: https://bit.ly/3q3BzmO

வேம்பில் இத்தனை விஷயங்கள் உண்டா ! Benefits of NEEM | #NALAVAZHVU #Neem நம் எல்லோருக்கும் தெரிந்த வேப்ப மரத்தின் இலை, பூ, காய், பட்டை ஆகியவற்றின் மருத்துவ பயன்பாடுகளை நீங்கள் இந்த வீட....

YOGA for Kids with Nikitha | International Day of Yoga 2021 | #IDY2021 #NALAVAZHVU 21/06/2021

YOGA for Kids with Nikitha | International Day of Yoga 2021 |

On the occasion of International Day of Yoga, Nikitha - 4 year old kid practices Yoga by doing various asana's.

It just a motivational video for kids to encourage doing Yoga for their well being.

https://youtu.be/djpuoLCoung.

To subscribe our channel Nalavazhvu: https://bit.ly/3v3uBiQ
To visit our page Nalavazhvu: https://bit.ly/3q3BzmO



YOGA for Kids with Nikitha | International Day of Yoga 2021 | #IDY2021 #NALAVAZHVU On the occasion of International Day of Yoga, Nikitha - 4 year old kid practices Yoga by doing various asana's. It just a motivational video for kids to enco...

ஹீமோகுளோபின் குறைபாடுகள் : இரத்தசோகை | Hemoglobin | Siddha Medicine Health Tips #NALAVAZHVU 19/06/2021

ஹீமோகுளோபின் குறைபாடு என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது? இரத்தசோகையின் அறிகுறிகள் என்ன? இரத்தசோகையை தவிர்க்க உண்ண வேண்டிய உணவுகள் எவை? இந்த கேள்விகளின் தீர்வை இக்காணொளியின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ளலாம். #நலவாழ்வு #சித்தமருத்துவம்.

What is Hemoglobin? How is it affect our body if it's level reduces in our blood? How to diagnose low Hemoglobin? What are the food items to take so that to increase Hemoglobin level in our blood?

https://youtu.be/PwDJ3BxHSPk

To subscribe our channel Nalavazhvu: https://bit.ly/3v3uBiQ
To visit our page Nalavazhvu: https://bit.ly/3q3BzmO

ஹீமோகுளோபின் குறைபாடுகள் : இரத்தசோகை | Hemoglobin | Siddha Medicine Health Tips #NALAVAZHVU ஹீமோகுளோபின் குறைபாடு என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது? இரத்தசோகையின் அறிகுறிகள் என்ன? இரத்தசோகையை தவிர்க்க உ....

கருப்பு பூஞ்சை | BLACK FUNGUS | CORONA | #NALAVAZHVU 18/06/2021

கருப்பு புஞ்சை என்றால் என்ன? கருப்பு புஞ்சை எவ்வாறு கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு தாக்கும்? மேலும் கருப்பு புஞ்சை நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் உடல் உறுப்பு மாற்றம் செய்தவர்களுக்கு எவ்வாறு பாதிக்கும்? கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள் என்ன? கருப்பு பூஞ்சை நோயிலிருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்? இது போன்ற கேள்விகளுக்கு பதில்களை இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

https://youtu.be/ym_x5rR09MQ

What is Black Fungus? How is it affect you especially Covid affected persons, diabetic patients, organ transplantors and low immune prone person? What are the symptoms of Black Fungus diseases? How to prevent from Black Fungus? How to diagnose Black Fungus disease? Want to know answers for these questions, then this video could help you. See the full video, if it useful, do like and share to your friends & networks.

To subscribe our channel Nalavazhvu: https://bit.ly/3v3uBiQ
To visit our page Nalavazhvu: https://bit.ly/3q3BzmO

கருப்பு பூஞ்சை | BLACK FUNGUS | CORONA | #NALAVAZHVU கருப்பு புஞ்சை என்றால் என்ன? கருப்பு புஞ்சை எவ்வாறு கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு தாக்கும்? மேலும....

உணவு நஞ்சு முறிவு | Food Poisoning Control Measures | சித்த மருத்துவம் | #NALAVAZHVU 18/06/2021

உணவு நஞ்சு முறிவு | Food Poisoning Control Measures | சித்த மருத்துவம் |

நாம் உட்கொள்ளும் உணவுகளில் சில உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுக்கும் பொழுது உடல் பாதிப்புகளை உருவாக்கும். அதை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை நீங்கள் இந்த வீடியோவில் பார்க்கலாம்.

https://youtu.be/V4a4HCsuuU4

When we have excess amount of certain food, we end up with food poisoning issues. This video illustrate how to control the food poisonings by following certain remedies. Looks for the health tips till end of the video.

To subscribe our channel Nalavazhvu: https://bit.ly/3v3uBiQ
To visit our page Nalavazhvu: https://bit.ly/3q3BzmO

வாதம் பித்தம் கபம் சமன் செய்யும் வழிகள் | Vadham Pittham Kabham Balancing
https://youtu.be/5IyhchHXHHw

வாதத்தை குறைக்கும் வழிகள் | How to reduce Vadham?
https://youtu.be/R9nmhZPjZB4

பித்தத்தை குறைக்கும் வழிகள் | How to reduce Pittham?
https://youtu.be/xM0pENgVm9w

கபம் | கபதேகி | கபம் உடலில் அதிகரித்தால்? தீர்வுகள்? | How to control Kabam in our body?
https://youtu.be/U6NWRKFPST0

உணவு நஞ்சு முறிவு | Food Poisoning Control Measures | சித்த மருத்துவம் | #NALAVAZHVU நாம் உட்கொள்ளும் உணவுகளில் சில உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுக்கும் பொழுது உடல் பாதிப்புகளை உருவாக்கும். அதை எவ....

எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிடக்கூடாது? | Which food items should not take together? #Nalavazhvu 18/06/2021

எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிடக்கூடாது? | Which food items should not take together?

சித்த மருத்துவ முறைப்படி சில உணவுகளை ஒரு சில குறிப்பிட்ட உணவோடு சேர்த்து சாப்பிடும் பொழுது பிரச்சனைகள் உண்டாகும். அவ்வாறு சேர்த்து சாப்பிட கூடாத உணவுகளை நீங்கள் இந்த காணொளியில் பார்க்கலாம்.

https://youtu.be/VjcAh0k6uj0

In Siddha Medicine, It is mentioned which food items to be avoided when we have certain food items, so that to keep away from food poisonings and from certain diseases. To have healthy life, one should avoid certain combinations of food items, which you could see in this video.

எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிடக்கூடாது? | Which food items should not take together? #Nalavazhvu சித்த மருத்துவ முறைப்படி சில உணவுகளை ஒரு சில குறிப்பிட்ட உணவோடு சேர்த்து சாப்பிடும் பொழுது பிரச்சனைகள் உண்டா.....

தோல் சுருக்கம் நீங்குவதற்கு துளசி பயன்படுமா? Can basil be used to remove wrinkles? Siddha Medicine 18/06/2021

தோல் சுருக்கம் நீங்குவதற்கு துளசி பயன்படுமா? Can basil be used to remove wrinkles? Siddha Medicine

சித்த மருத்துவ மூலிகையில் ஒன்றான துளசி தோல் சுருக்கம் நீங்குவதற்கும் மன அமைதிக்கும் உகந்த ஒரு மூலிகை. துளசியை எவ்வாறு உட் பிரயோகம் மற்றும் வெளி பிரயோகத்திற்கு பயன்படுத்தலாம் என்ற சித்த மருத்துவ குறிப்புகளை நீங்கள் இந்த வீடியோவில் பார்க்கலாம்..

https://youtu.be/dsL9kFBGwFc

To subscribe our channel Nalavazhvu: https://bit.ly/3v3uBiQ
To visit our page Nalavazhvu: https://bit.ly/3q3BzmO

தோல் சுருக்கம் நீங்குவதற்கு துளசி பயன்படுமா? Can basil be used to remove wrinkles? Siddha Medicine சித்த மருத்துவ மூலிகையில் ஒன்றான துளசி தோல் சுருக்கம் நீங்குவதற்கும் மன அமைதிக்கும் உகந்த ஒரு மூலிகை. துளசியை ...

கபம் | கபதேகி | கபம் உடலில் அதிகரித்தால்? தீர்வுகள்? | How to control Kabam in our body? #Nalavazhvu 18/06/2021

கபம் | கபதேகி | கபம் உடலில் அதிகரித்தால்? தீர்வுகள்? | How to control Kabam in our body?

சித்த மருத்துவ முறையில் உடலின் நோய்களை கணிப்பதற்கு வாதம் பித்தம் மற்றும் கபம் என்ற நாடிகளை பயன்படுத்துகின்றனர். இதில் கபம் அதன் அளவிலிருந்து மாறுபடும் பொழுது உண்டாகும் நோய்களிலிருந்து விடுபட கபத்தை குறைக்கும் உணவு முறைகளை நீங்கள் இந்த காணொளியில் பார்க்கலாம்.

https://youtu.be/U6NWRKFPST0

In Indian Traditional Siddha Medicine System, We use Vadha, Pittha and Kabha pulse systems to predict our body health condition. When these three pulse system get unbalanced in their levels, then our body faces various health issues.. To prevent from the diseases when Kabham increase in our body, we need to maintain certain food habits to limit Kabham. You could find tips in this video to maintain such food habits to have healthy and happy life style.

To subscribe our channel Nalavazhvu: https://bit.ly/3v3uBiQ
To visit our page Nalavazhvu: https://bit.ly/3q3BzmO

கபம் | கபதேகி | கபம் உடலில் அதிகரித்தால்? தீர்வுகள்? | How to control Kabam in our body? #Nalavazhvu சித்த மருத்துவ முறையில் உடலின் நோய்களை கணிப்பதற்கு வாதம் பித்தம் மற்றும் கபம் என்ற நாடிகளை பயன்படுத்துகின்றன...

பித்தத்தை குறைக்கும் வழிகள் | How to reduce Pittham for Healthy Life? #Siddhamedicine #Nalavazhvu 18/06/2021

பித்தத்தை குறைக்கும் வழிகள் | How to reduce Pittham?

https://youtu.be/xM0pENgVm9w

சித்த மருத்துவ முறையில் உடலின் நோய்களை கணிப்பதற்கு வாதம் பித்தம் மற்றும் கபம் என்ற நாடிகளை பயன்படுத்துகின்றனர். இதில் பித்தம் அதன் அளவிலிருந்து மாறுபடும் பொழுது உண்டாகும் நோய்களிலிருந்து விடுபட பித்தத்தை குறைக்கும் உணவு முறைகளை நீங்கள் இந்த காணொளியில் பார்க்கலாம்.

In Indian Traditional Siddha Medicine System, We use Vadha, Pittha and Kabha pulse systems to predict our body health condition. When these three pulse system get unbalanced in their levels, then our body faces various health issues. To prevent from the diseases when Pittha increase in our body, we need to maintain certain food habits to limit Pittha. You could find tips in this video to maintain such food habits to have healthy and happy life style.

To subscribe our channel Nalavazhvu: https://bit.ly/3v3uBiQ
To visit our page Nalavazhvu: https://bit.ly/3q3BzmO

பித்தத்தை குறைக்கும் வழிகள் | How to reduce Pittham for Healthy Life? #Siddhamedicine #Nalavazhvu சித்த மருத்துவ முறையில் உடலின் நோய்களை கணிப்பதற்கு வாதம் பித்தம் மற்றும் கபம் என்ற நாடிகளை பயன்படுத்துகின்றன...

வாதத்தை குறைக்கும் வழிகள் | How to reduce Vadham? #Siddhamedicine #Nalavazhvu 17/06/2021

வாதத்தை குறைக்கும் வழிகள் | How to reduce Vadham?

சித்த மருத்துவ முறையில் உடலின் நோய்களை கணிப்பதற்கு வாதம் பித்தம் மற்றும் கபம் என்ற நாடிகளை பயன்படுத்துகின்றனர். இதில் வாதம் அதன் அளவிலிருந்து மாறுபடும் பொழுது உண்டாகும் நோய்களிலிருந்து விடுபட வாதத்தை குறைக்கும் உணவு முறைகளை நீங்கள் இந்த காணொளியில் பார்க்கலாம்.

https://youtu.be/R9nmhZPjZB4

Vadha, Pittha, Kabha are essential in Siddha Medicine to find out diseases in human body. To prevent from the diseases when Vadha increase in trend, we need to maintain certain food habits to limit Vadha. You could find tips in this video to maintain such food habits.

To subscribe our channel Nalavazhvu: https://bit.ly/3v3uBiQ
To visit our page Nalavazhvu: https://bit.ly/3q3BzmO

வாதத்தை குறைக்கும் வழிகள் | How to reduce Vadham? #Siddhamedicine #Nalavazhvu சித்த மருத்துவ முறையில் உடலின் நோய்களை கணிப்பதற்கு வாதம் பித்தம் மற்றும் கபம் என்ற நாடிகளை பயன்படுத்துகின்றன...

வாதம் பித்தம் கபம் சமன் செய்யும் வழிகள் | Vadham Pittham Kabham Balancing | Siddha Health Tips 17/06/2021

https://youtu.be/5IyhchHXHHw

வாதம் பித்தம் கபம் சமன் செய்யும் வழிகள் | Vadham Pittham Kabham | Siddha Health Tips

சித்த மருத்துவ முறையில் உடலில் நோய்களை கணிப்பதற்கு வாதம், பித்தம் மற்றும் கபம் என்ற நாடிகளை பயன்படுத்துகின்றனர்.

இந்த நாடிகள் அதன் அளவுகளிலிருந்து மாறுபடும் பொழுது உடலில் நோய் உருவாகின்றன. இதனை சமன் செய்யும் முறைகளை நீங்கள் இந்த வீடியோவில் காணலாம். நோய் "வரும் முன் காப்போம்".

In Indian Traditional Siddha Medicine System, We use Vadha, Pittha and Kabha pulse systems to predict our body health condition. When these three pulse system get unbalanced in their levels, then our body faces various health issues. In this video you could see how to maintain our food intakes to balace Vadha, Pittha, Kabha pulses, so to keep away from the diaceses. "Prevention is Better than Cure".

To subscribe our channel Nalavazhvu: https://bit.ly/3v3uBiQ
To visit our page Nalavazhvu: https://bit.ly/3q3BzmO

வாதம் பித்தம் கபம் சமன் செய்யும் வழிகள் | Vadham Pittham Kabham Balancing | Siddha Health Tips சித்த மருத்துவ முறையில் உடலில் நோய்களை கணிப்பதற்கு வாதம், பித்தம் மற்றும் கபம் என்ற நாடிகளை பயன்படுத்துகின்ற.....

Want your business to be the top-listed Health & Beauty Business in Singapore?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Singapore
190463

Other Alternative & Holistic Health in Singapore (show all)
High Differential Coaching High Differential Coaching
Singapore

High Differential Coaching - uncovers small changes that creates results & happiness. A revolutionary and proven system ...at One Dollar!

Love & Gratitude Healing Works Love & Gratitude Healing Works
Singapore, 919191

Basic Essence Holistic Wellness Centre Basic Essence Holistic Wellness Centre
501 Bukit Timah Road #03-04 Cluny Court
Singapore, 259760

Basic Essence is a holistic & wellness centre dedicated to the promotion of total well-being for health, beauty and personal growth. Join us on our Telegram channel 'BE News' to k...

NumerologyFan NumerologyFan
Singapore

Numerology, Astrology & Palmistry Services

Beacon LOHAS: LOHAS Workshops Beacon LOHAS: LOHAS Workshops
12 Arumugam Road, Lion Industrial Building
Singapore, 409958

Creating the lohas community in South East Asia through Mind, Body, Spirit Wellness. Learn simple, effective and practical techniques and tips that we can all used in our daily ro...

Reiki Manaiy  ரெய்கி மனை Reiki Manaiy ரெய்கி மனை
Tampines
Singapore

I am Suganthini Yasotharan. I searched for the meaning of life and my purpose. After experiencing Reiki myself, I feel energised. There is so much to learn and we need to find our ...

Bone Setting Tit Tar Singapore Bone Setting Tit Tar Singapore
11 Woodlands Clos
Singapore, 737853

Al-Eden Cupping Therapy Al-Eden Cupping Therapy
Singapore

We provide hijama, Dry cupping therapy. We do also incorporate with guasha and Emmett techniques in our session. Insyallah with our best of knowledge we would always recommend the ...

Gro Wellness Asia 佫洛养身轩 - SG Gro Wellness Asia 佫洛养身轩 - SG
683 Tessensohn Road #01/123
Singapore, 210683

1st Japanese Bioelectric Wellness Centre in SG & HK with hospital in China. Franchising welcome!

Wealth Vortex Activators And Karmic Guides Wealth Vortex Activators And Karmic Guides
Singapore

We open wealth vortexes energetically, and communicate LIVE with emotions, thoughts, things, energies, homes and the spirit world. Transforming your life vibrations so you live li...

Sherrilyn Makes Life Better Sherrilyn Makes Life Better
My Mailbox 833717 Singapore 919191
Singapore

I love to share and help people. This is the vision! Making life better. Everyone should Be focus on their life. Health, Wellness & Wealth!

Urban Holistic Wellness Urban Holistic Wellness
10 Winstedt Road, Block A, 02-02
Singapore, 227977

Yoga & Life Coaching for corporate to individual sessions using the fundamentals of yoga. Practising